Tamilar Kalaikoodam
Tamilar Kalaikoodam
  • Видео 48
  • Просмотров 166 200
இராவணனை எதிர்க்க முருகனின் தலைமையை ஏற்றுக்கொண்ட இராமரும் கண்ணனும் | E-45 |மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம்.
இராவணனை எதிர்க்க முருகனின் தலைமையை
ஏற்றுக்கொண்ட இராமரும் கண்ணனும்
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 45
Videos will be uploaded every Friday @ 6pm
Please Like, Share & Subscribe...🙏
#tamilarkalaikoodam
#tamil
#tamilar
#tamilnadu
#historyoftamils
Просмотров: 1 264

Видео

கண்ணனுக்கு எட்டு மனைவிகள், பாமா ருக்மணி தவிர மற்றவர் எங்கே? | E - 44 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு
Просмотров 1,5 тыс.День назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். கண்ணனுக்கு எட்டு மனைவிகள், பாமா ருக்மணி தவிர மற்றவர் எங்கே? மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 44 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
முருகன் மனைவி வள்ளி ராமருக்கு என்ன உறவு? | E - 43 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | V.சேகர் | Tamil
Просмотров 2,1 тыс.14 дней назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். முருகன் மனைவி வள்ளி ராமருக்கு என்ன உறவு? மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 43 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
14 ஆண்டுகள் முருகனுக்கு நடந்த சனி திசை | E - 42 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | V.சேகர் | Tamil
Просмотров 3,1 тыс.21 день назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். 14 ஆண்டுகள் முருகனுக்கு நடந்த சனி திசை மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 42 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
முருகன் வாழ்ந்த சபரிமலை ஐயப்பன் மலையானது எப்படி? | E - 41 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | V.சேகர்
Просмотров 5 тыс.Месяц назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். முருகன் வாழ்ந்த சபரிமலை ஐயப்பன் மலையானது எப்படி? மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 41 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
கந்தபுராணம் ராமாயணம் மகாபாரதம் மூன்றையும் இணைத்த பரசுராமர் | E - 40 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு
Просмотров 1,5 тыс.Месяц назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். கந்தபுராணம் ராமாயணம் மகாபாரதம் மூன்றையும் இணைத்த பரசுராமர் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 40 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
ராமர் பிறந்தது கிமு 5000 | துஷ்யந்த் ஸ்ரீதர் | ஜெயஸ்ரீ சாரநாதன் |E - 39| வி.சேகர் |சே.காரல் மார்க்ஸ்
Просмотров 2,7 тыс.Месяц назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். ராமர் பிறந்தது கிமு 5000 | துஷ்யந்த் ஸ்ரீதர் | ஜெயஸ்ரீ சாரநாதன் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 39 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
படைவீட்டில் உருவான FIVE MEN ARMY | E - 38 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் |சே.காரல் மார்க்ஸ்
Просмотров 1,8 тыс.Месяц назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். படைவீட்டில் உருவான FIVE MEN ARMY மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 38 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
அகத்தியரால் இணைந்த முருகரும் ராமரும் | E - 37 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
Просмотров 1,4 тыс.2 месяца назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். அகத்தியரால் இணைந்த முருகரும் ராமரும் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 37 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
ராமனைக் காட்டுக்கு அனுப்பியது தம்பி பரதனே | E - 36 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
Просмотров 1,4 тыс.2 месяца назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். ராமனைக் காட்டுக்கு அனுப்பியது தம்பி பரதனே மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 36 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
வசிஷ்டர் விஸ்வாமித்திரர் மோதல் | E - 35 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ்
Просмотров 1,9 тыс.2 месяца назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். வசிஷ்டர் V/S விஸ்வாமித்திரர் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 35 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
ருக்மணிக்காக 18 முறை விநாயகரோடு போர் செய்த கண்ணன் | E - 34 |மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
Просмотров 2,1 тыс.2 месяца назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். ருக்மினிக்காக 18 முறை விநாயகரோடு போர் செய்த கண்ணன் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 34 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
முருகனைக் காதலித்த, பீஷ்மரைக் கொன்ற சிகண்டி | E - 33 |மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
Просмотров 2,9 тыс.2 месяца назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். முருகனைக் காதலித்த, பீஷ்மரைக் கொன்ற சிகண்டி மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 33 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
