Farming Insight - விவசாய நுண்ணறிவு
Farming Insight - விவசாய நுண்ணறிவு
  • Видео 46
  • Просмотров 141 730

Видео

மலை வேம்பு மரம் வளர்ப்பு | Malai Vembu Tree Cultivation: Tips and Techniques for Success
Просмотров 4102 месяца назад
இந்த வீடியோவில், மலை வேம்பு மரங்களை எப்படி நடுவது, பராமரிப்பது மற்றும் வெட்டுவது என்பதற்கான படிகளைப் பகிர்ந்துள்ளேன் In this video, I've shared the steps to plant, maintain, and prune Malai Vembu trees.
மஹோகனி மரத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவை
Просмотров 4074 месяца назад
மஹோகனி மரத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவை
சோலார் பேனல் நிறுவ ரூ. 6800 மட்டுமே. மின்சார கட்டணத்தில் 35% சேமிக்கவும்.
Просмотров 845 месяцев назад
Install the backup solar panel within a budget of Rs. 6800 by repurposing the existing solar panel for solar energy. This setup serves to decrease electricity bills and serves as a backup power source during emergencies. Solar Controller Amazon link: amzn.in/d/h4RRtn6 Solar panel Flipkart link: www.flipkart.com/zunsolar-165-watt-solar-panel/p/itmf7e21f92ec092?pid=SLPFSNECV3YEA4ZC&lid=LSTSLPFSNE...
பலா மரக்கன்றுகள் மற்றும் நாவல் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்
Просмотров 1,6 тыс.5 месяцев назад
பலா மரக்கன்றுகள் மற்றும் நாவல் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்
வாவ்..சொட்டு நீர் குழாய் இணைப்பு இவளோ ஈஸியா
Просмотров 4017 месяцев назад
Steps to connect drip pipe easily using gas ignitor Amazon link to buy: amzn.eu/d/4cn21iV
எந்த மரம் வேகமாக வளரும்...தேக்கு? மஹோகனி? செம்மரம்?மலைவேம்பு? - 3 வருடம் - part 2
Просмотров 2,6 тыс.8 месяцев назад
Part 1 : ruclips.net/video/I7_aF47SVpg/видео.html In this video, we'll be comparing the growth of different tree species, including teak, mahogany, semmaram, malaivembu (malia dubia), to determine which one grows the tallest and boasts the largest girth. இந்த வீடியோவில், தேக்கு, மஹாகனி, செம்மரம், மலைவேம்பு (மலியா துபியா) போன்ற விதமான மரங்களின் வளரும் வேகத்தை மற்றும் அதிக சுற்றளவு அடிப்படையில் ஒ...
Effortless PVC Repair Without Extensive Digging - Quick Fix Tips! - Tamil
Просмотров 2348 месяцев назад
Learn how to connect two pipes seamlessly with minimal digging using an extended coupling in this informative RUclips tutorial. Say goodbye to extensive excavation and make pipe joining hassle-free!
மகோகனி மரத்தின் கிளைகளை எப்படி வெட்டுவது
Просмотров 5938 месяцев назад
மகோகனி மரத்தின் கிளைகளை எப்படி வெட்டுவது
வேப்ப மரத்தை விற்று எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் | how much money you make by seeling Neem tree
Просмотров 2548 месяцев назад
வேப்ப மரத்தை விற்று எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் | how much money you make by seeling Neem tree
தேக்கு மரக்கிளைகளை எளிதில் வெட்டுவது எப்படி | purning of teak tree
Просмотров 3,7 тыс.9 месяцев назад
தேக்கு மரக்கிளைகளை எளிதில் வெட்டுவது எப்படி | purning of teak tree
எந்த மரம் அதிக லாபம் தரும் தேக்கு? அல்லது மலைவேம்பு?? which tree is more profitable teak ?MeliaDuba
Просмотров 9249 месяцев назад
எந்த மரம் அதிக லாபம் தரும் தேக்கு? அல்லது மலைவேம்பு?? which tree is more profitable teak ?MeliaDuba
மஹோகனி மரம் பராமரிப்பு | Mahogany Tree Care
Просмотров 6 тыс.9 месяцев назад
