Rashi Vlogs
Rashi Vlogs
  • Видео 82
  • Просмотров 1 368 531

Видео

புது வீடு க்ருஹபிரவேசம் | HOUSE WARMING VLOG #newhouse #traditional
Просмотров 1,6 тыс.3 месяца назад
புது வீடு க்ருஹபிரவேசம் | HOUSE WARMING VLOG #newhouse #traditional
Hair pack for healthy shining hair || How I manage one kid at home when the other is off to school
Просмотров 4676 месяцев назад
Hair pack for healthy shining hair || How I manage one kid at home when the other is off to school
தமிழில் - LUXURY 3 BHK HOUSE DESIGN | MR.ARCHITECT கட்டுன வீடு | #hometour #architect #homedesign
Просмотров 6 тыс.8 месяцев назад
தமிழில் - LUXURY 3 BHK HOUSE DESIGN | MR.ARCHITECT கட்டுன வீடு | #hometour #architect #homedesign
தமிழில் - FARM HOUSE TOUR | INTERESTING IDEAS NEEDED FOR A FARM HOUSE | AWARD FROM TN GOVERNMENT
Просмотров 2,9 тыс.10 месяцев назад
தமிழில் - FARM HOUSE TOUR | INTERESTING IDEAS NEEDED FOR A FARM HOUSE | AWARD FROM TN GOVERNMENT
தமிழில் - THINGS PURCHASED IN RAJASTHAN | WAS IT WORTH BUYING | COURIER OFFICE LA SOTHAPITAANGA 😧
Просмотров 69311 месяцев назад
தமிழில் - THINGS PURCHASED IN RAJASTHAN | WAS IT WORTH BUYING | COURIER OFFICE LA SOTHAPITAANGA 😧
WORST EXPERIENCE WITH INDIGO AIRLINES 😤 | INDIGO ENGALA வெச்சி செஞ்சிட்டாங்க | SHOCK மேல SHOCK 😮
Просмотров 41811 месяцев назад
WORST EXPERIENCE WITH INDIGO AIRLINES 😤 | INDIGO ENGALA வெச்சி செஞ்சிட்டாங்க | SHOCK மேல SHOCK 😮
தமிழில் - HOSUR-MUMBAI-SHIRDI | SOLO TRAVEL VLOG 🧳| VANDE BHARAT EXPRESS | IS IT WORTH IT?🤔 #vlog
Просмотров 1,3 тыс.Год назад
தமிழில் - HOSUR-MUMBAI-SHIRDI | SOLO TRAVEL VLOG 🧳| VANDE BHARAT EXPRESS | IS IT WORTH IT?🤔 #vlog
தமிழில் - PRINCESS 1st BIRTHDAY CELEBRATION | WE MET A CELEBRITY | PACKING IDEA FOR ONE DAY TRIP
Просмотров 1,9 тыс.Год назад
தமிழில் - PRINCESS 1st BIRTHDAY CELEBRATION | WE MET A CELEBRITY | PACKING IDEA FOR ONE DAY TRIP
மட்டன் கோலா உருண்டை குழம்பு | MUTTON KOLA URUNDAI KUZHAMBU | MUTTON KOFTA CURRY
Просмотров 1,7 тыс.Год назад
மட்டன் கோலா உருண்டை குழம்பு | MUTTON KOLA URUNDAI KUZHAMBU | MUTTON KOFTA CURRY
தமிழில் - வீடு முழுக்க இவ்ளோ TECHNOLOGY ஆ 😱! | HOME TOUR | MR.ARCHITECT கட்டுன வீடு #hometour
Просмотров 1,2 млнГод назад
தமிழில் - வீடு முழுக்க இவ்ளோ TECHNOLOGY ஆ 😱! | HOME TOUR | MR.ARCHITECT கட்டுன வீடு #hometour
தமிழில் - குறைவான முதலீடு, நல்ல வருமானம் | BUSINESS IDEA FOR WOMEN 2023 | TIPS TO EARN FROM HOME
Просмотров 3,1 тыс.Год назад
தமிழில் - குறைவான முதலீடு, நல்ல வருமானம் | BUSINESS IDEA FOR WOMEN 2023 | TIPS TO EARN FROM HOME
MY FIRST YOUTUBE VIDEO | Introducing My Youtube Channel | RASHI VLOGS
Просмотров 3,7 тыс.Год назад
MY FIRST RUclips VIDEO | Introducing My RUclips Channel | RASHI VLOGS

