Christian Activities
Christian Activities
  • Видео 129
  • Просмотров 492 028

Видео

OLD CHRISTMAS COLLECTIONS 🎄 தமிழ் கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
Просмотров 1,3 тыс.9 месяцев назад
#religion #tamilchristiansongs #christianmusic
PRAISE SONGS#பாடித் துதிப் பாடல்கள்...
Просмотров 25110 месяцев назад
#christianmusic #religion
Tamil Christian Traditional Songs Part-9(ENNALUME THUTHIPAI) எந்நாளுமே துதிப்பாய்...
Просмотров 1,2 тыс.10 месяцев назад
#christianmusic #religion
Tamil Christian Traditional Songs Part-9#தமிழ் கிறிஸ்தவ பாரம்பரிய பாடல்கள் பாகம்-9
Просмотров 5 тыс.10 месяцев назад
Christian Religious Related Activities Only #christianmusic #religion
Tamil Christian Peaceful Song Part-7#தமிழ் கிறிஸ்தவ இதமான பாடல்கள் பாகம்-7
Просмотров 35 тыс.10 месяцев назад
Tamil Christian Peaceful Song Part-7#தமிழ் கிறிஸ்தவ இதமான பாடல்கள் பாகம்-7
TAMIL CHRISTIAN SONGS OF PEACE PART-6#தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் பாகம்-6
Просмотров 14 тыс.10 месяцев назад
TAMIL CHRISTIAN SONGS OF PEACE PART-6#தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் பாகம்-6
Tamil Christian Traditional Songs Part-3#தமிழ் கிறிஸ்தவ பாரம்பரிய பாடல்கள் பாகம்-3
Просмотров 39710 месяцев назад
Tamil Christian Traditional Songs Part-3#தமிழ் கிறிஸ்தவ பாரம்பரிய பாடல்கள் பாகம்-3
Tamil Christian Traditional Hits Part-2#தமிழ் கிறிஸ்தவ பாரம்பரிய பாடல்கள் பாகம்-2
Просмотров 24 тыс.10 месяцев назад
Tamil Christian Traditional Hits Part-2#தமிழ் கிறிஸ்தவ பாரம்பரிய பாடல்கள் பாகம்-2
Tamil Old Christian Traditional Songs-தமிழ் கிறிஸ்தவ பாரம்பரிய பாடல்கள்
Просмотров 318 тыс.10 месяцев назад
Tamil Old Christian Traditional Songs-தமிழ் கிறிஸ்தவ பாரம்பரிய பாடல்கள்
அன்பு கூறுவேன் பாடல் இசை By Master. ASHLIN SHAN...
Просмотров 6411 месяцев назад
அன்பு கூறுவேன் பாடல் இசை By Master. ASHLIN SHAN...
அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்....
Просмотров 212Год назад
அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்....
துதித்திடுவேன் உம்மை#Thuthithiduven Ummai#Song#
Просмотров 415Год назад
துதித்திடுவேன் உம்மை#Thuthithiduven Ummai#Song#
#பாவி உன் மீட்பர் கரிசனையாய்# சீயோன் இனிய கீதங்கள்பாடல் எண்189#Song No198#JESUS IS TENDERLY CALLING#
Просмотров 249Год назад
#பாவி உன் மீட்பர் கரிசனையாய்# சீயோன் இனிய கீதங்கள்பாடல் எண்189#Song No198#JESUS IS TENDERLY CALLING#
சீயோன் இனிய கீதங்கள் பாடல் எண் 165#SONGS OF ZION SONG NO 165#பரிசுத்தர் கூட்டம் இயேசுவை போற்றி.....#
Просмотров 294Год назад
சீயோன் இனிய கீதங்கள் பாடல் எண் 165#SONGS OF ZION SONG NO 165#பரிசுத்தர் கூட்டம் இயேசுவை போற்றி.....#
Iyrenipuram Blind School Students Worship/ஐரேனிபுரம் பார்வையற்ற பள்ளி மாணவர்களின் ஆராதனை...
Просмотров 114Год назад
Iyrenipuram Blind School Students Worship/ஐரேனிபுரம் பார்வையற்ற பள்ளி மாணவர்களின் ஆராதனை...
பரம எருசலமே..... பாடல், மார்த்தாண்டம் SDA திருச்சபை. Parama Erusaleme Song, Marthandam Church...
Просмотров 440Год назад
பரம எருசலமே..... பாடல், மார்த்தாண்டம் SDA திருச்சபை. Parama Erusaleme Song, Marthandam Church...
தானியேல் 2-ம் அதிகார விளக்கம் - Daniel Chapter 2 Explanation By Pr. Willmott....
Просмотров 54Год назад
தானியேல் 2-ம் அதிகார விளக்கம் - Daniel Chapter 2 Explanation By Pr. Willmott....
யார் கிறிஸ்தவன் பாடல் - மார்த்தாண்டம் SDA திருச்சபை பாடல் குழுவினர்...
Просмотров 784Год назад
யார் கிறிஸ்தவன் பாடல் - மார்த்தாண்டம் SDA திருச்சபை பாடல் குழுவினர்...
Marthandam SDA Church is ready to Thank God and Welcome New year-2023
Просмотров 301Год назад
Marthandam SDA Church is ready to Thank God and Welcome New year-2023
உங்க பிரசன்னதில் சிறகில்லாமல் பறக்கிறேன்...
Просмотров 1632 года назад
உங்க பிரசன்னதில் சிறகில்லாமல் பறக்கிறேன்...
உங்க பிரசன்னதில் இசை / Unga Prasannathil Music by Master Ashlin Shan....
Просмотров 1212 года назад
உங்க பிரசன்னதில் இசை / Unga Prasannathil Music by Master Ashlin Shan....
தேவனுடைய பிரமாணம்
Просмотров 712 года назад
தேவனுடைய பிரமாணம்
தலைமை பண்புகள் - LEADERSHIP
Просмотров 592 года назад
தலைமை பண்புகள் - LEADERSHIP
ஏழைக்கு இரங்குகிறவன்...
Просмотров 262 года назад
ஏழைக்கு இரங்குகிறவன்...
உப்பு | SALT | PANITHULIKAL
Просмотров 423 года назад
உப்பு | SALT | PANITHULIKAL