ராமாயணத்தில் வரும் வாலியே விநாயகன் சுக்கிரீவனே முருகன் | E - 32 |மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு|வி.சேகர்
Просмотров 2,6 тыс.3 месяца назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். ராமாயணத்தில் வரும் வாலியே விநாயகன் சுக்கிரீவனே முருகன் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 32 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
சிவன் உருவாக்கிய மதுரையில் பிரம்மா வர்ணாசிரமத்தை திணித்தார் | E - 31 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு
Просмотров 2,6 тыс.3 месяца назад
தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் மற்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே தமிழர் கலைக்கூடம். சிவன் உருவாக்கிய மதுரையில் பிரம்மா வர்ணாசிரமத்தை திணித்தார் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | பகுதி - 31 Videos will be uploaded every Friday @ 6pm Please Like, Share & Subscribe...🙏 #tamilarkalaikoodam #tamil #tamilar #tamilnadu #historyoftamils
தொண்டை மண்டல வேளாளர் மருமகன் திருமால் | E - 30 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
Просмотров 3,2 тыс.3 месяца назад
தொண்டை மண்டல வேளாளர் மருமகன் திருமால் | E - 30 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
திருமூர்த்திகள் - GREATEST OF ALL TIME | | E-29 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
Просмотров 1,7 тыс.3 месяца назад
திருமூர்த்திகள் - GREATEST OF ALL TIME | | E-29 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
மனுநீதியை எழுதியவர் சிவனே | E-28 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல்மார்க்ஸ் | Tamil
Просмотров 2,6 тыс.4 месяца назад
மனுநீதியை எழுதியவர் சிவனே | E-28 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல்மார்க்ஸ் | Tamil
குலசேகரப் பாண்டியனின் எள்ளுப் பேரன் ராமனா? | E-27 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
Просмотров 2,1 тыс.4 месяца назад
குலசேகரப் பாண்டியனின் எள்ளுப் பேரன் ராமனா? | E-27 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
காசியில் பிரம்மா உருவாக்கும் ஆரியக் கூட்டணி | E-26 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
Просмотров 2,3 тыс.4 месяца назад
காசியில் பிரம்மா உருவாக்கும் ஆரியக் கூட்டணி | E-26 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
ராமாயணம் மகாபாரதம் நடந்தது கிமு 8 ஆம் நூற்றாண்டுதான் | E-25 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
Просмотров 2,5 тыс.4 месяца назад
ராமாயணம் மகாபாரதம் நடந்தது கிமு 8 ஆம் நூற்றாண்டுதான் | E-25 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர்
பிரம்மாவை வீழ்த்த திருப்பதியில் பெருமாள் கூட்டிய அரசியல் கூட்டணி | E-24 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு
Просмотров 2,6 тыс.5 месяцев назад
பிரம்மாவை வீழ்த்த திருப்பதியில் பெருமாள் கூட்டிய அரசியல் கூட்டணி | E-24 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு
சபரிமலையில் முருகன் கட்டிய படைவீடு | E-23 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் |சே.காரல் மார்க்ஸ்
Просмотров 3 тыс.5 месяцев назад
சபரிமலையில் முருகன் கட்டிய படைவீடு | E-23 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் |சே.காரல் மார்க்ஸ்
மதுரையை ஆண்ட விருமாண்டித் தேவர் பிராமணரா? | E-22 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
Просмотров 3,3 тыс.5 месяцев назад
மதுரையை ஆண்ட விருமாண்டித் தேவர் பிராமணரா? | E-22 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
விநாயகனை பாரதத்தின் தலைவனாக்கிய பிரம்மா | E-21 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
Просмотров 2,4 тыс.5 месяцев назад
விநாயகனை பாரதத்தின் தலைவனாக்கிய பிரம்மா | E-21 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
ராமர் பிறந்த இடம் தமிழ்நாடே | E-20 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ்
Просмотров 5 тыс.5 месяцев назад
ராமர் பிறந்த இடம் தமிழ்நாடே | E-20 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ்
இராவணன் சிவபக்தனா? பிரம்மதாசனா? | E-19 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ்
Просмотров 2,8 тыс.6 месяцев назад
இராவணன் சிவபக்தனா? பிரம்மதாசனா? | E-19 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | சே.காரல் மார்க்ஸ்
வரம் கொடுத்த சிவன் தலையிலே கை வைத்த இராவனன் | E-18 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
Просмотров 2,4 тыс.6 месяцев назад
வரம் கொடுத்த சிவன் தலையிலே கை வைத்த இராவனன் | E-18 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
முருகன் ஐயப்பன் கண்ணன் சபரிமலைக் கூட்டணி | E-17 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
Просмотров 3,5 тыс.6 месяцев назад
முருகன் ஐயப்பன் கண்ணன் சபரிமலைக் கூட்டணி | E-17 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
பதினெட்டாம்படி கருப்பசாமி மகாபாரதக் கண்ணனா? | E-16 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil
Просмотров 4,2 тыс.6 месяцев назад
பதினெட்டாம்படி கருப்பசாமி மகாபாரதக் கண்ணனா? | E-16 | மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு | வி.சேகர் | Tamil

