மறக்க முடியாதவை.
மறக்க முடியாதவை.
  • Видео 1 293
  • Просмотров 646 478
முத்து சோலை | Muthu Solai | பட்டிகாடா பட்டணமா | Pattikada Pattanama | #1972
Please use the Headset to enjoy the audio.
#legendarysong / #தமிழ்திரைபாடல்
#tamilmoviesongs
பாடல் : கண்ணதாசன். #கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடியவர்கள் : பி.சுசிலா . #சுசீலா
இயக்கம் : பி.மாதவன்.
ஆக்கம் : பி.மாதவன்.
கலைஞர்கள் : ஜெயலலிதா.
Lyrics : Kannadasan. #kannadasan
Music : M.S.Viswanathan . #msviswanathan
Singer : P.Susila . #susila . #susheela
Director : P.Madhavan . #madhavan
Production : P.Madhavan
Artists : Sivaji Ganesan _ Jeyalalitha. #jeyalalitha . #sivajiganesan
Просмотров: 161

Видео

எனகொரு ஆசை | Enekkoru Asai | எதிரிகள் ஜாக்ரதை | Ethirikal Jaakkrathai | #veda | #1967
Просмотров 1872 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : வேதா . பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - #டிஎமெ...
நேருக்கு நேர் நின்று | Nerukku Ner Nintru | எதிரிரிகள் ஜாக்கிரதை | Ethirikal Jaakkirathai | #1971
Просмотров 1332 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : வேதா . பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - #டிஎமெஸ் .#சுசீலா இயக்கம் : ஆர்.சுன்தரம். ஆக்கம் : ஆர். சுந்தரம். திரை கலைஞர்கள் : ரவிச்சந்திரன் - எல். விஜேலட்மி . Lyrics : KaNNadasn #kannadasan Music : Veda . ...
தோட்டகார சின்ன | Thottaakaa Sinna | மாதவி | Madavi |
Просмотров 1612 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : இசை : பாடியவர்கள் : இயக்கம் : ஆக்கம் : திரை கலைஞர்கள் : Lyrics : Music : Singers : Direction : Production : Screen Artists :
பெண்ணுக்கு சுகம் | Pennukku Sugam | வீட்டூகு வந்த மருமகள் | Veettukkul Vantha marumagal | #1973 |
Просмотров 1142 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . இசை : ஷங்கர் - கணேஷ். பாடியவர்கள் : டி.எம்.சௌண்தரராஜன் - பி.சுச்சீலா. இயக்கம் : ஆர்.விட்டல் . ஆக்கம் : ஜி.சுப்ரமணிய ரெட்டியர். திரை கலைஞர்கள் : ரவிசன்திரன் - லதா. Lyrics : Kannathasan . Music : Shankar Ganesh . Singers : ...
கொஞ்சி கொஞ்சி | Konji Konji | நாகமலை ஆழகி | Naagamalai Azhagi | #1962
Просмотров 1052 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : இழங்கோவன் முத்துகூத்தன். இசை : எஸ்.பி.கோதண்டபாணி. டி.ஏ.மோதி. பாடியவர்கள் : பி.பி ஸ்ரீனிவாஸ் - எல்.ஆர்.ஈஸ்வரி . இயக்கம் : ஜி.விஸ்வநாதன். ஆக்கம் : மாதேஸ்வரி பிக்சர்ஸ். திரை கலைஞர்கள் : கள்ளர்பர்ட் நடராஜன் - ஜெனினி சந்த்ரா. Lyrics : Izh...
ஓ மைனா | Oh Maina |நான்கு சுவரகள் | Naanku Suvarkal | #1971 | #msviswanathan
Просмотров 1322 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன். இயக்கம் : கே.பாலச்சந்தர் . ஆக்கம் : வி.எஸ்.ஷர்மா - பி.எஸ்.மணி. திரை கலைஞர்கள் : ஜெய்ஷங்கர் - ரவிச்சந்திரன் - விஜெலலிதா. . Lyrics : KANNADASAN . #kanna...
ஓ மைனா | Oh Maina |நான்கு சுவரகள் | Naanku Suvarkal | #1971 | #msviswanathan
