MM RAIL NEWS
MM RAIL NEWS
  • Видео 308
  • Просмотров 2 463 220
நடுவழியில் இரண்டாக உடைந்த எக்ஸ்பிரஸ் ரயில் - முன்னாடி பாதி ரயில் ஓடுவதை பார்த்து பயணிகள் கூச்சல்
#expresstrainaccident
#accidentnews
#trainaccident
#locopilot
#jabalpurtrainaccident
#madhyapradeshnews
#trainaccidenttoday
#accidentvideo
#accident
#track
#indianrailways
#railway
#india
#trainvideo
#viralvideo
#trendingvideo
#railwayaccident
#popularvideo
#latestnewstoday
#mmrailnews
#popular
#indianrailways
#railwaystation
#railnews
#locomotive
#indianrailwayvideo
#latestrailwaynews
#latesttrainvideo
#recentnews
#recentlyuploaded
#hotnews
#goodstrain
#speed
#live
#tamilnadu
#recent
#latestnewstoday
#latestvideo
#railway
#latestnewstoday
#railwayaccident
#trendingvideo
#track
#electrification
#trendingvideo
#indianrailways
#indianrailwayvideo
#goodstrain
#trendingvideo
#demu
#latestvideo
#tredingv...
Просмотров: 344

Видео

"வந்தே பாரத்" ரயிலை ஓட்டுவது யார்? லோகோ பைலட்டுகள் கட்டிபிடித்து உருண்டு கடும் சண்டை- போலிஸ் தடியடி!
Просмотров 2,8 тыс.16 часов назад
#vandebharatnews #vandebharatexpress #railway #newvandebharat #locopilot #kotavandebharatincident #indianrailways #vandebharatlatestnews #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #vande #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #tamilnadu #recent #latestnewstoday #...
"ஜபல்பூர் எக்ஸ்பிரஸ்" ஜபல்பூரிலே தடம்புரண்டது
Просмотров 1,6 тыс.2 часа назад
#expresstrainaccident #accidentnews #trainaccident #locopilot #jabalpurtrainaccident #madhyapradeshnews #trainaccidenttoday #accidentvideo #accident #track #indianrailways #railway #india #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #indianrailways #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latestt...
ஆந்திர முதல்வர் ரயிலில் அடிபடாமல் அதிர்ஷ்ட வசமாக தப்பினார் -குறுகிய ரயில்வே பாலத்தில் ஆய்வின் போது
Просмотров 1,9 тыс.2 часа назад
#chandrababunaidu #andhrapradesh #railwaybridge #trendingvideo #andhrafloods #railways #accidenttoday #accidentvideo #accident #rob #track #indianrailways #railway #india #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #indianrailways #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recent...
மேம்பாலத்தில் இருந்து ரயில்வே "ட்ராக்" கில் குப்புற விழுந்த வேன்- தப்பியது எக்ஸ்பிரஸ் ரயில்!!
Просмотров 2,2 тыс.4 часа назад
#accidentnews #trainaccident #locopilot #kanpurnews #accidenttoday #accidentvideo #accident #rob #track #indianrailways #railway #india #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #indianrailways #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #go...
ஒரே பாதையில் எதிர் எதிரே வந்த இரண்டு பயணிகள் ரயில்கள்-கடைசி நிமிடங்கள் லோகோ பைலட்டுகள் சாமர்த்தியம்.
Просмотров 4,8 тыс.9 часов назад
#accidentnews #trainaccident #locopilot #rajasthannews #accidenttoday #accidentvideo #accident #track #indianrailways #railway #india #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #indianrailways #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #good...
இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகரிடம் சிக்கி அபராதம் கட்டிய "MLA"
Просмотров 4,1 тыс.9 часов назад
#mla #ticket #ticketexaminer #railway #withoutticket #fine #locopilot #indianrailways #kolkata #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #railwaynews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #tamilnadu #recent #latestnewstoday #latestvideo #railway #latestnewstoda...