Комментарии

  • @user-nm5to8km9h
    @user-nm5to8km9h 4 дня назад

    Please send me your number

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 11 дней назад

    ஆமென் அல்லேலூயா 🙏👏👏🙏👏🙏👏🙏👏🙏👏🙏 ஆமென் 🙏🙏🙏🙏🙏 ஆமென் அல்லேலூயா 🙏👏👏🙏

  • @mullaiteacher7896
    @mullaiteacher7896 12 дней назад

    Semma voice . Song also

  • @francis-me8if
    @francis-me8if 22 дня назад

    ❤❤❤

  • @gurumurugan6265
    @gurumurugan6265 Месяц назад

    அனாதி தேவன் உன் அடைக்கலமே... திருப்பாதம் நம்பி வந்தேன்... இந்த இரண்டு பாடல்களும் எங்கே...? பாட்டு லிஸ்டை ஒழுங்கா போடுங்க...

  • @v.m.samuvel
    @v.m.samuvel Месяц назад

    இயேசுவின் பாதையில்நான்நடப்பேன் பாடல்கேளுங்கள்.ஆமென்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-qe6mn9md6p
    @user-qe6mn9md6p 2 месяца назад

    ஆமென் அல்லேலூயா

  • @selvingnanamuthu1306
    @selvingnanamuthu1306 2 месяца назад

    ❤❤❤❤

  • @rebeccasisilia4515
    @rebeccasisilia4515 2 месяца назад

    Beautiful songs..less music with wonderful singing..arumai..Glory to God Almighty ❤ in Christ name