Комментарии

  • @aathawan450
    @aathawan450 5 дней назад

    Muruganum rawananum ore inam. Yar yarai ethirppathu. Piramanan pithalattam. Ramankrishnan thamilanin poorveega ethiri.

  • @saravanansaro8360
    @saravanansaro8360 5 дней назад

    🎉🎉

  • @vijendranendran5431
    @vijendranendran5431 5 дней назад

    Ne uruttu vee sekar uruttu

  • @-CSK-23
    @-CSK-23 5 дней назад

    தலைப்பு சூப்பர். டேய் சரோஜாதேவி புக்ல வர்ற கற்பனையை மிஞ்சுற அளவுக்கு விடுறீங்கடாயப்பா.

  • @M.S.GNambi
    @M.S.GNambi 6 дней назад

    எதையாவது பேச வேண்டும் என்று பேசி கொண்டு இருப்பீர்களா?

  • @elangovane8534
    @elangovane8534 6 дней назад

    ராமன் மற்றும் முருகனின் கால வித்தியாசம் என்ன ஒரே காலத்துல இருந்தவங்க இல்ல

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 9 дней назад

    Dei fraudu murugan entha yugathil irunthar ramar enrha yugathil irunthar enda naye poi solra

  • @gnanagurusamy3774
    @gnanagurusamy3774 11 дней назад

    இந்த மாதிரி அரை குறை மென்டல் கிட்ட ஏண்டா பேட்டி எடுக்கிரீங்க

  • @jegajothi123
    @jegajothi123 11 дней назад

    ஏமாற்று கூட்டம்

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 12 дней назад

    வி சேகர் சார் சொல்வது மிக அருமையாக இருக்கின்றஇன்னும் சுவாரஸ்யமாக எதிர்பார்க்கின்றோம்🙏🙏🙏

  • @jbbritto223
    @jbbritto223 12 дней назад

    Vanagam thostheram

  • @kalaichelvir3692
    @kalaichelvir3692 12 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏🙌🙌🙌🙌🙌

  • @vinukg5396
    @vinukg5396 12 дней назад

    ரொம்ப நன்றி சார். உங்கள் கருத்துக்கள் ரொம்ப நல்லா இருக்கு.

  • @vinayaka7371
    @vinayaka7371 12 дней назад

    📺 இந்த 44 எபிசோடுகளையும், தொலைகாட்சி நாடகத்தொடர் வடிவில் 450 எபிசோட்களாக எடுத்தால் மிகவும் டீட்டெய்லாக விளக்கி எடுக்க முடியும். மக்களும் பொறுமையாக விவாதித்து புறிந்து கொள்ள முடியும் . நன்றி. ❤

  • @c-techcreativetechnology4126
    @c-techcreativetechnology4126 13 дней назад

    Aandal story sollunga aandal love panniyathu kannan thana?

  • @mamnan001
    @mamnan001 13 дней назад

    இந்த கதைய படமாக எடுங்க❤

    • @vinayaka7371
      @vinayaka7371 12 дней назад

      இல்லை நண்பா, தொடர் நாடகமாக எடுத்தாலே மிகவும் டீட்டெய்லாக விளக்கி எடுக்க முடியும். மக்களும் பொறுமையாக விவாதித்து புறிந்து கொள்ள முடியும் . நன்றி

  • @saravanansaro8360
    @saravanansaro8360 13 дней назад

    Aiyo ellam serthu book onnu poduga..varugalam ungal per sollum..tamil ga ha nega panuga..

