REPAIR KADAI
REPAIR KADAI
  • Видео 20
  • Просмотров 11 516
எழுத்தாளர் சுஜாதா அறிவியல் சிறுகதைகள் இன்று | இலக்கியம் | என் இனிய இயந்திரா | ஸ்ரீரங்கத்து தேவதைகள்
எழுத்தாளர் சுஜாதாவை இன்று எப்படி பார்க்கலாம்
00:00 அறிமுகம்
04:40 முக்கிய அறிவியல் கதைகள் - science fictions
26:59 Sujatha's role in pupular science
31:44 சுஜாதாவின் இடம்
39:47 சுஜாதாவும் பாலகுமாரனும்
42:22 இன்றைய புது வாசகருக்கு சுஜாதா
Просмотров: 705

Видео

நாம் ஊட்டி வளர்க்கும் ஆபத்தா AI? விராத் கோலி VS AI | Explainable AI என்றால் என்ன | Daniel Kahneman
Просмотров 2545 месяцев назад
00:00 Intro - Explainable AI 03:27 Fries With Potate மற்றும் விராத் கோலி 09:07 முறைப்படுத்தும் முயற்சிகள் GDPR - EU AI Act 21:17 Daniel Kahneman பார்வையில் AI 31:38 Sterotyping 44:00 ப்ரைவஸி - surveillance capitalism 52:46 AI நம் மனித புரிதலுக்கு அப்பால் சென்றுவிட்டதா ruclips.net/video/aPRt-zXqyls/видео.html ruclips.net/video/H1l5NFVwVkE/видео.html
யுவால், Fukuyoma வெறும் reductionistகளா? Daniel Kahneman நினைவு உரையாடல் | Thinking fast and slow
Просмотров 6736 месяцев назад
Part 1: ruclips.net/video/aPRt-zXqyls/видео.html Daniel Kahneman நினைவு உரையாடல் சிரில் அலெக்ஸ் சித்தார்த் ரவிகுமார் சுரேஷ் பாபு Connect to Converse: groups/1058513491881605 suresh.writing #Daniel Kahneman #sapiens #tamil #yuval #thinking #சேப்பியன்ஸ் #யுவால் #ஜெயமோகன்
சரியாகத்தான் சிந்திக்கிறோமா? ஸிஸ்டம் 1 & 2 என்ன செய்கிறது? Daniel Kahneman | Thinking fast and slow
Просмотров 2,3 тыс.6 месяцев назад
Daniel Kahneman நினைவாக ஒரு உரையாடல். அடுத்த பாகம் ruclips.net/video/H1l5NFVwVkE/видео.html சிரில் அலெக்ஸ் சித்தார்த் ரவிகுமார் சுரேஷ் பாபு Connect to Converse: groups/1058513491881605 suresh.writing #Daniel Kahneman #sapiens #tamil #yuval #thinking #சேப்பியன்ஸ் #யுவால் #ஜெயமோகன்
முழுமையான Fitness-ன் நான்கு அடிப்படைகள், Loss aversion - யோகா | தியானம் | தூக்கம் Part 2
Просмотров 1,4 тыс.6 месяцев назад
யோக ஆசிரியர் சவுந்தர் உடன் ஒரு நட்பார்ந்த உரையாடல். Part 2 Satyam Traditional Yoga Part 1: ruclips.net/video/BA99uEZK9EQ/видео.html www.satyamtraditionalyoga.com 00:00 தகவல் மற்றும் உணர்வு செரிமானம், Information Fatigue 11:56 தீர்வு/வழிமுறை என்ன, அந்தத வயதின் ஆரோக்யம் 16:30 உடற்பயிற்சியில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் 26:57 முழுமையான பயிற்சியின் மூன்று அடிப்படைகள் Connect to Converse: facebook....
Fitnessக்கு மூன்று Checkpoint -எந்த வயதில் ஆரம்பிக்கவேண்டும் - யோகா | Gym - Part 1
Просмотров 2 тыс.6 месяцев назад
யோக ஆசிரியர் சவுந்தர் உடன் ஒரு நட்பார்ந்த உரையாடல். Satyam Traditional Yoga Part 2: ruclips.net/video/ljPXHc059nI/видео.html www.satyamtraditionalyoga.com 00:00 Fitness - மூன்று அளவுகோல்கள் 07:05 எந்த வயதில் என்ன நடக்கிறது 19:30 பயிற்சி இல்லாமல் ஆரோக்யம் இல்லையா, அது அவசியமா 25:20 மாறும் உலகம் Connect to Converse: groups/1058513491881605 suresh.writing #யோகம் #தமிழ் #t...
