![KRV Media](/img/default-banner.jpg)
- Видео 236
- Просмотров 364 691
KRV Media
Индия
Добавлен 7 апр 2024
கோச்செங்கண்ணன் மற்றும் கழறிற்றறிவார் #krishnavel - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள் - 19
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F
Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
Просмотров: 565
Видео
12,000 வீரர்களுடன் நேர்ந்த தோல்வி தொடரும் போர்கள் - கிருஷ்ணவேல் TS - இஸ்லாமிய போர்கள் - 23
Просмотров 8625 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
கழற்சிங்கர் & கூற்றுவர் Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள் - 18
Просмотров 4255 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
காபாவில் தாக்குதல் சிலைகள் உடைப்பு கடைசி போரா இது- Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் -22
Просмотров 9765 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
அரிவாட்டான் மற்றும் சோமாசி மாறன் Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள் - 17
Просмотров 3505 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
நபிக்களின் ராம் பேரரசுடன் போர் - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 21
Просмотров 1,8 тыс.5 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
சிறப்புலி நாயனார் மற்றும் தண்டியடிகள் Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள் - 16
Просмотров 3615 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 20
Просмотров 5225 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
திருநீலநக்கர் மற்றும் திருமூலர் - Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள் - 15
Просмотров 3905 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
நபியின் காய்பர் போர் யூதர் கதி என்ன - ஜிசியா என்ற வரி எப்படி வந்தது - இஸ்லாமிய போர்கள்-19
Просмотров 8035 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
சண்டேசுவரர் மற்றும் திருநாளைப் போவார் Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள் - 14
Просмотров 3665 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
இஸ்லாமியர் குரேஷி ஒப்பந்தம் நபிகள் மன்னராக ஏற்கப்பட்டார் - Krishnavel TS - இஸ்லாமிய போர்கள் - 18
Просмотров 6535 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
குங்கிலிய கலயனார் மற்றும் திருநீலகண்டர் Krishnavel TS- Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள் -13
Просмотров 3775 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
இஸ்லாமிய பெண் வேறு மத ஆணை மணத்தல் - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS-Islamic Wars இஸ்லாமிய போர்கள்- 17
Просмотров 6505 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
அமர்நீதி மற்றும் கணநாத நாயன்மார்கள் Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள் - 12
Просмотров 3595 месяцев назад
என்னுடைய Telegram குழுவில் இணைய - rpy.club/g/qCIEPObb0F Whatsapp மூலம் எனது நூல்களை வாங்க இந்த லிங்க் பயன்படுத்தவும் bit.ly/2YKHmoo
யூதர்களின் கதி - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 16
Просмотров 6775 месяцев назад
யூதர்களின் கதி - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 16
இடங்கழி மற்றும் உருத்திர பசுபதி நாயன்மார்கள் Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - - 11
Просмотров 3775 месяцев назад
இடங்கழி மற்றும் உருத்திர பசுபதி நாயன்மார்கள் Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - - 11
காண்டக் போர்கள் - 2 - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 15
Просмотров 4505 месяцев назад
காண்டக் போர்கள் - 2 - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 15
அப்பூதியடிகள், இயற்பகை தரவாடு நாயனார் Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள்- 10
Просмотров 3785 месяцев назад
அப்பூதியடிகள், இயற்பகை தரவாடு நாயனார் Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள்- 10
காண்டக் போர்கள் கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 14
Просмотров 4285 месяцев назад
காண்டக் போர்கள் கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 14
குலச்சிறை நாயனார் - சமணர் கழுவேற்றம் Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள் - 09
Просмотров 3205 месяцев назад
குலச்சிறை நாயனார் - சமணர் கழுவேற்றம் Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - நாயன்மார்கள் - 09
கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 13
Просмотров 3355 месяцев назад
கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 13
சிறுத்தொண்டர் - பக்தி முத்தி போனா பெற்ற பிள்ளையை கூட கொல்ல வேண்டும் Krishnavel TS - Nayanmaar - 08
Просмотров 3685 месяцев назад
சிறுத்தொண்டர் - பக்தி முத்தி போனா பெற்ற பிள்ளையை கூட கொல்ல வேண்டும் Krishnavel TS - Nayanmaar - 08
2 மாதம் 4 சண்டை கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 12
Просмотров 4725 месяцев назад
2 மாதம் 4 சண்டை கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 12
கண்ணப்பன், வேடன் என்றால் சிவனை பார்க்க கண்ணை நொண்டி தரவேண்டும், பார்ப்பனர் என்றால் ஓசி ஷோ - 07
Просмотров 4495 месяцев назад
கண்ணப்பன், வேடன் என்றால் சிவனை பார்க்க கண்ணை நொண்டி தரவேண்டும், பார்ப்பனர் என்றால் ஓசி ஷோ - 07
உஹுட் மாலை போர் - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 11
Просмотров 7665 месяцев назад
உஹுட் மாலை போர் - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 11
அதிபத்த நாயனார் - சொத்துக்கு வழி இல்லை என்றாலும் காணிக்கை செலுத்த மறக்காதே Krishnavel TS - 06
Просмотров 4095 месяцев назад
அதிபத்த நாயனார் - சொத்துக்கு வழி இல்லை என்றாலும் காணிக்கை செலுத்த மறக்காதே Krishnavel TS - 06
மூன்று சண்டைகள் கிபி 624 - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 10
Просмотров 4765 месяцев назад
மூன்று சண்டைகள் கிபி 624 - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 10
நந்தனார் கதை அழுத்தி சொல்லும் ஜாதிய அடக்குமுறை Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - 05
Просмотров 4265 месяцев назад
நந்தனார் கதை அழுத்தி சொல்லும் ஜாதிய அடக்குமுறை Krishnavel TS - Nayanmaar - கிருஷ்ணவேல் TS - 05
பனு குவேணுகா யூதர்கள் - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 09
Просмотров 7415 месяцев назад
பனு குவேணுகா யூதர்கள் - கிருஷ்ணவேல் TS - Krishnavel TS - Islamic Wars இஸ்லாமிய போர்கள் - 09
Yow.... Ne sariyana Comedy pieceuuu ya.... Bible ah vilakka theriyatha dummy bhavaa.....⁉️⁉️🤭🤭😆😅😜🤪
I am very like explanation and easily understand new and new thing.thank you sir.
