- Видео 100
- Просмотров 57 956
Mei Unardhal - FBI
Финляндия
Добавлен 9 фев 2019
An Analyst : Focuses on Fact Based Insights using various 6th Sense Methodology with impact on Science, Space, AI, History, Stock Market & Entertainment.
Tungsten ஆல் தமிழ் நாட்டுக்கு பாதிப்பா? | Deep Analysis | #tungsten #issue #tamilnadu
Tungsten is a chemical element with the symbol W (from its German name Wolfram) and atomic number 74. It is a hard, steel-gray to white metal that belongs to the transition metals on the periodic table. Tungsten is found naturally on Earth, primarily in chemical compounds such as wolframite and scheelite.
Tungsten is a metal with significant industrial applications, but its extraction and processing can pose health and environmental risks. Here are some reliable sources that discuss these issues:
1. U.S. Environmental Protection Agency (EPA) - Technical Fact Sheet on Tungsten: This document provides an overview of tungsten's environmental impacts, including its presence at mining and indust...
Tungsten is a metal with significant industrial applications, but its extraction and processing can pose health and environmental risks. Here are some reliable sources that discuss these issues:
1. U.S. Environmental Protection Agency (EPA) - Technical Fact Sheet on Tungsten: This document provides an overview of tungsten's environmental impacts, including its presence at mining and indust...
Просмотров: 78
Видео
The String Theory in Tamil | நிஜம் அல்ல , இதுவரை ஏன்? #stringtheory #multiverse #quantumphysics
Просмотров 467Месяц назад
String theory is a theoretical framework in physics that attempts to reconcile quantum mechanics and general relativity. It posits that the fundamental particles we observe are not point-like particles, but rather tiny, vibrating strings. These strings can have different modes of vibration, which correspond to different particles. String theory also suggests the existence of additional dimensio...
HOW CYCLONE FORMED? Chennai rain | புயல் எப்படி உருவாகிறது #rain #storm #chennairain #heavyrain
Просмотров 1122 месяца назад
HOW CYCLONE FORMED? Chennai rain | புயல் எப்படி உருவாகிறது #rain #storm #chennairain #heavyrain
How Human Brian Stores Memories? | நினைவுகள் உருவாகிறது? | #brainpower #thinking #memory #tamil
Просмотров 7652 месяца назад
How Human Brian Stores Memories? | நினைவுகள் உருவாகிறது? | #brainpower #thinking #memory #tamil
Food and Safety Law - FSSAI | ஹோட்டல் ஆரம்பிக்கணுமா? | #foodsafety #fssai #tamilnews #indianlaw
Просмотров 692 месяца назад
Food and Safety Law - FSSAI | ஹோட்டல் ஆரம்பிக்கணுமா? | #foodsafety #fssai #tamilnews #indianlaw
What is #grandham ? Tamil Script for Sanskrit? மறந்த(மறைத்த) படைப்பு? #tamilshorts #sanskrit
Просмотров 17 тыс.3 месяца назад
What is #grandham ? Tamil Script for Sanskrit? மறந்த(மறைத்த) படைப்பு? #tamilshorts #sanskrit
Science behind dreams | கனவு எப்படி உருவாகிறது? | |#mystery #tamil #luciddreams #brain
Просмотров 1814 месяца назад
Science behind dreams | கனவு எப்படி உருவாகிறது? | |#mystery #tamil #luciddreams #brain
WHY Landslide Happens? | Explained in Tamil | Causes & Risks | Wayanad #wayanad #landslide
Просмотров 3224 месяца назад
WHY Landslide Happens? | Explained in Tamil | Causes & Risks | Wayanad #wayanad #landslide
