Tamil Literary Garden
Tamil Literary Garden
  • Видео 109
  • Просмотров 297 334
Tamil Literary Garden Awards - 2023 (Highlights)
Tamil Literary Garden - 2023 Award function was held in Toronto, Ontario, Canada on October 20, 2024. Many awards were given and the function was attended by many distinguished guests and audience.
Просмотров: 76

Видео

Tamil Writer Jeyamohan Speech - Tamil Literary Garden
Просмотров 25 тыс.Год назад
Award Winning Tamil Writer Thiru Jeyamohan - Tamil Literary Garden, October 21, 2023, Markham
Tamil Literary Garden Awards - 2022
Просмотров 451Год назад
Tamil Literary Garden - 2022 Award function was held in Toronto, Ontario, Canada on June 4, 2023. Many awards were given and the function was attended by many distinguished guests and audience.
Tamil Literary Garden Award Function - 2021
Просмотров 2452 года назад
Tamil Literary Garden Award function was held via zoom on June 11, 2022.
Tamil Literary Garden Award Function 2021
Просмотров 2552 года назад
Tamil Literary Garden Award Function 2021
Sundara Ramaswami Iyal Award
Просмотров 1,5 тыс.3 года назад
TLG Presented Iyal Award to Sundara Ramaswami (SuRa) in 2001 at the TLG award function
Tamil Literary Garden Awards - 2018 Full Video
Просмотров 2885 лет назад
கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு, ஜூன் மாதம் 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, Grand Cinnamon Banquet மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழக எழுத்தாளர் இமயம் இயல் விருதினைப் பெற்றுக்கொள்ள, ஏனைய பல விருதுகளும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பெருமளவான தமிழ் இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் இணைந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
Tamil Literary Garden Awards - 2018
Просмотров 955 лет назад
கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு, ஜூன் மாதம் 09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, Grand Cinnamon Banquet மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழக எழுத்தாளர் இமயம் இயல் விருதினைப் பெற்றுக்கொள்ள, ஏனைய பல விருதுகளும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பெருமளவான தமிழ் இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் இணைந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
Tamil Literary Garden Awards 2017 (Short Version)
Просмотров 1836 лет назад
Tamil Literary Garden Awards 2017 (Short Version)
Tamil Literary Garden Awards - 2016
Просмотров 2377 лет назад
Tamil Literary Garden Awards - 2016
Niranjan Bharathi - Tamil Chair at Harvard
Просмотров 4398 лет назад
Niranjan Bharathi - Tamil Chair at Harvard
Tamil Literary Awards - 2015
Просмотров 2868 лет назад
Tamil Literary Awards - 2015
Harvard Tamil Chair Anthem
Просмотров 105 тыс.8 лет назад
Harvard Tamil Chair Anthem
Super Singer Nirujan - Tamil Chair at Harvard
Просмотров 5148 лет назад
-
DR.G.GNANASAMBANDAN - Tamil Chair at Harvard
Просмотров 2,2 тыс.8 лет назад
DR.G.GNANASAMBANDAN - Tamil Chair at Harvard
Jessica Judes - Tamil Chair at Harvard
Просмотров 17 тыс.8 лет назад
Jessica Judes - Tamil Chair at Harvard
Oviyar Maruthu - Tamil Chair at Harvard
Просмотров 1,2 тыс.8 лет назад
Oviyar Maruthu - Tamil Chair at Harvard
Actor Sivakumar Speech
Просмотров 8 тыс.8 лет назад
Actor Sivakumar Speech
Jeyamohan's Acceptance Speech - 2014 Iyal Award
Просмотров 2,3 тыс.9 лет назад
Jeyamohan's Acceptance Speech - 2014 Iyal Award
Tamil Literary Garden Awards - 2014
Просмотров 2449 лет назад
Tamil Literary Garden Awards - 2014
Tamil Literary Garden Awards 2013
Просмотров 36210 лет назад
Tamil Literary Garden Awards 2013
Tamil Literary Awards 2012 - On Tamil Vision Int News
Просмотров 12411 лет назад
Tamil Literary Awards 2012 - On Tamil Vision Int News
Tamil Literary Awards 2012
Просмотров 44411 лет назад
Tamil Literary Awards 2012
Tamil Ilakkiya Thotta Santhippu
Просмотров 31211 лет назад
Tamil Ilakkiya Thotta Santhippu
Muttulingam Short Stories (Tamil) - Kallarai - Chapter 20
Просмотров 1,3 тыс.12 лет назад
Muttulingam Short Stories (Tamil) - Kallarai - Chapter 20
15 Velli Karandi
Просмотров 28112 лет назад
15 Velli Karandi
14 Udane Thirumba Vendum
Просмотров 16712 лет назад
14 Udane Thirumba Vendum