Просмотров 752 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். பாடியவர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியன். இயக்கம் : கே.பாலச்சந்தர் . ஆக்கம் : வி.எஸ்.ஷர்மா - பி.எஸ்.மணி. திரை கலைஞர்கள் : ரவிச்சந்திரன் - வாணிஸ்ரீ - ஜெய்ஷங்கர். Lyrics : KANNADASAN . #kann...
ஆதி மனிதன் | Aathi Manithan | அருணோதயம் | Arunodhayam | #kvmahadevan | #1971
Просмотров 1102 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : வாலி . இசை : கே,வி.மகாதேவன் . பாடியவர்கள் : எல்.ஆர்.ஈஸ்வரி இயக்கம் : முக்தா சீனிவாசன் . ஆக்கம் : முக்தா வி ராமசாமி. திரை கலைஞர்கள் : விஜெயலலிதா. Lyrics : Kannadasan . #vaali Music : K.V.Mahadevan . #kvmahadevan Singers : L.R.Eeswari....
நினைத்தால் நான் | Ninaithaal Naan | நான்கு சுவரகள் | Naanku Suvarkal | #1971 | #msviswanathan
Просмотров 852 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். பாடியவர்கள் : எல்.ஆர்.ஈஸ்வரி . இயக்கம் : கே.பாலச்சந்தர் . ஆக்கம் : வி.எஸ்.ஷர்மா - பி.எஸ்.மணி. திரை கலைஞர்கள் : ரவிச்சந்திரன் - வாணிஸ்ரீ. Lyrics : KANNADASAN . #kannadasan Music : M.S.V...
நான் ஒரு பட்டு | Naan Oru Pattu | நான்கு சுவரகள் | Naanku Suvarkal | #1971 | #msviswanathan
Просмотров 612 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். பாடியவர்கள் : எல்.ஆர்.ஈஸ்வரி . இயக்கம் : கே.பாலச்சந்தர் . ஆக்கம் : வி.எஸ்.ஷர்மா - பி.எஸ்.மணி. திரை கலைஞர்கள் : விஜெயலலிதா. Lyrics : KANNADASAN . #kannadasan Music : M.S.Viswanathan . #...
முத்து பவளம் | Muthu Pavalam | அருணோதயம் | Arunodhayam | #kvmahadevan | #1971
Просмотров 1063 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : கே,வி.மகாதேவன் . பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசிலா #டிஎம்எஸ் . #சுசீலா இயக்கம் : முக்தா சீனிவாசன் . ஆக்கம் : முக்தா வி ராமசாமி. திரை கலைஞர்கள் : சிவாஜி கணேசன் - சரோஜா தேவி. #சிவாஜிகணேசன் . Lyri...
திருமகள் என் வீட்டை | Thirumagal En Veetttai | அஞ்சல் பெட்டி 520 | Anjal Petti 520 | #1969
Просмотров 1113 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : ஆர்.கோவர்தன் . பாடியவர்கள் : பி. சுசிலா. #சுசீலா இயக்கம் : டி.என்.பாலு. ஆக்கம் :டி.என்.பாலு. திரை கலைஞர்கள் : சிவாஜி கணேசன் - சரோஜா தேவி. Lyrics : Kannadasan . #kannadasan Music : R. Govardhan. Singers : ...
மஞ்சள் முகம்_சந்தன குடம் | Manjal Mugam_Santhana Kudam | அஞ்சல் பெட்டி 520 | Anjal Petti 520 | #1969
Просмотров 1143 месяца назад
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : ஆர்.கோவர்தன் . பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசிலா. இயக்கம் : டி.என்.பாலு. ஆக்கம் :டி.என்.பாலு. திரை கலைஞர்கள் : சிவாஜி கணேசன் - சரோஜா தேவி. Lyrics : Kannadasan . #kannadasan Music : R. Govardha...
எதனாலே எதனாலே | Ethanaale Ethanaale | ராஜ மலைய சிம்மன் | Raja Malaiya Simhan | 1959 |
Просмотров 803 месяца назад
Please use the head set to enjoy the audio . பாடல் : அ.மருதகாசி . இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி . பாடியவர்கள் : எஸ்.சி.கிருஷ்ணன் - எஸ்.ஜானகி . இயக்கம் : பி.எஸ்.ரங்கா . ஆக்கம் : பி.எஸ்.ரங்கா . திரை கலைஞர்கள் : குலதெய்வம் றாஜகோபால் - சௌகார் ஜானகி . Lyrics : A . Maruthakasi . | #maruthakasi Music : Viswanathan - Ramamoorthi . | #viswanathanramamoorthy Singers : S.C.Kirushnan - S.Janaki. Direction...
