- Видео 87
- Просмотров 31 058
Velu Life Travel
Добавлен 13 июн 2024
#பழமுதிர்சோலை முருகன் கோயில் #தைப்பூச #திருவிழா 2025
பழமுதிர்சோலை முருகன் கோயில்.
ஆனந்த தரிசனம் 💖🙏
இனிய நண்பர்
ஸ்ரீ வாரி பவன் தர்மராஜன்
அவர்களின் அழைப்பு.....
தைப்பூச திருவிழா 2025
அருள்மிகு முருகன்
வள்ளி தெய்வானை உற்சவர்
சன்னதியில் அபிஷேக அலங்கார ஆரத்தி வழிபாடு . அன்னதானம் .
#madurai #madurai360 #madurainews #maduraikaran

Просмотров: 179
Видео
#நெற்குப்பை #பழனி #love கட்டளை #காவடி
Просмотров 1642 часа назад
ஸ்ரீ பழனி ஆண்டவர் துணை குப்பா கிச்சன் செட்டி குமரப்பன் பரம்பரையினர். ஸ்ரீ பழனி கோவில் வீடு நெற்குப்பை ஸ்ரீ குரோதி ஆண்டு தை திங்கள் 24 ஆம் நாள் 06.02. 2025 வியாழக்கிழமை மாலை. நெற்குப்பை ஸ்ரீ பழனி கோயில் வீட்டில் பழனி கட்டளை காவடி 40 காவடிகள் பாதயாத்திரையாக பழனி முருகனுக்கு ஸ்ரீ பழனி ஆண்டவருக்கு காவடி செலுத்த பாதயாத்திரையாக நடைப்பயணம். அடியேனின் சொந்த ஊரான நெற்குப்பை . ஸ்ரீ பழனி கோவில் வீட்டில் 4...
#சாந்தி கல்யாண விழா #இளையாத்தாக்குடி #ஒக்கூர் விடுதி 21.01.2025
Просмотров 75914 дней назад
இனிய அன்பர் வீரப்ப செட்டியார் உலகமே ஆச்சி இவர்களின் சாந்தி கல்யாண விழா இளைய ஆத்தகுடி ஒக்கூர் விடுதியில் 21.01.2025 செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக நிகழ்வுற்ற அது அடியேனும் மணமக்களை வாழ்த்தி ஆசி பெற்றேன்
#செவ்வாய் #பொங்கல் #பாகனேரி Sevai Pongal Pakaneri 21.01.2025
Просмотров 1,1 тыс.14 дней назад
செவ்வாய் பொங்கல் பாகனேரி சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் 21.01.2025 செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு பிறகு 510 பொங்கல் பானைகள் வரிசையாய் வைத்து பொங்கல் படைத்தனர்..... அருள்மிகு ஸ்ரீ புல்வநாயகி அம்மன் ஊரணி கரையில் வருடா வருடம் தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை இந்த செவ்வாய் பொங்கல் நிகழ்வு நடைபெறும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை செவ்வாய்க்கிழமை என்பதால் அடுத்த செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது
திருவாதிரை/ வெள்ளியம்பலம்/மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் 13.01.2025
Просмотров 15621 день назад
மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். மார்கழி திருவாதிரை பெருவிழா 13.01.2025 kaalai நடராஜர் பெருமான் ஐந்து சபைகளில் ஒன்றான வெள்ளியம்பலம் கால் மாறி ஆடிய தளம் மதுரையில் ஐந்து நடராஜப் பெருமான் திருவீதி உலா
சொர்க்கவாசல் திறப்பு #வைகுண்ட #ஏகாதசி மதுரை கூடலழகர் பெருமாள் கோயில். 2025
Просмотров 12221 день назад
மதுரை அருள்மிகு ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா 10.01.2025 வெள்ளிக்கிழமை மாலை பரமபத வாசல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு..... பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் திறப்பு அதிகாலை நடைபெறும் மதுரையில் மட்டும். கூடல் அழகர் பெருமாள் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் பரமபத வாசல் சொர்க்கவாசல் திறப்பு மாலையில் நடைபெறும்
வைகுண்ட ஏகாதேசி/ Vaigundh Egadhsi மதனகோபால சுவாமி திருக்கோயில் madurai west masi Street
Просмотров 3028 дней назад
வைகுண்ட ஏகாதேசி பெருவிழா மதுரை மேலமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயில் 10.01.2025 வெள்ளிக்கிழமை
#வைகுண்ட #ஏகாதேசி/MADURAI West masi Street மதன கோபால சுவாமி திருக்கோயில்
Просмотров 14428 дней назад
வைகுண்ட ஏகாதசி பெருவிழா 10.01.2025 வெள்ளிக்கிழமை மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஸ்ரீ மதன கோபாலசுவாமி திருக்கோயிலில்
தைலக்காப்பு உற்சவம் .#மதுரை அருள் மிகு #மீனாட்சி #சுந்தரேசுவரர் #திருக்கோயில்
Просмотров 885Месяц назад
மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் 04.01.2025 சனிக்கிழமை மாலை புது மண்டபத்தில் தைலக்காப்பு உற்சவம் முதல் நாள் நிகழ்வு
மதுரையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா #madurai West masi Street Madhana gopal swami #Temple #madurai360
Просмотров 113Месяц назад
ஆஞ்சநேயர் ஜெயந்தி மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஸ்ரீ மதனகோபால சுவாமி கோயிலில் இன்று அனுமன் ஜெயந்தி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது இன்று காலை சிறப்பு ஹோமம் அபிஷேக அலங்காரம் ஆரத்தி
#அஷ்டமி #சப்பரம் மதுரை. Meenatshi Amman Temple.#madurai #madurai360
Просмотров 920Месяц назад
#அஷ்டமி #சப்பரம் மதுரை. Meenatshi Amman Temple.#madurai #madurai360
அஷ்டமி சப்பரம் 2024 . மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
Просмотров 299Месяц назад
அஷ்டமி சப்பரம் 2024 . மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
சித்பவானந்தர் நினைவு மண்டபம் செங்குட்டை பாளையம் . பொள்ளாச்சி
Просмотров 16Месяц назад
சித்பவானந்தர் நினைவு மண்டபம் செங்குட்டை பாளையம் . பொள்ளாச்சி
வலையப்பட்டி திருமண விழா 28.11.2024 #Wedding #chettinadu #chettinad #weddingphotography #wedding
Просмотров 5 тыс.2 месяца назад
வலையப்பட்டி திருமண விழா 28.11.2024 #Wedding #chettinadu #chettinad #weddingphotography #wedding
வாஸ்து கோயில் செவலூர் #vastu #vasthusastra #vasthu
Просмотров 232 месяца назад
வாஸ்து கோயில் செவலூர் #vastu #vasthusastra #vasthu
அழகியநாச்சியம்மன் தேர் திருவிழா 2024
Просмотров 1832 месяца назад
அழகியநாச்சியம்மன் தேர் திருவிழா 2024
#Weddings 💒#மணவிழா #பொன்னமராவதி 08.11.2024
Просмотров 4432 месяца назад
#Weddings 💒#மணவிழா #பொன்னமராவதி 08.11.2024
KBS இல்ல #நிச்சயதார்த்த #விழா 07.11.2024 #ponnamaravathi
Просмотров 2672 месяца назад
KBS இல்ல #நிச்சயதார்த்த #விழா 07.11.2024 #ponnamaravathi
#ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் சேவை
Просмотров 283 месяца назад
#ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் சேவை
ஐந்து கருட சேவை 2024 . மதுரை கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில் .#madurai360 #madurai #travel
Просмотров 173 месяца назад
ஐந்து கருட சேவை 2024 . மதுரை கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில் .#madurai360 #madurai #travel
மதுரையில் ஸ்ரீ கூடல் அழகர் பெருமாள் திருகோயில் . #ஐந்து #கருட #சேவை 17.10.2024 வியாழக்கிழமை
Просмотров 2943 месяца назад
மதுரையில் ஸ்ரீ கூடல் அழகர் பெருமாள் திருகோயில் . #ஐந்து #கருட #சேவை 17.10.2024 வியாழக்கிழமை
#madurai மதுரையில் மேலமாசி வீதி மதன கோபால சுவாமி கோயிலில் வயலின் கச்சேரி
Просмотров 343 месяца назад
#madurai மதுரையில் மேலமாசி வீதி மதன கோபால சுவாமி கோயிலில் வயலின் கச்சேரி
நவராத்திரி விழா 2024 மதுரை மேலமாசி வீதியில் உள்ள ...
Просмотров 343 месяца назад
நவராத்திரி விழா 2024 மதுரை மேலமாசி வீதியில் உள்ள ...
#ஆயுத #புஜை வழிபாடு 🌼🌿மதுரை பிரம்ம ஞான சபையில் 11.10.2024 வெள்ளிக்கிழமை மாலை
Просмотров 413 месяца назад
#ஆயுத #புஜை வழிபாடு 🌼🌿மதுரை பிரம்ம ஞான சபையில் 11.10.2024 வெள்ளிக்கிழமை மாலை
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பிள்ளையார்பட்டி அருகில்
Просмотров 363 месяца назад
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பிள்ளையார்பட்டி அருகில்
🙏🙏🙏
🌹🌹🌹🌹🍒🍒🍒🍒👏👏👏👏👏
நமக்குள் சொர்க்கவாசல் திறக்க வேண்டும் என்றால் ஆத்ம போதத்தில் எழுந்திருக்க வேண்டும்.
Om Namo Rarayanaya
Super 👌
அன்பே சிவம் ஓம் சிவாய நமஹா 🌹🌹🙏🙏
அருமை
தாங்கள் தொடர் எண் தரவும்
காட்சி படுத்தியவிதம் அருமை
💥💥❤️❤️
ஓம் நமோ நாராயணா
🙏🙏