CALS BIBLE COLLEGE - TAMIL
CALS BIBLE COLLEGE - TAMIL
  • Видео 938
  • Просмотров 75 892

Видео

056.ஆதியாகமம் 34.1-31 விளக்கம் / தீனாளும் சீகேமும் / Genesis 34.1-31 / Dr. H. Ravikumar
Просмотров 14 часа назад
#Genesis_34_1_31#Genesis_tamil_Commentary#Dinah_Shechem#cals#ravikumar
052.ஆதியாகமம் 30.1-43 விளக்கம் / யாக்கோபின் குடும்பம் / Genesis 30.1-43 / Dr. H. Ravikumar
Просмотров 2921 день назад
#Genesis_30_1_43#Genesis_tamil_Commentary#family_of_Jacob#cals#ravikumar
051.ஆதியாகமம் 29.1-35 விளக்கம் / யாக்கோபு, லேயாள், ராகேல் / Genesis 29.1-35 / Dr. H. Ravikumar
Просмотров 3521 день назад
#Genesis_29_1_35#Genesis_tamil_Commentary#Jacob_Leah_Rachel#cals#ravikumar
050.ஆதியாகமம் 28.1-22 விளக்கம் / யாக்கோபு-லாபான், பரலோக ஏணி / Genesis 28.1-22 / Dr. H. Ravikumar
Просмотров 3821 день назад
#Genesis_28_1_22#Genesis_tamil_Commentary#Jacob_Laban#Heavenly_Ladder#cals#ravikumar
047.ஆதியாகமம் 25.1-34 விளக்கம் / ஆபிரகாமின் மரணம், ஏசா-யாக்கோபு / Genesis 25.1-34 / Dr. Ravikumar
Просмотров 4821 день назад
#Genesis_25_1_34#Genesis_tamil_Commentary#death_of_Abraham#Esau_Jacob#cals#ravikumar
046.ஆதியாகமம் 24.1-67 விளக்கம் /ஈசாக்கு ரெபெக்காள் திருமணம் / Genesis 24.1-67 / Dr. H. Ravikumar
Просмотров 9121 день назад
#Genesis_24_1_67#Genesis_tamil_Commentary#Isaac_Rebekah_marriage#cals#ravikumar
045.ஆதியாகமம் 23.1-20 விளக்கம் / சாராளின் மரணம் / Genesis 23.1-20 / Dr. H. Ravikumar
Просмотров 2921 день назад
#Genesis_23_1_20#Genesis_tamil_Commentary#death_of_Sarah#cals#ravikumar
060.யவீருவின் மகள் உயிர் பெறுதல் / Daughter of Jairus raised / Dr. H. Ravikumar
Просмотров 31Месяц назад
#Matthew_9#Mark_5#Luke_8#Daughter_of_Jairus_raised#life_of_Jesus#cals#ravikumar
058.இயேசு புயலை அமைதிப்படுத்துதல் / Jesus calming the Storm / Dr. H. Ravikumar
Просмотров 51Месяц назад
058.இயேசு புயலை அமைதிப்படுத்துதல் / Jesus calming the Storm / Dr. H. Ravikumar
044.ஆதியாகமம் 22.1-24 விளக்கம் / ஈசாக்கை பலியிடச் சென்ற ஆபிரகாம் / Genesis 22.1-24 / Dr. HRK
Просмотров 267Месяц назад
044.ஆதியாகமம் 22.1-24 விளக்கம் / ஈசாக்கை பலியிடச் சென்ற ஆபிரகாம் / Genesis 22.1-24 / Dr. HRK
043.ஆதியாகமம் 21.1-32 விளக்கம் / ஈசாக்கின் பிறப்பு, ஆகார்-இஸ்மவேல் / Genesis 21.1-32 / Dr. HRK
Просмотров 176Месяц назад
043.ஆதியாகமம் 21.1-32 விளக்கம் / ஈசாக்கின் பிறப்பு, ஆகார்-இஸ்மவேல் / Genesis 21.1-32 / Dr. HRK
042.ஆதியாகமம் 20.1-18 விளக்கம் / ஆபிரகாமும் அபிமெலேக்கும் / Genesis 20.1-18 / Dr. HRK
