Amar Prasad Reddy
Amar Prasad Reddy
  • Видео 21
  • Просмотров 3 903 292
ஒரு தமிழனா Mr.World Arjuna Award Baskaran ! | Mr World Baskaran | Body Building | On Air With APR
ஒரு தமிழனா Mr.World Arjuna Awardee Baskaran !
State-ல கொடுக்கல.. Central-ல கொடுத்தாங்க! காட்டுவாசி உண்ணும் உணவு தான் தரம்!
_______________________________________________________________________
Interaction with Mr.Bhaskaran ICF ( Mr.ASIA,Mr.WORLD ) Arjuna awardee 2019
.
.
On Air With APR Season 1 EP- 1 : ruclips.net/video/_h8oL9bHMeM/видео.html
On Air With APR Season 1 EP- 2 : ruclips.net/video/Tx3Q1Gcl8OU/видео.html
.
.
.
00:00 Promo
2:24 Introduction
3:40 About Mr world baskaran
9:25 Important rules to be followed by sports person
11:19 Beginner's Guide to the Gym
15:22 How did I get arjuna award?
19:08 Fitness Tips Every Beginner Needs to Know
Welcome to On Air With APR - where insightful conversations...
Просмотров: 746

Видео

இந்திய ராணுவம் எப்படிப்பட்டது? அறியப்படாத ரகசியங்களை உணர்ச்சிகரமாக பேசும் Lt Col N Thiagarajan
Просмотров 74 тыс.4 месяца назад
இந்திய ராணுவம் எப்படிப்பட்டது? அறியப்படாத ரகசியங்களை உணர்ச்சிகரமாக பேசும் Lt Col N Thiagarajan

Комментарии

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 День назад

    அண்ணா உயர் திரு அர்ஜுன் ரெட்டி அவர்களுக்கு நன்றிகள் பல ஏன் என்றால் இது போன்ற நல்ல விசயம் எல்லாம் பிஜேபி என்றால் தேசிய உணர்வு இந்த நிகழ்ச்சி போன்ற ராணுவம் நடத்திய ஆய்வில் தகவல் மிகவும் நல்ல விசயம் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த வயது இல்லை இருப்பினும் வாழ்தாமால் இருக்க முடியவில்லை நான் தருமபுரி மாவட்டத்தில் இருந்து எப்போது திராவிடம் பிம்பம் அழிந்து நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை இல்லை இதில் என் அப்பன் ஈசன் அருள் கூர்ந்து கவனித்து இருக்கும் போது நல்லது வேண்டும் அண்ணா நீங்கள் என் தம்பி அண்ணாமலை இவர்கள் என் தமிழ் நாட்டை காக்க வேண்டும்

  • @ThiyagaRajan-kg3mh
    @ThiyagaRajan-kg3mh День назад

    Athiyagarajan😊😊

  • @RasuldeenRasul-p9m
    @RasuldeenRasul-p9m День назад

    உலகிலேயே கோழையான இராணுவம்.. இலங்கையில் புலிகளிடம் அடி வாங்கி அம்மணத்துடன் ஓடிய வரலாற்றை கொண்ட இராணுவம் இந்திய இராணுவம்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 5 дней назад

    பெருமையாக உள்ளது சார் உங்களின் பேட்டி நான் Psychology படித்தபோது Indian Airforce pilot ஆக இருந்தவர் இந்தி தாய்மொழி அவருக்கு என்னுடன் படித்த போது நண்பர்களானோம் இராணுவ சர்வீஸ் வேலை செய்வது என்னை பொருத்தவரை பாக்கியம். முன்னாள் இராணுவ வீரருக்கு பிறகும்கூட அரசு வேலைக்கு முன்னுரிமை உண்டு நமக்கு தெரியும் வாரிசுகளுக்கும் இன்னும் சலுகைகள் கொடுக்க வேண்டும்❤

