- Видео 109
- Просмотров 82 580
Akshaya Malar Tv
Добавлен 30 мар 2020
news and Full entertainment Channel
பொங்கல்திருநாளைமுன்னிட்டு சென்னைமாதவரம்தொகுதிக்குட்பட்ட புழல்ஒன்றியம்விளாங்காடுபாக்கம் ஊராட்சியில்
பொங்கல் திருநாளை முன்னிட்டு
சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் முன்னாள் புழல் ஒன்றியம் திமுக செயலாளர் புழல் பெ.சரவணன் ஆகியோர் தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Просмотров: 43
Видео
சென்னை செங்குன்றம் ஐயப்பன் கோவில் எதிரில் மணி டெக்ஸ்டைல் தி கிராண்ட் ஸ்டோர் பிரம்மாண்ட திறப்பு விழா
Просмотров 8421 день назад
சென்னை செங்குன்றம் ஐயப்பன் கோவில் எதிரில் மணி டெக்ஸ்டைல் தி கிராண்ட் ஸ்டோர் பிரம்மாண்ட திறப்பு விழா
புரட்சி பாரதம் கட்சி
Просмотров 14321 день назад
புரட்சி பாரதம் கட்சி டாக்டர் பூவை மூர்த்தியார்,கட்சியின் தலைவர் இளம் புரட்சியாளர் டாக்டர் பூவை ஜெகன் மூர்த்தியார், கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆலை சிவலிங்கம் ஆகியோர்களின் ஆசிர்வாதத்தோடு வருகின்ற நாட்களில் புரட்சி பாதம் கட்சியை வலுப்படுத்துவதற்கும் அனைத்து பாமர மக்களுக்கும் பூவை மூர்த்தியார் வழிகாட்டுதலின்படி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட படூரில் வசித்து ...
ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரன் சித்தர்கள் பீடம்
Просмотров 64Месяц назад
ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரன் சித்தர்கள் பீடம்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு
Просмотров 94Месяц назад
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம் புழல் ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் செங்குன்றம் எஸ் எஸ் ஆர் பேலஸில் மாநில அளவிலான கராத்தே விளையாட்டு போட்டியை சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் அவர்கள் சிறப்பு அழைப்பாளர் கலந்து கொண்டு இந்த போட்டியை துவக்கி வைத்தார். இந்த போட்டி...
Ñews
Просмотров 1832 месяца назад
கேளம்பாக்கத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு புகழாரம் சூட்டிய பொதுமக்கள்
ஸ்ரீ காயத்ரிஞானேந்திரர்சித்தர்கள் பீடத்தில்கந்தசஷ்டிதிருவிழாவை முன்னிட்டுஐந்தாம்நாள் சஷ்டிதிருவிழா
Просмотров 352 месяца назад
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி விஎம்ஜி பேலஸ் பின்புறம் ஈஸ்வரன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காயத்ரி ஞானேந்திரர் சித்தர்கள் பீடத்தில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு ஐந்தாம் நாள் சஷ்டி திருவிழா சித்தர் அடியான் குருஜி ஜெ.பூபாலன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வை முன்னிட்டு மூலவர் முருகப் பெருமானுக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷ...
தமிழகவெற்றிக்கழகம்சார்பில் செங்கல்பட்டுமாவட்டம்திருப்போரூர் தெற்கு ஒன்றிய தலைவர் TPR.K.கெளதம் தலைமை
Просмотров 723 месяца назад
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தெற்கு ஒன்றிய தலைவர் TPR.K.கெளதம் தலைமையில் முதல் கட்டமாக 33 பஞ்சாயத்துகளில் 22 பஞ்சாயத்தில் கட்சிக்கொடியேற்றி 8 பஞ்சாயத்தில் கட்சி கல்வெட்டை திறந்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு புடவை இனிப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் C. சூரியநாராயணன் கலந்து கொண்டு துவக்கி வைத...
நெல்லிக்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ நெல்லீஸ்வரர் திருக்கோயில்
Просмотров 858 месяцев назад
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ நெல்லீஸ்வரர் திருக்கோயில் ஆலயத்தில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இந்த நிகழ்வை முன்னிட்டு முன்னதாக நெல்லிக்குப்பம் ஜெகதீசன் சம்பந்த முதலியார் மற்றும் அருணகிரி திருநாவுக்கரசு முதலியார் குடும்பத்தினர் சார்பில் பாத்திரம் உபயம் செய்தனர். இதனைத் ...
ஏபிஜே அப்துல்கலாம்இயற்கை பாதுகாப்புஅறக்கட்டளைஇந்திய சமூகநலன்அமைப்புரெட்ஹில்ஸ் உங்கள்நண்பன்அறக்கட்டளை
Просмотров 708 месяцев назад
ஏபிஜே அப்துல் கலாம் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை இந்திய சமூக நலன் அமைப்பு ரெட்ஹில்ஸ் உங்கள் நண்பன் அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமூக சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ஏ.சாம்ராஜ் தலைமையில் சென்னை மாதவரம் அடுத்த புழலில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் எம். பாபு ,மாவட்ட பொருளாளர் ஜி.ரமேஷ் ஆக...
