- Видео 20
- Просмотров 18 914
பகுத்தறிவு பழகுவோம்
Индия
Добавлен 11 ноя 2024
இந்தியாவில் பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம பங்கு என்ற சட்டத்தை இயற்றிய தலைவர் யார் ?
இந்தியாவில் பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம பங்கு என்ற சட்டத்தை இயற்றிய தலைவர் யார் ?
ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குடிமைப் பொருள் வழங்கல் துறையை உருவாக்கி
ரேஷன் கடைகளை கொண்டு வந்து மக்களுக்கு சேவை செய்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.
Like / Share / Subscribe @PagutharivuPazhaguvom
Follow us on : Facebook, Instagram /@PagutharivuPazhaguvom
பகுத்தறிவு பழகுவோம் @PagutharivuPazhaguvom
சேனலை தேர்ந்தெடுக்கவும்.
(சப்ஸ்கிரைப் செய்யவும் )
மணி அடையாளத்தை தொடவும்.
(பெல் ஐகானை கிளிக் செய்யவும் )
பின்னர் அனைத்து (All)
என்பதை தொடவும்.
(செலக்ட் செய்யவும்)
கருத்து -வசனம் - இயக்கம் :
சங்கை இல.சரவணன்.
நடிகர்கள்:
சங்கை இல.சரவணன்,
சங்கை புயல் வடிவேலு.
ஒளிப்பதிவு:
படத்தொகுப்பு:
MASK .கார்த்திக்.
#drkalaignar #kalaignar...
ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குடிமைப் பொருள் வழங்கல் துறையை உருவாக்கி
ரேஷன் கடைகளை கொண்டு வந்து மக்களுக்கு சேவை செய்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.
Like / Share / Subscribe @PagutharivuPazhaguvom
Follow us on : Facebook, Instagram /@PagutharivuPazhaguvom
பகுத்தறிவு பழகுவோம் @PagutharivuPazhaguvom
சேனலை தேர்ந்தெடுக்கவும்.
(சப்ஸ்கிரைப் செய்யவும் )
மணி அடையாளத்தை தொடவும்.
(பெல் ஐகானை கிளிக் செய்யவும் )
பின்னர் அனைத்து (All)
என்பதை தொடவும்.
(செலக்ட் செய்யவும்)
கருத்து -வசனம் - இயக்கம் :
சங்கை இல.சரவணன்.
நடிகர்கள்:
சங்கை இல.சரவணன்,
சங்கை புயல் வடிவேலு.
ஒளிப்பதிவு:
படத்தொகுப்பு:
MASK .கார்த்திக்.
#drkalaignar #kalaignar...
Просмотров: 216
Видео
தமிழ்நாட்டின் அரசியலை புரட்டி போட்ட பேரறிஞர் யார் ? | #perarignaranna #anna #chennai
Просмотров 4938 дней назад
தமிழ்நாட்டிற்கு தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை வகுத்தவர் பேரறிஞர் அண்ணா... தமிழ் மண்ணுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா... #perarignaranna #pagutharivu #pagutharivupagalavan #thanthaiperiyar #drkalaignar #dmk #history #chennai #marina #chennaicity #tamil #tamilnadu #pride #politics #pagutharivupazhaguvom
திமுகவின் உதயம் எங்கே ? ராபின்சன் பூங்கா எங்கே உள்ளது ? #annapark #chennai #tamilnadu #dmk #history
Просмотров 33812 дней назад
திமுகவின் உதயம் எங்கே ? ராபின்சன் பூங்கா எங்கே உள்ளது ? அதன் வரலாறு என்ன ? கொட்டும் மழையில் திமுக தொடங்கப்பட்ட ராபின்சன் பூங்கா எங்கே உள்ளது ? திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுக என்ற கட்சி பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட ராபின்சன் பூங்கா.. இன்று பேரறிஞர் அண்ணா பூங்கா... #dmk #dmkhistory #annapark #anna #chennai #park #playground #people #tamilnadu #pride #prideoftami...
