STHAMBAM
STHAMBAM
  • Видео 186
  • Просмотров 756 295

Видео

சித்தனாதசுவாமி ll திருக்கோயில் ll திருநரையூர் ll கும்பகோணம் ll SIDDHANATHASWAMY TEMPLE .
Просмотров 569 часов назад
Please subscribe to the channel. ruclips.net/channel/UCCzvNx6y6E1po8B8EIrvr_A.
சத்தியகிரிஸ்வரர் திருக்கோவில் செங்கறுர் ll SATHYAGIREESWARAR TEMPLE ll SENGANUR.
Просмотров 12314 дней назад
Please subscribe to the channel. ruclips.net/channel/UCCzvNx6y6E1po8B8EIrvr_A.
ஶ்ரீபிரம்மகண்டீஸ்வரர் ஆலயம் கண்டியூர் திருவையாறு ll SRI BRAHMAKANDEESWARAR TEMPLE .
Просмотров 7614 дней назад
Please subscribe to the channel. ruclips.net/channel/UCCzvNx6y6E1po8B8EIrvr_A
சிறுவாபுரி முருகன் கோயில் ll திருவள்ளுர் ll SIRUVAPUR MURUGAN TEMPLE ll THIRUVALLUR.
Просмотров 2119 месяцев назад
Please subscribe to the channel. ruclips.net/channel/UCCzvNx6y6E1po8B8EIrvr_A.
அலகாபாத் திரிவேணி சங்கமம் ll ALLAHABAD TRIVENI SANGAMAM. ll
Просмотров 4099 месяцев назад
Please subscribe to the channel ruclips.net/channel/UCCzvNx6y6E1po8B8EIrvr_A.
சோமஸ்கந்தர் ll சிவனின் 64 வடிவங்கள் ll SOMASKANDHA MURTHY ll 64 AVATARS OF LORD SHIVA.
Просмотров 1419 месяцев назад
Please subscribe to the channel. ruclips.net/channel/UCCzvNx6y6E1po8B8EIrvr_A.
முகலிங்கம் ll சிவனின் 64 வடிவங்கள் ll MUKHALINGAM ll 64 AVATARS OF LORD SHIVA.ll
Просмотров 15810 месяцев назад
Please subscribe to the channel. ruclips.net/channel/UCCzvNx6y6E1po8B8EIrvr_A.
திருநீலகண்டேஸ்வரர் திருக்கோயில் ll கெரகம்பாக்கம் ll NEELAKANDESWARAR TEMPLE ll GERUGAMBAKKAM ll
Просмотров 19210 месяцев назад
Please subscribe to the channel. ruclips.net/channel/UCCzvNx6y6E1po8B8EIrvr_A.
இந்தியா கலைபொருட்கள் ll CULTURAL HANDICRAFTS OF INDIA ll
Просмотров 12110 месяцев назад
Please subscribe to the channel. ruclips.net/channel/UCCzvNx6y6E1po8B8EIrvr_A.
திரிபாதத்ரி மூர்த்தி ll சிவனின் 64 வடிவங்கள் ll TRIPADA TRIMURTHI ll 64 AVATARS OF LORD SHIVA ll
Просмотров 10710 месяцев назад
Please subscribe to the channel. ruclips.net/video/W7M4GlK_HCw/видео.html.
ஆவுண்டீஸ்வரர் திருக்கோயில் ll நேமம் திருவள்ளூர் ll AAVUNDEESWARAR TEMPLE ll NEMAM ll THIIRUVALLUR ll
Просмотров 16410 месяцев назад
Please subscribe to the channel. ruclips.net/video/W7M4GlK_HCw/видео.html.
குன்றத்தூர் முருகன் கோயில் ll தைபூச திருவிழா ll KUNDRATHUR MURUGAN TEMPLE ll THAIPUSAM FESTIVAL ll
Просмотров 23010 месяцев назад
குன்றத்தூர் முருகன் கோயில் ll தைபூச திருவிழா ll KUNDRATHUR MURUGAN TEMPLE ll THAIPUSAM FESTIVAL ll
புத்த கயா கோயில்கள் ll BODH GAYA TEMPLES ll
Просмотров 23210 месяцев назад
புத்த கயா கோயில்கள் ll BODH GAYA TEMPLES ll
தாஜ்மஹால் ll TAJ MAHAL ll MAUSOLEUM OF MUMTAZ MAHAL ll AGRA