நான் பார்த்தா | Naan Paartha | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
Просмотров 1173 месяца назад
நான் பார்த்தா | Naan Paartha | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
அசைந்து குலுங்கி | Asainthu Kulungi | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
Просмотров 4593 месяца назад
அசைந்து குலுங்கி | Asainthu Kulungi | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
கொஞ்சி வரும் நெஞ்சில் | Konji Varum Nen | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
Просмотров 943 месяца назад
கொஞ்சி வரும் நெஞ்சில் | Konji Varum Nen | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
சின்ன அரும்பு மலரும் (ஆண்) | Chinna Arumbu Malarum (Male) | பங்காளிகள் | Pangaalikal | #1961
Просмотров 873 месяца назад
சின்ன அரும்பு மலரும் (ஆண்) | Chinna Arumbu Malarum (Male) | பங்காளிகள் | Pangaalikal | #1961
நீ எந்தன் பிள்ளை | Nee Enthan Pillai | பங்காளிகள் | Pangaalikal | #1961
Просмотров 603 месяца назад
நீ எந்தன் பிள்ளை | Nee Enthan Pillai | பங்காளிகள் | Pangaalikal | #1961
மலரும் கொடியும் | Malarum Kodiyum | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
Просмотров 773 месяца назад
மலரும் கொடியும் | Malarum Kodiyum | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
சின்ன அரும்பு மலரும் (பெண்) | Chinna Arumbu Malarum (Female ) | பங்காளிகள் | Pangaalikal | #1961
Просмотров 2133 месяца назад
சின்ன அரும்பு மலரும் (பெண்) | Chinna Arumbu Malarum (Female ) | பங்காளிகள் | Pangaalikal | #1961
மை ஃப்ரன்ட் | My Friend | மெட்ராஸ் டு பாண்டிசேரி | Madras to Pondicherry | #1966 | #tkramamoorthi
Просмотров 553 месяца назад
மை ஃப்ரன்ட் | My Friend | மெட்ராஸ் டு பாண்டிசேரி | Madras to Pondicherry | #1966 | #tkramamoorthi
சின்ன வயதில் | Chinna Vayathil | பங்காளிகள் | Pangaalikal | #1961
Просмотров 1553 месяца назад
சின்ன வயதில் | Chinna Vayathil | பங்காளிகள் | Pangaalikal | #1961
கண்ணொருபக்கம் | Kannorupakkam | நிரைகுடம் | Niraikudam | #1969 | #vkumar
Просмотров 863 месяца назад
கண்ணொருபக்கம் | Kannorupakkam | நிரைகுடம் | Niraikudam | #1969 | #vkumar
என்ன மகராணி | Enna Maharaani | உங்கள் விருப்பம் | Ungal Viruppam | #1974
Просмотров 613 месяца назад
என்ன மகராணி | Enna Maharaani | உங்கள் விருப்பம் | Ungal Viruppam | #1974
ஆரம்பம் இன்றேதான் | Aarabam indrethaan | சொர்கத்தில் திருமணம் | Sorgathil Thirumanam | #1974
Просмотров 1073 месяца назад
ஆரம்பம் இன்றேதான் | Aarabam indrethaan | சொர்கத்தில் திருமணம் | Sorgathil Thirumanam | #1974
ஆரம்பம் இன்றே | Aarambam Indre | காவியத் தலைவி | Kaviya Thalaivi | #1970 | #msviswanathan
Просмотров 643 месяца назад
ஆரம்பம் இன்றே | Aarambam Indre | காவியத் தலைவி | Kaviya Thalaivi | #1970 | #msviswanathan
ஆடவரே நாட்டினிலே | Aadavare Naattinile | அன்பு | ANBU | #1953
Просмотров 1163 месяца назад
ஆடவரே நாட்டினிலே | Aadavare Naattinile | அன்பு | ANBU | #1953