Super 🎉
ஐயா அதுக்கு பேரு பணிவு இறை உணர்வு என்று மனிதன் இறுதியாக உயிரோட கலந்து ஒரு விஷயம்
ஐயா நம்ம யாரோட உயர்ந்தவங்களும் இல்ல தாழ்ந்தவங்களும் அல்ல அவங்க இந்த மாதிரி எழுதி வச்சிருக்க ஐயா இப்படியா பேசணும்
பெண்கள் வழிபாட்டு தலங்களுக்கு வரக்கூடாது என முழுமையாக தடுக்கவில்லை.
சகோதரரே தாங்கள் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை சரியாக அறிய வேண்டும் எனில் ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிஉத் திர்மிதீ, சுனன் அபூதாவூத் போன்ற ஆதாரபூர்வமான நூல்களிலிருந்து ஆராய்ச்சி செய்யவும். மற்ற பொதுவான, நபிகள் நாயகம் வரலாறு என்ற தலைப்பில் உள்ள புத்தகம் வாசிக்க வேண்டாம். அவைகளில் பெரும்பாலானவை கட்டுக்கதைகள் கலந்துள்ளன. சுருக்கமாக நபிகளாரின் வாழ்வை அறிய , TNTJ Publications சார்பில் வெளியிடப்பட்ட நபிகள் நாயகம் வரலாறு புத்தகம் படியுங்கள்..! உங்களுக்கு இலவசமாக புத்தகம் கிடைக்கும். 95001 68989 - TNTJ Publications.
இறைவனை வணங்காத நாத்திகன் தருதலையாகவும் குரிக்கோள் அற்றவனாகவும் சுய சிந்தனை அற்றவனாகவும் முடிவு எடுக்கும் திரன் அற்றவனாகவும் காட்டு மிருகம் போள் தன் மனோ இச்சை பிரகாரம் அநியாயம் கொடுமை செய்யூம் மிருகமாக மாறுவான் இதுதான் நாத்திகத்தின் சுருக்கம் பூமியிள் பல மதங்கள் உண்டு அதள் ஒன்றுதான் உன்மையான மார்க்கம் தேடு கன்டுபிடி யார் அந்த மெய்யான இறைவன் ரிக் யஜூர் சாம அதர்வனா தோரா பயிபிள் அல்குர்ஆன் யாரப் உலக மக்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக அல்லாஹு அக்பர் யாரப் நீயே மிக சக்திவாய்ந்த மஹா அரசன் அல்லாஹு அக்பர்🇮🇷🇹🇷🇷🇺🇵🇰🇾🇪🇵🇸🇧🇩🇦🇫🇨🇳🇵🇭🇸🇾🇱🇧🇮🇩🇲🇾🇰🇵
Konja naala unga channel ella follow pandran.. You're really Great sir ❤
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு உமாபதிக்கு ஒண்ணுமே தெரியல இவர் சொல்றது பூரா உண்மையா பைபிள் பொய்யா இதை நாங்க நம்பனுமா
இராமர் பாலம் எப்படி. இராமேஸ்வரம் பேர் எதற்கு. கம்பர் இந்த கதை செவி வழிக்கதை என்று எழுதியது பொய் என்கிறீர்களா. வருஷம் எல்லாம் இருக்கு
Hindu, story, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
😂😂😂😂thanks
பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். “அவை மக்களுக்கு காலத்தையும், ஹஜ்ஜையும் அறிவிப்பவை” என (நபியே) நீர் கூறும். (2:189) வளர்பிறை (New Moon) தொடக்கம் / பிறையின் வயது சூரியன் ஒரு நெருப்புப் பந்து. அதற்கு சுயமாக ஒளி உண்டு. சந்திரன் ஒரு மண் கோளம். அதற்கு சுய ஒளி இல்லை. சூரியனின் ஒளி சந்திரன் மீது பட்டு பிரதிபலிக்கிறது. அதையே நிலவொளி என்கிறோம். சூரிய ஒளி சந்திரனில் படுகிறது; வளர்ந்து செல்கிறது. பின்னர் தேய்ந்து கொண்டே வந்து மறைகிறது. அதை அமாவாசை என்றுக் கூறுகிறோம். பின்பு மீண்டும் சூரிய ஒளி சந்திரனில் பட்டு பிரதிபலிக்கத் தொடங்குகிறது. இதுவே வளர்பிறை தொடக்கம் (New Moon) ஆகும். இது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நேரத்தில் நிகழ்கிறது. பகலிலும் நிகழும். இதிலிருந்தே அறிவியல் ரீதியாகப் பிறையின் வயதைக் கணக்கிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, 08-08-21 அன்று மாலை 19:20க்குத் தொடங்கும் பிறை (New Moon) 29.46 நாட்களைக் கொண்டதாகும். நாம் பிறை தென்படுவதை வைத்து ‘ஒரு மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டது’ எனக் கணக்கிடுகிறோம். சூரியன் சுயமாகவே ஒளி உடையது என்பதால் இது போன்ற நிகழ்வு சூரியனில் ஏற்படுவது இல்லை. எனவே சூரியனை வைத்து மாதத்தை கணக்கிட இயலாது. ஒளி (Illumination) எல்லா மாதங்களிலும் அமாவாசையின்போது சந்திரன் முழுமையாக ஒளியில்லாமல் இருப்பதில்லை. சில மாதங்களில் 0.1%, சில மாதங்களில் 0.2% அளவு ஒளி இருக்கிறது.