யாருக்கும் சொல்லாமல் ஒரு அழகிய ரயிலுக்கு சோதனை ஓட்டம் - அப்படி ஒரு அழகு!!
Просмотров 7 тыс.12 часов назад
#vistadome #vistadomecoach #trailrunning #vandebharatsleeper #vandebharatexpress #railway #newvandebharat #locopilot #indianrailways #vandebharatlatestbews #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #vande #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #tamilnadu #recent...
'வந்தே பாரத்' ஏற வந்த பயணிகள் அதிர்ச்சி - பழைய ICF பெட்டிகள் தயாராக நின்றது- அட இதுவா "வந்தே பாரத்!!
Просмотров 8 тыс.14 часов назад
#vandebharatsleeper #vandebharatexpress #railway #newvandebharat #locopilot #indianrailways #vandebharatlatestbews #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #vande #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #tamilnadu #recent #latestnewstoday #latestvideo #railway #...
வந்தே பாரத் ஸ்லீப்பர் இதுதாங்க - உள்ள புகுந்து வெளியே வந்தாச்சு - Full coverage
Просмотров 9 тыс.16 часов назад
#vandebharatsleeper #vandebharatexpress #railway #newvandebharat #locopilot #indianrailways #vandebharatlatestbews #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #vande #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #tamilnadu #recent #latestnewstoday #latestvideo #railway #...
எமர்ஜென்சி பிரேக் போட்டு ரயில் விபத்தை கடைசி நிமிடத்தில் தடுத்த லோகோ பைலட் - குவியும் பாராட்டுக்கள்
Просмотров 3,1 тыс.16 часов назад
#accidentnews #trainaccident #locopilot #rajasthannews #accidenttoday #accidentvideo #accident #track #indianrailways #railway #india #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #indianrailways #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #good...
"வந்தே பாரத்" அறிமுக ஓட்டத்தில் பயணம் செய்த இளம்பெண் "பாலியல் சீண்டல்" - பகீர் குற்றச்சாட்டு
Просмотров 1,7 тыс.16 часов назад
#vandebharat #vandebharatexpress #railway #newvandebharat #locopilot #indianrailways #vandebharatlatestbews #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #vande #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #tamilnadu #recent #latestnewstoday #latestvideo #railway #latestn...
34,803 கி.மீ தூரம் ரயில் பாதைகளில் மொபைல் ட்ரெயின் ரேடியோ தொழில்நுட்பம் - இது எப்படி செயல்படும் ?
Просмотров 2,4 тыс.19 часов назад
#communication #radiocomunicaciones #mobiletrainradiocommunication #ltecommunication #communicationstrategy #communicationtechnology #communication_management #indianrailways #india #gsmr #mobile #viralvideo #viralshorts #vandebharat #vandebharatexpress #newvandebharat #locopilot #alp #vandebharatlatestbews #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #popularshorts #railwaystation #vand...
CRS ஆய்வுக்கு காத்திருந்த புத்தம் புது ரயில் நிலையம் இடிந்து விழுந்து நொறுங்கியது- நேரடி காட்சி
Просмотров 2,4 тыс.21 час назад
#accidentnews #trainaccident #trainparting #dhanbadnews #accidenttoday #accidentvideo #accident #track #manipur #trainvideo #viralvideo #trendingvideo #railwayaccident #popularvideo #latestnewstoday #mmrailnews #popular #indianrailways #railwaystation #railnews #locomotive #indianrailwayvideo #latestrailwaynews #latesttrainvideo #recentnews #recentlyuploaded #hotnews #goodstrain #speed #live #t...
ராஜஸ்தானில் "வந்தே பாரத்" ரயிலை கவிழ்க்க இரண்டாவது முறை சதி - தலை தப்பியது
Просмотров 1,1 тыс.День назад
ராஜஸ்தானில் "வந்தே பாரத்" ரயிலை கவிழ்க்க இரண்டாவது முறை சதி - தலை தப்பியது
ரயில் கிட்ட வந்ததை பார்த்து தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த எழுந்த அதிசிய பெண்மணி- திகில் வீடியோ