சென்னையின் வளர்ச்சி எங்கே போகிறது? சென்னையின் அதிவேக வளர்ச்சிக்கு காரணம் ?
Просмотров 17417 дней назад
சென்னையின் வளர்ச்சி எங்கே போகிறது ? சென்னையின் அதிவேக வளர்ச்சிக்கு காரணம் ? சென்னையின் வளர்ச்சி தகவல் தொழில் நுட்பப் பூங்கா... உலகப் பொருளாதாரத்திற்கும் , தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இணைப்பு பாலம் தகவல் தொழில்நுட்பம்... #chennai #drkalaignar #chennaishorts #pagutharivupazhaguvom #tamil #tamilnadu #dmk #bridge #chennaicity #tenkasi #pagutharivu #youtube #chennaivlog
இது தான் தமிழ் பண்பாடு, தமிழர்கள் வரலாறு, என யார் கூறினாலும் நாம் நம்பலாமா? யாரை நம்புவது?
Просмотров 16224 дня назад
இது தான் தமிழ் பண்பாடு, இது தான் தமிழர்கள் வரலாறு, என யார் கூறினாலும் நாம் நம்பலாமா ? யாரை நம்புவது? எப்படி நம்புவது? வரலாற்று ஆய்வாளர் பண்பாட்டு ஆய்வாளர் நெல்லை தொ.ப என்னும் தொ.பரமசிவம் #varalaru #varalarupesuvom #sankarankovil #tamilargal #tamilnadu #tenkasi #pagutharivupazhaguvom #pagutharivupagalavan #thanthaiperiyar #books #youtube #youtubeshorts #tamilpride
ஒளிமயமான எதிர்காலம்?புத்தாண்டில் புரியும் மர்மம்? #shorts #youtube
Просмотров 1,9 тыс.Месяц назад
மனிதன் பொம்மையா? குடிக்கு மனிதன் அடிமையா? மூடநம்பிக்கையை தூக்கி எறிந்து, பகுத்தறிவோடு சிந்திப்போம்... #newyear #newyear2025 #2025 #pagutharivupazhaguvom
ஒளிமயமான எதிர்காலம்?புத்தாண்டில் புரியும் மர்மம்? | #youtube #newyear #2025
Просмотров 472Месяц назад
மனிதன் பொம்மையா? குடிக்கு மனிதன் அடிமையா? மூடநம்பிக்கையை தூக்கி எறிந்து, பகுத்தறிவோடு சிந்திப்போம்... பகுத்தறிவு பழகுவோம் சார்பாக அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... #new #newyear #2025 #newyear2025 #newyearcomedyvideo #comedy #funny #useful #pagutharivupazhaguvom #snkl #tenkasi #tamil #english #tamilandu
அரசியல் ஆன்மீகம் நையாண்டி தர்பார் | தமிழகத்தில் சாட்டையடி திருவிழா | #politics #tamilnadu #youtube
Просмотров 1,2 тыс.Месяц назад
புதுவிதமான அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் அரசியல் ஆன்மிக திருவிழா ... அண்ணாமலையின் அரசியல் ஆன்மீக சட்டையடி திருவிழா. மூடநம்பிக்கையில் மூழ்கலாம் வாங்க அழைக்கும் ஆன்மீக அண்ணாமலை. #annamalailatestspeech #annamalaitroll #bjp #comedy #funny #tamilcomedy #pagutharivupazhaguvom #sankarankovil #tenkasi #tamilnadu #politics #politicalmemes #politicaldebate #politicalcomedy #தமிழகத்தில்சாட்டையடிதி...