மஹோகனி மரம் பராமரிப்பு | Mahogany Tree Care
ஒரே ஒரு தொழிலாளி மூலம் தினசரி 6000 லிட்டர் பால் உற்பத்தி! 200 மாடுகள் -நவீன பண்ணை
Просмотров 52310 месяцев назад
ஒரே ஒரு தொழிலாளி மூலம் தினசரி 6000 லிட்டர் பால் உற்பத்தி! 200 மாடுகள் -நவீன பண்ணை
சாலைகள் இல்லாத கிராமம்| Village with no roads only boats | Netherlands
Просмотров 16310 месяцев назад
சாலைகள் இல்லாத கிராமம்| Village with no roads only boats | Netherlands
Garden tour | தமிழகத்தில் ஆப்பிள் மரம் வளருமா?
Просмотров 28511 месяцев назад
Garden tour | தமிழகத்தில் ஆப்பிள் மரம் வளருமா?
இதை தெரிஞ்சிக்காம மரம் வளர்காதீங்க !!
Просмотров 2,8 тыс.11 месяцев назад
இதை தெரிஞ்சிக்காம மரம் வளர்காதீங்க !!
100000 மரக்கன்றுகள் இலவசமமா?இலவச மரங்கள் எங்கே கிடைக்கும்| saplings free?Where to get free saplings?
Просмотров 11 тыс.11 месяцев назад
100000 மரக்கன்றுகள் இலவசமமா?இலவச மரங்கள் எங்கே கிடைக்கும்| saplings free?Where to get free saplings?
எந்த மரம் வேகமாக வளரும்...தேக்கு? மஹோகனி? செம்மரம்?மலைவேம்பு?பெருமரம் - 1 வருடம்
Просмотров 29 тыс.11 месяцев назад
எந்த மரம் வேகமாக வளரும்...தேக்கு? மஹோகனி? செம்மரம்?மலைவேம்பு?பெருமரம் - 1 வருடம்
1.5 வருடத்தில் 6 அங்குலத்திலிருந்து 20 அடி வரை அற்புதமான தேக்கு மர வளர்ச்சி |Amazing TeakTree growth
Просмотров 5 тыс.Год назад
1.5 வருடத்தில் 6 அங்குலத்திலிருந்து 20 அடி வரை அற்புதமான தேக்கு மர வளர்ச்சி |Amazing TeakTree growth
Tips for Maintaining Mahogany Tree| மஹோகனி மரம் வளர்ப்பதற்கான குறிப்புகள்| Timber| Tree Growth
Просмотров 16 тыс.Год назад
Tips for Maintaining Mahogany Tree| மஹோகனி மரம் வளர்ப்பதற்கான குறிப்புகள்| Timber| Tree Growth
மரம் வளர்பில் கோடி ரூபாயை லாபமா!!.நீ பாத்தே | Teak | Mahogany | malai vembu| timber | agro forest
Просмотров 3,4 тыс.Год назад
மரம் வளர்பில் கோடி ரூபாயை லாபமா!!.நீ பாத்தே | Teak | Mahogany | malai vembu| timber | agro forest
உலகில் எங்கிருந்தும் மோட்டார் பம்பை ஆன் மற்றும் ஆஃப் செய்யலாம் - L&T M-Power PRO mobile stater.
Просмотров 1,2 тыс.Год назад
உலகில் எங்கிருந்தும் மோட்டார் பம்பை ஆன் மற்றும் ஆஃப் செய்யலாம் - L&T M-Power PRO mobile stater.
Agri Expo 2023 | கோயம்புத்தூர் விவசாய கண்காட்சி | மரம் ஏரமலே தேங்காபரிக்கலாமா? | எலி கடிக்காத Drip
Просмотров 103Год назад
Agri Expo 2023 | கோயம்புத்தூர் விவசாய கண்காட்சி | மரம் ஏரமலே தேங்காபரிக்கலாமா? | எலி கடிக்காத Drip
Cell phone/Mobile App motor stater- L&T M-Power PRO in Tamil- மொபைல் ஸ்டார்டர்
Просмотров 4,6 тыс.Год назад
Cell phone/Mobile App motor stater- L&T M-Power PRO in Tamil- மொபைல் ஸ்டார்டர்
AC இல்லாமல் உங்க ரூம் சில்லுனு இருக்க இதை பண்ணுங்க |How to cool the room without AC
Просмотров 62Год назад
AC இல்லாமல் உங்க ரூம் சில்லுனு இருக்க இதை பண்ணுங்க |How to cool the room without AC
how to cool room without Air conditioner | How to Reduce Heat from Room
Просмотров 65Год назад
how to cool room without Air conditioner | How to Reduce Heat from Room
தேக்கு பராமரிப்பில் வடிகால் முக்கியத்துவம் - Drainage system needed for maintaining teak tree
Просмотров 409Год назад
தேக்கு பராமரிப்பில் வடிகால் முக்கியத்துவம் - Drainage system needed for maintaining teak tree
Taking care of a young teak tree
Просмотров 66Год назад
Taking care of a young teak tree
A fully developed teak tree
Просмотров 2,1 тыс.Год назад
A fully developed teak tree