Комментарии

  • @TamilselviJayaraman-v8o
    @TamilselviJayaraman-v8o 2 часа назад

    அனைவரும் பார்க்கக்கவேண்டிய நல்ல குடும்ப படம். அதன் பாடல்கள் அனைத்தும் அற்புதம்

  • @eastowest630
    @eastowest630 4 часа назад

    நடிகர் திலகத்தின் அசைவுகள் அருமையோ அருமை.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 20 часов назад

    Enakku.. Pidiththa Nadikai.. "PADMINI", belong to Nair family of Kerala.. Unable to mingle in life of Sivaji, a kallar family of Tamilnadu.. NAIR in Kerala and Kallar in Tamilnadu are "ordinary castes".. But, Sanathanam objected the " Joining of young hearts in LIFE.. in 1960s Or 20 th Century.. But, still continuing in 21st Century and "Aanava Kolaikal, in 21 st Century, cannot be tolerated"..

  • @yiii1670
    @yiii1670 День назад

    பதிவுக்கு நன்றி.

  • @virjiniaxavier4689
    @virjiniaxavier4689 День назад

    😥😥😥😥😔😔😔

  • @kandhasaameekandhasaamee6317
    @kandhasaameekandhasaamee6317 День назад

    👏👏👏👌👌👌❤❤❤

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 День назад

    அருமையான பாடல் அழகான காட்சிகள் சிறப்பான நடிப்பு கண்களுக்கு குளிர்ச்சி தருகின்றது மனம் மகிழ்கின்றது

  • @Soundaram-b4b
    @Soundaram-b4b День назад

    Male voice Mellisai manner M.S.V Avl.

  • @narasimhana9507
    @narasimhana9507 2 дня назад

    படம் வாழ்க்கைப் படகு.

  • @kamarajug253
    @kamarajug253 2 дня назад

    நன்று. நன்று. கவிஞர் மாயவநாதனை மறக்கவில்லை.🙏🙏🙏

  • @narayanaraj960
    @narayanaraj960 3 дня назад

    One and only susheelamma..... 50000 hit songs.... 5national awards...

  • @rajagopal4580
    @rajagopal4580 4 дня назад

    Msv real Greatest of All Time 🌹🌹🌹

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 4 дня назад

    Superb mindblowing song ever green

  • @Parthasarathi-fx8pq
    @Parthasarathi-fx8pq 4 дня назад

    Intha kalattu Mara munji kerokkalukku AK Kala Ravi chandiran jei Sankar iruvarum very very best heroins

  • @Parthasarathi-fx8pq
    @Parthasarathi-fx8pq 4 дня назад

    Anda kalattil enadu siru vayadil vanoliyil kettu irukkiren adan pinbu neenda idaivelaikku pin ippo kilavanana pinbu ketu makilnden