கழுதை குடிச்சுவரைக் கண்டுபிடித்ததைப் போல், இந்தப்பதிவிலும் கிருஷ்ணவேல் ஏதோ பெரிதாக கண்டுபிடித்து விட்டாராம். பார்ப்போம். சிலுவைப் போர்கள் வந்ததின் நோக்கம், இஸ்லாமிய படையெடுப்பைத் தடுக்கவே. அறிந்து கொள்ளவும். ஜென்ம பாவத்துக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் பரிதாபகரமானது. உடலுறவு கொள்வதே பாவம் என்று பைபிள் என்கும் சொல்லவில்லை. அந்த உடலுறவு, கணவன் மனைவிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே கட்டளை. எனவே தெரியாமல் கண்டதையெல்லாம் உளறக்கூடாது. ஆதியிலே மனிதர்களை ஆசீர்வதித்த கடவுள், நீங்கள் பலுகிப் பெருகுங்கள் என்று தான் ஆசீர்வதித்தார். ஆனால் ஆதி மனிதனின் பாவம் அவன் சந்ததிகளுக்கு வந்தது. இது ஜென்ம பாவம். தாயின் வயிற்றில் பிறக்கும் போதே அவன் பாவியாகப் பிறக்கிறான். எப்படி ஒரு மரத்தின் தன்மை மரத்திலிருந்து விதைக்கும், விதையிலிருந்து மரத்துக்கும் போவது போல் பாவமும் சந்ததிகளுக்கு வந்தது. எந்தக் குழந்தைக்கும் பொய் சொல்ல தாய் கற்றுக் கொடுப்பதில்லை. ஆனால் குழந்தை தானாக பொய் சொல்ல ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம் பிறக்கும் போதே அது பாவத்தோடு பிறக்கிறது. பின் அது வளர்ந்து அதிக பாவங்களை செய்கிறது. இது கர்ம பாவம். இந்த ஜென்ம பாவத்தையும் கர்ம பாவத்தையும் திருவள்ளுவர் இருள்சேர் இருவினை என்பார். பாவத்தின் சம்பளம் மரணம். அது சரிதான். ஆனால் நீ செத்தால் தான் அந்தப் பாவம் தீரும் என்று பைபிள் போதிக்கவில்லை. அது உங்கள் கற்பனை. பைபிளின் படி செத்ததுக்கப்பாலும் செய்த பாவம் தொடரும். அதற்கு தண்டனை உண்டு. கிறீஸ்தவத்தில் இறை அச்சம் பயத்தினால் வருவதல்ல. மாறாக, கடவுள் என் மீது வைத்த அன்பைப் பாராட்டும் மதிப்பின் காரணமாக வரும் ஒரு நன்றி உணர்வு. கடவுள் எழுதிக் கொடுத்த புத்தகத்தில் எப்படி தப்பும் தவறுகளும் இருக்கும். தப்பு உங்கள் புரிதலில் இருக்கிறது. 1. கேள்வி: 70 பேர் எப்படி 6 லட்சம் ஆனார்கள். பதில்: யாக்கோபின் மக்கள் எகிப்துக்குப் போனபோது 70 பேர். ஆனால் அவர்கள் 430 வருடங்கள் எகிப்தில் இருந்தனர். அந்த 430 வருடங்களில் மக்கள் தொகை லட்சங்களில் பெருகியது. இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. மோசே வம்சத்தைப் பற்றி சொல்கையில் எல்லோருடைய பெயர்களும் சொல்லப்படவில்லை. முக்கியமானவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 1 நாளாகமத்தில் இன்னும் முழுமையான பல வம்சவரலாறுகள் உள்ளன, மேலும் இவை யாக்கோபின் குமாரர்களுக்கும் மோசேயின் தலைமுறைக்கும் இடையில் ஒன்பது அல்லது பத்து தலைமுறைகள் இருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, 1 நாளாகமம் 7:25 எப்ராயீம் (யாக்கோபின் மகன்) மற்றும் யோசுவா(மோசேயின் உதவியாளர் மற்றும் தளபதி) இடையே பத்து தொடர்புகள் இருந்தன என்கிறது: பெரியா-ரெபா-ரேஷேப்-தெலாஹ்-தஹான்-லாடன்-அம்மிஹுத்-எலிஷாமா-நுன்-யோசுவா. யாத்12:40. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம். யாத் 1:7. இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது. 