Комментарии

  • @Peryamuthuu
    @Peryamuthuu Месяц назад

    வாழ்த்துக்கள் ❤️❤️ 🙏🙏🙏

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 Месяц назад

    சிலர் தமிழ் சொற்களை ஆங்கில எழுத்தில் பதிவிடுவதலை தவிர்க்க வேண்டும் . தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்த வேண்டும்

  • @KSelvaraj-jb9zo
    @KSelvaraj-jb9zo 2 месяца назад

    என் உயிர்

  • @salaisundar3373
    @salaisundar3373 2 месяца назад

    திரை கதையும் எழுத வலாவவரா இந்நநதியன்2 வசனம் எழுதி புகழ்பெற்ற கதை வசனம் எழுதி யவர்

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 3 месяца назад

    super jayamohan

  • @umamaheswaranmaheswaran6992
    @umamaheswaranmaheswaran6992 4 месяца назад

    அறம் என்றால் தர்மம் அது எக்காலத்தும் மாறுபடாது. தற்போதைய நிலைமையில் சங்க காலம் பொற்காலம்.

  • @vayuagni
    @vayuagni 4 месяца назад

    MIND blowing speech. Small correction. US women got the right to vote in 1920. They got the right to vote 130 years after independence. Indian women got the right to vote in 1952 on par with men but the world was a different place in 1952 than 1920s.

  • @ro8jhraja
    @ro8jhraja 7 месяцев назад

    அறம் பற்றி பேசுவான்.. இட்லி மாவு விற்கும் கிழவிகிட்ட சண்டைக்கு போய், கெழவிய ஜெயிலுக்கு அனுப்புவான். போடா ங்

  • @4uTrend
    @4uTrend 9 месяцев назад

    ஞானச்சுடரே.... எங்கள் ஜெயமோகன் அய்யாவே...

    • @salaisundar3373
      @salaisundar3373 2 месяца назад

      வசன கர்தாதிவே

  • @RemeshSethu
    @RemeshSethu 9 месяцев назад

    ♥️♥️♥️

  • @iramkumar78
    @iramkumar78 10 месяцев назад

    If I were to make a guess, I would say the standard of English returned by ChatGPT is closer to Sanskrit due to the Indo-European linguistic connection between English and Sanskrit. ChatGPT ♥️♥️🌹

  • @iramkumar78
    @iramkumar78 10 месяцев назад

    Question generated from Public Yes, there is a stereotype that Classical Tamil is primarily oral and Sanskrit is primarily written. This perception is based on historical and cultural factors. Classical Tamil literature has a strong oral tradition, with many works initially transmitted orally before being written down. In contrast, Sanskrit has a well-established tradition of being a written language with extensive literary texts preserved in written form. However, it's important to note that both languages have rich written and oral traditions, and this stereotype doesn't capture the full complexity and diversity of their literary histories. ChatGPT 🌹♥️

