Tamil Marx
Tamil Marx
  • Видео 406
  • Просмотров 263 288
RSS ன் முயற்சிகளை வேடிக்கை பார்க்கிறதா திராவிட மாடல் அரசு? | #RSS #dmk #abvp #sfi #tamilnadu
Follow us on Twitter : tamilmarxorg?t=K6UcKmivqodYqSRlfDcE-w&s=09
Follow us on Facebook : profile.php?id=100070683685793
Follow us on Instagram : invitescontact/?i=1iq59spybw1nm&
Our podcast : open.spotify.com/show/1z5BQby4zOG6c8qv6mpFTZ?si=vExSMPbNQWigTr_SA_pMMQ&
Our website : www.tamilmarx.org
Просмотров: 175

Видео

சாம்சங் வழக்கில் அரசு என்ன செய்திருக்க வேண்டும்? தற்போது என்ன செய்யவேண்டும்?| வழக்கறிஞர் சிவக்குமார்
Просмотров 16721 день назад
#samsung #news #protest #samsunggalaxy #samsungmobile #samsungfactory #samsungfans #workers #chennai #kanchipuram #sidco #industrial #strike #india #tamil #tamilnadu #shortsvideo Follow us on Twitter : tamilmarxorg?t=K6UcKmivqodYqSRlfDcE-w&s=09 Follow us on Facebook : profile.php?id=100070683685793 Follow us on Instagram : invitescontact/?i=1iq59spybw1nm&...
திமுகவும், பாஜகவும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஒரே மாதிரி பேசுவது ஏன்? | #samsungprotest
Просмотров 2,4 тыс.28 дней назад
#samsung #news #protest #samsunggalaxy #samsungmobile #samsungfactory #samsungfans #workers #chennai #kanchipuram #sidco #industrial #strike #india #tamil #tamilnadu #shortsvideo Follow us on Twitter : tamilmarxorg?t=K6UcKmivqodYqSRlfDcE-w&s=09 Follow us on Facebook : profile.php?id=100070683685793 Follow us on Instagram : invitescontact/?i=1iq59spybw1nm&...
திமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கிழித்தெறிந்த தோழர் AS உரை | #samsung #DMK #samsungfactory
Просмотров 3,1 тыс.Месяц назад
#samsung #news #protest #samsunggalaxy #samsungmobile #samsungfactory #samsungfans #workers #chennai #kanchipuram #sidco #industrial #strike #india #tamil #tamilnadu #shortsvideo Follow us on Twitter : tamilmarxorg?t=K6UcKmivqodYqSRlfDcE-w&s=09 Follow us on Facebook : profile.php?id=100070683685793 Follow us on Instagram : invitescontact/?i=1iq59spybw1nm&...
கம்யூனிசம் வெளிநாட்டு தத்துவமா? | நாதக காளியம்மாளுக்கு பதிலடி | #communism #kaliyammalspeech
Просмотров 1,4 тыс.Месяц назад
#Communism #kaliammal #NTK #India #tamil #tamilnadu #youtube #shortsvideo #news #corruption Follow us on Twitter : tamilmarxorg?t=K6UcKmivqodYqSRlfDcE-w&s=09 Follow us on Facebook : profile.php?id=100070683685793 Follow us on Instagram : invitescontact/?i=1iq59spybw1nm& Our podcast : open.spotify.com/show/1z5BQby4zOG6c8qv6mpFTZ?si=vExSMPbNQWigTr_SA_pMMQ& ...
ஒரே நாடு ஒரே தேர்தலின் பிண்ணனி குறித்து தோழர் அருணன் விளக்கம்| #onenationoneelection #indianelection
Просмотров 324Месяц назад
#onenationoneelection #election #shortsvideo #tamilmarx #india #modi #amitshah #indianelection #poll #onepoll #onenation #independenceday #electoralbonds #electoral #history #currentaffairs Follow us on Twitter : tamilmarxorg?t=K6UcKmivqodYqSRlfDcE-w&s=09 Follow us on Facebook : profile.php?id=100070683685793 Follow us on Instagram : invitescontact/?i=1iq...
Samsung தொழிற்சங்க போராட்டம் Explained | களத்தில் என்ன நடக்கிறது? அரசு யார் பக்கம்? | #samsungstrike
Просмотров 3,2 тыс.Месяц назад