430 ஆண்டுகளில் 70 ல் இருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பெருகினர் என்றால் அதற்கு 2.6 சதவீத மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தேவைப்படும். இது அசாதாரணமாக அதிகமாக உள்ளது, ஆனால் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் உலகளவில் காணப்பட்ட 2.2 சதவீத வளர்ச்சி விகிதத்தை விட வெகு தொலைவில் இல்லை. எனவே 6 லட்சம் புருஷர்கள் என்பது சரியானதே. ஏன் 430 வருடங்கள் அவர்கள் அங்கிருந்தனர். அதற்கும் பதில் இருக்கிறது. கடவுள் ஆபிரகாமுக்கு சொன்னது அது. அது மட்டுமல்ல, கானான் நாட்டு மக்கள் திருந்த அவர் கொடுத்த காலம் அந்த 430 வருடங்கள். ஆனால் அவர்கள் மாறவில்லை. எனவே தண்டனை அவர்கள் மேல் வந்தது.
2. மக்கள் 100 வயதுக்கு மேல் வாழ்வதை கேலியாக பேசினீர்கள். The United Nations estimated that there were 316,600 living centenarians worldwide in 2012, and 573,000 in 2020, 3500 ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது இருப்பது போல் மாசு இல்லை, நோய்கள் இல்லை. எனவே பலர் 100 வயது வாழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. 3. கேள்வி: 2 மாதத்துக்குள் எப்படி 6 லட்சம் 6,03,550 ஆனது. பதில்: படிப்பதை சற்று நிதானமாகப் படிக்கவும். முதலில் சொல்லப்பட்டது புருஷர்கள் 6 லட்சம் ( 20 வயதுக்கும் மேலானவர்கள்). அந்த காலத்தில் 19 வயது 10 மாதம் மற்றும் 19 வயது 11 மாத வயதில் எத்தனை பேர் என்பது நமக்குத் தெரியாது. அந்த 2 மாதங்கள் முடிவில் இந்த 19 வருடம் 10 மற்றும் 11 மாத வயதினர் 20 வயதை தாண்டியிருப்பார்கள். எனவே யாத் 38:26ல் சொல்லப்பட்ட தொகையில் சந்தேகப்பட, தவறு என்று சொல்ல எதுவுமில்லை. அறிவாளி கிருஷ்ணவேலுக்குத்தான் இது ஏன் மண்டையில் உதிக்கவில்லை என்பது தான் வியப்பு. எல்லா நாத்திகர்களும் இப்படித் தான் அறை குறையாக சிந்திப்பார்களோ?? 4. மோசேயை செய்யும்படி கடவுள் கொடுத்தது "கடவுள் தான் அவரை அனுப்பினார் " என்பதற்கான ஒரு அடையாளம். இதை இஸ்ரவேலர் யாரும் செய்யவில்லை. செய்யவும் முடியவில்லை. எகிப்திய மந்திரவாதிகள் அதை செய்தனர். ஆனால் எகிப்திய மந்திரவாதிகள் செய்த மந்திரப் பாம்புகளை மோசேயின் பாம்பு விழுங்கிப் போட்டது. அதை அந்த மந்திரவாதிகளால் தடுக்க முடியவில்லை. 4. மோசே நான் விருத்தசேதமில்லாத உதடுகள் உள்ளவன் என்று தான் சொன்னாரே தவிர நான் விருத்தசேதனம் இல்லாதவன் என்று சொல்லவில்லை. எல்லா இஸ்ரேலிய குழந்தைகளுக்கும் பிறந்த 8ம் நாளில் விருத்த சேதனம் பண்ணிவிடுவார்கள். அதனால் மோசேயும் 8ம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் தான். "விருத்தசேதனம்" என்பது ஆண்குறியின் நுனித்தோலை வெட்டுவதை உள்ளடக்கிய ஒரு சடங்கு, இது ஒரு மனிதன் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதைக் காட்டுகிறது. இது மோசேக்கு பேச்சுப் பிரச்சனை இருந்ததைக் குறிக்கலாம் அல்லது அவர் ஒரு பாவமுள்ள மனிதர், எனவே பயன்படுத்தத் தகுதியற்றவர் என்ற அவரது புரிதலாக இருக்கலாம். தன் உதடுகள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படவில்லை என்று மோசே சொல்லியிருப்பார். விருத்தசேதனத்தைப் பற்றி பார்வோனுக்கு என்ன அக்கறை. தான் விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளாதவன் என்று மோசே எங்கும் சொல்லவில்லை. கடவுள் அவரை விருத்தசேதனம் இல்லாதவராகவும் விட்டு வைக்கவில்லை. விருத்தசேதனம் இல்லாமலிருந்தால் கடவுள் அவரோடு பேசியே இருக்கமாட்டார். இங்கே எந்த முரண்பாடும் இல்லை. மறுபடியும் உங்கள் புரிதலில் தான் தவறு. குழப்பிக் கொள்ளாதீர்கள். உங்கள் எல்லா தவறான பதிவுகளுக்கும் பதில் சொல்கிறேன்.