Просмотров 1,5 тыс.День назад
ரயில் கிட்ட வந்ததை பார்த்து தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த எழுந்த அதிசிய பெண்மணி- திகில் வீடியோ
எக்ஸ்பிரஸ் ரயில் துண்டாகி 13 பெட்டிகள் 4 கி.மீ தனியாக ஓடியது - Exclusive Video
Просмотров 13 тыс.День назад
எக்ஸ்பிரஸ் ரயில் துண்டாகி 13 பெட்டிகள் 4 கி.மீ தனியாக ஓடியது - Exclusive Video
ஹாயாக ரயில்வே "ட்ராக்" கில் தூக்கம் - ரயிலை நிறுத்தி எழுப்பி விட்ட லோகோ பைலட் - தலை தப்பிய வீடியோ
Просмотров 2,5 тыс.14 дней назад
ஹாயாக ரயில்வே "ட்ராக்" கில் தூக்கம் - ரயிலை நிறுத்தி எழுப்பி விட்ட லோகோ பைலட் - தலை தப்பிய வீடியோ
தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் முன்பதிவு அல்லாத பெட்டிகள்- எந்தெந்த ரயில்கள் ?
Просмотров 2,1 тыс.14 дней назад
தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் முன்பதிவு அல்லாத பெட்டிகள்- எந்தெந்த ரயில்கள் ?
விழுப்புரம் வழியாக செல்லும் பல ரயில்கள் ரத்து, நேர இடம் மாற்றம், சில மாற்றுப்பாதையில்-முழு விவரங்கள்
Просмотров 2,9 тыс.14 дней назад
விழுப்புரம் வழியாக செல்லும் பல ரயில்கள் ரத்து, நேர இடம் மாற்றம், சில மாற்றுப்பாதையில்-முழு விவரங்கள்
டிக்கெட் கேட்ட ரயில்வே பரிசோதகரை பயணிகள் சேர்ந்து தாக்கிய அதிர்ச்சி வீடியோ!
Просмотров 97314 дней назад
டிக்கெட் கேட்ட ரயில்வே பரிசோதகரை பயணிகள் சேர்ந்து தாக்கிய அதிர்ச்சி வீடியோ!
"காசி"யில் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் "கோவிந்தபுரி"யில் கவிழ்ந்தது - சதிச்செயல் என சந்தேகம்!!
Просмотров 2,7 тыс.21 день назад
"காசி"யில் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் "கோவிந்தபுரி"யில் கவிழ்ந்தது - சதிச்செயல் என சந்தேகம்!!
"திண்டிவனம் -நகரி" ரயில் பாதை திட்டம் நிறைவேறுமா?- என்ன நடக்கிறது?- வெளிவராத தகவல்கள்- கள நிலவரம்
Просмотров 6 тыс.21 день назад
"திண்டிவனம் -நகரி" ரயில் பாதை திட்டம் நிறைவேறுமா?- என்ன நடக்கிறது?- வெளிவராத தகவல்கள்- கள நிலவரம்
பல தமிழக ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தலா ‌ரூ. ஆயிரம் மட்டுமே - பிங்க் புக் அம்பலம்
Просмотров 2,4 тыс.21 день назад
பல தமிழக ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தலா ‌ரூ. ஆயிரம் மட்டுமே - பிங்க் புக் அம்பலம்
மீண்டும் ஒரு விபத்து - பயணிகள் ரயில் தடம் புரண்டது- பயத்தில் அலறியடித்து இறங்கி பயணிகள்!
Просмотров 2,4 тыс.21 день назад
மீண்டும் ஒரு விபத்து - பயணிகள் ரயில் தடம் புரண்டது- பயத்தில் அலறியடித்து இறங்கி பயணிகள்!
இரவில் தனியாக தைரியமாய் போராடி எக்ஸ்பிரஸ் ரயில்களை காப்பாற்றிய "ட்ராக் மேன்- குவியும் பாராட்டுக்கள்
Просмотров 4,2 тыс.28 дней назад
இரவில் தனியாக தைரியமாய் போராடி எக்ஸ்பிரஸ் ரயில்களை காப்பாற்றிய "ட்ராக் மேன்- குவியும் பாராட்டுக்கள்
வயல்களை உழுத ரயில் என்ஜின்கள் - 24 மணி நேரத்தில் இரண்டு ரயில் விபத்துக்கள்
Просмотров 4,5 тыс.28 дней назад
வயல்களை உழுத ரயில் என்ஜின்கள் - 24 மணி நேரத்தில் இரண்டு ரயில் விபத்துக்கள்
மூழ்கிய ரயில் பாதையை குச்சி வைத்து குத்தி சோதித்து பயணிகள் ரயில் விட்ட கொடுமை! - விதி இருக்காம்!!
Просмотров 2,7 тыс.28 дней назад
மூழ்கிய ரயில் பாதையை குச்சி வைத்து குத்தி சோதித்து பயணிகள் ரயில் விட்ட கொடுமை! - விதி இருக்காம்!!
ரயில்வே "கேட்" இருக்கு ! ஆனா "கேட் கீப்பர்" இல்லை!! - தரமான சம்பவம் செய்த தொலைக்காட்சி நிருபர்.
Просмотров 2,8 тыс.Месяц назад
ரயில்வே "கேட்" இருக்கு ! ஆனா "கேட் கீப்பர்" இல்லை!! - தரமான சம்பவம் செய்த தொலைக்காட்சி நிருபர்.
திருப்பதி புறப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்து எரிந்தது - மூன்று பெட்டிகள் கடும் சேதம்
Просмотров 2,9 тыс.Месяц назад
திருப்பதி புறப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்து எரிந்தது - மூன்று பெட்டிகள் கடும் சேதம்