#samsung #news #protest #samsunggalaxy #samsungmobile #samsungfactory #samsungfans #workers #chennai #kanchipuram #sidco #industrial #strike #india #tamil #tamilnadu #shortsvideo Follow us on Twitter : tamilmarxorg?t=K6UcKmivqodYqSRlfDcE-w&s=09 Follow us on Facebook : profile.php?id=100070683685793 Follow us on Instagram : invitescontact/?i=1iq59spybw1nm&...
Samsung தொழிலாளர்களின் போராட்டம் | களத்தில் விவசாய சங்க தலைவர்..| #Samsung #workers #protest #strike
Просмотров 1,7 тыс.Месяц назад
#samsung #news #protest #samsunggalaxy #samsungmobile #samsungfactory #samsungfans #workers #chennai #kanchipuram #sidco #industrial #strike #india #tamil #tamilnadu #shortsvideo Follow us on Twitter : tamilmarxorg?t=K6UcKmivqodYqSRlfDcE-w&s=09 Follow us on Facebook : profile.php?id=100070683685793 Follow us on Instagram : invitescontact/?i=1iq59spybw1nm&...
மகத்தான மார்க்சியவாதி தோழர் சீத்தாராம் யெச்சூரி | #sitaramyetchuri #comrade #CPIM #Communist #india
Просмотров 2,4 тыс.Месяц назад
Follow us on Twitter : tamilmarxorg?t=K6UcKmivqodYqSRlfDcE-w&s=09 Follow us on Facebook : profile.php?id=100070683685793 Follow us on Instagram : invitescontact/?i=1iq59spybw1nm& Our podcast : open.spotify.com/show/1z5BQby4zOG6c8qv6mpFTZ?si=vExSMPbNQWigTr_SA_pMMQ& Our website : www.tamilmarx.org
திமுக அரசின் அரசாணையால் பாதிக்கும் தூய்மைப்பணி தொழிலாளர்கள் | #DMK #Workers #corporation
Просмотров 7062 месяца назад
Follow us on Twitter : tamilmarxorg?t=K6UcKmivqodYqSRlfDcE-w&s=09 Follow us on Facebook : profile.php?id=100070683685793 Follow us on Instagram : invitescontact/?i=1iq59spybw1nm& Our podcast : open.spotify.com/show/1z5BQby4zOG6c8qv6mpFTZ?si=vExSMPbNQWigTr_SA_pMMQ& Our website : www.tamilmarx.org
இந்திய சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் | A glance video | #India #independenceday
Просмотров 1542 месяца назад
இந்திய சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் | A glance video | #India #independenceday
Microsoft ? or Crowdstrike ? | Who is responsible for BSOD Outage? | #tamilmarx #bluescreenofdeath
Просмотров 893 месяца назад
Microsoft ? or Crowdstrike ? | Who is responsible for BSOD Outage? | #tamilmarx #bluescreenofdeath
BSOD விவகாரமும் Microsoft வரலாறும் | Part 2 | #microsoft #bluescreenofdeath #billgates #crowdstrike
Просмотров 793 месяца назад
BSOD விவகாரமும் Microsoft வரலாறும் | Part 2 | #microsoft #bluescreenofdeath #billgates #crowdstrike
Blue Screen Of Death ல் ஊடகங்கள் சொல்லாத உண்மை என்ன? | #BSOD #outrage #microsoft #crowdstrike
Просмотров 1623 месяца назад
Blue Screen Of Death ல் ஊடகங்கள் சொல்லாத உண்மை என்ன? | #BSOD #outrage #microsoft #crowdstrike
சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கு? மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்களா? | மக்கள் கருத்து | #tamilnadu
Просмотров 1,4 тыс.3 месяца назад
சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கு? மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்களா? | மக்கள் கருத்து | #tamilnadu
பாஜகவின் வீழ்ச்சி, காங்கிரஸின் போதமை - இந்திய தேர்தல் முடிவுகள் 2024 | ஓர் அலசல் #loksabhaelections
Просмотров 1364 месяца назад
பாஜகவின் வீழ்ச்சி, காங்கிரஸின் போதமை - இந்திய தேர்தல் முடிவுகள் 2024 | ஓர் அலசல் #loksabhaelections
Why is #AllEyesonRafah trending now? | #rafah #israel #israelhamaswar #palestine #gaza #rohitsharma