தோழரே பவிஷய புராணம் என்று பார்த்தால்.. கடைசியில் உங்கள் புத்தகத்தை விற்று பிழைப்பு நடத்துவதற்காக தான் இந்த கூவு கூவுகிறீர்களா... அருமை தோழரே வாழ்த்துக்கள். உங்களுக்கு வேறு ஏதாவது வேலை தெரியாதா..?
இந்த வார்த்தையை எப்போது சொன்னார் என்பதை பைபிளை நன்றாகப் படித்திருந்தால் தெரிந்திருக்கும். பூமியில் மனுஷர் பெருகி அவர்கள் வழிகள் நித்தமும் பொல்லாதென்று கண்ட போது அவர் இதை சொல்கிறார். 3. அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். இதன் பொருள், அவர் அதை சொல்லிய பின் மனுஷன் இருக்கப்போவது 120 வருடங்கள் தான். அதற்குப்பின் ஜலப்பிரளயம் வந்து மனுஷன் சாகப்போகிறான். 120 வருடங்கள் அவன் திருந்த இன்னுமொரு வாய்ப்பைத் தருகிறார். ஆனால் எவனும் கேட்கவில்லை. எல்லோரும் ( நோவாவின் குடும்பம் தவிர) பெரு வெள்ளத்தில் அழிந்தனர். இன்றைக்கும் அது தான் நடக்கிறது. மனம் திரும்புங்கள். கடவுளின் நியாயத்தீர்ப்பு வருகிறது என்று எச்சரித்தால் எவன் கேட்கிறான். பெரு வெள்ளத்துக்கு முன் மனுஷர்கள் சராசரியாக 800-900 வருடங்கள் வாழ்ந்தனர். அதற்குப்பின் அது படிப்படியாக குறைந்து விட்டது. அவன் ஆயுசு சராசரியாக 120 என்று எடுத்து கொண்டாலும் அது இன்றைக்கும் சரி தானே. ஒரு சிலர் 120க்கும் மேல் சில வருடங்கள் வாழ்ந்தாலும் அது கடவுள் அனுமதிப்பதால் இருக்கும்.
ஐயா, கிருஷ்ணவேல், படிப்பதை கொஞ்சம் நன்றாக படித்தால் நலமாய் இருக்கும். லோத் வரலாற்றில் முரண்பாடு எதுவும் இல்லை. அவர் பெண் மற்றும் மருமக்கள் விஷயத்தில், நீங்கள் படித்த லட்சணம் அப்படி. கணவன் இருக்கும் பெண்கள் எப்படி கன்னிப் பெண்கள் ஆக இருக்க முடியும் என்பது உங்கள் கேள்வி. அப்பெண்கள் புருஷனை அறியாத கன்னிப் பெண்கள் தான். திருமணம் நிச்சயிக்கப்பட்ட கன்னிப் பெண்கள். நீங்கள் முட்டு கொடுக்க அவசியமே இல்லை. பைபிள் சொல்வது. ஆதியாகமம் 18:14. அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது. பைபிள் சரித்திர சம்பவங்களை நடந்த வண்ணமாகவே விவரிக்கிறது. இது ஒரு புரட்டான புராணக் கதை அல்ல. கடவுள் தான், அக்கினியும் கந்தகமும் பெய்யச்செய்து சோதோம் கொமோரா பட்டணங்களை அழித்தார். நாக்திகர் நீர் அதை நம்பமாட்டீர். இயற்கை வாயு வந்து அழித்திருந்தால் கந்தகம் எங்கிருந்து வந்தது. இன்றைக்கும் அந்தப்பகுதியில் கந்தக படிமங்களைப்பார்க்கலாம். பைபிள் எதையும் மறைக்கவில்லை. மனித மனம் எவ்வளவு சீர்கெட்டதென்பதை காண்பிக்க லோத்தின் மகள்கள் செய்த அருவருப்பை அப்படியே விவரித்திருக்கிறது. மோவப், அம்மோன் இனக்குழுக்கள் வாழ்ந்தது உண்மை. அது பைபிள் உண்மை தான் என்பதற்கு ஆதாரமாய் இருக்கிறது. போகிற போக்கில் மோசஸ் பற்றி இல்லாத கற்பனைக் கதையை அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள்.
