Arunodhaya Vidhya Mandhir
Arunodhaya Vidhya Mandhir
  • Видео 443
  • Просмотров 1 055 973
Therukoothu Part - 2
தற்காலத்தில் இக்கலை அருகி வருகிறது. கிராமத்து புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்த ஆடுபரப்பில், ஆடவர் மட்டுட் மே உடலெங்கும் மரக்கக்ட்டைகளாலாகிய அணிகலன்களைப் பூண்டு, கட்டிட்யங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டு நடனம், பாடல் வசனம் ஆகியவற்றால் கதைப் பொருளைக் கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை முடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும். அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்து பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப் பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது.
Просмотров: 627

Видео

Therukoothu Part - 1
Просмотров 2737 месяцев назад
தமிழகத்தில் அழிந்து வரும் கலைகளுள் தெருகூத்தும் ஒன்றாகும்.தெருவில் நடத்தப்படும் கூத்துத் தெருக்கூத்து ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தித்ல் கலந்திருக்கும். பொதுவாக ஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக் கதை ஒன்றை மையமாக வைத்துத் தெருக்கூத்து நிகழும். கதைக்கேற்ற மாதிரி ஒப்பனை, கட்டையணி, உடைகள் அணிந்து நடிப்பர். பார்வையாளர்க...
Therukoothu Introduction (Gaudium - T24)
Просмотров 1987 месяцев назад
தெருக்கூத்து என்பது கிராமங்களில் திறந்த வெளிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் கலைவடிவம் ஆகும். பழமையின் சின்னமாகவும் பண்பாட்டின் எச்சமாகவும் விளங்கும் கூத்துக் கலையானது நாட்டுப்புற மக்களின் எண்ணங்கள்,செயல்,பண்பாடு வாழ்க்கை முறைகளை எடுத்துக்காட்டுகிறது. நாடக மேடையோ காட்சித் திரையோ இல்லாமல் எளிய முறையில் திறந்த வெளியில் தெருவிலே நடத்தப்படும் நாடோடிக்கலையே கூத்து ஆகும்.
Paraiyattam (Live Performance)
Просмотров 6547 месяцев назад
கொம்பு, பறையாட்டம் (Or) தப்பாட்டம் (Live Performance) Paraiyattam Gaudium - T24 Our School Annual Day Celebration 2023-2024
UV Dance (Gaudium - T24)
Просмотров 7427 месяцев назад
Gaudium - T24 Our School Annual Day Celebration 2023-2024
Old Songs Vs New Songs (Gaudium - T24)
Просмотров 1,4 тыс.7 месяцев назад
பழைய பாடல் VS புதிய பாடல் Gaudium - T24 Our School Annual Day Celebration 2023-2024
Vaiyampatti - (Gaudium - T24)
Просмотров 1,2 тыс.7 месяцев назад
இயற்கையை பாதுகாப்போம். Gaudium - T24 Our School Annual Day Celebration 2023-2024
Enjoy Enjami (Gaudium - T24)
Просмотров 6757 месяцев назад
Gaudium - T24 Our School Annual Day Celebration 2023-2024
Azhage Azhage (Gaudium - T24)
Просмотров 1,3 тыс.7 месяцев назад
Gaudium - T24 Our School Annual Day Celebration 2023-2024
Kalviya Selvama (Gaudium - T24)
Просмотров 1,8 тыс.7 месяцев назад
Gaudium - T24 Our School Annual Day Celebration 2023-2024
Minni Minni (Gaudium - T24)
Просмотров 1,5 тыс.7 месяцев назад
Gaudium - T24 Our School Annual Day Celebration 2023-2024
Tribal Dance (Gaudium - T24)
Просмотров 1 тыс.7 месяцев назад
Tribal Dance (Gaudium - T24)
Semi Classical (Gaudium - T24)
Просмотров 1,1 тыс.7 месяцев назад
Semi Classical (Gaudium - T24)
Ring Dance(Gaudium - T24)
Просмотров 9137 месяцев назад
Ring Dance(Gaudium - T24)
First Last(Gaudium - T24)
Просмотров 1,1 тыс.7 месяцев назад
First Last(Gaudium - T24)
FINALE(Gaudium - T24)
Просмотров 2,1 тыс.7 месяцев назад
FINALE(Gaudium - T24)
Amma I Love You (Gaudium - T24)
Просмотров 1,8 тыс.7 месяцев назад
Amma I Love You (Gaudium - T24)
Akatti (Gaudium - T24)
Просмотров 9607 месяцев назад
Akatti (Gaudium - T24)
Seerpaduthuvar (Gaudium - T24)
Просмотров 8817 месяцев назад
Seerpaduthuvar (Gaudium - T24)
New Year 2024
Просмотров 1,3 тыс.9 месяцев назад
New Year 2024
Smartphone Drama (Teachers Day Celebration sep-2023)
Просмотров 4,3 тыс.Год назад
Smartphone Drama (Teachers Day Celebration sep-2023)
Rain Dance Mixing (Teachers Day Celebration Sep-2023)
Просмотров 1 тыс.Год назад
Rain Dance Mixing (Teachers Day Celebration Sep-2023)
Aduthatthu Ambujatha (Teachers Day Celebration Sep-2023)
Просмотров 1 тыс.Год назад
Aduthatthu Ambujatha (Teachers Day Celebration Sep-2023)

Комментарии