Комментарии

  • @ulaganathanperiyasamy6431
    @ulaganathanperiyasamy6431 4 часа назад

    அஸ்வினிவைசவ் வ ஊட்டுக்கு அனுப்புனாதான் பிரச்சனைக்கு முடிவுவரும்.எல்லாம் மூத்த குடிமக்கள் சாபம்.

  • @smkumarphone
    @smkumarphone 4 часа назад

    My words are True. Indian railway is the worst maintained railway.

  • @rajanrg
    @rajanrg 6 часов назад

    couplers are not checked properly by Railway staff. Unfortunate incident. But if it happened in 160 km corridor for Taj exp or Gatiman or Tejas Rajdhani, it would be disaster.

  • @Devar-3
    @Devar-3 6 часов назад

    ஜி ஆட்சியில் இரயில் விபத்து அதிகமாக நடைபெறுகிறது...இரயில்வேக்கு செலவு செய்யாமல் பல கோடி செலவு செய்து ஜி பட்டேலுக்கு சிலை வைப்பது, குஜராத்தையும், குஜராத்திகளையுமே வளர்த்துவிட்டுவது, இதை மட்டுமே செய்துகிட்டு இருக்கிறார்....

  • @balrajg2854
    @balrajg2854 6 часов назад

    Narth narth east railway ellam poor maintenance pandranga

  • @sureshkumar054
    @sureshkumar054 6 часов назад

    What is happening in indian railways day by day its became very wrost

  • @veeramania5354
    @veeramania5354 8 часов назад

    தொழிலாள ஒழுங்கீனமான நடவடிக்கை இது. குறிப்பாக கம்யூனிச சங்கம் சார்ந்த தொழிலாளர்கள் சிவப்பு கொடி தூக்கி வருவார்கள். தங்கள் பிரச்சினையை பொதுமக்கள் மத்தியில் இப்படி அநாகரீகமாக காண்பித்தது மிகவும் தவறு

  • @velsankar3603
    @velsankar3603 10 часов назад

    Super sir..

  • @rajarahunathan5106
    @rajarahunathan5106 10 часов назад

    இவர்கள் உண்மையிலேயே படித்து முறையாக தேர்வு எழுதி வந்து இருப்பார்களா என்று சந்தேகமா இருக்கு சார்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 часов назад

    அரசு பேருந்து ஓட்டுனர்களிடமும் இதுபோன்ற சண்டையை பார்த்திருக்கிறேன். ஒரே வழித்தடம் ஒன்று பழைய பேருந்து ஒன்று புதியது. புதிய பேருந்து பராமரிப்புக்கு பிறகு எதிர் திசையில் வரும் ஓட்டுனர் எடுத்து வந்ததில் வழியில் நிறுத்தி சண்டை. நல்லவேளையாக வாய்த்தகராறுடன் நின்றது. வந்தே பாரத் புதிய ரயில் குளிர்சாதன வசதி உள்ளது அதனால் அதை ஓட்ட விரும்பி நடந்த சண்டையாக இருக்கலாம். இந்த சண்டையில் ரயில் கிளம்பாமல் போனது பெரிய விசயம்.

  • @ashikrasool7527
    @ashikrasool7527 12 часов назад

    ஏன் அடிக்கடி மதியபிரேதேசம், மஹாராஷ்டிரா இங்கேயே அதிக விபத்துக்கள் நடைபெருகிறது என்ன காரணம் ஐயா

    • @MANOHARPMANO
      @MANOHARPMANO 12 часов назад

      Very poor maintenance.. (காரணம் கண்டு பிடித்து சொல்வது கடினம்.. தண்டவாள அமைப்புக்களா?? அல்லது டிரெயின் கம்பாரட்மெணடா.. இரண்டும் நல்லா புதிய நிலையில் உள்ளது. இரண்டு டிபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்டது) See station yard surrounding location..😢

    • @MANOHARPMANO
      @MANOHARPMANO 12 часов назад

      Civil Engineering and mechanical engineering departments.