Просмотров 34Месяц назад
042.ஆதியாகமம் 20.1-18 விளக்கம் / ஆபிரகாமும் அபிமெலேக்கும் / Genesis 20.1-18 / Dr. HRK
041.ஆதியாகமம் 19.1-38 விளக்கம் / சோதோம் கொமோராவின் அழிவு / Genesis 19.1-38 / Dr. HRK
Просмотров 179Месяц назад
041.ஆதியாகமம் 19.1-38 விளக்கம் / சோதோம் கொமோராவின் அழிவு / Genesis 19.1-38 / Dr. HRK
057.இராஜ்ஜியத்தின் உவமைகள் பாகம் 02 / Kingdom Parables Part 02 / Dr. H. Ravikumar
Просмотров 862 месяца назад
057.இராஜ்ஜியத்தின் உவமைகள் பாகம் 02 / Kingdom Parables Part 02 / Dr. H. Ravikumar
040.ஆதியாகமம் 18.1-33 விளக்கம் / ஆபிரகாமும் மூன்று விருந்தினர்களும் / Genesis 18.1-33 / Dr. HRK
Просмотров 1162 месяца назад
040.ஆதியாகமம் 18.1-33 விளக்கம் / ஆபிரகாமும் மூன்று விருந்தினர்களும் / Genesis 18.1-33 / Dr. HRK
039.ஆதியாகமம் 17.1-27 விளக்கம் / விருத்தசேதனம் / Genesis 17.1-27 / Dr. H. Ravikumar
Просмотров 1362 месяца назад
039.ஆதியாகமம் 17.1-27 விளக்கம் / விருத்தசேதனம் / Genesis 17.1-27 / Dr. H. Ravikumar
056.இராஜ்ஜியத்தின் உவமைகள் பாகம் 01 / கோதுமையும் களைகளும் / Kingdom Parables 01 / Dr. H. Ravikumar
Просмотров 1482 месяца назад
056.இராஜ்ஜியத்தின் உவமைகள் பாகம் 01 / கோதுமையும் களைகளும் / Kingdom Parables 01 / Dr. H. Ravikumar
சிலுவை முதல் நித்தியம் வரை பாகம் 2 (விளக்கப் படங்களுடன்) / From Cross to Eternity Part 2 / Moses Raj
Просмотров 962 месяца назад
சிலுவை முதல் நித்தியம் வரை பாகம் 2 (விளக்கப் படங்களுடன்) / From Cross to Eternity Part 2 / Moses Raj
சிலுவை முதல் நித்தியம் வரை பாகம் 1 (விளக்கப் படங்களுடன்) / From Cross to Eternity Part 1 / Moses Raj
Просмотров 1312 месяца назад
சிலுவை முதல் நித்தியம் வரை பாகம் 1 (விளக்கப் படங்களுடன்) / From Cross to Eternity Part 1 / Moses Raj
055.விதைக்கிறவனுடைய உவமை / Parable of the Sower / Dr. H. Ravikumar
Просмотров 1772 месяца назад
055.விதைக்கிறவனுடைய உவமை / Parable of the Sower / Dr. H. Ravikumar
038.ஆதியாகமம் 16.1-15 விளக்கம் / ஆகாரும் இஸ்மவேலும் / Genesis 16.1-15 / Dr.H. Ravikumar
Просмотров 912 месяца назад
038.ஆதியாகமம் 16.1-15 விளக்கம் / ஆகாரும் இஸ்மவேலும் / Genesis 16.1-15 / Dr.H. Ravikumar
037.ஆதியாகமம் 15.1-21 விளக்கம் / ஆபிரகாமின் உடன்படிக்கை / Genesis 15.1-21 / Dr. H. Ravikumar
Просмотров 1152 месяца назад
037.ஆதியாகமம் 15.1-21 விளக்கம் / ஆபிரகாமின் உடன்படிக்கை / Genesis 15.1-21 / Dr. H. Ravikumar
054.யோனாவின் அடையாளம் / Sign of Jonah / Dr. H. Ravikumar
Просмотров 572 месяца назад
054.யோனாவின் அடையாளம் / Sign of Jonah / Dr. H. Ravikumar