அறிவாளி கிருஷ்ணவேல் மறுபடியும் தன் உளறல்களை உதிர்த்து விட்டிருக்கிறார். 1. மரபணு ஆராய்ச்சியாளர்கள் 2 பேரிடமிருந்து தான் மொத்த உலக மக்களும் வந்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். இவரின் அடுத்த புரிதல் குழப்பம். ஏவாள் மட்டுமே பெண். காயீனுக்கு எப்படி மனைவி வந்தது என்பது. காயீன் ஆபேலை கொன்றது எப்போது என்று சொல்லப்படவில்லை. அந்த நாட்களில் மனிதர் பல நூறாண்டுகள் வாழ்ந்தனர். ஆதாம் ஏவாளுக்குப் பிறந்த பெண் பிள்ளைகளைப் பற்றி பைபிளில் ஒன்றும் சொல்லப்படவில்லை. ஆனால் ஆதாம் 800 வருடம் உயிரோடிருந்து பல ஆண் மற்றும் பெண் மக்களைப் பெற்றதாகச் சொல்கிறது. 5:14 ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். வேறு மனிதர்களை கடவுள் படைக்கவில்லை. அப்படி யாரேனும் முட்டு கொடுத்தால் அது தவறு. எனவே காயீன் தன் சொந்த சகோதரியை அல்லது நெருங்கிய உறவுப் பெண்ணை ( தம்பி, தங்கை மகள்) மணந்திருக்க வேண்டும். அந்த நாட்களில் சகோதரியை மணம் முடிப்பது தவறாக கருதப்படவிலை. ஏகிப்தின் அரச குடும்பத்தினர் அதை செய்ததாக வரலாறு இருக்கிறது. ஏன் நம் தமிழ் கலாச்சாரத்திலேயே தாய் மாமனை மணக்கும் வழக்கம் இன்றளவும் இருக்கிறதே. மோசேயின் காலத்தில் தான் இன்செஸ்ட் ( நெருங்கிய உறவை மணப்பது ) தடை செய்யப்பட்டது. 2. 6ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட மனிதர்கள் எங்கிருந்து வந்தனர். பதில்: எங்கிருந்தும் வரவில்லை. அவர்கள் அனவரும் ஆதாமின் வம்ச வழியினர் மட்டுமே. ஆதியாகம் 6ம் அதிகாரம் வரும் போது ஏற்கனவே பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. மக்கள் தொகையும் மிகவும் பெரிதாகி விட்டது. தேவ தூதர்கள் கடவுளின் மகன்கள் என அறியப் படுகின்றனர். அவர்கள் தங்கள் எல்லையை மீறி செய்யக் கூடாத காரியத்தை செய்ததால் ராட்சதர்கள் பிறந்தனர். அதற்கான ஆதாரம் இன்றைக்கும் இருக்கிறது. மிகவும் பெரிதான மண்டை ஓடுகளும் எலும்புக் கூடுகளும் ( 20-30அடி ) அகழ்வராய்ச்சியில் நாம் பார்க்கிறோம். கண்டவனுகளும் எழுதியதை படித்து விட்டுத் தான் இத்த பதிவுகளைப் போடுகிறீர்கள். நீங்களாக ஆராய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 3. நோவா காலத்தில் உலகமே மூழ்கும் அளவுக்கு எப்படி அவ்வளவு தண்ணீர் வந்தது? எங்கிருந்து வந்தது ? பதில்: 40 நாட்கள் பெய்த மழை. பூமிக்குள்ளும் மிக அதிக அளவில் தண்ணீர் இருக்கிறது. ஆழத்தின் ஊற்றுகள் திறவுண்டன என பைபிள் சொல்கிறது. க்ளீசன் மற்றும் அவரது குழுவினர் பூமியின் மேல் பரப்புக்கடியில் 1.2 மைல்களில் 6 குவிண்டில்லியன் கேலன் நிலத்தடி நீர் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதை எப்படியாவது தரையில் இருந்து வெளியேற்றி, கண்டங்கள் முழுவதும் பரப்பினால், அது 600 அடி உயரத்துக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து அவ்வளவு தண்ணீர் வந்தது. மேலும் அந்த நாட்களில் எவரெஸ்ட் போன்ற மிக உயரமான மலைகள் இல்லை. மிக உயரமான மலைகளும், கடலில் ஆழமான பகுதிகளும் பெரு வெள்ளத்துக்கு பின்னரே உருவாகின. வெள்ளம் எப்படி வடிந்தது என்ற உங்கள் கேள்விக்கு பதிலும் அது தான். முக ஆழமான கடல் பகுதிகள் உருவாகி வெள்ளம் அங்கு சென்றது. அடுத்து அத்தனை நாள் வெள்ளத்தில் மரமெல்லாம் அழுகிப் போயிருக்க வேண்டும். எப்படி செடி கொடி மரம் எல்லாம் அழுகிப் போகாமல் இருந்தது. உங்கள் கேள்வி சரியென்று எடுத்துக் கொண்டாலும், எப்படி நாம் மரங்களை இன்று பார்க்கிறோம் என்ற கேள்விக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இன்றைக்கு நாம் பார்க்கும் தாவரங்கள், மரம் செடி கொடி முதலியன அவை அழுகிப் போகவில்லை என்பதற்கே சான்றாக இருக்கின்றன. உலகளாவிய வெள்ளம் போன்ற பேரழிவை சுட்டிக்காட்டும் சான்றுகள் பல உள்ளன. இவை பைபிளுக்கு அப்பாற்பட்ட சான்றுகள். ஒவ்வொரு கண்டத்திலும் பரந்த புதைபடிவ கல்லறைகள் காணப்படுகின்றன. மற்றும் பெரிய அளவிலான நிலக்கரி படிவுகள் உள்ளன, அவை பரந்த அளவிலான தாவரங்கள் மிக விரைவாக மூடப்படுவதால் தோன்றுபவை. உலகெங்கிலும் உள்ள மலை உச்சிகளில் கடல் படிமங்கள் காணப்படுகின்றன. உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள கலாச்சாரங்கள் வெள்ளப்பெருக்கைப் பற்றிய கதைகளைக் கொண்டுள்ளன. இவையே உலகளாவிய வெள்ளத்தின் சான்றுகள்.