  • @iramkumar78
    @iramkumar78 10 месяцев назад

    Hypothesis heard from public Hypothesis: During the Sangam age, Tamil literature and culture triumphed over Sanskrit dominance in the Indian subcontinent. However, evidence supporting this historical narrative was hidden or suppressed over time. Subsequently, this evidence was unearthed by researchers at Harvard University, leading to the recognition and establishment of Tamil as a classical language. Explanation: 1. Sangam Age Dominance: The Sangam period (3rd century BCE to 4th century CE) was characterized by the flourishing of Tamil literature, art, and culture in ancient South India. It was a time when Tamil poetry, grammar, and philosophy reached unprecedented heights, showcasing the richness and sophistication of the Tamil language. 2. Suppression of Evidence: Over time, as political and cultural dynamics shifted, Sanskrit gained prominence as the language of religion, literature, and administration in many parts of India. This led to the neglect or suppression of evidence that highlighted Tamil's historical significance and dominance during the Sangam period. 3. Unearthing by Harvard: Hypothetically, researchers at Harvard University or another esteemed academic institution conducted extensive archaeological, linguistic, and historical research that unearthed overlooked or forgotten evidence supporting Tamil's supremacy during the Sangam age. This evidence could include inscriptions, manuscripts, artifacts, or comparative linguistic analyses. 4. Establishment of Tamil as a Classical Language: The discovery and scholarly validation of this evidence by Harvard researchers would lead to a paradigm shift in the understanding of Indian history and language dynamics. Tamil would be officially recognized as a classical language by academic and cultural institutions worldwide, alongside Sanskrit, Greek, Latin, and others. This recognition would celebrate Tamil's ancient heritage and its contributions to literature, philosophy, and culture. Overall, this hypothesis proposes a scenario where Tamil's historical significance during the Sangam age is rediscovered and acknowledged, reshaping our understanding of ancient Indian civilizations and linguistic diversity. ChatGPT ♥️♥️🌹

  • @ramkumarr1725
    @ramkumarr1725 10 месяцев назад

    Tamil was recognized as a classical language by Harvard University due to its rich literary tradition, historical significance, and its influence on other languages and cultures. Its ancient texts, such as the Sangam literature, and its long-standing cultural heritage contributed to its recognition as a classical language. ChatGPT 🎉🎉🎉

  • @iramkumar78
    @iramkumar78 10 месяцев назад

    A classical language is typically one with a rich literary tradition, historical significance, and ancient texts that have been preserved and studied over centuries. These languages often serve as the foundation for a culture's literature, art, philosophy, and other intellectual pursuits. They are esteemed for their grammatical structure, vocabulary, and cultural significance. There is a belief that classical languages provide the fundamental building blocks for the literature of the language, akin to atoms forming molecules. The grammar, vocabulary, and literary conventions established in classical texts serve as the basis for subsequent literary works and linguistic evolution. Just like the seven swaras (musical notes) serve as the foundation of Indian classical music, classical languages provide a framework for expression and creativity within their respective cultures. They offer a structured approach to language usage, enabling depth and complexity in literary compositions. Engaging with a classical language often requires dedicated practice and study, akin to the rigorous training undertaken in Carnatic music, which may span over 25 years. This process, known as sadhana, involves not only learning the language's grammar and vocabulary but also understanding its cultural nuances, historical context, and literary traditions. In summary, classical languages are foundational to the literature and cultural identity of a language community. They provide the basic elements necessary for creative expression and intellectual discourse, and mastering them often requires years of dedicated practice and study, akin to the discipline and commitment required in classical music traditions like Carnatic music. ChatGPT ♥️🌹🌹♥️

  • @யோகமும்ஞானமும்
    @யோகமும்ஞானமும் 10 месяцев назад

    ruclips.net/video/EzaOdJuJUZg/видео.htmlsi=yEcdZfWPEWHxSGOX

  • @AnandSyes
    @AnandSyes 11 месяцев назад

    🧠intellectual horsepower 🔥🔥

  • @balajikandavel
    @balajikandavel Год назад

    wow, any talk that you hear of Jeyamohan, you become better Human.. Amazing as always