Просмотров 6115 месяцев назад
Why is #AllEyesonRafah trending now? | #rafah #israel #israelhamaswar #palestine #gaza #rohitsharma
Documentary | "ஒற்றுமையா இருக்கணும்!" | மாணவர் சின்னதுரையின் போராட்ட வாழ்க்கை | #nanguneriissue
Просмотров 8085 месяцев назад
Documentary | "ஒற்றுமையா இருக்கணும்!" | மாணவர் சின்னதுரையின் போராட்ட வாழ்க்கை | #nanguneriissue
இந்தியா பற்றி மார்க்ஸ், பல அறிய தகவல்களோடு தோழர் அருணன்! | #marx #india #caste #karlmarx
Просмотров 2546 месяцев назад
இந்தியா பற்றி மார்க்ஸ், பல அறிய தகவல்களோடு தோழர் அருணன்! | #marx #india #caste #karlmarx
Oxford Unionல் மோடி ஆட்சியை விமர்சித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆற்றிய உரை | #modi #india #bjp
Просмотров 4066 месяцев назад
Oxford Unionல் மோடி ஆட்சியை விமர்சித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆற்றிய உரை | #modi #india #bjp
பாஜக 10 ஆண்டுகளில் மாணவர்களுக்கு என்ன செய்தது? 🤷‍♂️ | Part 1 | #BJP #loksabha #loksabhaelection2024
Просмотров 3547 месяцев назад
பாஜக 10 ஆண்டுகளில் மாணவர்களுக்கு என்ன செய்தது? 🤷‍♂️ | Part 1 | #BJP #loksabha #loksabhaelection2024
பகத்சிங் யார் Who is Bhagat Singh #bhagatsingh #rajaguru #sugadev #communist #redsalute
Просмотров 897 месяцев назад
பகத்சிங் யார் Who is Bhagat Singh #bhagatsingh #rajaguru #sugadev #communist #redsalute
What is Electoral bond Unique code ? | BJP has not mentioned the donors details | #electoralbond
Просмотров 2457 месяцев назад
What is Electoral bond Unique code ? | BJP has not mentioned the donors details | #electoralbond
Electoral bonds scam is India's biggest scam ever | #Electoralbond #Modi #Bjp #loksabhaelection2024
Просмотров 1497 месяцев назад
Electoral bonds scam is India's biggest scam ever | #Electoralbond #Modi #Bjp #loksabhaelection2024
Indian labours in Israel | இந்தியாவில் வேலை இல்லை என இஸ்ரேலுக்க செல்லும் இளைஞர்கள் | #india #israel
Просмотров 2307 месяцев назад
Indian labours in Israel | இந்தியாவில் வேலை இல்லை என இஸ்ரேலுக்க செல்லும் இளைஞர்கள் | #india #israel
International Women's Day | History in tamil | Simplified version | #womensday #women #international
Просмотров 2408 месяцев назад
International Women's Day | History in tamil | Simplified version | #womensday #women #international
Electoral bond விசயத்தில் SBI எதை மறைக்க முயற்சிக்கிறது | #SBI #electoralbond #election #modi
Просмотров 5978 месяцев назад
Electoral bond விசயத்தில் SBI எதை மறைக்க முயற்சிக்கிறது | #SBI #electoralbond #election #modi
தேர்தல், அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றி மக்கள் கூறிய கருத்துக்கள் | #election2024 #election #india
Просмотров 2378 месяцев назад
தேர்தல், அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றி மக்கள் கூறிய கருத்துக்கள் | #election2024 #election #india
தோழர் கே.பி.ஜானகியம்மாள் எனும் சிவப்பு நட்சத்திரம் | சுருக்கமான வாழ்க்கை வரலாறு | #janakiamma #amma
Просмотров 1128 месяцев назад
தோழர் கே.பி.ஜானகியம்மாள் எனும் சிவப்பு நட்சத்திரம் | சுருக்கமான வாழ்க்கை வரலாறு | #janakiamma #amma
மக்கள் கருத்து | என்னென்ன போராட்டங்கள் நடக்கின்றன? | #farmersprotest #tamilnadu #protest #india
Просмотров 1648 месяцев назад
மக்கள் கருத்து | என்னென்ன போராட்டங்கள் நடக்கின்றன? | #farmersprotest #tamilnadu #protest #india