    • @ashikrasool7527
      @ashikrasool7527 5 часов назад

      @@MANOHARPMANO நன்றி ஐயா

  • @pmughilan8824
    @pmughilan8824 12 часов назад

    வடக்கர்கள் எவ்வளவு படித்தாலும் நாகரிகத்தில் வளராதவர்கள்.

  • @sivaramansomasundaram2331
    @sivaramansomasundaram2331 12 часов назад

    இவர்களை நம்பி ரயில் பயணம் செய்யலாமா ஐயா

  • @smkumarphone
    @smkumarphone 12 часов назад

    Vadakan makklku mutti kaalku keela than muula erukum

  • @rajanrg
    @rajanrg 13 часов назад

    அப்பரசண்டி பயிற்சிக்கு பின்தான் ரயில் கேபின் ஏற விடுவார்கள். அதுவும் ஒரு சில மாதங்கள் சரக்கு ரயிலில் பயிற்சி கொடுத்து சரக்கு அடிக்காமல் ஒட்டவும் மனது கட்டுப்பாடு பயிற்சியும் முடிய 1 வருடம் கழித்துதான் பெரிய லோக்கோக்களில் பிட்னெஸ் சான்றிதழ் பெற்ற பின்தான் பிரதான ரயில்வே தடங்களில் பணியாற்ற முடியும். ஆனால் சிவின் சென்ஸ் என்ற ஒன்றே அற்ற வடக்கண்களிடம் இந்த இங்கித்த்தை எதிர்பார்க்க முடியாது

  • @DMK463
    @DMK463 13 часов назад

    Vadakkans

  • @sundharr6412
    @sundharr6412 14 часов назад

    வடக்கின்ஸ் எங்கே போனாலும் பிரச்சினைகள் தான்!😅😅😅😅😅😅😮😅 லோகோவிலும் ஏற்படுத்தி விட்டார்கள்.😅😅😅😅😅

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 14 часов назад

    வட க்கு ன பிரச்சனை தான்

  • @HalilHussain
    @HalilHussain 14 часов назад

    உங்க சேனலை நாங்கள் தொடர்ந்து பார்த்து வருகிறோம். நீங்கள் தான் ஒரு மாத காலமாக கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட ரயில் விபத்துக்களை படம்பிடித்து மக்களுக்கு காட்டி இருக்கிறீர்கள. ரொம்பசந்தோஷம். உங்களுக்கு எங்கள் குடும்பத்தார் சார்பாக மனமார்ந்தவாழ்த்துக்கள் பாராட்டுக்கள். மிக்க நன்றி.

  • @knagarajan267
    @knagarajan267 14 часов назад

    RSS சித்தானந்தம் very Super.😂😂😂😂😂😂. இது தான் மேக்கீன் இந்தியா. பரத் மாதா கீ ஜே😅😅😅😅😅😀😀😀😀😀😀😀😀😀😀

  • @sundarbabu1846
    @sundarbabu1846 15 часов назад

    Same vadivel constable scene 😂

  • @sundarbabu1846
    @sundarbabu1846 15 часов назад

    Vadakkans they never obey or think about rules

  • @a.davidjebaraja.v7296
    @a.davidjebaraja.v7296 15 часов назад

    👍👍

  • @kannanmlmr
    @kannanmlmr 15 часов назад

    Vadakkam pichaikkaran aay

  • @jeevanand1013
    @jeevanand1013 15 часов назад

    Super pa 😂😂

  • @user-xx8gt4qq7o
    @user-xx8gt4qq7o 15 часов назад

    Unga channel dhaan ithu mari pathukittu irokkom😂😂

  • @krishnani1531
    @krishnani1531 15 часов назад

    கேவலமா இருக்குது நிர்வாகம்

  • @sumimoli3819
    @sumimoli3819 15 часов назад

    Railway before orissa accident 🗿 Railways after orissa accident 🤡

  • @sp-sg3mt
    @sp-sg3mt 16 часов назад

    பாத்தா பிச்சை காரன் பந்தில சாப்பாட்டுக்கு இடம் பிடிக்க முந்துர மாதிரி இருக்கு. 😄😄😄

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 16 часов назад

    இன்னும் எத்தனையோ அவலங்கள் நடக்கப்போகிறது.