இந்திய கூட்டணி தோழமை கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில்
Просмотров 1079 месяцев назад
இந்திய கூட்டணி தோழமை கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில்
பாஜக சார்பில் நடைபெற்றதேசிய ஜனநாயககூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்பாஜகமாவட்டதலைவர் மு.மனோகரன் தலைமையில்
Просмотров 1699 месяцев назад
பாஜக சார்பில் நடைபெற்றதேசிய ஜனநாயககூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்பாஜகமாவட்டதலைவர் மு.மனோகரன் தலைமையில்
முன்னாள் செங்குன்றம்வட்டார பளுதூக்கும்தொழிலாளர்சங்கம் தலைவர் எம்.பெரியதுரை 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
Просмотров 2810 месяцев назад
முன்னாள் செங்குன்றம்வட்டார பளுதூக்கும்தொழிலாளர்சங்கம் தலைவர் எம்.பெரியதுரை 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
விளாங்காடுபாக்கம்ஸ்ரீ கற்பகரக்ஷாம்பிகைசமேதஸ்ரீ அறப்பள்ளீஸ்வரர் திருக்கோயில்2-ஆம் ஆண்டுமகாசிவராத்திரி
Просмотров 16210 месяцев назад
விளாங்காடுபாக்கம்ஸ்ரீ கற்பகரக்ஷாம்பிகைசமேதஸ்ரீ அறப்பள்ளீஸ்வரர் திருக்கோயில்2-ஆம் ஆண்டுமகாசிவராத்திரி
பாடியநல்லூர்ஊராட்சிதமிழகஇளைஞர்நலன்மற்றும்விளையாட்டு மேம்பாட்டுதுறைஅமைச்சர்மாண்புமிகு உதயநிதிஸ்டாலின்
Просмотров 37310 месяцев назад
பாடியநல்லூர்ஊராட்சிதமிழகஇளைஞர்நலன்மற்றும்விளையாட்டு மேம்பாட்டுதுறைஅமைச்சர்மாண்புமிகு உதயநிதிஸ்டாலின்
முன்னாள்அமைச்சர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. விஜய்பாஸ்கர் பொதுதேர்வுஎழுத போகும் +2மாணவ
Просмотров 9710 месяцев назад
முன்னாள்அமைச்சர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. விஜய்பாஸ்கர் பொதுதேர்வுஎழுத போகும் 2மாணவ
விளாங்காடு பக்கம்ஊராட்சிமன்ற ச.பாரதிசரவணன் புழல் ஒன்றியதிமுக செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன் சிறப்பு
Просмотров 2511 месяцев назад
விளாங்காடு பக்கம்ஊராட்சிமன்ற ச.பாரதிசரவணன் புழல் ஒன்றியதிமுக செயலாளர் வழக்கறிஞர் பெ.சரவணன் சிறப்பு
16.2.2024 அன்று மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்வழக்கறிஞர் எஸ்.சுதர்சனம்அலுவலகத்தில் திமுக ஆலோசனைகூட்டம்
Просмотров 8211 месяцев назад
16.2.2024 அன்று மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்வழக்கறிஞர் எஸ்.சுதர்சனம்அலுவலகத்தில் திமுக ஆலோசனைகூட்டம்
சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சோழவரம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மீ.வே.கர்ணாகரன் மணமக்களை
Просмотров 10911 месяцев назад
சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சோழவரம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் மீ.வே.கர்ணாகரன் மணமக்களை
செங்குன்றம்பேரூராட்சிதுணைத் தலைவர்திமுகசென்னைவடக்கு கிழக்குமாவட்டபிரதிநிதிஆர்இஆர் விப்ரநாராயணன் இல்ல
Просмотров 11611 месяцев назад
செங்குன்றம்பேரூராட்சிதுணைத் தலைவர்திமுகசென்னைவடக்கு கிழக்குமாவட்டபிரதிநிதிஆர்இஆர் விப்ரநாராயணன் இல்ல
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நல சங்கம் சார்பில்
Просмотров 16911 месяцев назад
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நல சங்கம் சார்பில்
செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர்எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன் ஏற்பாட்டில்
Просмотров 88Год назад
செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர்எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன் ஏற்பாட்டில்
Truth foundation சார்பாக கிறிஸ்மஸ் விழாவைமுன்னிட்டு பெருங்காவூர் ஊராட்சியில் கிராமப்புற நடனநிகழ்ச்சி
Просмотров 444Год назад
Truth foundation சார்பாக கிறிஸ்மஸ் விழாவைமுன்னிட்டு பெருங்காவூர் ஊராட்சியில் கிராமப்புற நடனநிகழ்ச்சி