Комментарии

  • @FeliHomeDessert
    @FeliHomeDessert 14 часов назад

    Bro projector model name send me

  • @priyasanthosh9673
    @priyasanthosh9673 20 часов назад

    Kasu panam thuttu money money

  • @YaMuELROI
    @YaMuELROI День назад

  • @rajivrajiv3827
    @rajivrajiv3827 7 дней назад

    Vidu semmaya eruku... But maintenance pannalana avalavu dhan

  • @varshuscollection8328
    @varshuscollection8328 8 дней назад

    Veedu super but costly ivlo peariya v2la yenniya thaniya vitta payanthu seththiduven 😅😅😅 avlo pearusa irukku

  • @LoboServiceCenter
    @LoboServiceCenter 9 дней назад

    Liked the used pattu saree🕊️

  • @FINANCIALAdvisorTGopiMCA
    @FINANCIALAdvisorTGopiMCA 10 дней назад

    ஊஞ்சல் சூப்பர்

  • @mselva3012
    @mselva3012 11 дней назад

    Enakku intha alavukkulaa aasa illa kadan illa vaazhvu noi nodi illa vaazhvu nalla kanavan nalla kuzhanthai varam enakku marriage aagi 11 year aaguthu innum baby illa chinna vayasulaye amma illa eranthuttaanga etha vagayilayume nimmathi illa vaazhkkai😭😭😭😭😭😭😭😭😭😭

  • @subhavishnu1264
    @subhavishnu1264 11 дней назад

    Excellent HEMANTH SIR🎉

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 14 дней назад

    இது வீடு என்ற உணர்வை தரவில்லை..நல்ல ஹோட்டல் அவ்வளவே

  • @Dineshabbie7171
    @Dineshabbie7171 14 дней назад

    Happy ayutha poojai. Good still following our tradional great 🎉🎉🎉

  • @bharanis8675
    @bharanis8675 14 дней назад

    Please tell me full budget 😍????

  • @dinakard3974
    @dinakard3974 14 дней назад

    Total how much sqft

  • @mahadevimaha753
    @mahadevimaha753 15 дней назад

    Sir amount and square feet?

  • @vinosridharanjayani832
    @vinosridharanjayani832 16 дней назад

    Awesome

  • @Radhika.S-u2h
    @Radhika.S-u2h 17 дней назад

    நீங்கள் கட்டியவீடு மிகவும் அருமையான ஒன்று. எல்லாருக்கும் இந்த வீடு மாதிரி கட்டும் ஆசை வரும். ஆனால் அது சாத்தியமில்லை. இயற்கைக்கு பாதிப்பில்லாத அதித செலவில்லாத வீட்டை கட்ட ஆசை அந்த வீடு திட்டம். இயற்கை பாதுகாக்க முன்னோர்கள் முறையில் மற்றும் வாழ்நாள் நீடித்த ஒரு வீடு. வீட்டை சுற்றி காய்கறிகள் கீரைகள் மற்றும் பூச்செடிகள் தோட்டம். நடுவில் வீடு. வீட்டில் முற்றத்தில் திண்ணை. ஒரு பக்கம் காலனி விட சிறு இடம். வீட்டில் உள்ளே மையத்தில் சூரிய ஒளி வீசும் கம்பி வேலி போட்ட திறந்த அமைப்பு ஏனெனில் அது சிறிய 4 க்கு 3 அடி செவ்வக வடிவில் தாமரை குளம் அதில் துள்ளி விளையாட மீன்கள் என்று அமைக்க வேண்டும். அதை சுற்றிலும் இரண்டு பக்கமும் தாழ்வாரம் அதன் நான்கு புறத்திலும் நான்கு அறைகள் தாழ்வாரத்தில் ஒரு ஊஞ்சல், தோட்டத்தில் கிணறு. இதுவும் எல்லாருக்கும் சாத்தியமில்லை. ஆனால் இயற்கைக்கு பாதிப்பில்லாத ஒன்று. இது என் சிறு வயதில் டியூஷன் அக்கா வீட்டின் மாதிரி தான். அதில் தாமரை குளம் சுற்றி தோட்டம் இது என்னுடைய கற்பனை.