நாளைய உலகம்: பகுதி 2: இன்றைய சவால்கள் -Homo Deus, Sapiens சேப்பியன்ஸ்
Просмотров 1262 года назад
Homo Deus புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல் - நற்றுணை இலக்கிய குழும நிகழ்வு Part 1: ruclips.net/video/207TZSGZOfs/видео.html 00:00 இன்றைய சவால்கள் 14:50 கேள்விகள், உரையாடல் #Sapiens #Tamil #Yuval #யுவால் #சேப்பியன்ஸ்
நாளைய உலகம்: பகுதி 1 - மனிதன் வென்ற சவால்கள் - Homo Deus, Sapiens யுவால்
Просмотров 2412 года назад
Homo Deus புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல் - நற்றுணை இலக்கிய குழும நிகழ்வு 00:00 - அறிமுகம் 01:42 - மனிதன் வென்ற சவால்கள் 18:18 - கேள்வி பதில்கள்/உரையாடல் Part 2: ruclips.net/video/150BxAbu72w/видео.html #Sapiens #Tamil #Yuval #யுவால் #சேப்பியன்ஸ்
க்ளப்ஹவுஸ் -டெக்னாலஜி முன்னோடிகளின் பார்வையில்
Просмотров 2943 года назад
How Yuval Noah Harari, Bill Gates and Eric Ries are related with Clubhouse. What are some the some interesting concepts around the new product. #சேப்பியன்ஸ் #யுவால் #பில் கேட்ஸ் #sapiens #club house #tamil
கம்யூனிசம் தோற்றுவிட்டதா - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி - நேர்காணல் - பகுதி 2
Просмотров 1733 года назад
கேள்விகள் 00:00 - அறிமுகம் 00:05 - குருதிப்புனலும் இன்றைய கம்யூனிசமும் 06:33 - வேலையின்மையும் இருத்தலியமும்
"கொரோனா ஒரு லெவலர்" - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி - நேர்காணல் - பகுதி 1
Просмотров 6223 года назад
கேள்விகள் 0:00 - அறிமுகம் 0:05 - "சூசையம்மாவும் அத்வைதமும்" -ம் இன்றைய கொரானாவும் 5:10 - சோஷியல் மீடியா பங்களிப்பும் இலக்கிய வாசிப்பும்
ஓர் அதிசயம், ஜெயிச்சமேட்ச் ரிவியூ
Просмотров 1873 года назад
0:00 ஜெயிச்சமேட்ச் ரிவியூ
வாட்ஸாப் ப்ரைவஸியும் விமானப் பயணமும்
Просмотров 1483 года назад
வாட்ஸாப் ப்ரைவஸியும் விமானப் பயணமும்
மீறல்களும் misfit-களும்
Просмотров 4924 года назад
மீறல்களும் misfit-களும்
திடீர் fitness ஆர்வமும் காஸ்ட்லி ஹெட்போனும்
Просмотров 3454 года назад
திடீர் fitness ஆர்வமும் காஸ்ட்லி ஹெட்போனும்
புத்தக விமர்சனம் என்பது Fake ஆ?
Просмотров 2154 года назад
புத்தக விமர்சனம் என்பது Fake ஆ?
பகுதி 2 - தமிழ் இலக்கியத்தில் திருத்தர்கள் - ராஜகோபாலன் நேர்காணல்
Просмотров 1904 года назад
பகுதி 2 - தமிழ் இலக்கியத்தில் திருத்தர்கள் - ராஜகோபாலன் நேர்காணல்
பகுதி 1 - தமிழ் இலக்கியத்தில் திருத்தர்கள் - ராஜகோபாலன் நேர்காணல்
Просмотров 5274 года назад
பகுதி 1 - தமிழ் இலக்கியத்தில் திருத்தர்கள் - ராஜகோபாலன் நேர்காணல்
சென்னையைப் பார்த்து பயப்படுகிறதா தமிழ்நாடு - உரையாடல் - பகுதி 1
Просмотров 1584 года назад
சென்னையைப் பார்த்து பயப்படுகிறதா தமிழ்நாடு - உரையாடல் - பகுதி 1
கவிஞர் வேணு வேட்ராயன் - உரையாடல்
Просмотров 5084 года назад
கவிஞர் வேணு வேட்ராயன் - உரையாடல்