Комментарии

  • @suresannatarajan882
    @suresannatarajan882 3 дня назад

    Thanks Sir❤

  • @ThamodharanP-wd3vy
    @ThamodharanP-wd3vy 4 дня назад

    Sir which place the forest office

  • @suryaprakash9572
    @suryaprakash9572 25 дней назад

    CT Coil வயர் உள்ள விட்டு எடுத்தீங்க ok. ப்ரோ மெயின் சாப்பிளை வயர், இல்ல மோட்டார் சாப்பிலை வயர் ப்ரோ எதுந்து வந்து எதோட join பண்ணனும் ப்ரோ pls solunga

  • @RAJAMOHAMEDMBTAsstMaths
    @RAJAMOHAMEDMBTAsstMaths 2 месяца назад

    எனக்கு 50 மரம் தேவை. யாரை அனுகணும்.

    • @farminginsight-5281
      @farminginsight-5281 2 месяца назад

      நீங்கள் அருகிலுள்ள வன அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், அவர்கள் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவார்கள்

  • @user-sk3cz5cj5z
    @user-sk3cz5cj5z 2 месяца назад

    M_power + mobile starter connectionethod. Anuppavum

  • @emersontomilloso
    @emersontomilloso 3 месяца назад

    Mine is 4 meters

  • @vijikutty1985
    @vijikutty1985 3 месяца назад

    How add additional phone number

  • @sathiyasaravanan5127
    @sathiyasaravanan5127 3 месяца назад

    சிங்கிள் பேஸ்கக்கு செட் ஆகுமா

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 3 месяца назад

    தைலமர இலை மாதிரியே ஒரு டிம்பர் மரம் இருக்கிறது அதன் பெயர் மறந்துவிட்டேன் கொஞ்சம் தெரிந்தால் சொல்லுங்கள்

  • @Krishnasamy941
    @Krishnasamy941 3 месяца назад

    ஐயா பேங்க் பாஸ்புக் எதற்காக கேட்கிறார்கள்

    • @farminginsight-5281
      @farminginsight-5281 3 месяца назад

      மரம் வளர்க்க அரசு மானியம் வழங்கும்...

    • @farminginsight-5281
      @farminginsight-5281 3 месяца назад

      மானியத்தை டெபாசிட் செய்ய

    • @Krishnasamy941
      @Krishnasamy941 3 месяца назад

      @@farminginsight-5281 ஐயா எனக்கு மதிப்பளித்து பதில் அளித்ததற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @sivaprakasam-yh9wp
    @sivaprakasam-yh9wp 3 месяца назад

    Sir how to connect with start delta starter

  • @thenmozhijesurajan1311
    @thenmozhijesurajan1311 4 месяца назад

    நீங்கள் பகிர்ந்த கருத்து பயனுள்ள தகவல் 🙏 விலை எது அதிகம் பகிரவும் 🙏

  • @sobymathew007
    @sobymathew007 4 месяца назад

    👍

  • @ganeshananth387
    @ganeshananth387 5 месяцев назад

    45 வருட மரம் என்ன விலைக்கு போகும்

  • @ganeshananth387
    @ganeshananth387 5 месяцев назад

    அடி மரமும் சேர்த்தால் என்ன விலைக்கு போகும்

  • @karthiktrps
    @karthiktrps 5 месяцев назад

    நடும் பொழுது செடியின் ஆடி எவலவு என்று சொல்லவும்

  • @ukprince5088
    @ukprince5088 5 месяцев назад

    Bro app epti download panntrathu

  • @palanisamyc2407
    @palanisamyc2407 5 месяцев назад

    Medimix soap தண்ணீர் விட்டு இதேபோல் செய்ய முடியும்

  • @VR-pd6ty
    @VR-pd6ty 5 месяцев назад

    Thank you

  • @narendrababu4707
    @narendrababu4707 5 месяцев назад

    Bro ios app available for this ??