Просмотров 9310 месяцев назад
தாஜ்மஹால் ll TAJ MAHAL ll MAUSOLEUM OF MUMTAZ MAHAL ll AGRA
சரபேஸ்வரர் ll சிவனின் 64 வடிவங்கள் ll SHARABESHWARA ll ONE AVATAR OF LORD SHIVA OUT OF HIS 64 FORMS.
Просмотров 19710 месяцев назад
சரபேஸ்வரர் ll சிவனின் 64 வடிவங்கள் ll SHARABESHWARA ll ONE AVATAR OF LORD SHIVA OUT OF HIS 64 FORMS.
திருமூலநாதர் திருக்கோயில் புழல் திருவள்ளுர்ll THIRUMOOLANATHAR TEMPLE ll PUZHAL ll THIRUVALLUR.
Просмотров 46410 месяцев назад
திருமூலநாதர் திருக்கோயில் புழல் திருவள்ளுர்ll THIRUMOOLANATHAR TEMPLE ll PUZHAL ll THIRUVALLUR.
திருநீற்றீஸ்வரர் திருக்கோயில் பாடியநல்லூர் ll திருவள்ளூர் llTHIRUNEETRESHWARAR TEMPLE PADIYANALLUR.
Просмотров 24310 месяцев назад
திருநீற்றீஸ்வரர் திருக்கோயில் பாடியநல்லூர் ll திருவள்ளூர் llTHIRUNEETRESHWARAR TEMPLE PADIYANALLUR.
புஜங்கலளித மூர்த்தி ll சிவனின் 64 வடிவங்கள் ll PUJANGALALITHA MURTHY ll 64 FORMS OF LORD SHIVA.
Просмотров 233Год назад
புஜங்கலளித மூர்த்தி ll சிவனின் 64 வடிவங்கள் ll PUJANGALALITHA MURTHY ll 64 FORMS OF LORD SHIVA.
மகா சதாசிவமூர்த்தி ll சிவனின் 64 சிவ வடிவங்கள் ll MAHA SADASHIVAMURTHY ll 64 FORMS OF SHIVA.
Просмотров 329Год назад
மகா சதாசிவமூர்த்தி ll சிவனின் 64 சிவ வடிவங்கள் ll MAHA SADASHIVAMURTHY ll 64 FORMS OF SHIVA.
கலிங்கத்துப்பரணி ll பாகம் - 9 ll KALINGATTUPARANI ll PART - 9 ll INDIRA JALAM ll MAYA JALAM.
Просмотров 300Год назад
கலிங்கத்துப்பரணி ll பாகம் - 9 ll KALINGATTUPARANI ll PART - 9 ll INDIRA JALAM ll MAYA JALAM.
கலிங்கத்துப்பரணி ll பேய்கனளப் பாடியது ll பாகம் - 8 ll KALINGATTUPARANI ll PART - 8.
Просмотров 533Год назад
கலிங்கத்துப்பரணி ll பேய்கனளப் பாடியது ll பாகம் - 8 ll KALINGATTUPARANI ll PART - 8.
ஈசான்ய ஞான தேசிகர் ll திருவண்ணாமலை ll ESANYA GNANA DESIKAR ll THIRUVANNAMALAI .
Просмотров 692Год назад
ஈசான்ய ஞான தேசிகர் ll திருவண்ணாமலை ll ESANYA GNANA DESIKAR ll THIRUVANNAMALAI .
கங்காதர மூர்த்தி ll சிவனின் 64 வடிவங்கள் ll GANGADHARA MURTHY ll 64 FORMS OF LORD SHIVA.
Просмотров 187Год назад
கங்காதர மூர்த்தி ll சிவனின் 64 வடிவங்கள் ll GANGADHARA MURTHY ll 64 FORMS OF LORD SHIVA.
அசுவாருட மூர்த்தி ll சிவனின் 64 வடிவங்கள் ll ASHVARUDA MURTHY ll 64 FORMS OF LORD SHIVA.
Просмотров 204Год назад
அசுவாருட மூர்த்தி ll சிவனின் 64 வடிவங்கள் ll ASHVARUDA MURTHY ll 64 FORMS OF LORD SHIVA.
கலிங்கத்துப்பரணி ll தேவி பாடியது ll பாகம் - 7 ll KALINGATTUPARANI ll PART - 7.
Просмотров 1,4 тыс.Год назад
கலிங்கத்துப்பரணி ll தேவி பாடியது ll பாகம் - 7 ll KALINGATTUPARANI ll PART - 7.
வைத்தீஸ்வரன் திருக்கோயில் ll பூந்தமல்லி சென்னை ll VAITHEESWARAN TEMPLE ll POONAMALEE ll CHENNAI .
Просмотров 5 тыс.Год назад
வைத்தீஸ்வரன் திருக்கோயில் ll பூந்தமல்லி சென்னை ll VAITHEESWARAN TEMPLE ll POONAMALEE ll CHENNAI .