Комментарии

  • @ariharan2293
    @ariharan2293 7 дней назад

    விளக்கத்தை செல்லுங்கள்

  • @SivaSankar-im3lk
    @SivaSankar-im3lk 9 дней назад

    Real leader ! உண்மையான மக்கள் தலைவன்

  • @Vetri70
    @Vetri70 15 дней назад

    Book detail reply panuga

  • @Giani5171
    @Giani5171 18 дней назад

    They don’t want any rich people in the Country they are leading! The only ones that have the right to be wealthy are the communist in the leadership position how convenient for them the communist (the dictatorship regime)!!

  • @sanbumanimani5426
    @sanbumanimani5426 19 дней назад

    அன்று அப்பன் சிம்சன் போராட்டத்தை அடக்கி ஓடுக்கினார் இன்று மகன் சாம்சங் போராட்டத்தை அடக்கி கலைஞரின் வாரிசு என்பதை நிரூபிக்கிறார்

  • @santhanamchellaih2982
    @santhanamchellaih2982 24 дня назад

    செவ் வணக்கம் தோழர்.

  • @paulkmony2496
    @paulkmony2496 25 дней назад

    ❤❤❤❤❤❤🎉

  • @paulkmony2496
    @paulkmony2496 25 дней назад

    🎉❤

  • @josephp7447
    @josephp7447 26 дней назад

    ப.ஜ.க.தி.மு.க.கள்ளா உறவு என்று எடப்பாடி யார் சொன்னது இப்போது தான் புரிகிறது . பெரிய முதலாளிகளுடன்.😮 கூட்டு என்பது தெரிகிறோது..

  • @BhubalanKN
    @BhubalanKN 26 дней назад

    அரசு கொள்கை தான் கைத்தரி தொழில் தற்போதைய நிலைமைக்கு காரணம் C, I, T, U, தொழில் சங்கம் கைத்தறி தொழிலை பாதுகாக்க தற்போதும் போராடுகிறது, பேச்சு வார்த்தையில் சமராசத்துக்கு வந்தவர்கள் நெசவாளர் களை தொழிலை மாற்றிக்கொள்ள சொன்னவர்களும் உண்டு

    • @BhubalanKN
      @BhubalanKN 26 дней назад

      அப்போது நான் எழுதி ய, கவிதை,, ஓ சமுதாய மே நெசவாளியை மறந்ததா உன் மனம் அப்போது நீ உன்னையே பார் நீ அம்மணம்

  • @kayr3487
    @kayr3487 26 дней назад

    Why no companies in Kerala?

    • @poova1120
      @poova1120 24 дня назад

      படித்து உள்ளார்கள் கேள்வி கேட்கிறார்கள்

  • @kayr3487
    @kayr3487 26 дней назад

    Ban CITU

  • @VPP.readers.circle
    @VPP.readers.circle 26 дней назад

    அருமையான பதிவு.. தேவையான நேரத்தில், தேவையான பதிவு

  • @rajand7412
    @rajand7412 26 дней назад

    Dai mundangala citu oru poramboke union neenga eruvarum pakka thirudargal

  • @pumu7752
    @pumu7752 27 дней назад

    Citu enter the Samsung definitely company will close soon employees will be lose jobs

  • @pravindran2777
    @pravindran2777 27 дней назад

    மிகவும் சிறப்பு தோழர். அனைவருக்கும் புரியும் வகையில் இருந்தாலும் அவர்களுக்கு ஏற்கனவே மண்டையில் உரியுள்ள கம்யூனிஸ்ட் எதிர்ப்பு உண்மை நிலையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். இறுதியில் தொழிலாளர்களே வெற்றி பெறுவார்கள்.

  • @pravindran2777
    @pravindran2777 27 дней назад

    தோழர் அஹ்மத் பேசுவது சில நேரங்களில் வாய்ஸ் சரியாக கேட்கவில்லை. வேண்டிய உபகரணங்கள் கொண்டு பேசினால் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 27 дней назад

    தோழர்.அ.செளந்திரராஜன்அருமை.நன்றிசார்

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 27 дней назад

    மக்கள்உங்கள்பக்கம்

  • @dinakaran8342
    @dinakaran8342 27 дней назад

    அருமையான விளக்கம் . பாராட்டுக்கள் சம்சீர் அகமது.