Science Behind Your Emotions in Brain? உணர்வுகள் எப்படி உணரப்படும்? | #emotions #brain #science
Просмотров 4965 месяцев назад
Science Behind Your Emotions in Brain? உணர்வுகள் எப்படி உணரப்படும்? | #emotions #brain #science
What happens in brain when you think? | சிந்தனை எவ்வாறு உருவாகிறது? | #brainpower #thinking
Просмотров 4,7 тыс.5 месяцев назад
What happens in brain when you think? | சிந்தனை எவ்வாறு உருவாகிறது? | #brainpower #thinking
Union Budget 2024 Simplified version | All real facts in one #budget2024 #incometax #meiunardhal
Просмотров 215 месяцев назад
Union Budget 2024 Simplified version | All real facts in one #budget2024 #incometax #meiunardhal
What is Virus & How it works? | How it Spreads | #tamil | #meiunardhal | #virus | #how
Просмотров 1844 года назад
What is Virus & How it works? | How it Spreads | #tamil | #meiunardhal | #virus | #how
What is Sixth Sense? | Introduction| Tamil | ஆறாம் அறிவு | #thinking #brain #meiunardhal
Просмотров 4,1 тыс.5 лет назад
What is Sixth Sense? | Introduction| Tamil | ஆறாம் அறிவு | #thinking #brain #meiunardhal
கிரந்தம் தெரிந்தவர் என்ற முறையில் பெருமையாக உள்ளது நன்றி தமிழும் சம்ஸ்கிருதம் நமது மொழி தான் ஒரு சில காரணங்களால் நாம் பிரிவு படுத்த பட்டு உள்ளோம் ஓம் நமசிவாய ❤
Arputham,valge Thamil
Sanskrit also South Indian language
Kratham is created by tamil founders(velalar, saiva pillai) against Sanskrit. Krantham using in sivas temple only. Sanskrit using in narayana temple
Grintham - the script used of recording valuay books in sanskrit, mainly in tamil speaking province...
sanscrit is child of tamil language .because sanscrit uses 60%tamil wards .like jalam jodi purus.veer.vinasa kala etc .the root wards for sanscrit are ( வேர்ச்சொல் ) in tamil only.
Good informative video sir
Thanks nanbare.
My dad was an expert in grandha script
Yet the god can't control evil force like murder,rape,accidents.it is not God's fault.because god &heaven theory stay away from animal thought life from us .
Only Tamil 💐💐💐💐💐
Wow!
மலையாலம் க்ரந்தத்தை அதிகம் ஒத்திருக்கும்.
ஸ்டாலின் எழுதுவது இசுடாலின் சுடாலின் என்று தமிழ் மொழி ல எழுத வேண்டும்
நல்லா தலையில milagaa araikira ராஜா, கிரந்தம் பேசிட்டே இருந்துட்டு வாழ்க tamilaam, Openaa சொல்றது sanskrit vaazhgannu, தமிழ் வச்சி புஸி மெழுகி போலிyaa, சங்கி யார் காதுல பூ சுத்துற
Maraimalai adigal and his daughter wrote books on thani thamizh. Why should we use sanskrit.? Thamizh is beautiful on its own.Why did we start saying vanakum instead of nameste? We now say rosa for roja. Come on you தமிழிர்கள், we must show our patriotism for our தமிழ். Just as Barathiyar said, wake up from your slumber. We have to change an old saying "எல்லோருக்கும் யெடும் குட்டிதே யமதே நாடு, தமிழ் நாடு. ஒற்றுமை நாம குள்ளே இருக்கே வேண்டும்.
Long live tamil and tamil bhoomi and tamil race
You are correct.
Vibration
நான் கிரந்த எழுத்தை தவிர்ப்பவன்...I hate Grandha letters...I Love Pure Tamil...I really hate the words like Sri Sha Shoo.
This was due to Aryan & it's followers influence to promote Sanskrit slogans etc., Thamizh is a rich language, which did not require any letters or scripts to be added to support.
Even today most of the Purohits in TN learn and use Grantham for their poojas. My mother used to read Grantham during my childhood.