Комментарии

  • @solaimalaivairavan8093
    @solaimalaivairavan8093 2 дня назад

    ராதே கிருஷ்ண

  • @dineshkarthik2748
    @dineshkarthik2748 10 дней назад

    🙏🏻🙏🏻

  • @NITHYAANANTHAN-x5i
    @NITHYAANANTHAN-x5i 28 дней назад

    Money mindedness by prohits no oil lamps and incense sticks inner place of temple it's kept outer side near entrance gate

  • @GopiA-v8d
    @GopiA-v8d Месяц назад

    I am krishnan fan

  • @Mr__rakki__official
    @Mr__rakki__official 2 месяца назад

    ஓம் saravanabava🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilinarayanan5642
    @mythilinarayanan5642 2 месяца назад

    நன்றுனையாவதுநமஷ்ஷிவாயவே

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597 2 месяца назад

    Uruttu

  • @shreenethiarun6233
    @shreenethiarun6233 2 месяца назад

    Kindly share location

  • @shreenethiarun6233
    @shreenethiarun6233 2 месяца назад

    Timing of temple

  • @kannanlakshmanan3969
    @kannanlakshmanan3969 2 месяца назад

    VIRUTHAGIRISWARA SARANAM

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 месяца назад

    திண்டுக்கல் அருகே உள்ள வராகமலை (பன்றிமலையில் )கலைகோட்டுமுனி மகன்தான் ரிஷியசிருங்கர் அவரை அயோத்தியில் மழை இல்லாததால் தசரதர் நடனபெண்களை அனுப்பி வர வழைத்தார் (இப்போதுபன்றிமலை சுவாமிகள் தோட்டம்)....இராமாயணம் நடந்தது தமிழ் நாட்டில் மகாபாரத கதை அல்ல இத.பரத்துவாஜமுனிவர்ஆசிரமம் திண்டுக்கல் நத்தம் ரோடு தவசிமேடை(அனுமன்பட்டி)கிராமம் அனுமான் உணவு அருந்தி உணவு ஒரு பாகத்தை பிரித்து இராமனுக்காக வாழை இலையில் நடுவே கோடு கிழித்தார் அதுவே வாழை இரட்டையாக உள்ள இரமாயண புராணம் கல்கி அவதாரம் இடம் பெற போவது திண்டுக்கல் மலைக்கோட்டை

  • @sathishj8443
    @sathishj8443 3 месяца назад

    Om Namashivaya 🙏🙏

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 месяца назад

    திருமுடிவாக்கம் குன்றத்தூர் - திருநீர்மலை- நாகல்கேணி சாலையில் உள்ளது. தற்சமயம் அனகாபுத்தூர் சாலை மேம்படுத்தப் படுவதால், தாம்பரம்..பூந்தமல்லி, போரூர் பேருந்துகள் திருமுடிவாக்கம் வழியே செல்கின்றன. மற்ற நேரங்களில் பல்லாவரம்- பழந்தண்டலம் 55A பேருந்து மூலம் போகலாம்.