Комментарии

  • @nagaraj5239
    @nagaraj5239 8 дней назад

    Praise the Lord Pastor இரட்சிக்கப்பட்ட நபர்கள் தேவனுடைய ஆலயமாய் இருக்கின்றார்கள். இரட்சிக்கப்பட்டவர்கள் ஆவியானவரை பெற்றுக்கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களையும் பிசாசு பிடிப்பானா?

    • @CALSBIBLECOLLEGETAMIL
      @CALSBIBLECOLLEGETAMIL 2 дня назад

      இரட்சிக்கப்பட்டவர்களை பிசாசு பிடிக்க முடியாது. பார்க்க ruclips.net/video/D9hw6NcCMxY/видео.html&ab_channel=CALSBIBLECOLLEGE-TAMIL

    • @nagaraj5239
      @nagaraj5239 День назад

      ​@@CALSBIBLECOLLEGETAMIL நன்றி பாஸ்டர்...❤

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 21 день назад

    Read Rev 1.1 1Cor 11.13

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 21 день назад

    Verse you quoted in Col 1 :15 16 does not support your statement. It is simple ENGLISH. Some body made every thing for JESUS CHRIST JEHOVAH THE FATHER IS THE CREATOR MAT 19.4. JOHN 17:1 Please read 1 Cor 11.3 Rev 1.1

  • @nagaraj5239
    @nagaraj5239 21 день назад

    Praise the Lord Pastor, நான் தொடர்ந்து உங்கள் காணொலிகளில் சிலவற்றை பார்த்து வருகிறேன். தேவனுடைய கிருபையாலே பல சத்தியங்கள் எளிதாக உங்கள் மூலமாக அறிந்துக்கொண்டும் வருகிறேன். சுவிசேஷம் அறிவித்தல் புத்தகம் எனக்கு கிடைக்குமா? இன்னும் சில புத்தகங்களை கூடிய விரைவில் வாங்குவேன். உங்கள் வாட்சப் எண்கள் கொடுத்தால் அல்லது வாட்சப்- ல் புத்தகத்தை பகிரிந்தாலும் தியானிப்பதற்கும், பிரசங்கிப்பதற்கும் பிரயோஜனமாக இருக்கும்.❤

  • @jamalmoidoo1282
    @jamalmoidoo1282 Месяц назад

    ஆப்ரஹாம் அவர்களுக்கு முதல் மனைவி சாரா சாராவுக்கு வெகுகாலமாக குழந்தை இல்லை எனவே இரண்டாவது மனைவியாக ஆஜரை திருமணம் செய்து கொண்டார் அதில் பிறந்தவர் இஸ்மவேல் பிறகு வெகுகாலம் கழித்து பிறந்தவர் ஈசாக் கர்த்தர் உன்னுடைய ஏக புத்திரனை பலியிட சொன்னார் என்றால் அது இஸ்மவேல் ஆக தானே இருக்க வேண்டும் ஏக என்றால் ஒன்று தானே என்று அர்த்தம் இஸ்மவேலை பலியிட செல்லும் போது ஈசாக் பிறக்கவில்லை