தமிழ் நகைச்சுவை ரமேஷ் கண்ணா வாழ்க்கை வரலாறு பற்றி பெருங்காவூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் கூறினார்
Просмотров 102Год назад
தமிழ் நகைச்சுவை ரமேஷ் கண்ணா வாழ்க்கை வரலாறு பற்றி பெருங்காவூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் கூறினார்
சென்னை வடகிழக்கு மாவட்டத்தில் திமுக தொண்டரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Просмотров 138Год назад
சென்னை வடகிழக்கு மாவட்டத்தில் திமுக தொண்டரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திமுகமாநிலஇளைஞர்அணி செயலாளரும்தமிழ்நாடுஅரசு இளைஞர்நலன்,விளையாட்டு மேம்பாட்டுதுறைஅமைச்சருமானஉதயநிதி
Просмотров 121Год назад
திமுகமாநிலஇளைஞர்அணி செயலாளரும்தமிழ்நாடுஅரசு இளைஞர்நலன்,விளையாட்டு மேம்பாட்டுதுறைஅமைச்சருமானஉதயநிதி
என் மகளுக்கு எல்லாருடைய ஆசீர் வா தத்துடன் வளை காப்பு நடத்திடவேண்டும் அதற்கு உன் அருள் வேண்டும் appa🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் வீரவேல் ஓம் முருகா சரணம் கச்சாமி ஓம் நமச்சிவாய நமோ
Vetri vel muruga saranam
முருகா எனக்கு திருமணம் நடைபெற அருள்பாளிக்கணும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோரா
முருகா நான் சொந்த வீடு வாங்கனும் அப்பா என்னை போன்று எத்தனையோ பேருக்கு இந்த மாதிரி கனவு இருக்கும் நீங்கள் தான் நிரைவேற்றனும் முருகா
My life changed temple thriruporur kandha swami koil ❤
Ena change Achu bro.pls sollunga?
Om namashivaya
Shanmuga saranam 🙏
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻
Nanjil Vijayan mamiyarum irukkanga 😊
நான் தேவயானி ரசிகை நீங்கள் 🙏🌹🙏
My favourite heroine Devayani Mam 💯 Rasikai 🌹❤️🌹
❤
My one and only my favourite favourite favourite Devayani madam
திரு உத்திரகோசைமங்கை ஊரில் சுயம்பு ஆக உருவாகிய என் அன்னை வாழ்ந்து வரும் அருள் வரம் தரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராஹி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி சுபம்...
ஓம் நமோ குமாராய நமஹ
Aingal gulathaivam
எங்கள் குல தெய்வம். மிக்க மகிழ்ச்சி
பீட்ரூட் அயல் நாட்டிலிருந்து வந்த காய் அதற்கு முன் இங்கு என்ன காய் என சொல்லுங்கள்
திருப்போரூர் எங்குள்ளது
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில்
Most powerful temple ❤
Sengalpatilulladu
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aarogara vetrivel muruganuku arogara
உண்மை நெஞ்சே அஞ்சேல் ஆறுமுகம் துணை செய்யும் 🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா
OM Muruga👌👌👌👋🏾👋🏾👋🏾
ஓம் சரவணபவ போற்றி பக்தியுடன் செல்விபுகழ் சென்னை 🙏🙏🙏
Om muruga
இதில் சொல்லப்பட்டவைகளில் தவத்திரு சிதம்பர சுவாமிகள் இந்த கோவில் அமைய செயல்பட்டார் என்பது மட்டுமே உண்மை. இது போன்ற உண்மையற்ற, சட்டத்திற்கு விரோதமான, தவறான நபர்கள் சொல்லும் ஆதாரமற்ற கதைகளை (செய்திகளை) பரப்பி, மேலும் எந்த காலத்திலும் யாராலும் இனாமாகவும், தானமாகவும் வழங்கப்படாத நிலங்களை தானமாக வழங்கப்பட்டதாக பொய்யான, தவறான வதந்திகளை பரப்பி, பல நூற்றாண்டுகளாக கிராமத்துக் குடிமக்களுக்கு சொந்தமான நிலங்களை, கிராம குடிமக்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் குல தெய்வமாக வழிபடும் கந்தசுவாமி கடவுளின் பெயரால், பொய்யான கதைகளை சொல்லி அறியாமையில் இருக்கும் குடிமக்களின், விவசாயிகளின் வாழ்க்கையை சீர்குலைத்து, மேலும் அவர்களின் சந்ததிகளின் எதிர்காலத்தை அழிக்கும் பொய்யான கதைகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். மேலும் உண்மையான ஆவணங்களையும் அதில் உள்ள தகவல்களையும் ஆய்வு செய்து முழுமையான உண்மைகளை வெளியிடுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
👌👌👌 👍👍👍
Om sakthi om sakthi🙏🙏🙏🙏🙏
Lady super star Devayani
My fav Devayani
ஒம் சரவண பவ போற்றி🔥🔥
மிக்க நன்றி 🔥🔥🔥
Om muruga
Super
🤩🤩