பைபிள் புராணமல்ல. வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. பைபிளில் சொல்லப்பட்டவை இன்றும் அகழ்வாராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரவேலர் எகிப்துக்கு போன போது அங்கிருந்த தெய்வங்கள்: Khnum - Guardian of river’s source. Hapi - Spirit of the Nile. தவளை பெண் கடவுள் Osiris - Nile was his bloodstream. Heqt - Fertility god Seb The earth god of Egypt Uatchit - The fly god of Egypt Ptah • Mnevis Egyptian gods associated with bulls and cows Hathor Amon bulls and cows. Sekhmet - Egyptian goddess of Epidemics Serapis, Imhotep - gods of healing Nut - Egyptian sky goddess. Isis & Seth - Egyptian agriculture deities Serapia - Egyptian deity protector from Locusts Re, Amon-re • Aten, Atum, Horus : sun gods Thoth - Egyptian moon god. ஒரு தெய்வக் கொள்கை எகிப்தில் ஒரு போதும் இருக்கவில்லை. அதனால் உங்கள் அறியாமை மறுபடியும் பளிச்சென்று தெரிகிறது. பைபிளில் சொல்லப்படும் 10 வாதைகள் ஒவ்வொன்றும் அந்த எகிப்திய கடவுள்களுக்கு எதிரானவைகள்.
கிருஷ்ணவேல், ஏதோ பெரிய அறிவாளி மாதிரி கேட்கிறார். எல்லாம் அவர் அறியாமையைக் காட்டுகிறது. 1. சூரியனே இல்லாமல் எங்கே வெளிச்சம் என்கிறார். பதில்: சூரியனை அல்லாமல் இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான வெளிச்சம் தரும் படைப்புகள் இருப்பது உமக்குத் தெரியாதா. தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளவும். முதல் மூன்று நாட்கள் ஏதோ ஒரு வெளிச்சம் இருந்தது. பூமி சுழல வைக்கப்பட்டதால் பகலும் இரவும் வந்தன. நான்காம் நாள், பூமிக்கென்றும் குறிப்பாக அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் சூரியன், சந்திரன் படைக்கப்பட்டது. இதில் என்ன பெரிய குழப்பத்தை கண்டீரோ தெரியவில்லை. புரியவில்லை என்றால் மற்றவர்களிடத்தில் கேட்கலாமே. 2. ஆதாம் ஏவாள் படைப்பை சொல்வதில் தவறு. முதலில் ஜோடியாக படைத்தார். பின் இன்னொரு இடத்தில் மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று ஏவாளைப் படைத்தார் என்றிருக்கிறது. பதில்: இதில் எந்த தவறும் இல்லை. எதுவும் இடிக்கவுமில்லை. முதல் அதிகாரத்தில் படைக்கப்பட்ட படைப்புகள் ஒவ்வொரு நாளிலும் எவை எப்படி படைக்கப்பட்டன என்று வரிசையாக பொதுவாக சொல்லப்பட்டது. 2ம் அதிகாரத்தில் முதல் மனிதனையும் அவன் மனைவியையும் எப்படி படைத்தார் என்று விவரமாக சொல்லப்பட்டுள்ளது. இரண்டு ஜோடி மனிதர்களை அவர் படைக்கவில்லை. அவர் ஏற்கனவே இன்னொரு ஜோடியை படைத்திருந்தால், லிலித் என்ற பெண்ணை ஆதாமுக்கு மனைவியாக படைத்திருதால் 2ம் அதிகாரம் 18ம் வசனத்தில் கடவுள் இப்படி சொல்லி இருக்க மாட்டார். ஏவாளையும் படைத்திருக்க மாட்டார். 2:18. பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். உங்கள் புரிதலில் தான் தவறு இருக்கிறது. லிலித் கதை அப்போகிரிப்பாவில் இல்லை. உங்கள் ஆதாரமே தவறு. லிலித் நியமனமற்ற நூல்கள் மற்றும் பண்டைய யூத நாட்டுப்புறக் கதைகளில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தான் உருவான உங்கள் கற்பனைக் கதை மிகவும் சிரிப்பாகத் தான் இருக்கிறது. சாத்தான் எப்படி உருவானான் என்பதை ஏசாயா 14ம் அதிகாரத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளவும். இனிமேலாவது எடக்கு மடக்காக புரிந்து கொண்டு கதை அளப்பதை நிறுத்திக் கொள்ளவும். 