    • @ramasamyunnamalai4090
      @ramasamyunnamalai4090 14 дней назад

      உங்களுடைய ரசனையான கற்பனை நிஜமாக வாழ்த்துக்கள்

  • @Thambi430
    @Thambi430 19 дней назад

    இந்த வீட்டுக்கு ஆளுக்கு மாசம் 15000 10×15000=1,50,000குடுத்து பத்து வேலைகாரங்கல வச்சிக்கனும் போல...😂😂😂

  • @nowshathnowshath9512
    @nowshathnowshath9512 20 дней назад

    உன் உயிர் போன ஒன்னும் இல்லை உனக்கு இந்த உலகில்

  • @rksanthi9347
    @rksanthi9347 22 дня назад

    Excellent Idea.Super.God bless your family 💐

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 23 дня назад

    வீட்டில் wime பர் வெச்சு வீடு காட்டுகிறான் என்றால் அவன் நடத்தை மற்றும் கலாச்சாரம் கெட்ட நாதாரியாத்தான் இருப்பான்.

  • @sundariiyer7137
    @sundariiyer7137 23 дня назад

    Looks like a luxury resort.

  • @ThavamaniSaravanan-p2d
    @ThavamaniSaravanan-p2d 25 дней назад

    This is my long time dream,Will my dream come true or not? I don't know. But today I thoroughly enjoyed it and I feel my dream has come true Thank you Mr.Architect

  • @priyakumar8475
    @priyakumar8475 26 дней назад

    Kadaisila sagumbothu onu kathula karayaporom Ilana manula makaporom athukutha ivlavu adambaram yarukutha aasai ila😂😊

  • @prabakaran9355
    @prabakaran9355 28 дней назад

    Bathroom kamikala sar

  • @ragulkalidoss9932
    @ragulkalidoss9932 Месяц назад

    What is the cost of the full project?

  • @Praviki
    @Praviki Месяц назад

    Nala iruku budget tha idikuthu.. and cleaning time la tha kastam.... Niraya pathu pathu clean pananunm

  • @bharathidevi.k3602
    @bharathidevi.k3602 Месяц назад

    Thulasimadam vettuku penpuramtan irukanum sir, front vaikurathu nallathu illa

  • @thiagarajanvasudevan8453
    @thiagarajanvasudevan8453 Месяц назад

    How many days taken to build this sir

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 Месяц назад

    உங்களுடைய படிப்பு தொழில் இரண்டும் இந்த வீட்டில் இருக்கு வாழ்த்துக்கள் தம்பி 👌👌👌💐💐💐

  • @sanjeevikumar1679
    @sanjeevikumar1679 Месяц назад

    Nalla erukku....

  • @KRRAJESWARI-iv1uq
    @KRRAJESWARI-iv1uq Месяц назад

    ethana kodi appu😮😮

  • @sudhananthonysamy5721
    @sudhananthonysamy5721 Месяц назад

    Good Job bro.... Excellent work 👍👍👍👍

  • @jeyarathas4782
    @jeyarathas4782 Месяц назад

    இப்படி வீடெல்லாம் business people இல்லன்னா சினிமாகாரங்க தான் கட்ட முடியும்.சாதரண சம்பளம் வாங்கறவங்களோ middle class people எல்லாம் கட்ட முடியுமா.7கோடியை சம்பாதிக்கறதுக்குள்ள வாழ்நாளே முடிஞ்சு போயிடும் போல.