  • @kalyansundarmahabama
    @kalyansundarmahabama 4 месяца назад

    Om namah shivaya om namah shivaya

  • @PandiyanPandiyan-ut7qt
    @PandiyanPandiyan-ut7qt 4 месяца назад

    ஏதுக்கு இசை

  • @mycountry9157
    @mycountry9157 4 месяца назад

    SUPER ❤❤❤❤

  • @SasiKala-bi5mt
    @SasiKala-bi5mt 5 месяцев назад

    Arokara

  • @sangeecdmm6442
    @sangeecdmm6442 5 месяцев назад

    Neethi ilakkiyam களப்பிரர் காலத்துல தான் உருவாக்கப்பட்டது

  • @jaykushi1065
    @jaykushi1065 5 месяцев назад

    Aiya address pls

  • @tmanimekalai6162
    @tmanimekalai6162 6 месяцев назад

    Backround soundai kuraiyungal

  • @sundarraja1195
    @sundarraja1195 6 месяцев назад

    ❤❤❤❤

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d 6 месяцев назад

    ஆடியோ இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம். காற்றடிக்கும் சப்தம் அதிகமாக கேட்டது.

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 6 месяцев назад

    🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏

  • @duraimurugan9595
    @duraimurugan9595 6 месяцев назад

    ❤❤❤

  • @DilliBabu-h1q
    @DilliBabu-h1q 7 месяцев назад

    Nice

  • @PalaniVel-xy9lb
    @PalaniVel-xy9lb 8 месяцев назад

    சகுனியின் பிறந்து வளர்ந்த இடம் ஆப்கானிஸ்தான் அந்த இடத்தையும் நாம் கொண்டு வந்து விட்டால் மகாபாரதம் உண்மை என்று நிரூபித்து விடலாம்

  • @RaniKanapathi
    @RaniKanapathi 8 месяцев назад

    Thanks for your

  • @ramadosspalayam2243
    @ramadosspalayam2243 8 месяцев назад

    முருகன் கோயில் பற்றி கூறியதில் சில தவறுகள்; லவன், குசன் பிறந்தது வளர்ந்தது வால்மீகியின் ஆசிரமத்தில் தான்.அது இங்கு இல்லை. கங்கையின் தென்கரையில்தான். லவனும் குசனும் பத்து ஆண்டுகள் வால்மீகி ஆசிரமத்தில் ளர்ந்தார்கள்.இராமனால் அனுப்பப்பட்ட அசுவமேத ...குதிரையோடு இவ்விருவரும் விளையாடுவதற்கே கட்டிப்போட்டார்கள். இதை கேள்விப்பட்டு அங்கு வந்த சத்துருக்ணன் அது ஒரு முனிவர் ஆசிரமம் என்று அறிந்து அங்கு சண்டை எதுவும் செய்யக்கூடாது என்று தன் அண்ணனுக்கு தகவல் தெரிவித்தான். ஆனால் சத்துருக்கணனுக்கும் லவன், குசன் தன் அண்ணன் மகன் தான் என்பது தெரியாது. இராமன் ஆச்சரியமாக.... தனது குதிரையை கட்டும் அளவுக்கான வீரப்பிள்ளைகளா இருக்கிறார்கள் என்று வியப்புற்று அவர்களை காண விரும்பினான். இராமனும் சிறுவர்களோடு போர் செய்யவில்லை. இச்சமயத்தில் அங்கு வந்தார் வால்மீகி. இராமன் சிறுவர்களுக்கு பரிசு வழங்க சொன்னான், அவர்கள் வாங்கவில்லை (ஆசிரமவாசிகள் என்பதால்). பின், அவர்களிடம் தந்தை தாய் யார் என்று கேட்க, சிறுவர்கள் எங்களின் தந்தை வால்மீகி என்றனர். உடனே வால்மீகி இராமனுக்கு உண்மையை கூறினார். இராமா..நீ சலவைத்தொழிலாளியின் பேச்சைக்கேட்டு..... சீதையை லட்சுமணன் மூலமாக காட்டில் விடப்பட்டவள் உன் மனைவி சீதைக்கு என் ஆசிரமத்தில் பிறந்தது, நான் தான் இத்தனை காலம் காப்பாற்றினேன். இனி இவர்கள் உன் பிள்ளைகள் என்று வால்மீகி கூறி அங்கு வந்த சீதையையும் ஒப்படைத்தார். சீதை தான் பெற்ற பிள்ளைகளிடம் இவர்தான் (இராமனை) உங்கள் தந்தை என்று பிள்ளைகளிடம் கூறினாள். ஆனால் ஒரு வார்த்தைகூட இராமனிடம் (கணவனிடம்) பேசவில்லை, நிமிர்ந்தும் பார்க்கவில்லை. தன்னைப் பெற்ற பூமாதேவியிடம் என்னை ஏற்றுக்கொள் என்றாள். பூமி பிளந்தது. அதற்குள் ஐக்கியமானாள் சீதை. இதுதான் லவன் குசன் கதை. (சிறுவர் இருவரும் அம்பு எடுத்து இராமனோடு சண்டை செய்யவில்லை, சண்டையே நடக்கவில்லை. இதுதான் உண்மை) ஏதோ காரணத்தால் சிலர் கட்டிவிட்ட கதை இது. இந்த ஊரின் பூர்வீக பெயர் "சிரம்பேடு"...சின்னம்பேடு என்று வழங்கப்பட்டது. இங்கு "சிரமணர்கள்" அதிகம் பேர் வாழ்ந்திருக்கவேண்டும். எனவே சிரணம்பேடு, சிர வரம்பேடு, சின்னம்பேடு என்று பேச்சுவழக்கில் வந்திருக்கலாம். இராமன் ராஜ்ய தலைநகர் அயோத்தி எங்கே, தமிழ் நாட்டின் ஒரு சிறிய கிராமம் எங்கே.? வாசகர்கள் ஆய்வு செய்துபாருங்கள்.நான் மறுப்பு சொல்லவில்லை.