  • @christygeorge7637
    @christygeorge7637 3 месяца назад

    Mental

  • @kavithastanly7792
    @kavithastanly7792 3 месяца назад

    Nice and pleasant song

  • @sudhakardhasan
    @sudhakardhasan 4 месяца назад

    Beautiful collection of songs ❤

  • @eliahcharles6482
    @eliahcharles6482 4 месяца назад

    Congratulations to all who involved in this wonderful efforts

  • @eliahcharles6482
    @eliahcharles6482 4 месяца назад

    Super

  • @KeralaFurnitureMart
    @KeralaFurnitureMart 4 месяца назад

    Yesuvae Um Naamathinaal 1. இயேசுவே உம் நாமத்தினால் இன்பமுண்டு யாவருக்கும் நன்றியுள்ள இதயத்துடன் கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2) என்றும் உம்மையே சேவிப்போம் நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் 2. நிலையில்லா இவ்வுலகில் நெறி தவறி நாம் அலைந்தோம் நின்னொளி பிரகாசித்திட நீங்கா ஜீவன் பெற்றிடவே 3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம் புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம் விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம் இயேசுவின் தரிசனத்தால் 4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை கேட்டாயோ ஓ! பாவியே இன்றும் இயேசுவண்டை வாராயோ நித்திய ஜீவன் பெற்றிடவே 5. இயேசுவை நாம் பின் செல்லுவோம் உலகை என்றும் வெறுப்போம் துன்ப பாதை சென்றிடுவோம் என்றும் அவரின் பெலத்தால்

  • @KeralaFurnitureMart
    @KeralaFurnitureMart 4 месяца назад

    நீர் இல்லாத நாளெல்லாம் நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய் எனது உயிர்ப்பும் நீ ஆவாய். நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா உயிரின் ஊற்றே நீர்தானையா உலகின் ஓளியே நீர்தானையா உறவின் பிறப்பே நீர்தானையா உண்மையின் வழியே நீர்தானையா எனது ஆற்றலும் நீர்தானையா எனது வலிமையும் நீர்தானையா எனது அரணும் நீர்தானையா எனது கோட்டையும் நீர்தானையா எனது நினைவும் நீர்தானையா எனது மொழியும் நீர்தானையா எனது மீட்பும் நீர்தானையா எனது உயிர்ப்பும் நீர்தானையா

  • @KeralaFurnitureMart
    @KeralaFurnitureMart 4 месяца назад

    சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு

  • @KeralaFurnitureMart
    @KeralaFurnitureMart 4 месяца назад

    தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற் கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு உண்டெனக்கு உண்டெனக்கு காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே ஐயம் மிகுந்ததோர் காலத்தில் ஆவி குறைவால் தான் - மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்று இயேசு கை தூக்கினார் முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை - யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் அவர் என்னைக் கைவிடமாட்டார்

  • @KeralaFurnitureMart
    @KeralaFurnitureMart 4 месяца назад

    என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு அருளிதனாலே நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகரவேண்டியதே வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில் ஜெய கொடியுடனே மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்.

  • @durairaja9317
    @durairaja9317 4 месяца назад

    Amen Hallelujah Praise the Lord.

  • @jayarajcruz4984
    @jayarajcruz4984 4 месяца назад

    ❤ amen

  • @user-xd6wo3be7y
    @user-xd6wo3be7y 4 месяца назад

    Super songs 👌👌👌

  • @theindian2226
    @theindian2226 5 месяцев назад

    Jesus Christ is the Redeemer of the entire humanity Hallelujah Amen 🙏🙏🙏

  • @rajambalsugirthabai9790
    @rajambalsugirthabai9790 5 месяцев назад

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 месяцев назад

    ❤🍁❤ அருமை ✨✨ இனிமை 🍁🍁 இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை ♨️♨️/என்ன என் ஆனந்தம் 😊😊 இயேசு என் ஆண்டவராய் பரம பிதாவாய் இருப்பதால் 🔥🔥அல்லேலூயா 🩸🩸💥💥

  • @densingdensing8329
    @densingdensing8329 5 месяцев назад

    Amen

  • @maheshwarin7600
    @maheshwarin7600 5 месяцев назад

    👍👍👍லவ்லி சாங்ஸ் 👌👌👌🙏

  • @prabhulic
    @prabhulic 5 месяцев назад

    Thanks for sharing .. Lovely Songs..