  • @jeyarajankanagaratnam4048
    @jeyarajankanagaratnam4048 5 дней назад

    34:36 👍

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    தேசபக்தியில் இந்திய ராணுவத்தின் மீதும் மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு ராணுவ அதிகாரிக்கு சின்ன வேண்டுகோள் இந்த 😂😂😂அமர் பிரசாத் ரெட்டி யார் என்று தெரியுமா 😅😅😅😅பார்த்து இந்த அமர் பிரசாத் ரெட்டி ஒரு பிணம் தின்னும் கழுகு 😅😅😅

  • @TheepanNiroja
    @TheepanNiroja 10 дней назад

    ஈழத்தை அழித்த சண்டாளனிகள்

  • @ramalingamtv3975
    @ramalingamtv3975 11 дней назад

    ராணுவத்திற்கு எப்போதும் சல்யூட் சல்யூட்🎉🎉🎉

  • @shanmugamm7508
    @shanmugamm7508 16 дней назад

    Very nice sir❤❤❤🎉

  • @RManjuR-n3m
    @RManjuR-n3m 18 дней назад

    TN BJP❤

  • @VinothRaj-v7w
    @VinothRaj-v7w 21 день назад

    Very nice anna

  • @allwayshavefun5322
    @allwayshavefun5322 21 день назад

    nee oru thesa throki......nee natapathi pesura

  • @sskkccrr
    @sskkccrr 26 дней назад

    51நிமிடம். வீரர்கள் தானாக ஒய்வு பெறுவதில்லை. அவர்களின் ரேங்க் ன் படி அவர்களுக்கான பணிக்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சிப்பாய் 17 வருடங்களுக்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கவில்லை எனில் கண்டிப்பாக ஒய்வு பெற வேண்டும்

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 26 дней назад

    This lt.col.is from corps of signals, from indian ARMY.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 26 дней назад

    முதலில் இவ்வாறு ஒரு இராணுவத்தை சேர்ந்தவர் அவருடைய செயல் முறைகளை இவ்வாறு பகிர்ந்து கொள்வது தவறானது.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 26 дней назад

    அரசியலில் ஏமாத்து வேலை மூலம் பிழைப்பு நடத்தலாம் என்பது இன்றைய சூழலில் பரவலாக உள்ளது.

  • @visalakshibhushan6702
    @visalakshibhushan6702 28 дней назад

    வீரர்கள் அர்ப்பணிப்பு சொல்லில் அடங்காது. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @pandeeswaranrasudevar1841
    @pandeeswaranrasudevar1841 Месяц назад

    Contuious for video uppload ji

  • @pandeeswaranrasudevar1841
    @pandeeswaranrasudevar1841 Месяц назад

    Congrats sir jaihind the great sulute for participed pokran sir

  • @uappan
    @uappan Месяц назад

    Best wishes Amar. Nice interview.

  • @karthijothi3024
    @karthijothi3024 Месяц назад

    அரசியலுககு அப்பாற்பட்ட பேட்டியாக தெரியவில்லை ஒன்றிய பாஜக அரசின் சமூக பொருளாதார மற்றும் மக்களை பிளவு படுத்தும் அரசியல் அரசின்நிர்வாக தோல்விகளை மறைப்பதற்காக எடுக்கப்பட்ட காணோலியாக தெரிகிறது காரணம் பேட்டி எடுப்பவர் ஒரு பாஜக நபர் !. ஏதோ தமிழ்நாட்டு மக்களை இந்திய இறையாண்மை மீது பற்று மற்றும் நம்பிக்கை அற்றவர்களா சித்தரித்து காட்டும் பேட்டியாக உள்ளது கல்வான் தாக்குதலா சம்பவம் முற்றிலும் இந்திய பாதுகாப்பு உளவு துறை தோல்வி என்பதை இந்திய பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஒத்துக் கொள்ள மறுப்பது ஏன்? இந்த பாஜகவின் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்பது ஒற்றை ஆட்சி அதாவது சர்வதிகார ஆட்சி முறைக்கு இந்தியாவை இட்டுச் செல்வது இதற்கு மாநில கட்சி மாநில அரசுகளை நிர்வாக ரீதியாக முடக்க ஆளுநர் முதல் கட்சிகாரர்கள் கொடுக்கும் தொந்தரவுகள் பல இதில் பேட்டி எடுப்பவர் தமிழ்நாடு அரசு டிபன்ஸ் அகாடமி தனியே அமைக்க சொல்வது ஏடாகூடமான ஒன்று அந்தந்த மாநில அரசுகள் தனியாக இந்திய இராணுவ பயிற்சி மையம் அமைக்க சொல்வது இந்திய இறையாண்மைக்கும் ஒருமைபாட்டிற்கும் ஊறு விளைவிப்தாக அமைந்து விடும் அபாயம் உள்ளது. எந்த வகையலாவது இந்த மாநில அரசை மறைமுகமாக குறை சொல்ல வேண்டும் போரில் இறந்த இராணுவ வீரருக்கு மத்திய அரசாங்கம் எவ்வளவு தொகை (கோடிக்கணக்கில்) கொடுக்கிறது என்பதயும் சொல்லாமல் விட்டதூ ஏன.