  • @akhilkrishnan8537
    @akhilkrishnan8537 Год назад

    Mind blowing speech ❤

  • @punithandharani
    @punithandharani Год назад

    அது சரி. சங்க இலக்கியங்களில் தமிழ் மன்னர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மாண்டனர். மஹாபாரத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் கூடிக் குலாவினார்களா? அவர்கள் அண்ணன்-தம்பிகள் வேறு. சீதாப்பிராட்டியின் மேல் தீக்குளிப்பு சுமத்தப்பட்டது, என்னவாம்? அவளுக்கு நடந்தவையெல்லாம் அறமற்றவை. தலைப்பு: தமிழ் இலக்கியத்தில் அறம் முதன்மையாகப் பேசியிருப்பது: இராமாயணம் மற்றும் மகாபாரதம்

    • @rrajasekar1000
      @rrajasekar1000 Год назад

      மகாபாரதத்தில் கூடி குழாவினார்கள் என்று அவர் கூறினாரா.. ஏண்டா இப்படி பைத்தியம் புடிச்சி அலைறீங்க...

    • @punithandharani
      @punithandharani Год назад

      @@rrajasekar1000 ஐயா, நீங்கள் கூறியபடி "அவர் கூறினார்", என்று நான் கூறவேயில்லையே! நான் கேள்வி எழுப்பியிருக்கின்றேன். அவ்வளவே. இதில் பைத்தியம் பிடித்தலையயேதுமில்லை. உங்கள் கருத்து தான் பொருந்தாததாக உள்ளது. திரு. ஜெயமோகன் மாபெரும் (எனக்குப் பிடித்த) எழுத்தாளர். அதற்காக கேள்வி கேட்கக்கூடாதா? அவருடைய எல்லாக் கருத்துக்களையும் உங்களைப் போல் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன? (FYI: நான் ஒரு பெண்)

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 Год назад

    1.28.40❤novel

  • @punithandharani
    @punithandharani Год назад

    போர்க் கண்ட மக்கள் முன் இவ்வாறு 1:33:07 கூறுவது முதலில் அறமா? 2008-2009ல் தான் ஈழப்போர் நடந்தது. ஈழத்தமிழர்கள் இவ்வுரையைக் கேட்டுக்கொண்டிருந்துள்ளனர். இதில் கைத்தட்டல் வேறு. ஈழத்தில் தற்போது போரில்லை. மகிழ்ச்சி. ஆனால் சமாதானமிருக்கா? அமைதியிருக்கா? ஈழத்தில் வாழும் தமிழர்கள் அறத்தோடு நடத்தப்படுகின்றனரா?

    • @rrajasekar1000
      @rrajasekar1000 Год назад

      அவர் சொல்வதை புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.. அரங்கத்தில் உள்ளவர்கள் புரிந்துக்கொண்டார்கள்..

    • @punithandharani
      @punithandharani Год назад

      @@rrajasekar1000 எனக்கு நியாயமாகப்பட்டத்தை தான் கேட்டுள்ளேன். என்னுடைய கருத்து சரியா? தவறா? என்பதினைக் கடந்த இருபத்து ஆண்டுகளில் போர்க் கண்ட(ஈழம், ஈராக், லிபியா, சிரியா, பலஸ்தீன்...) அல்லது தற்போது போர்க் காணும்(பலஸ்தீன்,...) மக்கள் கூறினால் தான் சரியாகயிருக்கும். நீங்கள் இக்கேள்விகளிலுள்ள நியாயத்தைப் புரிந்துக்கொள்ளுங்கள். எல்லோரும் ஏற்றுக்கொண்டனர் என நீங்களாகவே நினைத்துக்கொள்ளாதீர்கள்.

    • @rrajasekar1000
      @rrajasekar1000 Год назад

      @@punithandharani அவர் சொல்வது என்னவென்றால் இந்த 20 வருடத்தை விட அதிகமாக போர்கள் நடந்துள்ளது என கூறுகிறார்..