  • @unknowntraveller2001
    @unknowntraveller2001 16 часов назад

    Railway Department 👌😅

  • @murugesanc3936
    @murugesanc3936 16 часов назад

    Ethuponra kevalamana seyal vadanatu.sankikal

  • @samazariah3350
    @samazariah3350 18 часов назад

    _என்னடா தலைப்பு இது... ஜபல்பூர் ட்ரெயின், ஜபல்பூர்ல கவுராம உசிலம்பட்டியிலா கவுரும்...??!! 😮😂_

  • @pmughilan8824
    @pmughilan8824 20 часов назад

    இயற்கையை அழித்துக் கண்மூடித்தனமாக வளர்ச்சியை ஏற்படுத்தினால் இயற்கை இப்படித்தான் பதிலடி கொடுக்கும். இயற்கைக்கு அழிவு ஏற்படுத்தாமல் எப்படித் திட்டங்களை நிறைவேற்றலாம் என்று யோசித்தே ஆக வேண்டும்.

  • @user-ln9bk9tl9j
    @user-ln9bk9tl9j 22 часа назад

    திருடனை பிரதமரானால்இந்தநிலைதான்மக்களே

  • @Qatarmahesh
    @Qatarmahesh День назад

    என்னங்க சார்..‌ இப்படி எப்போதும் இல்லாத அளவுக்கு இந்நாட்களில் ரொம்ப ரயில் விபத்து ஏற்படுகிறது 😢

  • @user-zg1lg6ml7g
    @user-zg1lg6ml7g День назад

    The background music is very distracting. Please stop playing such background music in your future videos.

  • @sumimoli3819
    @sumimoli3819 День назад

    So hereafter No accidents is Rare .....! In BHARATIYA RAILWAYS 😢

  • @Aathi150
    @Aathi150 День назад

    ❤❤❤

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 День назад

    Maintenance Super

  • @rajanrg
    @rajanrg День назад

    ஆந்திரா முதல்வர்ன்னாதான் கெத்து. நம்ம தமிழ்நாடு முதல்வர் இப்படி வர மாட்டாரு. கலர் மிதியடி மற்றும் குத்தாத மாதிரி பெட் எல்லாம் பாதை முழுக்க போட்டு ஒரு நாள் பூராவும் ரயில நிறுத்தி போட்டோ ஷூட் பண்ணி பின் பணிப்பெண் வகை மேயர் அவர்கள் கார் ஃபுட் போர்டில் பயணிக்க வச்சு , நம்மள வச்சு செய்யும் முதல்வர். அதான் நாம போலி ஆணவத்தில் அழிகிறோம்.

  • @rajanrg
    @rajanrg День назад

    😵😵😵

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 День назад

    ஒரு விசாரணையிலும் உண்மை வெளிவரப்போறதில்லை

  • @shreenath6890
    @shreenath6890 День назад

    தமிழகத்துலயும் இருக்குறாங்க முதலமைச்சர்னு எதுக்கு இருக்குறாங்கனே தெரியல

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 День назад

    ஆனாலும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு தைரியம் அதிகம். எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அந்த லோகோ பைலட் நிலை என்ன? அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட்டு ரயில்வேத்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

  • @georgen9755
    @georgen9755 День назад

    Vanakkam Thankyou sir

  • @TheRavisrajan
    @TheRavisrajan 2 дня назад

    25 kilowatts? It is 25 kilovolts

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 2 дня назад

      25 kv

    • @TheRavisrajan
      @TheRavisrajan День назад

      @@aruljesumariyan3955 I know it is 25 Kilo volts. This gentleman says as 25 Kilo watts(?).

  • @rajacbc
    @rajacbc 2 дня назад

    அது van இல்லைங்கோ lorry ஆக்கும்

  • @rajanrg
    @rajanrg 2 дня назад

    இது கண்டிப்ப நம்ம ஊர் மெயின் மீடியா செய்தியாக மாறும் வேன் விழுந்ததுக்கு மோடிதான் காரணம் என விவாத மேடை உண்டு. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @fibreceilingworkveera5368
    @fibreceilingworkveera5368 2 дня назад

    Super sir அருமையான பதிவு