  • @BalaJeeKs-v8m
    @BalaJeeKs-v8m 4 дня назад

    Super

  • @rajalakshmimuthukrishnan1607
    @rajalakshmimuthukrishnan1607 4 дня назад

    சுசிலாம்மாவின்தேனினும்பாடல்இசை மயங்கவைக்கிறதுதேவிகாவின்நடனமும்சிறப்பூட்டுகிறது

  • @mnisha7865
    @mnisha7865 4 дня назад

    Nicesong and voice and music superb 15.9.2024

  • @selvaganapathy5813
    @selvaganapathy5813 5 дней назад

    Excellent dance and song

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 5 дней назад

    சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே, சங்கீத வீணையும் ஏதுக்கும்மா, மங்காத கண்களில் மையிட்டு பார்த்தாலே தஙகமும் வைரமும் ஏதுக்கம்மா , இந்த தாலாட்டு, ஒரு புண்ணியவதியின் சீராட்டு, ஒரு தாயின் பாராட்டு, கண்ணதாசனின் தாலாட்டு, கற்புக்கரசியின் துணிவும், பதியின் பக்த்தியும் உள்ள ஒரு பெண்ணின் வரலாறுதான் மகாதேவி, இத்திரைபடத்தை தயவுசெய்து பாருங்கள் , வீர தமிழ்ச்சியின் பெருமையை.

  • @saiprashanth8175
    @saiprashanth8175 6 дней назад

    SWEET.INCOMPRABILE.NOBODY.CANMATCHTHISNICESONG.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 6 дней назад

    பாடல் வரிகள் பா.எண் - 497 படம் - பந்தபாசம் 1962 இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடியவர் - J.P. சந்திரபாபு இயற்றியவர் - மாயவநாதன் பாடல் - எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி RUclips link - எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம் திருமணம் எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம் செப்பு சிலையே சின்ன குயிலே சிங்காரி நம்ம திருமணத்தை எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம் செப்பு சிலையே சின்ன குயிலே சிங்காரி நம்ம திருமணத்தை எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம் பதிவு செய்வோமா அதையே உறுதி செய்வோமா பதிவு செய்வோமா அதையே உறுதி செய்வோமா அட பழனி வேலன் தலைமையிலே நடத்திக் கொள்வோமா முன்னே உள்ள முறைப்படியே கண்ணே உந்தன் கழுத்தினிலே நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சி போடவா? முன்னே உள்ள முறைப்படியே கண்ணே உந்தன் கழுத்தினிலே நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சி போடவா? அந்த முழுக்கதையும் மாற்றி அந்த வழக்கத்தையும் மாற்றி நான் கழுத்தை கொஞ்சம் மாற்றி உன்னை முடிச்சி போட விடவா எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம் செப்பு சிலையே சின்ன குயிலே சிங்காரி நம்ம திருமணத்தை எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம் செலவு இல்லமே நமக்கு சிரமம் இல்லாமே செலவு இல்லமே நமக்கு சிரமம் இல்லாமே ரொம்ப சிம்ப்பிளாக சிக்கனமாக நடத்திக்கொள்வோமா மடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குள்ளே பயம் இருக்கு ஆனா உன்னை கண்ட போது அதுவும் மறையுது மடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குள்ளே பயம் இருக்கு ஆனா உன்னை கண்ட போது அதுவும் மறையுது அடி லாலா கடை லட்டு நீ வாம்ம கொஞ்சம் கிட்டே இங்கு தானா வந்த சிட்டே இளதாமரைப் பூ மொட்டே. எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம் செப்பு சிலையே சின்ன குயிலே சிங்காரி நம்ம திருமணத்தை எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்

  • @baskars8199
    @baskars8199 6 дней назад

    கார்த்திக் முகம் முத்துராமனுடையது

  • @apexprecitech
    @apexprecitech 6 дней назад

    நல்ல தெளிவான விடுபடாத காணொளி. இதே போன்று இந்தப் படத்தையும் யாராவது பதிவேற்றலாம்

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 6 дней назад

    MSV and TKR musical compositions are par excellent. KVM has not learnt such kind of music composition.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 7 дней назад