    • @punithandharani
      @punithandharani Год назад

      @@rrajasekar1000 "கடந்த இருபத்து ஆண்டுகள் அளவுக்கு அமைதி நிலவிய ஒரு காலம்...?" என்கின்றார். கண்டிப்பாக தமிழர்களுக்கு இருக்காது என்கிறேன். வீட்டில் ஒரு சிறிய சண்டை என்றாலும் நம் மனம் எப்படியிருக்கும்? அம்மா-அப்பா சண்டையின் போது குழந்தையின் மனம் எப்படியிருக்கும்? "போர்" -- நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 Год назад

    அறம். ஒரு ஆய்வுரை. அறம் என்பது ஒரு டைனாமிக் கான்செப்ட். வாழ்வியல் முறை. சங்க காலம் முதல் அறம் வளரந்து கொண்டு வேறுவேறு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு இன்று அறம் வேறு பரிமாணத்துடன் மிளிர்கிறது.

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 Год назад

    Super sir❤

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 Год назад

    52.40❤

  • @amudham06
    @amudham06 Год назад

    ஒன்னுமே கேக்கலைங்க 😢

  • @essmeans3548
    @essmeans3548 Год назад

    “அறம்” பற்றிய திரு.ஜெயமோகன் பேச்சில் அதீத எளிமையும் ஆழமும் கலந்து, மிளிர்கின்றன.. ஆராய்ச்சி மாணவன் போன்ற பரந்த அவர் வாசிப்பும் அதை அழகாகத் தொகுத்து வழங்கும் பேச்சுத் திறனும் நம் கவனம் கலையாமல் அவரைக் கவனிக்க வைக்கின்றன. வந்தனங்கள் பல, அவருக்கு. “எந்திரங்கள் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தால் இன்றும் அடிமைகள் இருந்திருப்பார்கள்” என்கிறார்; மறுப்பதற்கில்லை. கட்டில் செய்யும் இழிசினன், கருங்கை சிவக்க பறையடிக்கும் இழிபிறப்பாளன் என்று சக மனிதனை சிறுமைப்படுத்திய சமூகத்தில் தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” “யாயும் ஞாயும் யாராகியரோ” “யாம் உண்பேம்” போன்ற அறங்களும் நிறைந்திருந்தன என்று வியக்கிறார். பின்னாளின் அறமாக புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ (‘அகலிகை மீண்டும் கல்லானாள்’), கு.ப.ராஜகோபாலனின் வயலை அதில் உழைப்பவனிடமே விட்டு விட்டுப் போய்விடும் வயல் முதலாளி கதை, கு.அழகிரிசாமியின் ‘எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கார்’ கதை என்று அபாரமாகத் தொடங்கி, அஜிதனின் சபரிமலைக்கு மாலை போட்டவனை கொலை செய்ய மறுத்த கூலிக்காரன் ஜட்ஜ்மெண்ட் நாளில் கர்த்தரால் கன்னத்தில் ஓங்கி அறைவிடப் பட்டு சொர்க்கத்துக்குள் ‘போய்த் தொலை’ என்பதான கதை வரை crisp-ஆகச் சொல்லியிருக்கிறார். (சுஜாதாவின் ‘ரேணுகா’, ‘வந்தவன்’, ‘நகரம்’ ‘பொய்’ மற்றும் இன்னும் பிற கதைகளில் கதைமாந்தர்கள் வெளிப்படுத்தும் contemporaneous அறம் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்). யாரும் மிஸ் பண்ணக்கூடாத, பொக்கிஷம் போன்றதொரு பேச்சு.

  • @karthiktn
    @karthiktn Год назад

    ADUIO LEVEL VERY LOW. NOT TO ABLE TO ENHANCE ANY FURTHER ON OUR DEVICES. PLEASE LOOK INTO THIS ASAP AND POST AN UPDATED FILE.

