Madhan's Wonderful Choice
Madhan's Wonderful Choice
  • Видео 47
  • Просмотров 37 948
நெத்திலி மீன் வருவல்...
Nethili fish fry#நெத்திலி மீன் வருவல்#சமையல்டிப்ஸ்
மசாலா பொருட்கள்..
2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்,
1/2 ஸ்பூன் தனி மிளகாய் தூள்,
1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்.
3 டே ஸ்பூன் கான்பிளவர் மாவு.
2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு.
1 1/2 டே ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு.
உப்பு தேவையான அளவு..
நெத்திலி மீன் வருவல் செய்வது எப்படி❓
1/2 kg நெத்திலி மீன் வாங்கி வந்து 2 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அந்த மீனுடன் மசாலா கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியில் 2 அ 3 தே கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன்கள் ஒவ்வொன்றாக போட்டு மீன்கள் பொன்னிறமாக சிவந்த பிறகு எடுத்து விட வேண்டும்..
Просмотров: 121

Видео

Invitation card ஐ மொய் cover ஆ மாற்றுவது எப்படி❓..
Просмотров 434 месяца назад
Invitation card ஐ மொய் cover ஆ மாற்றுவது எப்படி❓..
சில்வர் குழாய் இருந்த இடத்தில் பிளாஸ்டிக் குழாய் போடுவது எப்படி???
Просмотров 15910 месяцев назад
சில்வர் குழாய் இருந்த இடத்தில் பிளாஸ்டிக் குழாய் போடுவது எப்படி..#பிளாஸ்டிக் குழாய் மாற்றுவது எப்படி❓ சில்வர் குழாய் மாற்றி புதிய பிவிசி குழாய் செட் பண்ணுவது எப்படி❓.
12 September 2023
Просмотров 81Год назад
Edited by YouCut:youcutapp.page.link/BestEditor
திக்.. திக்.. நிமிடங்கள்... திகிலூட்டும் மர்மங்கள்.. சாதனை படைக்கும் சந்திராயன்-3...
Просмотров 190Год назад
திக்.. திக்.. நிமிடங்கள்... திகிலூட்டும் மர்மங்கள்.. சாதனை படைக்கும் சந்திராயன்-3...
பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் ஜெய்லர் படவசூல்... உலகளவில் புயலைக் கிளப்பிய ரஜினியின் இமேஜ்...
Просмотров 164Год назад
பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் ஜெய்லர் படவசூல்... உலகளவில் புயலைக் கிளப்பிய ரஜினியின் இமேஜ்...
பூலோக சொர்க்கம் ராமக்கல்மேடு.. சாகச சுற்றுலா போலாம் வாங்க...
Просмотров 321Год назад
பூலோக சொர்க்கம் ராமக்கல்மேடு.. ஒரு சாகச சுற்றுலா பயணம் போலாம் வாங்க... ruclips.net/video/-7q6v_GNP6o/видео.html கும்பக்கரை அருவி ஒரு நாள் சுற்றுலா..
கும்பக்கரை அருவி... ஒரு நாள் சுற்றுலா...
Просмотров 158Год назад
Edited by YouCut:youcutapp.page.link/BestEditor
வேடந்தாங்கல் இப்போ போலாமா...
Просмотров 16Год назад
Edited by YouCut:youcutapp.page.link/BestEditor
௨ங்களுக்கும் இது போல் அனுபவம் ௨ள்ளதா?...
Просмотров 30Год назад
௨ங்களுக்கும் இது போல் அனுபவம் ௨ள்ளதா?...
இந்த குட்டி பையன் என்னமா அட்வைஸ் பண்றான் பாருங்க.. 😄😂😆
Просмотров 175Год назад
இந்த குட்டி பையன் என்னமா அட்வைஸ் பண்றான் பாருங்க.. 😄😂😆
19 August 2022
Просмотров 652 года назад
19 August 2022
Tap leak சுலபமாக சரிசெய்வது எப்படி...?
Просмотров 26 тыс.2 года назад
Tap leak சுலபமாக சரிசெய்வது எப்படி...?
Besent Nagar எலியாட்ஸ் Beach ல பார்க்க வேண்டிய இடம் இவ்ளோ இ௫க்கா!!!...
Просмотров 1532 года назад
Besent Nagar எலியாட்ஸ் Beach ல பார்க்க வேண்டிய இடம் இவ்ளோ இ௫க்கா!!!...
இந்த குழந்தையின் கேள்விக்கு ௨௩்களிடம் பதில் இ௫க்கா?...
Просмотров 782 года назад
இந்த குழந்தையின் கேள்விக்கு ௨௩்களிடம் பதில் இ௫க்கா?...
1/2 kg சிக்கன் பிரியாணி ரொம்ப ஈஸியா ஆண்களும் செய்யலாம்...
Просмотров 882 года назад
1/2 kg சிக்கன் பிரியாணி ரொம்ப ஈஸியா ஆண்களும் செய்யலாம்...
கூட்டான்சோறு செய்யலாம் வாங்க...
Просмотров 503 года назад
கூட்டான்சோறு செய்யலாம் வாங்க...
இந்த மாதம் EB ரீடிங் எடுக்கவில்லையா... சரியான மின் கட்டணம் செலுத்துவது எப்படி ?...
Просмотров 1843 года назад
இந்த மாதம் EB ரீடிங் எடுக்கவில்லையா... சரியான மின் கட்டணம் செலுத்துவது எப்படி ?...
How to draw.. Teach ur children..
Просмотров 553 года назад
How to draw.. Teach ur children..
Enjoy ensamy song... New version
Просмотров 2403 года назад
Enjoy ensamy song... New version
இதுக்கு மேல என்னத்த சொல்ல...
Просмотров 883 года назад
இதுக்கு மேல என்னத்த சொல்ல...
29 March 2021
Просмотров 573 года назад
29 March 2021
இனி கடைக்கு போய் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே செய்யலாம் ஈஸியா.. சுவையான KAAJU KATHLI SWEET...
Просмотров 1544 года назад
இனி கடைக்கு போய் வாங்க வேண்டாம்.. வீட்டிலேயே செய்யலாம் ஈஸியா.. சுவையான KAAJU KATHLI SWEET...
Lotus decoration for varalashmi pooja...
Просмотров 704 года назад
Lotus decoration for varalashmi pooja...
Learning computer parts... For kids
Просмотров 814 года назад
Learning computer parts... For kids
கொய்யா இலையை வைத்து இப்படியும் டீ செய்யலாம்... Try பண்ணி பாருங்க..
Просмотров 1334 года назад
கொய்யா இலையை வைத்து இப்படியும் டீ செய்யலாம்... Try பண்ணி பாருங்க..
Sweet bread roast preparing for children..
Просмотров 2304 года назад
Sweet bread roast preparing for children..
How to learning colours...
Просмотров 614 года назад
How to learning colours...
ABCD knowing wards..
Просмотров 1265 лет назад
ABCD knowing wards..