    பாடல் வரிகள் பா.எண் - 495 படம் - நீ 1965 இசை - M.S.விஸ்வநாதன் பாடியவர் - L.R.ஈஸ்வரி இயற்றியவர் - வாலி பாடல் - அடடா என்ன அழகு RUclips link - அடடா என்ன அழகு அருகே வந்து பழகு அடடா என்ன அழகு அருகே வந்து பழகு அனல் மேல் வைத்த மெழுகு அதுபோல் நீயும் உருகு அன்பே என்று தழுவு செந்தேன் அள்ளி பருகு அடடா என்ன அழகு அருகே வந்து பழகு தேடும் சின்ன கண்கள் உன்னோடு போராடலாம் ஆடும் தள்ளாடும் கால்கள் என்னோடு பின்னாடலாம் தேடும் சின்ன கண்கள் உன்னோடு போராடலாம் ஆடும் தள்ளாடும் கால்கள் என்னோடு பின்னாடலாம் வா வா என்று மெல்ல எதோ ஒன்று சொல்ல ஊஞ்சல் என்ற உள்ளம் உன்னை தேடி செல்லும் அடடா என்ன அழகு அருகே வந்து பழகு அடடா என்ன அழகு அருகே வந்து பழகு அனல் மேல் வைத்த மெழுகு அதுபோல் நீயும் உருகு அன்பே என்று தழுவு செந்தேன் அள்ளி பருகு அடடா என்ன அழகு அருகே வந்து பழகு ஆசை இல்லையென்று எப்போது யார் சொன்னது ஆடும் பொன்மேனி கண்டு ஆடாமல் யார் நின்றது ஆசை இல்லையென்று எப்போது யார் சொன்னது ஆடும் பொன்மேனி கண்டு ஆடாமல் யார் நின்றது காலம் இன்று போகும் காதல் என்ன ஆகும் பாடம் சொல்ல வேண்டும் பாவை துள்ள வேண்டும் அடடா என்ன அழகு அருகே வந்து பழகு அடடா என்ன அழகு அருகே வந்து பழகு அனல் மேல் வைத்த மெழுகு அதுபோல் நீயும் உருகு அன்பே என்று தழுவு செந்தேன் அள்ளி பருகு அடடா என்ன அழகு அருகே வந்து பழகு

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 7 дней назад

    "Bappi-mmaa - vai paarkkum bothu, Enakku, en Bappi-ma, of Sambandha Vilas, always come to my memory.. Even though, my love was not accepted, I am unable to forget her for the past 45 years.. " SANATHANA Dharmam, engira Aryan Mentality, is spoiling the Social Justice And love between HEARTS ❤💞 in India " And unable to bring people of different sections, close to each other...

  • @arumugamr7741
    @arumugamr7741 8 дней назад

    Padam supera irukkum

  • @sandanadurair5862
    @sandanadurair5862 8 дней назад

    பாடல் வரிகள் பா.எண் - 491 படம் - கருப்புப் பணம் 1964 இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன் இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன் பாடல் - எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் RUclips link - எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர் கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார் இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர் கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார் நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார் நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங் கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம் பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங் கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம் தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம் தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

  • @maharajanm9953
    @maharajanm9953 8 дней назад

    சுசீலா அம்மா குரல் மிகவும் அருமை வள்ளியூர் ம.மகாராஜன்

  • @chandarsinnadurai8971
    @chandarsinnadurai8971 9 дней назад

    The song really pleasure to heart

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 10 дней назад

    Enga paapa movie Ravichandran and Bharathi. Good film and all songs are hits

  • @rjai7396
    @rjai7396 10 дней назад

    Meaning is very good in this song.

  • @RadhaMadhavan-w8m
    @RadhaMadhavan-w8m 10 дней назад

    Ravichandran nadigarthilagam pol copy adipar

  • @mohansundaram8051
    @mohansundaram8051 11 дней назад

    பார்த்து துடிப்பதற்கு அண்ணன் என்ற உறவு இருக்கு. உறவே இல்லாதவர்க்கு கண்ணிலே நீர் எதற்கு துடைப்பதற்கு தன் கையை தவிர உறவில்லாதவர்க்கு.

  • @prabayuvan
    @prabayuvan 12 дней назад

    எங்கள் அழகி அழகு தேவதை தேவிகா அம்மா சூப்பர் சூப்பர்

  • @RajagopalA-k3x
    @RajagopalA-k3x 12 дней назад

    panaveli Rajagopal padal super❤❤❤❤❤🎉🎉🎉❤❤

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 12 дней назад

    எனதாசை வனிதாமனி.... என சௌந்தர்ராஜனின் உச்சஸ்தானியில் தொடங்கும் போது...பின்னர் மெல்லிய ஓடையாக நகரும் இசை இன்பம். ❤

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 12 дней назад

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 12 дней назад

    I can enjoy the individuality of all the instruments when listening through earphones, thank you.