  • @MrStach2011
    @MrStach2011 27 дней назад

    சாம்சங் தொழிலாளர்கள் தெருவில் நின்றுகொண்டு இருக்கிறார்கள். அவர்களை அந்த நிலைக்கு தள்ளிவிட்டு இவர்கள் உல்லாசமாக சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். CITU நவீன கால தொழில் கட்டமைப்பு பற்றி எதுவும் தெரியாத ஒரு பழமைவாத இயக்கம். அது இன்னும் எல்லாத் தொழிலாளர்களும் சுரங்கத்திலும், இரும்பு உருக்காலையிலும் வேலை செய்வதாக நினைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த CITU அமைப்பு ஒரு நைந்துபோன அண்டர்வேர், கழற்றிப்போட்டு விட்டு தொழிலாளர்கள் வேறு மாற்று ஏற்பாடு பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம்.

  • @chandrasekaranperumal7232
    @chandrasekaranperumal7232 28 дней назад

    பிச்சை எடுப்பதிற்க்கு தயாராகுங்கள்

  • @TheSox123
    @TheSox123 28 дней назад

    சரியான முறையில் விளக்கம்

  • @soundararajm6131
    @soundararajm6131 28 дней назад

    உரையாடல் மகிழ்ச்சி தருகிறது..Keep it up .

  • @alexisyagappan1787
    @alexisyagappan1787 29 дней назад

    உதயநிதி : இன்பநிதி தீர்த்து வைப்பார்..... திராவிட மாடல் கருத்து இது தான்

  • @dineshvasu5938
    @dineshvasu5938 29 дней назад

    Workers sa problem illa nu soluraga .citu comerd ya pa kuttaiya kolapuring😂

  • @dhanasekaranmariappan4692
    @dhanasekaranmariappan4692 29 дней назад

    உளறுவதில் திசைதிருப்புவதில் உபியும் சங்கியும் ஒன்று தான்

  • @MuruganMp749
    @MuruganMp749 29 дней назад

    அருமை பதிவு தோழர்

  • @natarajanr6864
    @natarajanr6864 29 дней назад

    சிறப்பு தோழர்.

  • @vanavild831
    @vanavild831 29 дней назад

    ❤❤❤❤❤❤

  • @srishar526
    @srishar526 29 дней назад

    We support bjp

  • @ravichandran01
    @ravichandran01 29 дней назад

    முதலாளித்துவம்என்றால்என்னவென்றுபுரியாதநிலையில்தான்உதயநிதியின்அரசியல்புரிதல்உள்ளதுஇவர்எப்படிகலைஞரின்கொள்கைவாரிசாகமுடியும்திமுகவின்அமைச்சர்கள்எல்லாமேசாம்சங்கின்குரலில்தான்பேசுகின்றனர்இவர்கள்மக்களைகொத்தடிமைகளாகமாற்றுவதற்குதுணைபோகிறார்கள்

  • @leninmeenakshibharathi7680
    @leninmeenakshibharathi7680 29 дней назад

    தமிழக அமைச்சர்கள், பாஜக, தராசு சியாம், .... போன்றோர்களின் பொய்யுரைகளை அம்பலப்படுத்தியத்தற்கு தமிழ் மார்க்ஸ் சேனலுக்கு நன்றி.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Месяц назад

    Well said, Thozharkale ! The behaviour of Kanchipuram Police, the District Collector, the DMK ministers and the Labour commissioner are totally wrong, till to day ! The ruling DMK Govt and CM stalin must support our workers of Samsung and arrange to form Workers Union (CITU), OR otherwise they will learn an un-forgettable LESSON from our Working-class people, in future ! ....

  • @viju_ks
    @viju_ks Месяц назад

    Corporate முன்னேற்ற கழகம் என்று சொல்ல உங்களுக்கு தெய்ரியம் இல்லை,,,,,,,

  • @PSKamureddi-tu1qg
    @PSKamureddi-tu1qg Месяц назад

    சங்கே ஒரு சங்கி கூட்டம் தானே!

  • @loganathant7011
    @loganathant7011 Месяц назад

    போக்குவரத்து தொழிலாளிகளை நடுதெருவிலே நிக்க வைச்சிட்டிங்களே.

  • @tn56viswa78
    @tn56viswa78 Месяц назад

    As உரை இந்த மாதிரி உரை கேட்டு எவ்வளவு நாள் ஆகிறது

  • @santhanamchellaih2982
    @santhanamchellaih2982 Месяц назад

    Cn போராட்டம் வெல்ல ட்டும்.