Комментарии

  • @kannanam12
    @kannanam12 5 месяцев назад

    When you will upload the next part it’s interesting

    • @Repairkadai
      @Repairkadai 5 месяцев назад

      கருத்து பகிர்தலுக்கு நன்றி. அடுத்த பாகம் இதே சேனலில் இருக்கிறது.. ruclips.net/video/H1l5NFVwVkE/видео.html

  • @vedanayagam5944
    @vedanayagam5944 5 месяцев назад

    good information. thank you.

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 5 месяцев назад

    Ai சார்ந்து, பயமின்மையும், பயமும் கொள்ள வேண்டியதின் ,அனைத்து விசயங்களையும் விரிவாக பேசியிருக்கிறார்கள். இது பொதுத்தளத்திற்கு வர இன்னும், 2,3ஆண்டுகள் ஆகலாம்.

  • @dhilludurai
    @dhilludurai 5 месяцев назад

    Poor audio method

  • @PrakashSelvarj-tv2my
    @PrakashSelvarj-tv2my 5 месяцев назад

    Wonderful

  • @woodfire686
    @woodfire686 5 месяцев назад

    Excellent discussion

  • @PooraniJayakrishnan
    @PooraniJayakrishnan 5 месяцев назад

    Excellent discussion. Ordered the book

  • @ramsubu7155
    @ramsubu7155 5 месяцев назад

    Fantastic..

  • @fashion_maker475
    @fashion_maker475 5 месяцев назад

    😊

  • @rzodang
    @rzodang 6 месяцев назад

    Good discussion. Also please use a mic or headphones next time. The audio is not so clear

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 6 месяцев назад

    Great minds

  • @raghavvenkataraman4185
    @raghavvenkataraman4185 6 месяцев назад

    more better than the first part of the discussion..

  • @raghavvenkataraman4185
    @raghavvenkataraman4185 6 месяцев назад

    நல்ல உரையாடல்.. insightful 👍🏾

  • @deviv7318
    @deviv7318 6 месяцев назад

    சிறப்பான தகவல்கள் குருஜி 🙏

  • @venkatesababukrishnan1869
    @venkatesababukrishnan1869 6 месяцев назад

    Thanks Guruji 🙏

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 6 месяцев назад

    Denial text க்கு முன்னோடி எனில் spiritual textக்கு தான் போகனும், என்கிற பார்வை. புதியது. சிறிலின் model 1 என்பதை காஹ்மென் நெகட்டிவாக சொல்லவில்லை என்பது முக்கியமானது. சித்தார்த் தொடங்கிய விதமும் அருமை, story is more powerful then number என்கிற யுவால் குறியீடு அற்புதம். சுரேஷ் முதலில் ஒரு அறிமுகம் செய்கிறார். மொத்தத்தில் brilliant discussion.

  • @muthusitharal
    @muthusitharal 6 месяцев назад

    Very interesting discussion...thoughtful too...

  • @ashokkumar-tr3ol
    @ashokkumar-tr3ol 6 месяцев назад

    Good information

  • @seshoo76
    @seshoo76 6 месяцев назад

    Good explanation.

  • @saraswathytr1640
    @saraswathytr1640 6 месяцев назад

    🎉மிகவும் பயனுள்ள நேர்காணல்.