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 15 дней назад

    உங்களுக்கே வெள்ளை நிற உடை போட்டு விட்டங்க

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 15 дней назад

    அய்யா விநாயகர் சிலை குளம் போன்ற நீர் nillagali கரைபதற்கு காரணம் என்ன

  • @vijendranendran5431
    @vijendranendran5431 15 дней назад

    Evan director eppadi than story solvan Evan oru poyyan yarum nambathenga evana nalla kada vuduvan

  • @viswanathanp2590
    @viswanathanp2590 17 дней назад

    இந்த வரலாறு எல்லாம் எந்த நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது...?அந்த நூல்கள் எல்லாம் எங்கே பாதுகாக்கப்படுகின்றன..? தமிழ் காக்கும் ஆன்றோர் சான்றோர் எல்லாம் ஏன் இந்த நூல்களைப் படித்து ஆராயவில்லை..? ராமன், கிருஷ்ணன், ஐயப்பன் போன்று சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன் போன்ற தெய்வங்களும் பூமியில் மனிதர்களாய் பிறந்து வாழ்ந்து மறைந்தோர்தாமா? தெளிவு தரும் நூல்கள் எவர் கைகளிலும் அகப்படாத மர்மம் என்ன...?

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 17 дней назад

    வள்ளி ராமருக்கு எந்த ஒரு உறவும் இல்லை ராமர் ஒரு கட்டுக்கதை நிறைந்த காப்பியம்

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 18 дней назад

    Chumma alliVidunggaDa

  • @Lakshmi-fo6fb
    @Lakshmi-fo6fb 19 дней назад

    ஸ்ரீ ராமர்க்கு வானர சேனை உதவி செய்துருக்க வேண்டும் ஏன் ஏன்றால் போகர் ஏழாயிரம் நூலில் வானராசேனைகள் போர் முடிந்தும் சில பல வானரகள் யோகம் செய்கிறாகள் அதற்கு காவல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வாமி காவல் காத்தர் என்று கூறி உள்ளார்

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 19 дней назад

    அப்போ பாண்டிய மறவர்கள் . விட்டுட்டீங்களே . குமரி கண்டம் முதல் ஆண்டவர்கள்.

  • @TheniThamizhThendral
    @TheniThamizhThendral 19 дней назад

    ராவணன் பாண்டியன் மரபு ராமர் சோழன் மரபு மேற்கண்ட இருவரும் தமிழர்களே...

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 18 дней назад

      ராமன் பால்டிக் கடல் கசார் யூதன் தமிழன் அல்ல. வந்தேரி

    • @karthikeyan0813
      @karthikeyan0813 17 дней назад

      neenga endha marapu?

    • @sudagarduraikannu27
      @sudagarduraikannu27 16 дней назад

      ​@@karthikeyan0813உங்களுக்கு தெரியவில்லையாகப்சா விடுற மரபு

    • @karthikeyan0813
      @karthikeyan0813 16 дней назад

      @@sudagarduraikannu27 Chozharkal Raamar vazhi vandhavarkal endru Raja Raja Chozhan ula koorukirathu aanal Raavanan eppadi thamizhan aanaan endru thi.ka kaarangal, naam thamilar katchi kaaranai kettaal thaan theriyum

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 19 дней назад

    இந்த aariyans என்னென்ன மாத்தி கதை விட்டுறுகாங்க😮 நான் எப்போவோ கண்டு பிடுசிட்டேன் ராமர் தமிழர் என்று. ஒண்ணு கருப்பு நிறத்தவர் இரண்டு அவர் கொள்கை ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் நீதி. படை வீடு இதுக்கும் சண்டை போட்டதுக்கும் சம்பந்தம் இருக்கு. கோவில் nu சொல்லாம படைவீடு

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm 19 дней назад

    அகத்தியர் பிராமணன் கிடையாது ஆரியர்கள்தான் பிராமணர்கள் ஆகவே அகத்தியர் அசல் மூத்த தமிழ்முனிவர் வம்சம் மற்றும் தமிழ்முனிவர்களின் ராஜமுனிவரதான் அகத்தியர்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 18 дней назад