  • @radhaarumugam1432
    @radhaarumugam1432 Месяц назад

    Praise the lord sir Ur notes kidaikuma sir please send panninha

  • @ponabiponradha9471
    @ponabiponradha9471 Месяц назад

    Praise the lord sir unga note kidaikuma please reply

  • @ponabiponradha9471
    @ponabiponradha9471 Месяц назад

    Praise the lord sir unga note kidaikuma please reply

    • @CALSBIBLECOLLEGETAMIL
      @CALSBIBLECOLLEGETAMIL 2 дня назад

      எமது வேதாகம கல்லூரியில் இணைந்து படிக்கவும்

  • @ponabiponradha9471
    @ponabiponradha9471 Месяц назад

    Praise the lord sir unga note kidaikuma please reply

  • @Raji-iz5ou
    @Raji-iz5ou Месяц назад

    Super sir

  • @MrTipu_Poolingam
    @MrTipu_Poolingam 2 месяца назад

  • @samraj5383
    @samraj5383 2 месяца назад

    Thank you

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 2 месяца назад

    ❤❤

  • @Symonchennai
    @Symonchennai 3 месяца назад

    Power ministry camp.... Training details

  • @josephr9187
    @josephr9187 3 месяца назад

    Amen

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 4 месяца назад

    நான் பைபிள் படிக்கணும்

  • @nagaraj5239
    @nagaraj5239 4 месяца назад

    பாஸ்டர் தமிழில் நல்ல வேதாகம விளக்கவுரைகள் பற்றி கூறுங்கள்.

  • @nagaraj5239
    @nagaraj5239 4 месяца назад

    அருமையான விளக்கம் பாஸ்டர்.. ❤ 🎉

  • @appuappu6591
    @appuappu6591 4 месяца назад

    Iyya I am Painter I want to join online bible class please help me

  • @devikannan-sk1pi
    @devikannan-sk1pi 4 месяца назад

    வெளிநாட்டு கதைகள் நமக்கு தேவையில்லை

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 4 месяца назад

  • @josephr9187
    @josephr9187 4 месяца назад

    கர்த்தர் நல்லவர்

  • @sumathiraja4756
    @sumathiraja4756 4 месяца назад

    Jesus christ is the word as we must know or say

  • @josephr9187
    @josephr9187 4 месяца назад

    ஆமென்

  • @josephr9187
    @josephr9187 4 месяца назад

    கர்த்தர் உம்மை பலமாய் பயன்படுத்துகிறார் ஐயா

  • @josephr9187
    @josephr9187 4 месяца назад

    கர்த்தர் நல்லவர்

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 5 месяцев назад

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj 5 месяцев назад

    ஒட்டகம், யானை, டைனோஷர் துருவக்கரடி, கங்காரு இவற்றின் நிலை?

  • @sahayaravi7758
    @sahayaravi7758 5 месяцев назад

    எனக்குள் இருந்த கேள்விக்கு,பதில் தெளிவாகப்புரிந்துக்கெள்ள முடிந்தது .நன்றி

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 5 месяцев назад

    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்ற இயேசுவின் வார்த்தையை நம்பி விவாகரத்துச் செய்யாமல் வாழுவதே உண்மையான விசுவாசம். காசு உழைக்கும் கூட்டம்தான் பெருகி விட்டது. ஐரோப்பியக் கிறித்துவர்கள் திருமணத்தை விழையாட்டாக எடுக்கிறார்கள்.அவர்களுக்கு இயேசுமீது விசுவாசம் இல்லை. கிறித்துவத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியா விட்டால் சுகமான மதங்களுக்கு மாறலாம். இசுலாம் சுகமான மார்க்கம் எனினும் அதற்குள் மறந்தும் போகக்கூடாது.