I love Grandham
தமிழ் மிக பழமையான மொழி....ஆதாரம்.... உலகில் எங்கு எந்த நாட்டில் குழந்தை பிறந்தாலும்.....முதலில் அதன் வாயிலிருந்து வரும் சொல்... ம்மா.... அத்த... ப்பா.....இவைகள்தாம்....இந்த ஒலி தமிழ்மொழியே.... பிறகு வளர வளர அந்தந்த நாட்டு மொழிகளை கற்று பேசுகிறது....ஆக....அனைவருக்கும் தாய் மொழி தமிழ் மொழியே....
Grantham was created by Tamil According to Kudavayil Balasubramaniam
Both languages are Devine 🕉️🦚🌳
சொல்வது தமிழின் தொன்மை பற்றி. ஆனால் காணொளியில் இருப்பவர்கள் எல்லோரும் ஆரியர்கள்.
இதை பழமையான பிரமின சமூகம், நாகர் எழுத்து என்றும் குறிப்பிடுவார்கள்.
மன்னிக்கவும் கிதாப் என்றால் இந்தியில் படிக்கும் புத்தகம்
இந்த காணொளிக்கும் உங்கள் கமெண்ட்டுக்கும் சம்பந்தம் இல்லை. உங்கள் மத காணொளிகளில் நாங்க ஏதாவது கமெண்ட் போடாறோமா? இங்கே வந்து ஏன் இது போன்ற மட்டமான காரியத்தை பண்ணறீங்க. சில கிறிஸ்துவர்களும் இதே வேலையா இருக்காங்க.
@WhiteBubbles நம் முன்னோர்கள் பெருமைக்கு மட்டுமே வாழ்ந்தவர்கள் இல்லை , ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும் கற்று தந்து சென்றுள்ளார்கள் ஆனால் நாம் இன்று இந்த யூடியூப் காணொளிகள் மூலமாக அதை இழந்து விடுகிறோம் மற்றவர்களிடம் எப்படி பேசுவது அவர்களின் கருத்து என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பது எல்லாம் முக்கியமில்லை உடனே பெருமையடித்து கொள்ள வேண்டும்
Devanagari... you wrongly said it as Vedanagari...
@@sethuraman_g5260 hi brother , I agree and apologies for the mistake. I have said it wrongly hence mentioned in the text so that people knows the right thing. Once again I will take care of this in future. நன்றி.🙏
என் அம்மா வழி பாட்டிக்கு கிரந்தம் எழுத படிக்க தெரிந்திருந்தது.கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றவேயில்லை.முட்டாள்தனம்.வேறு என்ன சொல்ல.எனக்கு வடமொழி எழுத்துக்களான தேவநாகரி தெரியும் என்பதால் ஆர்வம் காட்டவில்லை என்று நினைக்கிறேன்.
Tamil manthirangal only in Grantham. In Thiruvarur temple and Madurai Akshara lingam in pooja
புதிய தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே .
True
Good narrative True
Ingu ulla parpana nadharigal adhi pugurppthi iruppargal.
Don't confuse the people
@@sudarrdn4086 please help me to understand and correct next time that what am confusing about the people. Thanks . 🙏
Don't say anything without proper evidence
uni-hamburg has a research paper. You can go to the site and find more information.. this for your reference.. and it is just one reference there are more.. Thanks for the question..
இன்றும் கிரந்தம் வேத ஆகம பாடசாலைகளில் நடைமுறையில் உள்ளது. தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் சில்ப சாஸ்திரம் போன்ற பல நூல்கள் கிரந்த லிபியில் உள்ளது.