  • @umamaheswari0601
    @umamaheswari0601 9 месяцев назад

    Background music கொஞ்சம் குறைவாக இருக்கலாம்.

  • @MuthuMuthusami-lt8eg
    @MuthuMuthusami-lt8eg 9 месяцев назад

    பழமலைநாதர் போற்றி கண்டப்பங்குறிச்சி முத்துசாமி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 месяцев назад

    சிவாய நம🔱🙏❤❤❤❤❤❤❤

  • @kavirajan085
    @kavirajan085 10 месяцев назад

    சிறுத்தொண்டர் துணை ❤🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 месяцев назад

    சிவாய நம🔱🙏❤❤🎉

    • @naguleswaran135
      @naguleswaran135 10 месяцев назад

      மிக்க நன்றிகள்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 месяцев назад

    🙏🌺பொன்னம்பலம்🔱🌹திருநீலகண்டம்🌼🙏 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 10 месяцев назад

    இங்கு siddhar samadhi ulladha sir🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 месяцев назад

    🙏🌿சிவ சிவ💐🙏🏵️❤❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 месяцев назад

    🙏🌹🌼சிவாய நம🙏🙏🙏🙏🙏🔱

  • @SumayaSagul
    @SumayaSagul 10 месяцев назад

    Hi

  • @SumayaSagul
    @SumayaSagul 10 месяцев назад

    Hi

  • @rubyYT333
    @rubyYT333 10 месяцев назад

    Sri ashtavakrar 🙏🙇‍♀️

  • @sandhanaprakash1762
    @sandhanaprakash1762 10 месяцев назад

    🙇ஓம் நமசிவாய 🛐🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 месяцев назад

    🎉❤🎉🙏🙏சிவ சிவ🌹 🙏❤❤❤❤🎉

  • @santhakumar1678
    @santhakumar1678 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @tmsnivas6477
    @tmsnivas6477 11 месяцев назад