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 5 месяцев назад

    Amen Jesus Christ Amen Amen Praise the Lord Amen Jesus Christ Amen Thank you Jesus Christ Amen

  • @vincentlazer7743
    @vincentlazer7743 5 месяцев назад

    கர்த்தருக்கு நன்றி இனிமையான பாடல்கள் கேட்க்கசெய்ததிற்கு

  • @Joseph-qh1sc
    @Joseph-qh1sc 5 месяцев назад

    அறுமைகர்த்தறுக்குஸ்தோத்திரம்

  • @user-rz8wc1tj2y
    @user-rz8wc1tj2y 5 месяцев назад

    Nice collection of songs❤

  • @drsarah4437
    @drsarah4437 5 месяцев назад

    Sweet songs tq n gbu

  • @naturelover8832
    @naturelover8832 5 месяцев назад

    Ithu old slang ah loose mari potura vendiyathu

    • @ChristianActivities777
      @ChristianActivities777 5 месяцев назад

      Thanks Brother. Let it be whether old or New. Is that gives peace to our heart. Anyhow May God bless you.

    • @naturelover8832
      @naturelover8832 5 месяцев назад

      @@ChristianActivities777 thumbnail ethuku apana fake ah vaikinga ah enna mathiri ethana peru okd singer padichathunu nenaichu emanthu poirupanga

  • @bstc324devi7
    @bstc324devi7 6 месяцев назад

    Meaningful songs.

  • @inikeyal2100
    @inikeyal2100 6 месяцев назад

    😅

  • @thinakaran-wj3en
    @thinakaran-wj3en 6 месяцев назад

    😮

  • @lakshmiranganathan9015
    @lakshmiranganathan9015 6 месяцев назад

    Heart touching song

  • @manueljebanayagam3219
    @manueljebanayagam3219 6 месяцев назад

    Wonderfull

  • @SeelanA-pu7ji
    @SeelanA-pu7ji 7 месяцев назад

  • @Ramankumar-xs6mi
    @Ramankumar-xs6mi 7 месяцев назад

    Seventh day adventist church is God Truth Sabbath Keeping church . That is God church. Don't miss the membership In this church of god

  • @user-lt3qg3de9q
    @user-lt3qg3de9q 7 месяцев назад

    Amen Hallelujah 🔥🙏💛✝️🕊️👑💛🙏🔥

  • @sharonkiruba8919
    @sharonkiruba8919 8 месяцев назад

    Nice

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 9 месяцев назад

    Amen hallelujah praise the lord thank you so much Jesus 🙏

  • @apfernando3455
    @apfernando3455 9 месяцев назад

    Amen Amen Amen Amen

  • @antonykunasakaran9233
    @antonykunasakaran9233 9 месяцев назад

    பலவீனத்திலும்.இயேசுவின்அருளால்நிறைந்த.வல்லமையாய்பேசி.அநேகஆத்மாக்கு.இரத்தங்களுக்கு.புத்துயர்ஊட்டிய.பரிசுத்தமனிதர்.நித்டைந்தாலும்.அவர்கிறிஸ்துவுக்கு.மகிமை.சேர்தார்

  • @arthiramesh6011
    @arthiramesh6011 9 месяцев назад

    Praise the God Jesus

  • @princyprincy1733
    @princyprincy1733 9 месяцев назад

    அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் ஸ்தோத்திரம்

  • @ceceliapcc3423
    @ceceliapcc3423 9 месяцев назад

    If you would have post the original old version it will be more good 🙏

  • @babualphonsa6656
    @babualphonsa6656 9 месяцев назад

    Godblessyou Verybeautibulsongs.iamveryhappy.godblessyouman.