  • @Summa_solluvom
    @Summa_solluvom 5 месяцев назад

    I think you were beginner for this job😅

  • @copycat3130
    @copycat3130 5 месяцев назад

    Lite aa echi vachu podu bro

  • @radhakrishnan612
    @radhakrishnan612 5 месяцев назад

    Bro i want 10 piece sprinker can you send me bro

  • @subashchandraprakash3902
    @subashchandraprakash3902 5 месяцев назад

    Use quater bottle

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 месяцев назад

    Arumai Bro..

  • @santhoshkumar-vd7jo
    @santhoshkumar-vd7jo 6 месяцев назад

    ஒற்றைப்பயிர் சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல. தேக்கு மரக்கிளைகளில் பறவைகள் கூடு கட்டவோ, துளையிட்டு கூடு கட்டவோ முடியாது. எனவே, இடையில் மென் மரத்தையும் நட வேண்டும். தேக்கு பழங்களை பறவைகளோ விலங்குகளோ உண்ண முடியாது, எனவே இடையில் பழ மரங்கள் இருக்க வேண்டும்.

  • @philipmathew07
    @philipmathew07 6 месяцев назад

    Wher to get the plants? Rate?

    • @farminginsight-5281
      @farminginsight-5281 6 месяцев назад

      I got the plants from the forest department. It is free, we need to share the land documents to the forest department they will give the saplings

  • @TheMrkhanf
    @TheMrkhanf 6 месяцев назад

    ஏக்கருக்கு எத்தனை மகோகனி நடவு செய்திங்க?

  • @mr.unknown59577
    @mr.unknown59577 6 месяцев назад

    Share buy... Link. Brother

  • @farminginsight-5281
    @farminginsight-5281 7 месяцев назад

    I bought this lighter in amazon.link in description

  • @mohamedashik8924
    @mohamedashik8924 7 месяцев назад

    Where did you brought trees bro, Please list out!

  • @mohamedashik8924
    @mohamedashik8924 7 месяцев назад

    Where did you brought brother?

  • @shaikabdullah8814
    @shaikabdullah8814 7 месяцев назад

    Malai vambu waste.

    • @farminginsight-5281
      @farminginsight-5281 7 месяцев назад

      Sir , why Malaivembu waste ..you can explain, it will be helpful for others

  • @sarankumarm9478
    @sarankumarm9478 7 месяцев назад

    Is Black cotton soil is good for planting teak wood?

  • @ananthankarthi_ak_7379
    @ananthankarthi_ak_7379 7 месяцев назад

    This land soli type

  • @saravanansaran9398
    @saravanansaran9398 7 месяцев назад

    Lighter company name pls

  • @siddhurps
    @siddhurps 7 месяцев назад

    Bro How much water required daily for mohagany tree cultivation

    • @farminginsight-5281
      @farminginsight-5281 7 месяцев назад

      For the first 3 to 4 week ... weekly twice is good..until 1 year weekly once is fine...after 1 year 15 days once is fine. This is the minimum requirement. If you have water facility, then you can irrigate 2 days once. If you give more water the tree growth is faster

  • @pvenkatesanpvenkatesan5838
    @pvenkatesanpvenkatesan5838 8 месяцев назад

    ஐயா உரம் என்ன போடறதுன்னு போடுங்க அது வளருது ஓகே

  • @ruthramoorthy1681
    @ruthramoorthy1681 8 месяцев назад

    Bro can we use jio sim for this device.. I am going to install this mobile starter

    • @farminginsight-5281
      @farminginsight-5281 8 месяцев назад

      No ..jio sim won't work , Jio use internet to make a call which is not supported on this device . Also check the signal level of your network provider in that area .