    ஓம் நமசிவாய 🙏

  • @rishiyogil.n.7222
    @rishiyogil.n.7222 11 месяцев назад

    வரலாறு - சிலபக்கங்கள் :::: ஆயர்கள் 18 மேல் வகை வாதவர்கோன்,வத்தவர்கோன், "யாதவர்கோன்"- ஔவையார் ஆதி யாதவர்கள் சிவன்/ விஷ்ணு இருவரையும் சமமாக வணங்குவார்கள் (கர்க சரித்திரம் - குலகுரு கரகச்சரியர்). தமிழை வளர்த்த பாண்டியர்கள் என்னும் அரசவம்சம் கடுங்கோன் என்பவரால் உருவாக்க பாட்டது (வரலாறு ஆய்வின்படி..) செஞ்சி கோட்டை ஆயர்குல மன்னர் ஆனந்தகோன்(1190 AD) என்பவரால் உருவாக்க பாட்டது ; பாரத போருக்குப்பின் யாதவ குலகுருவான கரகச்சரியர் பிரிந்து கிடந்த 18 யாதவ சமுதாயத்தையும் ஒண்ரிணைத்தார், ..."பிறருக்காக பேசிக்கொண்டு தங்களுக்குள் சண்டையிடும் குணம் படைத்த யாதவர்கள் மீண்டும் பிரிந்தனர்"… ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா தன் அவதாரத்தை முடித்துக்கொண்ட பிறகு யாதவர்கள் எல்லோரும் துவாரகையையும் பிரிந்தவனத்தை விடுத்து வெளியேறினார்கள் அப்போது நந்தகோபரோடு இவ்விடம் வந்த ஆயர்கள் இங்கே தங்களது வாழ்விடத்தை நிறுவினார், அவள்களின் வழிதோண்டர்களான ஆயர்குல ஆடுமேய்க்கும் சிருவனாக இருந்த "அனந்த கோன்" அவர்களுக்கு (விக்ராமாதியரை போல்) உஜைனி காளி அருளால் காட்டில் கிடைத்த பொக்கிஷத்தை வைத்து செஞ்சி கோட்டை எலுப்பி, படை திரட்டி ஆட்ச்சி செலுத்திவந்தார்; பின்னர் "கிருஷ்ணகோன்" வம்சத்தவர்கள் இங்கே புதிய கோட்டை எலுப்பி ஆட்ச்சி செலுத்திவந்தனர், (ஒரு சுவாரசியமான விஷயம் - யாதவ மராட்டிய சிவாஜி கைபற்றபின்ப்பு நாம் இன்று சாப்பிடும் சாம்பார் இங்கே தான் உருவானது) பின்னர் பல வருடங்களுக்குப்பின் போர்களின் காரணமாக பல இனத்தை சேர்ந்த மன்னர்கள் இந்த கோட்டையை ஆண்டனர் ---- கிருஷ்ணகோன் வம்சத்தவர் இன்றும் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வருகிறார்கள்... இந்த கோட்டையில் இருக்கும் தெய்வத்தை குலதெய்வமாக கொண்ட கோனார்கள் மதுரையில் உண்டு ... இன்றும் திருநெல்வேலியில் கோனார்களுக்கு பாத்தியபட்ட உஜைனி காலி கோவில்களை காணலாம். ..."பிறருக்காக பேசிக்கொண்டு தங்களுக்குள் சண்டையிடும் குணம் படைத்த யாதவர்கள் மீண்டும் பிரிந்தனர்"... என்றும் பிரிந்தீருக்கிறார்கள் ... (For more detailed refer WIKIPEDIA - The Gingee Fort complex is on three hillocks: Krishnagiri named after Krishna Kon to the north, Rajagiri or Anandagiri named after Ananda kon to the west and Chakilidurg to the southeast.) - ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @arjunaishwarya8108
    @arjunaishwarya8108 Год назад

    சந்தன காவடி எப்படி எடுத்து செல்வது கூறவும்

  • @keesavane4470
    @keesavane4470 Год назад

    ஓம் நமச்சிவாய

  • @Hi-os4cc
    @Hi-os4cc Год назад

    Mayiru maathiri bgm potu vechu iruka....nee solrathu onnume kekala...

  • @prabuchannels9542
    @prabuchannels9542 Год назад

    உன்மை நான் மகாபாரதம் கதை ஆராந்ததில் மகாபாரதம் நடந்த இடம் தமிழ்நாடு கேரளா இரண்டு மாநிலத்தில் மட்டுமே நடந்து முடிந்த கதை அதை உன்மையாக்கும் விதமாக உங்கள் சகுனி கதையூம் அமைந்துள்ளது என் மனம் தெளிவுபெற்றது

  • @harikrishnan922
    @harikrishnan922 Год назад

    🙏