  • @rajmohan4231
    @rajmohan4231 5 месяцев назад

    வேதத்தில் இருக்கும் எல்லா மறைபொருளுக்கும் இயேசு கிறிஸ்துவே வியாக்கியானம் கொடுத்து வைத்துள்ளார் என்பதை வேதத்தை ஆழமாக படித்தாலே புரியும். நீங்கள் புதிதாக ஒரு வியாக்கியானத்தை குருடனுக்கு வழிகாட்டும் குருடனுடைய கதையாகிவிடும் வேதத்தில் உள்ள ஒரு சிறிய உதாரணத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆதியாகமத்தில் உள்ள ஜீவ விருட்சத்தை பற்றியும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை பற்றியும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தீர். ஆனால் வேதம் வேறு மாதிரியாக இந்தக் காரியங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது. இதோ உங்களுக்காக... மத்தேயு 7-14 - ஜீவ வாசல் மத்தேயு 18 -8 - நித்திய ஜீவன் யோவான் 1- 4 - ஜீவ ஒளி யோவான் 4 10 ஜீவத்தண்ணீர் யோவான் 6 35 ஜீவ அப்பம் யோவான் 6-68 ஜீவ வார்த்தை யோவான் 14-6 இயேசுவே ஜீவன் ரோமர் 12 1 ஜீவபலி 1கொரிந்தியர் 15 45 ஜீவ ஆத்துமா பிலிப்பியர் 4/3 ஜீவ புத்தகம் ஜேம்ஸ் 1- 12 ஜீவ கிரீடம் 1 பேதுரு 2 4 ஜீவனுள்ள கல். ஆதி / வெளி 2-7 ஜீவ விருட்சம் வெளி 11 11 ஜீவ சுவாசம் இவை எல்லாமே இயேசு கிறிஸ்துவை குறிக்கக்கூடிய காரணப் பெயர்கள் அல்லது வினை பெயர்கள். அப்படி என்றால் ஜீவ விருட்சமும் இயேசு கிறிஸ்துவைத்தான் குறிப்பதாக உள்ளது. மேலும் மேலும் பிதாவும் லூசிபரும் பரலோகத்தில் இருந்தது போல, பரிசுத்த ஆவியும் அசுத்த ஆவியும் பூமியில் இருப்பது போல, இயேசுவும் யூதாஸும் ஒன்றாக உலாவியது போல, யாக்கோபும் ஏசாவும் ஒரே வயிற்றில் பிறந்தது போல, மோசேவும் பிலெயாமும் ஒரே காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்தது போல... நன்மை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே தீமையும் ஒட்டிக் கொண்டு வரும். அப்படித்தான் ஜீவ விருட்சமான கிறிஸ்து இருக்கும் இடத்திலே நன்மை தீமை அறிக்க விருட்சமான பிசாசுமிருந்தான். ஆதியாகமம் 3 14 ஐ படித்தீர்கள் என்றால் சர்ப்பமானது சபிக்கப்பட்ட பின்பு தான் அது பாம்பாக மாறி வயிற்றிலே ஊர்ந்து செல்லும் ஒரு பிராணியாக மாறியது. இனிமேல் அது பேசக்கூடாது என்பதற்காக அதன் நாக்கை கூட தேவன் துண்டாடிவிட்டார். சர்ப்பம் சபிக்கப்படுவதற்கு முன்பாக அது ஐந்தறிவு உள்ள ஒரு மனிதன் போன்ற விலங்காகத்தான் இருந்தது . பேசக் கூடியதும் . தந்திரமாக யோசிக்க கூடியதும் அதனுடைய ரத்தம் மனித ரத்தத்தோடு ஒன்றிப் போவதும் அதன் பண்பாக இருந்தது . ஸ்கோபீல்ட் பைபிளிலே அதைப் பற்றி நீங்கள் படித்தீர்களானால் அந்த விலங்கு மனிதன் போன்று நிமிர்ந்து நடக்கக்கூடிய முதுகெலும்புள்ள ஒரு பிராணி என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. பிரிட்டானிகாவின் என்சைக்ளோபீடியாவில் இதைப் பற்றி இப்படி உள்ளது.- அது புத்தி கூர்மை உள்ளதும், ராட்சத உருவம் படைத்ததும், சம்போகத்திலே அதிக நாட்டம் உள்ள ஒரு விலங்கு என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது. வேதமே அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளது. நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார் என்று தேவன் ஆதாமை கேட்கிறார். (முன்னதாக ஏவாளோடு பேசியது சர்ப்பம் மட்டும்தான். ஆகவே அங்கே சர்ப்பமானது தேவனால் அவன் இவன் என்று பேசக்கூடிய தகுதியில் இருந்தது. சபிக்கப்பட்ட பின்பு அதன் நிலை மாறிவிட்டது. ஏவாளோடு தந்திரமாக பேசி அவளை மயக்கி அவளோடு உறவு கொண்டது சர்ப்பம். ஆகவே தான் தேவன் சர்பத்தை பார்த்து உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் என்று கூறுகிறார். சர்ப்பத்தின் வித்து ஏவாளின் வயிற்றிலே இருந்ததே அதற்குக் காரணம். சர்ப்பம் ஏவாளுக்கு கொடுத்த கனி அது தான். ஏவாள் அந்த செயலை தன் கணவனுக்கும் காட்டிக் கொடுத்தாள். அதன் பின்பு தான் அவர்கள் தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார்கள். இதைத்தான் கண்கள் திறக்கப்பட்டது என்று வேதம் சொல்கிறது. அதற்கு முன்பு ஆடு மாடுகளை போல் அவர்களும் நிர்வாணமாக இருந்தும் அறியாதிருந்தார்கள். ஏவாளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவன் சர்பத்தின் வித்து. மற்றொருவன் ஆதாமின் வித்து. வித்து. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வேதத்திலே வம்ச வரலாறு அட்டவணைகளை எடுத்துப் பாருங்கள். எங்கும் காயின் பெயர் இருக்காது. மேலும் காயின் பொல்லாங்கனால் உண்டானவன் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. ஏவாள் பூமியில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் தாயாக இருந்தாள். ஆனால் ஆதாம் எல்லோருக்கும் தகப்பனாக இல்லை. காரணம் காயினின் தகப்பன் சர்ப்பமாக இருந்ததால் ஆதாமுக்கு அந்த பெயர் கிடைக்கவில்லை. காயினின் வம்சாவழியில் தான் சர்ப்பத்தை போன்ற ராட்சதர்கள் தோன்றினார்கள். மேலும் அறிய விரும்பினால்... ஈமெயில் ஐடியை பதிவிடுங்கள்.