  • @thirunavukkarasuarasu1638
    @thirunavukkarasuarasu1638 Месяц назад

    கூட்டணியை விட்டு வெளியேறுங்கள்

  • @shankara968
    @shankara968 Месяц назад

    💪💪💪💪💪🤝🤝🤝🤝🤝🙏

  • @ganesanr5504
    @ganesanr5504 Месяц назад

    CITU வெல்லட்டும்

  • @BoopathikBoopathik-px8er
    @BoopathikBoopathik-px8er Месяц назад

    👍❤️✊🌹

  • @BoopathikBoopathik-px8er
    @BoopathikBoopathik-px8er Месяц назад

    ❤🎉

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Месяц назад

    The ruling DMK Govt and CM stalin must support our workers of Samsung OR otherwise they will learn an un-forgettable LESSON from our Working-class people, this time ! ....💪

  • @rajendranraji7596
    @rajendranraji7596 Месяц назад

    தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத போக்கை தோலூரித்து காட்டியதோழருக்கு வாழ்த்துக்கள்.

  • @femmefuntime
    @femmefuntime Месяц назад

    “Not men, fascists” ✊ badass

  • @rahullord8319
    @rahullord8319 Месяц назад

    ❤❤❤ great video

  • @GunaJack-k6j
    @GunaJack-k6j Месяц назад

    Ithu muluthum telugu saathi naal seya patta verri seyal.....aanal...avargal kalainger..periyar samugam yenbathaal....tamil saathi selavatraiyum ithil seythu vitargal....ithu dhaan unmai....😢

  • @naanthamilan8088
    @naanthamilan8088 Месяц назад

    முதலில் உனக்கு புரிதல் உண்டா ? காளியம்மா பேசியது தமிழ் நாட்டில் கம்யூனிஷ்ட் எங்கு உள்ளது ? தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஷ்ட் கரைந்துக்கொண்டிருக்கிறது உண்மை கட்டப்பஞ்சாயத்து நடத்தி கம்யூனிஷ்ட் இங்கு வளர்கிறது பஞ்சாயத்து பேசினால் அங்கு குறைந்தது பத்துபேர் வந்தால் தலைவருக்கு இவ்வளவு பணம் கூட வந்தவருக்கு இவ்வளவு பணம் என்று நிர்ணாயக்கப்படுகிறது ஆதலால் கம்யூனிஷ்ட்களின் உள்ள நம்பிக்கை போய் இன்று பலர் பலகட்சிகளுக்கு ஊடுருவியுள்ளார்கள் மறுக்க முடியாது உண்மை சில நண்பர்களிடம் கேட்க்கும் போது தலைமையை குற்றம் கூறுகிறார்கள் ? தன்மானத்தை அடகு வைத்து நாண்கு சீட் ஐந்து வாங்கிக்கொண்டு சிலகோடிகளையும் பெற்றுக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள் இப்பொழுது ஒரு கட்சி அடுத்த தேர்தல் அந்த கட்சிக்கு தேர்தல் பரப்புரை இது என்ன மானம் கெட்ட பிழைப்பு என்று கட்சியில் உள்ள சிலர் திராவிட கட்சிக்கள் அங்கம் வகிக்கறார்கள் ட்சிக்குள சுய நலம் வந்து விட்டதாக சிலர் புலம்பி திரிகிறார்கள் .இதில் கம்யூனிஷா கொள்கை எங்கு உள்ளது ? என்று சில தோழர்களின் புலம்பல் உண்மையான நேர்மையான வாழ்ந்த தலைவர்கள் இல்லை என ஒருசில தோழர்களின் புலம்பல் . தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கரைந்து கொண்டிருப்பது உண்மை !!! தேர்தல் வந்தால் பேரம் பேச படுகிறது .பேரம் பேசப்பட்ட கட்சியின் பொருளார் பொதுமக்களிடம் ஓவ்வொரு கட்சிக்கு இவ்வளவு கொடுத்தோம் என்கிறார் இதை மறுத்து எந்த கட்சியும் அறிக்கை விடவில்லை அப்படியானால் உண்மை என்பதை மக்கள் புரிந்துக்கொண்டு விலகிவிடுகிறார்கள் வீராப்பாக காணொளியில் பேசிக்கொண்டிருக்கிறோம் .