      பேரமணர்கள் தமிழ் ஆசீவகசித்தர் முருகன் பேரமணரை திருடி பிராமணன்னு வைத்துகொண்டான் ஆரிய செப்பாடிக் யூதர்ர்கள்

  • @kathiresankathiresan2413
    @kathiresankathiresan2413 19 дней назад

    இது என்னடா புது கதையாருக்கு

    • @krishnakhumaar2353
      @krishnakhumaar2353 19 дней назад

      This blody group of dravidam Marxist dalitist combo idea is he speaks

  • @kalaraman4180
    @kalaraman4180 19 дней назад

    இந்த பதிவு 100%உண்மையானதா? ஐயா?

  • @easwaramoorthy6749
    @easwaramoorthy6749 19 дней назад

    அருமையான பதிவு.

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h 20 дней назад

    பிரபஞ்சத்தைபடைத்தசிவன்வேதங்களையும்வரம்அனைத்தையும்கட்டிஆண்டசிவனுக்குசனிதிசை 45ஆண்டுகாலம்நடந்ததுமறந்துவிட்டிர்கள்

  • @kalaichelvir3692
    @kalaichelvir3692 22 дня назад

    👏👏👏👏👏🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👍

  • @rajurathinasamy7253
    @rajurathinasamy7253 23 дня назад

    முருகன் காலத்தில் ஜாதகம்...ஜோதிடம்??? என்னா இது???🙊

  • @vidya1790
    @vidya1790 24 дня назад

    திருப்பதியில இருக்குறது பெருமாள் இல்ல... அது முருகன்னு சொல்லி குழப்பிவிட்டு பாதி பக்தா்கள் ஒரு மனதோடு பெருமாள வழிபடுறத கெடுத்தாச்சு... அடுத்து சபாிமலை பக்கம் வந்துட்டீங்களா?.... இப்படியே ஒன்னு ஒன்னா இல்லாத கதைய சொல்லி குழப்பிட்டே இருங்க.... அப்பத்தான் குழம்பி இருக்குற மனுசங்கள எளிமையாக மதம் மாற்ற வசதியா இருக்கும்...

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 24 дня назад

    நல்ல கதை .......

  • @mrtamilan8631
    @mrtamilan8631 25 дней назад

    பெருங்குறவர் முருகனை யாருடனும் ஒப்பிட வேண்டாம் ❤️

  • @ramkumarv60
    @ramkumarv60 25 дней назад

    Poda mutta punda

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm 26 дней назад

    என்ன கதை கன்னீத்திவு போல போகிகிட்டே இருக்கு🤔

  • @Yummyhouse1
    @Yummyhouse1 26 дней назад

    நன்றி ஐயா🎉

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 26 дней назад

    முருகனுக்கு சனியும் தரித்திரமும் தொல்லையோ எதுவும் நெருங்க முடியாது முருகன் சக்தி படைத்தவர் உங்கள் கட்டு கதைகளை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்

  • @lionhunter007
    @lionhunter007 26 дней назад

    nalla kathai asiriyar...

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 26 дней назад

    14 வருஷம் 😢 என்னையும் வச்சு செஞ்சிருச்சு. தொடர்ந்து வீடியோ போடுங்கய்யா

  • @Sanusights
    @Sanusights 27 дней назад

    Best episode, nicely connected to current leadership and life.

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 27 дней назад

    Nalla irukkum makkalai yenn muttal akkuramga

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 27 дней назад

    ஓம் தகஒ நல்லாட்சிபோற்றி போற்றி போற்றி போற்றி

  • @annaduraipanneerselvam9093
    @annaduraipanneerselvam9093 27 дней назад

    Cinema story........

  • @vinukg5396
    @vinukg5396 Месяц назад

    ரொம்ப நன்றி சார். உங்கள் சேவை தமிழர்களுக்கு தேவை.

  • @natarajann1837
    @natarajann1837 Месяц назад

    இது என்ன புதுக்கதையா இருக்கு .திருப்பதி முருகன் கோயில் ன்னு சொல்ததுங்க சில சயிண்டிஸ்டுங்க. இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு .கடவுளே நேரில் வந்தா அருத்து சோதனை பண்ணிடுவாங்க பண்ணாடைங்க.