    • @CALSBIBLECOLLEGETAMIL
      @CALSBIBLECOLLEGETAMIL 5 месяцев назад

      இந்த காணொளியை பார்வையிட்டமைக்கு நன்றி. ஆனால் தங்களது பதிவு தாங்கள் கிறிஸ்தவர் அல்ல என்பதை காட்டுகிறது.

    • @rajmohan4231
      @rajmohan4231 5 месяцев назад

      @@CALSBIBLECOLLEGETAMIL வேதத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத உம் சொந்த கற்பனையை உருட்டு உருட்டென்று உருட்டிக்கொண்டிருக்கும் நீரே கிறிஸ்தவரென்றால் வேத ஆதாரத்தோடு பேசும் நான் ஏன் கிறிஸ்தவனாக இருக்கக்கூடாது..?

    • @CALSBIBLECOLLEGETAMIL
      @CALSBIBLECOLLEGETAMIL 4 месяца назад

      தங்கள் கிறிஸ்தவர் என்கிற பதிலுக்கு நன்றி. குறைந்தது பத்து வருடங்களாவது ஒரு நல்ல வேதாகம கல்லூரியில் படிக்கவும்

    • @rajmohan4231
      @rajmohan4231 4 месяца назад

      @@CALSBIBLECOLLEGETAMIL எதுக்கு...? வேதாகமக் கல்லூரி பரலோக தூதர்களாலா நடத்தப்படுகிறது...? உங்களைப் போன்ற உருட்டு மன்னர்கள் நடத்துவதுதானே ..?