  • @ssnjan9626
    @ssnjan9626 Месяц назад

    பாலியல் வல்லுறவு கூட்டம் தான் இந்திய இராணுவம்.

  • @karuppaiyad2720
    @karuppaiyad2720 Месяц назад

    👍

  • @GirirajA-g4s
    @GirirajA-g4s Месяц назад

    தயவு செய்து ஐயா பதில் சொல்லி முடிக்கும் வரை, உங்களது, திரு வாய் மலராமல் இருங்கள் நண்பரே..

  • @josephpangaras9357
    @josephpangaras9357 Месяц назад

    இந்திய ராணுவம் சிறந்ததாகும் என நம்பினோம் ஈழத்தில் பச்சிளங்குழந்தைகள் கற்பிணிகள் நோயாளிகள் வயோதிபர்களை படுகொலைசெய்தார்கள் மிகவும் வேதனையாக இருக்கிறது

    • @jeyarajankanagaratnam4048
      @jeyarajankanagaratnam4048 5 дней назад

      யாழ்பாணம் வைத்தியசாலை படுகொலை ஒரு உதாரணம்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Месяц назад

    👍👍👍

  • @chellampandy5785
    @chellampandy5785 Месяц назад

    Good job 🎉

  • @manibalan2250
    @manibalan2250 Месяц назад

    Excellent channel 👏

  • @manibalan2250
    @manibalan2250 Месяц назад

    Indian army ku first my slute

  • @gmuniasamy8067
    @gmuniasamy8067 Месяц назад

    அருமை நன்றி

  • @el-shaddai3683
    @el-shaddai3683 Месяц назад

    420 mala madha taking interview thagu Mama

  • @VishalVishal-kn9dv
    @VishalVishal-kn9dv Месяц назад

    ஐயாவின் ராணுவ பயிற்சி மையம் எங்கு அமைந்துள்ளது

  • @Hbnhgs
    @Hbnhgs Месяц назад

    Salute indian 🇮🇳 Army, Airforce, Navy.... Jai hind

  • @krishnamoorthymacherla9812
    @krishnamoorthymacherla9812 Месяц назад

    Supper

  • @rekhanarayanan4099
    @rekhanarayanan4099 Месяц назад

    நிறைய நிறைய நாள் கழித்து மனசு நிறைவு தந்தது. நன்றி ஐயா

  • @sebilonprabhu
    @sebilonprabhu Месяц назад

    தயவு செய்து தமிழனுக்கு ஹிந்தி தெரியாது என்று சொல்லாதீர்கள். ஒரு தமிழன் கற்ற பிறகு அவ்வளவு சரளமாக பேச முடியும்.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. Месяц назад