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 12 дней назад

    நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும் அன்பே ❤ மனக்கோவில்தனில் வாழும் மகராணியே ❤

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 12 дней назад

    ஐய்யா வணக்கம். பொற்கால & காலத்தால் அழியாத காவியங்களை தேடித்தேடி பதிவேற்றியுள்ளீர்கள். நன்றி. தங்களது சுய விபரங்களையும் கண்டேன், படித்தேன். தங்களோடு... தங்களது மலரும் நினைவுகளோடு நானும் பயனிப்பதில் மிக்க மகிழ்ச்சி ❤

  • @Mrkeys-c4g
    @Mrkeys-c4g 13 дней назад

    Is it Vaijayanthimala or Devika? confusion

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc 13 дней назад

    பாடல் இசை நடன அசைவுகள் அனைத்தும் அருமை.. நான் சிறு வயது முதல் ரசித்த பாடல்...

  • @manosiva392
    @manosiva392 14 дней назад

    Nine

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 14 дней назад

    ஒரு பெண்மையை பார்த்தாலே, ஆண், கள் குடித்த குரங்காட்டம் ஆடுவான்; ஆயிரம் பெண்மையை ஒரே நேரத்தில் பார்த்தால்? நினைக்கவே பயங்கரமாய் இருக்கிறது; பாட்டு எழுதிய கவிஞன் பெண்மையிலேயே உருண்டு புரண்டு கொண்டிருப்பான் போலும்; ஆபாசம்!

  • @gowrir5945
    @gowrir5945 14 дней назад

    ❤❤❤

  • @gowrir5945
    @gowrir5945 14 дней назад

    😮

  • @rajalakshmimuthukrishnan1607
    @rajalakshmimuthukrishnan1607 15 дней назад

    அருமையான இனிதானகருத்துள்ள சுசீலாம்மாவின் மனதை மயக்கும்கானம்

  • @sandanadurair5862
    @sandanadurair5862 15 дней назад

    பாடல் வரிகள் பா.எண் - 484 படம் - தெய்வப் பிறவி 1960 இசை - R.சுதர்சனம் பாடியவர் - ஜமுனா ராணி இயற்றியவர் - தஞ்சை. ராமையா தாஸ் பாடல் - தாரா தாரா வந்தாரா சங்கதி RUclips link - தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா - அவர் சங்கதி ஏதும் சொன்னாரா? தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா - அவர் சங்கதி ஏதும் சொன்னாரா? சந்தோஷமாகவே வந்தாரா இல்லை சஞ்சலமாகவே இருந்தாரா சந்தோஷமாகவே வந்தாரா இல்லை சஞ்சலமாகவே இருந்தாரா தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா - அவர் சங்கதி ஏதும் சொன்னாரா? சீரான உன்னை ஜோடியோடு தரிசனந்தான் செய்தாரா சீரான உன்னை ஜோடியோடு தரிசனந்தான் செய்தாரா தேவி என்னைக் காணோமென்று சிங்காரமாய் வைதாரா தேவி என்னைக் காணோமென்று சிங்காரமாய் வைதாரா தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா - அவர் சங்கதி ஏதும் சொன்னாரா? பூத்தமுல்லை மலர் தன்னைப் பார்த்து மெல்ல சிரித்தாரா பூத்தமுல்லை மலர் தன்னைப் பார்த்து மெல்ல சிரித்தாரா வாய்த்த என்னை மனதில் எண்ணி மரத்தைக் கட்டிப் பிடித்தாரா வாய்த்த என்னை மனதில் எண்ணி மரத்தைக் கட்டிப் பிடித்தாரா தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா - அவர் சங்கதி ஏதும் சொன்னாரா?