    • @rajmohan4231
      @rajmohan4231 4 месяца назад

      @@CALSBIBLECOLLEGETAMIL தங்கள் அறிவுரைக்கு நன்றி. வேதாகம கல்லூரிகள் வானத்திலிருந்து இறங்கி வரும் தேவ தூதர்களைக் கொண்டா நடத்தப்படுகிறது...?? அங்கேயும் உங்களைப் போல் இருக்கும் உருட்டும் மன்னர்கள் தானே நடத்துகிறார்கள்....!! பண்ணையில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை போல்.. வேதாகம கல்லூரிகளில் படிப்பவர்கள் நாட்டுக்கோழியோடு எதிர்த்து நிற்க முடியாது. அந்தப் படிப்பு எனக்கு வேண்டாம்.

  • @josephr9187
    @josephr9187 5 месяцев назад

    காலை மன்னா உட்கொண்டேன் ஐயா

    • @hrk4475
      @hrk4475 5 месяцев назад

      Praise God

  • @chelladurair6452
    @chelladurair6452 6 месяцев назад

    Parables of jesus 2:05

  • @mosesdaniel365
    @mosesdaniel365 6 месяцев назад

    படைப்பாளருக்கு விஞ்ஞானம் அவசியம் இல்லை. விஞ்ஞானம் என்பது நம்மளுடைய தவறான போக்கு. 10 வருடம் வருடத்துக்கு ஒருமுறை விஞ்ஞானம் என்பது மாறிக்கொண்டிருக்கிறது

  • @josephr9187
    @josephr9187 7 месяцев назад

    ஐயா..உங்களுடைய தொடர்பு எண் தாருங்கள்

  • @MrTipu_Poolingam
    @MrTipu_Poolingam 7 месяцев назад

  • @MrTipu_Poolingam
    @MrTipu_Poolingam 7 месяцев назад

  • @josephr9187
    @josephr9187 7 месяцев назад

    நம்முடைய இரட்சிப்பில் நம்முடைய பங்கு பாதி...இயேசுவின் பங்கு பாதி..இரண்டும் இருந்தால் தான் இரட்சிப்பு என்றும்...சபையில் பத்து கட்டளைகளை அறிக்கை செய்யும் உபதேசத்தை பற்றிப் பேசுங்கள் ஐயா.

  • @EdisanChristober
    @EdisanChristober 7 месяцев назад

    🎉🎉

  • @josephr9187
    @josephr9187 7 месяцев назад

    உங்களுடைய தெய்வீக சிரிப்பு சூப்பர்

  • @aChosen_Vessel
    @aChosen_Vessel 8 месяцев назад

  • @MrTipu_Poolingam
    @MrTipu_Poolingam 8 месяцев назад

  • @MrTipu_Poolingam
    @MrTipu_Poolingam 8 месяцев назад

  • @MrTipu_Poolingam
    @MrTipu_Poolingam 8 месяцев назад

    ❤❤

  • @MrTipu_Poolingam
    @MrTipu_Poolingam 8 месяцев назад

  • @MrTipu_Poolingam
    @MrTipu_Poolingam 8 месяцев назад

  • @jimsonson9392
    @jimsonson9392 8 месяцев назад

    sister suguja. 46 age 4th stage cancer. please pray.

  • @jimsonson9392
    @jimsonson9392 8 месяцев назад

    sister suguja. 46 age 4th stage cancer. please pray.

    • @hrk4475
      @hrk4475 3 месяца назад

      Certainly.

  • @sureshsam86
    @sureshsam86 8 месяцев назад

    Very useful pastor thank you

  • @sharonphilips
    @sharonphilips 8 месяцев назад

    Very clear explanation.Thank you