3. ஏவாள் ஆதாமுக்கு அடிமையாகத் தான் இருக்கவேண்டும் என கடவுள் கண்டிசன் போட்டார். பதில்: அப்படி இருத்தால் ஆதாமுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்துவேன் என்று சொல்லி இருக்க மாட்டார். அவனுக்கு ஒரு அடிமையை ஏற்படுத்துவேன் என்று தான் சொல்லி இருப்பார். இங்கும் உங்கள் செழுமையான கற்பனை தவறுதான். 4. கடவுளும் நிர்வாணமாகத் தான் இருந்தாரா? பதில்: என்ன வக்கிரமானது உங்கள் கற்பனை. பைபிளில் எங்கும் ஆதாம் கடவுளைப் பார்த்தான் என்று சொல்லப்படவில்லை. கடவுளின் சத்தத்தை கேட்டான் என்றூ தன் சொல்லப்பட்டிருக்கிறது. பின்னும் வேதம் கடவுள் உருவமற்ற ஆவியாய் இருக்கிறார் என்றும் சொல்கிறது. தேவ சாயலில் படைக்கப்பட்டான் என்பதை தவறாக நீர் புரிந்து கொண்டதால் வந்த குழப்பம் தான் இது. அவன் கடவுளை போலவே சிந்திக்கும் திறன், தனித்துவமாக தெரிந்தெடுக்கும் குணம், உணர்ச்சிகள் கொண்ட தன்மை, உருவாக்கும் தன்மை இவற்றை உடையவனாக படைக்கப்பட்டான். எல்லாவற்றயும் தவறாகப் புரிந்து கொண்டு லாஜிக் பற்றி நீங்கள் பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது.
Super krishnavel sir.... Bible ல ஜாதி irukku....
kootitu ponara ella death 💀
Sir u wrong speech tamil sitharkal sollatha medicine astralagi. 4448 dissease medicine kandupitharkal sitharkal agathiyar poghar deraiyar pulipani elaikiyam tholkappiyam 4000years old
❤
இவ்வளவு விஷயம் நீங்கள் படிச்சு புரிந்து sosolringa அருமையா இருக்கு நன்றி
History ஏ அருமையா solringa intersting ஆனா பதிவு நன்றி
அருமையான பதிவு
வரலாறு கன்னல் பத்த அருமையான பதிவு kirishnavel sir
❤
❤
கிருஷ்ண வேல் அவர்களே நீங்கள் Shaikh imran Hossain அவர்களின் காணொலிகளை பாருங்கள் அது ஆங்கிலம் தான் இருப்பினும் இன்னும் நிறைய விசயங்கள் உங்களுக்கு புரியும்
Sir video podunga pls. Romba naala neengale poduvinganu wait pani wait pani porumai ilandhu kekkuren. Illaina yean podalainu karanamachum comment pannunga pls.
Good informasion ❤❤
Regions,story , massage, video, 📸📷, very nice 👍🙂, from France kannan.
Regions, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan
Christien, story, massage, video 📷📸, very nice 👍🙂 from France kannan.😅😅😅😅😅😅😅😅😅
Bible story, massage, video 📷📸 very nice 👍🙂, from France kannan.😅😅😅😅😅😅😅😅😅
Your videos are good to hear sir Historical videos. I fully watched 1. Islamic Golden Age 2. Islamic Wars Both are so interesting. Way of explaining. Like a history professor. It's Remembering a school history classes. Basically I am not Islam, but now I understand the Islam history. I really enjoyed.
Tamil 👑 king, history, massage video 📷 📸, very nice 👍🙂, from France kannan.
இறைவன் உங்களுக்கு புரிய வைக்கட்டும் உலக கடவுள்கள்
5 powerful
Cristine, story, massage, video 📷📸 very nice from France kannan.
Cristian, story, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤
Cristian, story, massage, video 📷📸 very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤.
Salesm,war, history, massage, video 📷📸 very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤
God,pathi , story, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan.
Pathi ,god massage, story video, 📸📷 very nice 👍🙂 from France kannan.
❤❤❤
God juisses, massage, video 📷📸 very nice 👍🙂, from France kannan.