நான் இன்றும் க்ரத்த எழுத்து (ஸம்ஸ்க்ருதம்) படிக்க மற்றும் மறை ஓத பயன்படுத்தி வருகிறேன். பல பாடசாலைகளில் மற்றும் ஆதீனங்களில் ஆகம மொழியாக உள்ளது. அச்சு பதிப்பு உள்ளது. ஷஜஹக்ஷ ஆகியவை மற்றும் கூட்டு எழுத்து இதில்... தமிழில் 12×18 அடிப்படை எழுத்துரு. க்ரத்தம் 16× 35 அடிப்படை எழுத்துரு. தற்கால அரசியல் தமிழனை ஆட்டிப்படைக்கிறது மற்றும் அறிவும் குறைகிறது. இன்று பலர் இது போன்ற பதிவை 'தங்லீஷில் எலு(ழு) கின்றனர். பலருக்கு ல ள ன ண ர ற பயன்பாடுகள் தெரியவில்லை. ஸ்டாலின், ஜேம்ஸ் ஹமீது - எழுதுகின்றனர் ஆனால் சாமி ரோசா ராசா சம்பு என்று டுமிலில் எலுது(!) கின்றனர்.
சமஸ்கிருத மொழி வடதமிழ் வடுக தமிழ் என்று அழைக்கப்பட்டது
Wonderful brother. You are great.
Thank you so much 😀
My mother's mother was an expert in the Grantham language. Even today one page is printed in the Grandham language in the Paambu Panchangam
Hi can u email me i need help frm u pls send ur nsil id
If Malyalam ,Kannada etc., born out of Tami have letters to pronounce differnt sounds why Tamil alnoe has minimum letters. I feel somewhere in the past some anti tamils might have vandalised it
100%அதுதான்
தமிழின் தனித்துவம் அதே. மற்ற தென்னிந்திய மொழிகள் பிறந்ததே வட மொழிகளின் தாக்கத்தினால் தான்.
வடமொழி என்றால் பிராகிருதம் தான். வட இந்தியாவில் மக்கள் பேசிய மொழி பிராகிருதம். சமஸ்கிருதம் ஒருகாலத்திலும் மக்கள் மொழியாக இருந்தது இல்லை. எனவே கிரந்தம் பிராகிருத மொழி ஒலிகளை குறிப்பிட பயன்பட்டது.
If you really an admirer of Thamizh, then learn to pronounce la, La and Zha correctly before you talk in social media. Nandri
Am not a perfect Tamizh speaker.. Trying my level best to pronounce and improve day by day. Thanks for your feedback. nanri..
ஓம் நமோ நாராயணாய 🙏
அருமையான பதிவு 🎉🎉
நன்றி நண்பரே
திராவிட தற்குறிகளுக்கு புரியாது, அகத்திய முனிவர் போற்றிய தமிழும் சமஸ்கிருதமும்.
சமஸ்கிருதம் அழிந்தொழிந்து போன மொழி. நடைமுறையில் சொற்ப மக்களால் பேசப்படுகிற சமஸ்கிருத மொழி எழுத்து வடிவத்திற்கு கூட பிற மொழிகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டு சொந்தம் கொண்டாடிக் கொண்டுள்ளது. தமிழ் மொழியை சிதைத்து அதனுள் சமஸ்கிருதத்தை திணித்தவன் பார்பணன்.
பொய்யான தகவல்களை நிருபிக்க என்த ஒரு ஆவானங்களும் கிடையாது உங்கள் கூட்டத்தின் இந்த வியாபார போக்கை நிறுத்தினால் நலம்...
ஆனால் வெள்ளை காரன் மிஷனரி Caldwell, Maxwell மாதிரி ஆட்கள் கொடுத்த விஞான பூர்வமாக ஆதாரமற்ற ஆரியம் திராவிடம் invasion மட்டும் கண் மூடி கொண்டு நம்பலாம் அல்லவா.
uni-hamburg has a research paper. You can go to the site and find more information.. this for your reference.. and it is just one reference there are more.. Thanks for your comment and question nanbare..
எந்த ஆதாரத்தையும் காட்டாமல் வண்டி ஓட்டுறான்.
uni-hamburg has a research paper. You can go to the site and find more information.. this for your reference.. and it is just one reference there are more.. Thanks for your comment nanbare..