  • @selliahlawrencebanchanatha4482

    Om shanthi

  • @bharathikanagaraj7134
    @bharathikanagaraj7134 Год назад

    சங்க இலக்கிய காலம் முதல், கம்பராமாயணம் - சிப்பதிகாரக் காலம், பக்தி இலக்கியக் காலம், நவீன இலக்கியக் கால கட்டம் என தமிழ் இலக்கியத்தில் காலம்தோறும் அறம் மருவி , மெருகு ஏறி மேம்பட்டு, உரையாடி, உரையாடி எழுதப்பட்டு வந்திருப்பதை எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்துள்ளார். கனடா இலக்கியத் தோட்டம் டொரண்டோவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் , ஜெமோ மிக நல்ல இந்த உரையை வழங்கியுள்ளார். வாய்ப்புள்ளோர் கேட்டுப் பயன்பெறுக.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    Vikra Mathanseya Agathiar Mandrigam......Sodagam.....Kalitrupathu....Mutholayiram.....

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад

    Yapperungala Kappiyam.....Yapperungala Karigai.

  • @amudham06
    @amudham06 Год назад

    Audio is very low 😢

  • @you_tube815
    @you_tube815 Год назад

    Fabulous speech 🙏

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 Год назад

    ஆண்டுகள் உயிர்களை உண்பதற்காக. கொல்லாமல் வாழ்ந்தவர் வாழ்க்கை அறமாகுமோ இளமையில் அறிவின்மையால் செய்த உரிமை பெறுவதற்கான அழிவை முதுமையில் மாற்றி செய்வது அறமாகுமோ தனக்கு இழைக்கும் கொடுமைக்கு ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று இருப்பது அறமாகுமோ நாம் நல்ல கர்மத்தையே செய்வோம், நன்மை வரும்போது வரட்டும் என்று இருப்பது அறமோ நம்மையே நம்பி கதியென வாழும் உயிரை பறித்து வாழ்வது அறமோ பிறர் பார்க்கவில்லை என்பதால் தவறு நாம் செய்யலாம் என்பது அறமாகுமோ நம்பி வந்தவரை ஆதரித்து பின்பு அழிக்க முயல்வது அறமாகுமோ குழுவாக சேர்ந்து வேறு குழுவை ஒழிப்பது அறமாகுமோ உயர்ந்த பண்பை ஒத்துக்கொள்ளமுடியாமல் ஒழித்து கட்டுவது அறமாகுமோ

  • @JayaramanNs
    @JayaramanNs Год назад

    Not audible. Not able to hear. Increase the volume to hear the good content.

  • @swarnamanjari1506
    @swarnamanjari1506 Год назад

    Amazing speech!

  • @saravanankanna
    @saravanankanna Год назад

    chk the audio before you post..

  • @jamessanthan2447
    @jamessanthan2447 Год назад

    volume poor plz rise

  • @kathirvel-3931
    @kathirvel-3931 Год назад

    அருமையான உரை.

  • @sendhamizhkodhai8746
    @sendhamizhkodhai8746 Год назад

    Raise the volume

  • @maruthanilaththon
    @maruthanilaththon Год назад

    சிறுமைப்படுத்தாதே.

  • @arunar4699
    @arunar4699 Год назад

    Good

  • @kalaiarasubalakrishnan8060
    @kalaiarasubalakrishnan8060 Год назад

    Please boost the volume 🙏

  • @arunar4699
    @arunar4699 Год назад

    Audio sari illa

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 Год назад

    😢 siblings are very dangerous fellows.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    🙏👏👏👏

  • @arninarendran5028
    @arninarendran5028 Год назад

    Such an exemplary Congregation of Global Tamil literary contributors . The Chief Guest's talk was a SHINING LIGHT . Congratulations to TAMIL LITRRARY GARDEN - Canada 🙏

  • @umabharathy_s
    @umabharathy_s Год назад

    விருதுக்கு பெருமை சேர்ப்பவர் அய்யா திரு முருகபூபதி அவர்கள்

  • @karuppasamya4829
    @karuppasamya4829 Год назад

    Nantre sir