  • @saranyaraja89
    @saranyaraja89 Месяц назад

    Panam ilaye katta

  • @PraveenPraveen-yc2ct
    @PraveenPraveen-yc2ct Месяц назад

    House design is very super, how much for this home price

  • @ranjithranjith6147
    @ranjithranjith6147 Месяц назад

    Machi super

  • @banumathi3812
    @banumathi3812 Месяц назад

    பணம் இருக்கரவங்களுக்கு இந்த ஆடம்பரம் தேவை. எலிய மக்களுக்கு மழைக்கு ஒதுங்க ஒரு கூரை இருந்தால் போதும்.

  • @HariS-z1f
    @HariS-z1f Месяц назад

    Not connected to me.

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 Месяц назад

    வீடு நல்லா யோசிச்சு அருமையா கட்டிஇருக்கீங்க.❤❤❤❤❤❤👌👌👌👌👌ஆனால் 2 விஷயம் மைனஸ்.

    • @muthuselvi4919
      @muthuselvi4919 14 дней назад

      Enna minus? @tamilarasitamilarasi539

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 Месяц назад

    வீட்டுக்குள்ளேயே பார்ரா தமிழ் நாடு தானே. நல்ல பாரம்பரியம் 👌👌👌👌ஒவ்வொரு வீட்டிலும் பார். அரசுக்கு வருமானம்? குழந்தைகளுக்கும் கொடுப்பீங்களா சார் (தம்பி ).

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 Месяц назад

    எல்லாம் ok. ஆனால் எலிக்கு உணவு (food) ன்னு சொல்லிட்டு விஷம். அத சாப்பிட்டு வெளியில் சென்று இறந்து விடும் என்று சொல்றீங்க. நானும் உணவை சாப்பிட்டு அப்படியே வெளியில் சென்று விடும். வீட்டுக்குள்ள வராமல் தடுக்க்கும் யோசனை என்று நினைத்து விட்டேன். ஏமாற்றம். 😂😂😂

  • @saradhiya9422
    @saradhiya9422 Месяц назад

    Engineers lam unga veetta partu partu kattuveenga, matravangaluku apdi katti taramattanga

  • @beaulahsudhagar7002
    @beaulahsudhagar7002 Месяц назад

    Superb

  • @balasubramanianp8423
    @balasubramanianp8423 Месяц назад

    இந்தக் கட்டடக்கலை நிபுணருக்கு உடம்பெல்லாம் மூளை !!

  • @geetharani953
    @geetharani953 Месяц назад

    Nice 🏡 House bro🎉

  • @naninehas9291
    @naninehas9291 Месяц назад

    Endha ooru

  • @thulasithilagan2810
    @thulasithilagan2810 Месяц назад

    எத்தனையோ பேர் வீடு இல்லாமல் இருக்கும் போது இது பெருமையா தெரியா வில்லையா ஏலைகளுக்கு உதவி செய்து விட்டு பெருமை பேசனும்

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 14 дней назад

      Don't talk rubbish ok... Avunga Ulaizhu Sambarichu Katturanga. Why can't u wish. Wish pannalanaalu parawala hate comments pannaadhinga.

    • @rajivrajiv3827
      @rajivrajiv3827 7 дней назад

      What nonsense eppo parthalum ezhalaigaluku udhavi saiyunganu.... Yarum yaru life ah change panna mudiyadhu yaruku ena kedaikumo adhu dhan.... Neenga work panni ezhalaigaluku dhan pannnnitu erukengla....

    • @lias4788
      @lias4788 4 дня назад

      Loosu koothi . Enga nee kashta pattu sambathichu illathavangaluku sei pakkalam kalyanam panni kaatha full eh seva seithu vaazhu Atha vitutu aduthavangaluku advice pannatha

    • @lias4788
      @lias4788 4 дня назад

      Athu unnoda thala eluthu

  • @mydeebv
    @mydeebv Месяц назад

    Excellent work Sir

  • @januseeni1972
    @januseeni1972 Месяц назад

    நானும் இந்த மாதிரி ஒரு வீடு கட்டணும் கடவுள்கிட்ட என்னுடைய கனவு மெய்ப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் நல்லா கட்டி இருக்கீங்க மிகவும் அழகாக இருக்கிறது

  • @januseeni1972
    @januseeni1972 Месяц назад

    Super நல்லா இருக்கு