தந்தை பெரியாரை சிலர் விமர்சிப்பது ஏன் ?வசை பாடுவது ஏன்? | #pagutharivupazhaguvom
Просмотров 674Месяц назад
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு தினம்... தந்தை பெரியாரை சிலர் விமர்சிப்பது ஏன் ? வசை பாடுவது ஏன்? மானமும் , அறிவும் மனிதனுக்கு அழகு.. தந்தை பெரியார் #sankarankovil #tamil #tenkasi #tenkasidistrict #indianpride #snkl #tamilnadu #india #indian #periyaar #thanthaiperiyar #pagutharivupagalavan #pagutharivupazhaguvom
முதல் சுதந்திரப் போரில் ஈடுபட்ட தியாகி மாவீரன் வெண்ணிக்காலாடிக்கு சிலை... | #PagutharivuPazhaguvom
Просмотров 9 тыс.Месяц назад
இந்திய நாட்டின் முதல் சுதந்திரப் போரில் தன் உயிரை தியாகம் செய்த மாவீரன் வெண்ணிக்காலாடி. இந்திய நாட்டின் முதல் சுதந்திரப் போர் நெல்லை மண்டலத்தில் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருகே நெல் கட்டாஞ் செவ்வல் பாளையம் ... முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் படைத்தளபதி வெண்ணிக்காலடி... #sankarankovil #tamil #tenkasi #tenkasidistrict #vennikaladi #indianpride #snkl #tamilnadu #ind...
ஜோதிடத்தால் வேலை கிடைக்குமா? | #jobs #govtemployeeslatestnews #tnpsc #govtjobs #govtexam #study
Просмотров 399Месяц назад
வாழ்க்கையில் எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் முயற்சியோடு பயிற்சி இருத்தல் அவசியம்... தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் #tnpsc #tnpscgroup2preparation #tnpscgroup4 #tnpscgroup2 #tnpscexam #tamil #english #dmk #govtjobs #government #job #jobs #jobnews #exam #study
சாதிகள் இல்லையடி பாப்பா...பாரதியார் பிறந்தநாள்...மகாகவி பாரதி | #bharathiyar #mahakavibharathiyar
Просмотров 284Месяц назад
சாதிகள் இல்லையடி பாப்பா... பாரதியார் பிறந்தநாள் ... மகாகவி பாரதி... No castes, papa... Bhartiyar's birthday... Mahakavi Bharathi... #bharathi #bharathiyar #pagutharivupazhaguvom #pagutharivu #snkl #tenkasi #tenkasidistrict
தந்தை பெரியாரின் சிலை கோவில் முன்பு ஏன்? | Pagutharivu Pazhaguvom | #periyaar #thanthaiperiyar
Просмотров 574Месяц назад
சமூக நீதிக்கான தலைவர் தந்தை பெரியார். கோவிலுக்குள். , எல்லோரும் சென்று வழிபட போராடியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் சிலை கோவில் முன்பு ஏன்? #periyaar #thanthaiperiyar #tenkasi #tenkasidistrict #sankarankovil #pagutharivu #pagutharivupazhaguvom #politics #politicalmemes #politicaldebate #english #tamil
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் | Pagutharivu Pazhaguvom #dramedkar #ambedkar
Просмотров 2932 месяца назад
#drambedkar #sankarankovil #tenkasi #tenkasidistrict #snkl #tn79 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை சட்டத்தை வடிவமைத்த பெண் உரிமை போராளி அண்ணல் அம்பேத்கர்.. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு எனச் சட்டம் நிறைவேற்றியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர்
உடற்பயிற்சி அவசியமா? உடற்பயிற்சி ஏன் அவசியம்? | Pagutharivu Pazhaguvom | #exercise #health #life
Просмотров 5502 месяца назад
உடற்பயிற்சி அவசியமா? உடற்பயிற்சி ஏன் அவசியம்? கரத்தால் உழைப்பது உடலால் உழைப்பது. கருத்தால் உழைப்பது அறிவால் உழைப்பது. கரத்தால் உழைப்பது உடலுக்கு வலு சேர்க்கும். கருத்தால் உழைப்பவர்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சியில் முக்கியமானது நடை பயிற்சி. நாளும் நடை பயிற்சி நமக்கு வலுவானது... Health is wealth... Walking is must... #health #walking #exercise #life #fitness #motivation #comedy #fu...