  • @kamalkannan7541
    @kamalkannan7541 8 месяцев назад

    Sir, Now it is working fine? I am planning to buy

  • @vadivelthiyagarajan3826
    @vadivelthiyagarajan3826 8 месяцев назад

    நீங்கள் பதிவிடும் பதிவு அனைத்தும் பயனுள்ள தகவல் நண்பரே...🤝 நன்றி

  • @jeevajeeva9126
    @jeevajeeva9126 9 месяцев назад

    Pona kasu kekurainha

  • @purushothamankannaiyan4103
    @purushothamankannaiyan4103 9 месяцев назад

    Can you please share the link to buy this product with extension

  • @Nanappan-zk8vp
    @Nanappan-zk8vp 9 месяцев назад

    களக்காய் கிடைக்குமா

  • @GK-is4cn
    @GK-is4cn 9 месяцев назад

    Incase mobile signal wont work can we also have manual starter parallaly

    • @farminginsight-5281
      @farminginsight-5281 9 месяцев назад

      yes ..you can on and OFF manually by using the button in stater. this L&T starter controls the manual stater . In case that L&T stater is not working you can start the motor using starter

    • @farminginsight-5281
      @farminginsight-5281 8 месяцев назад

      yes , you can start manually by pressing the green button on the starter . Even if the mobile signal won't work , daily timer will work . Example , if you seton time 9 am and off time 10 am and on the timer then every day at 9 to 10 am the motor will run irrespective of mobile signal

  • @Jaganathan1991
    @Jaganathan1991 10 месяцев назад

    எவ்வளவு அடி செடி நடவு செய்தீர்கள் நண்பா?

  • @deepakkawale8531
    @deepakkawale8531 10 месяцев назад

    sir app link pl..

  • @user-sv9qk6gl4k
    @user-sv9qk6gl4k 10 месяцев назад

    Aadu maadu teak sapdama erukuma?sir ella velli podanuma?plz reply

    • @duraipandiyan01
      @duraipandiyan01 8 месяцев назад

      ஆடு மாடுகள் எல்லாம் தேக்கு இலைய சாப்பிடும்

  • @user-sv9qk6gl4k
    @user-sv9qk6gl4k 10 месяцев назад

    Sir rate la ethu best a erukum? Teak tree ku evalo distance la tree vaikanum?

    • @farminginsight-5281
      @farminginsight-5281 10 месяцев назад

      தேக்கு 1 டன் 15 ஆயிரம், மஹோகனி சுமார் 8 முதல் 10 ஆயிரம், மலைவேம்பு 7 ஆயிரம்.. ஆனால் தேக்கு வெட்ட 20 முதல் 25 ஆண்டுகள் ஆகும், மகோகனி சுமார் 15 ஆண்டுகள் மற்றும் மலைவேம்பு 7 முதல் 8 ஆண்டுகள் வரை. இது நிலத்தைப் பொறுத்து மாறுபடும்

    • @user-sv9qk6gl4k
      @user-sv9qk6gl4k 10 месяцев назад

      @@farminginsight-5281 ok thank u

    • @thenmozhijesurajan1311
      @thenmozhijesurajan1311 4 месяца назад

      நன்றி ஐயா🙏

  • @rasiganbalu
    @rasiganbalu 10 месяцев назад

    மகாகணி செம்மரம் கலந்து வைக்கலாமா என்ன இடைவெளி விடணும்

    • @farminginsight-5281
      @farminginsight-5281 10 месяцев назад

      நீங்கள் நடலாம் ஆனால் பின்வரும் காரணங்களால் தவிர்க்கலாம்.. இரண்டு தாவரங்களும் இயற்கையில் வேறுபட்டவை... வேகமாக வளர மஹோகனிக்கு தண்ணீர் தேவை... செம்மரத்திற்கு அவ்வளவு தண்ணீர் தேவையில்லை. மஹோகனி செம்மரத்தை விட வேகமாக வளரும், இது செம்மரத்திற்கு குறைந்த சூரிய ஒளியை ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக, தண்ணீர் தேங்கும் போது மொஹோகனி உயிர் பிழைக்கும், ஆனால் செம்மரம் இறந்துவிடும்.

    • @farminginsight-5281
      @farminginsight-5281 10 месяцев назад

      2 மரங்களுக்கு இடையில் குறைந்தது 12 முதல் 15 அடிகள்