    1983இல் நானும் கோவா வில் டிரெய்னிங் எடுத்து கொண்டு இராணுவ வீரனாக மாறிய சாதாரண மனிதன்... அதன் பிறகு பஞ்சாப் பார்டர், ராஜஸ்தான் பார்டர், டெல்லி, மத்திய பிரதேசம் Leh, லடாக் பகுதிகளில் ( -50 டிகிரி ) பணி புரிந்து 1999இல் நடந்த கார்கில் போர் ஆரம்பம் முதல் கடைசிவரை தினம் தினம் சண்டையில் ஈடுபட்ட அனுபவம் இறைவன் கொடுத்த வரம் என்று தான் நினைக்கிறேன்.... ஜெய்ஹிந்த்....🇮🇳🇮🇳🇮🇳

  • @KumarKumarkannan
    @KumarKumarkannan Месяц назад

    இன்று இந்திய ராணுவம் 4 வது இடத்தில் இருப்பதற்கு நம் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு மிக முக்கியமான ஒன்று..

  • @KumarKumarkannan
    @KumarKumarkannan Месяц назад

    இங்கு தேசிய உணர்வு மிக மிக குறைவாகவே இருக்கிறது... இது மாற வேண்டும்...

  • @kannan-ju4vj
    @kannan-ju4vj Месяц назад

    Nee ஆபீசர் டா உனக்கென்ன நாங்க சொல்ஜேர் டா

  • @ManivannanKR-uo2ei
    @ManivannanKR-uo2ei Месяц назад

    நானும் 1977 ல் முயற்சி செய்யித்தேன் மாவட்ட வரியாக எடுத்ததால் எல்லாம் சரியாக இருந்து ம் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை 4 முறை முயற்சி செய்து ம்எல்லாமேசரியா க இருதும் எனக்கு கொடுபினை இல்லை

  • @PandiannaiduNaidu
    @PandiannaiduNaidu Месяц назад

    தமிழ் நாட்டில் ஆட்சியில் இருப்பது தேசத்துரோகிகள் இவர்கள் எப்படி ராணுவ வீரர்களுக்கு மதிப்பளிப்பார்கள்

  • @sathiskumara9470
    @sathiskumara9470 Месяц назад

    Good Sir 🇮🇳👌🙏🇮🇳

  • @mahendirans2363
    @mahendirans2363 Месяц назад

    Parama update aavuda 20 gm absorb aagum adhu old study da. Ipo new research paaruda upto 100 gm varaikum single time la absorb aagum.😂😂😂😂

  • @virtuosowins
    @virtuosowins Месяц назад

    200 ova dumeels are crying in comments, well done Amar bro

  • @manig.k.5624
    @manig.k.5624 Месяц назад

    Daii officer engaum samchavaaaa ponga da daii work panravan oruthan payment all facilities inoruthanuku apidtha army jawan dog mari tha 😢😢😢

  • @JeganNathan-qj5gy
    @JeganNathan-qj5gy Месяц назад

    இந்த நேர்காணல் மிக மிக அரிய விஷயங்களை. மக்களுக்கு கொண்டு சென்றுள்ளது...

  • @vaithiyanathanmtgr1774
    @vaithiyanathanmtgr1774 Месяц назад

    பேட்டி கொடுத்தவரும் பேட்டி கண்டவரும் பெரிய மனிதர்கள்தான். கர்னல் தனக்காக இல்லை பாதிக்கப்பட்டவர்களுக்காக கேட்டகருணைத்தொகை ஒருகோடிஎன்பது நாட்டிற்காக தன்உயிரைத்தியாகம்செய்தவரின் குடும்பத்திற்கு போதுமானதல்ல. விழச்சாராயம் குடித்து இறந்தவருக்கே பத்து லட்சம்.இந்தகோரிக்கைபரிசீலிக்கபட்டு உயர்த்திக் கொடுக்க இந்த பேட்டி உதவினால் இருவருக்கும் பெருமை.

  • @silambarasansilambharasan5094
    @silambarasansilambharasan5094 Месяц назад

    அர்ஜுனா விருது பெற்ற தமிழன் வாழ்க வளமுடன் திரு பாஸ்கர் 🎉🎉🎉

  • @safeticktag9745
    @safeticktag9745 Месяц назад

    Can you also explain what Indian Army did as peace keeping force in 1987 in North and East of SriLanka