  • @sivasubramaniankamatchi7142
    @sivasubramaniankamatchi7142 6 месяцев назад

    அனைவரும் அறியவேண்டிய விவரங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் குருஜி. நன்றி

  • @venkattammalthulasiraman
    @venkattammalthulasiraman 6 месяцев назад

    ᴀʀᴜᴍᴀɪ ᴀɴɴᴀɴᴇy ❤

  • @JKAShalini
    @JKAShalini 6 месяцев назад

    Great explanation. Looking forward to the rest of the discussion.

  • @rajadhanakeerthi7730
    @rajadhanakeerthi7730 6 месяцев назад

    அருமையான நேர்காணல்...குருஜியுடன் நேரடியாக பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது.‌

  • @sakthivels4582
    @sakthivels4582 6 месяцев назад

    மிக்க நன்றி ❤❤❤ அருமை

  • @padmahari7040
    @padmahari7040 6 месяцев назад

    அருமையான விளக்கம் தம்பி🎉

  • @dilip_prakash
    @dilip_prakash 6 месяцев назад

    Vanakkam guru ji

  • @NavaneetanGovind
    @NavaneetanGovind 6 месяцев назад

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @k7raman
    @k7raman 6 месяцев назад

    பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணி இன்று fitness பற்றிய ஆர்வம் அதிகமாக

  • @rkprasadh
    @rkprasadh 2 года назад

    நல்ல உரை.. அருமை சுரேஷ்..

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 2 года назад

    மிகச்சிறந்த தர்க்கபூர்வமாக, நிகழ்த்தப்பட்ட உரை. இன்னும் 6,7வருடங்கள் கழித்து சாமானியர்கள் பேசப்போகும் விசயத்தை, ஆழமாக விவாதித்து முடித்திருக்கிறது, நம் குழுமம். வாழ்த்துக்கள் சுரேஷ்.

    • @Repairkadai
      @Repairkadai 2 года назад

      நன்றி, நற்றுணை குழும மக்களின் விதவிதமான கருத்துக்கள்/கேள்விகள் உரையாடலை இன்னும் சுவாரஸ்யமாக்கியது.

    • @pichaikaaran
      @pichaikaaran 2 года назад

      @@Repairkadai அப்ப எங்க கேள்விகளெல்லாம் வேஸ்ட் என்கிறீர்களா ? ஹாஹா. உணமையில் அனைவர் கேள்விகளுமே சுவையூட்டின. அந்த அழகான ஜும் சந்திப்பு காற்றில் கரைந்து போகாமல்இப்படி,ஆவணமாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 2 года назад

    very insightful......

  • @vijayakrishnanv
    @vijayakrishnanv 3 года назад

    சிறப்பு

  • @Arangasamy
    @Arangasamy 3 года назад

    மிக நல்ல துவக்கம் , அருமை

  • @ludba001
    @ludba001 3 года назад

    Final punch line super suresh 😂😂😂

  • @pichaikaaran
    @pichaikaaran 3 года назад

    இன்றைய தலைமுறை கரானோவைப் பார்ப்பதற்கும் , முந்தைய பெருந்தொற்றுகளை சுரணை உணர்வுடன் ( sensiblity ) கவனித்த மூத்த எழுத்தாளன் பாரப்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை ஆவணப்படுத்தியிருப்பது அழகு.

  • @papu3180
    @papu3180 3 года назад

    Nice...you can add sahana song also...

  • @manivasagam99
    @manivasagam99 4 года назад

    Hello sir can you provide that security related references. Just curious to read. Thanks in advance.

  • @ManivannanShanmugamIOB
    @ManivannanShanmugamIOB 4 года назад

    thiruthar Ja.Ra. sharpening ........

  • @kcvinoth864
    @kcvinoth864 4 года назад

    valuable sharing

  • @prithivtv
    @prithivtv 4 года назад

    Paal vaanga nadanthu porathu work out illaiya 😱

  • @kavithapandian5136
    @kavithapandian5136 4 года назад

    பயனுள்ள தகவல் சுவாரஷ்யமா க வழங்கியது சிறப்பு சுரேஷ்👌

  • @raghavvenkataraman4185
    @raghavvenkataraman4185 4 года назад

    எங்கள் தங்க தளபதி சுரேஷ் வாழ்க! 👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 4 года назад

    such a clarity in your concept, phrase selection, and delivery. keep it up suresh and team. congrats.