TAMIL AUSTRALIAN SASIKALA
TAMIL AUSTRALIAN SASIKALA
  • Видео 489
  • Просмотров 201 159

Видео

திருச்சி-திண்டுக்கல் பஸ் அனுபவம் 😃
Просмотров 19012 часов назад
Time pass travel experience
உயர்சாதி PCR சட்டம் & பக்தி பரவசம்
Просмотров 9916 часов назад
கோயில் அரசியல்
ஶ்ரீரங்கம் தாக்குதல்????
Просмотров 1916 часов назад
திருவரங்கம் கோயிலில் நடந்த தாக்குதல்
நல்ல படங்கள்
Просмотров 3619 часов назад
நல்ல படங்கள்
பழனி-திண்டுக்கல்
Просмотров 3719 часов назад
பழனி-திண்டுக்கல்
ஆழ்ந்த இரங்கல் 🙏
Просмотров 483День назад
இவிகேஎஸ் இளங்கோவன் இறப்பு
உதயதிதி ஸ்டாலின் vs விஜய் பகுதி 2
Просмотров 50День назад
திமுக vs தவெக part 2
உதயநிதி ஸ்டாலின் vs விஜய் பகுதி 1
Просмотров 81День назад
உதயநிதி ஸ்டாலின் vs விஜய் பகுதி 1
தூக்கத்தை மறக்க வைக்கும் கதைகள்? 😀😊🥲
Просмотров 6814 дней назад
தூக்கத்தை மறக்க வைக்கும் கதைகள்? 😀😊🥲
ஆஸ்திரேலியாவில் எது நல்ல தமிழ்ப் பள்ளி?!
Просмотров 15314 дней назад
ஆஸ்திரேலியாவில் எது நல்ல தமிழ்ப் பள்ளி?!
ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான் உணவுகள் 😊
Просмотров 10314 дней назад
ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான் உணவுகள் 😊
எங்க ஊர் மாதிரி 😊🙏🤩
Просмотров 23921 день назад
எங்க ஊர் மாதிரி 😊🙏🤩
Bunnings shop in Australia
Просмотров 5721 день назад
Bunnings shop in Australia
இசைவாணி செய்தது தவறு தான், காரணம்…
Просмотров 2,3 тыс.28 дней назад
இசைவாணி செய்தது தவறு தான், காரணம்…
என்னை மன்னிச்சிடு ஐயப்பா 🙏🙏🥲🥲திராவிடர் கழகம்(கலகம்), இசைவாணியின் பாடல்
Просмотров 3,7 тыс.28 дней назад
என்னை மன்னிச்சிடு ஐயப்பா 🙏🙏🥲🥲திராவிடர் கழகம்(கலகம்), இசைவாணியின் பாடல்
A.R.இரகுமான் அவதூறு வழக்கு நோட்டீஸ் ஏன்?
Просмотров 279Месяц назад
A.R.இரகுமான் அவதூறு வழக்கு நோட்டீஸ் ஏன்?
கல்யாணங்கள்- தொடர்ச்சி, 90’s kids marriages
Просмотров 269Месяц назад
கல்யாணங்கள்- தொடர்ச்சி, 90’s kids marriages
கல்யாணங்கள் 90’s kids marriage delays?
Просмотров 247Месяц назад
கல்யாணங்கள் 90’s kids marriage delays?
நமக்கு மிகவும் பிடித்த வெறி 😂 are foreigners racist or Indians?
Просмотров 132Месяц назад
நமக்கு மிகவும் பிடித்த வெறி 😂 are foreigners racist or Indians?
A.R.இரகுமான் அவர்களின் விவாகரத்து அறிவிப்பு☹️😞😞😞
Просмотров 2,9 тыс.Месяц назад
A.R.இரகுமான் அவர்களின் விவாகரத்து அறிவிப்பு☹️😞😞😞
ஜகரண்டா
Просмотров 168Месяц назад
ஜகரண்டா
கங்குவா பட விமர்சனம் 🤩🤩🤩
Просмотров 193Месяц назад
கங்குவா பட விமர்சனம் 🤩🤩🤩
Train travel in Japan ❤️😊
Просмотров 26Месяц назад
Train travel in Japan ❤️😊
எது வழிபாடு? What is worship?
Просмотров 108Месяц назад
எது வழிபாடு? What is worship?
சத்குரு ஜக்கிவாசுதேவ் ஞானியா? கிரிமினலா?
Просмотров 58Месяц назад
சத்குரு ஜக்கிவாசுதேவ் ஞானியா? கிரிமினலா?
பெரியார் இராமசாமி நாயக்கர் வரலாற்றில்..
Просмотров 168Месяц назад
பெரியார் இராமசாமி நாயக்கர் வரலாற்றில்..
😭😭😭 16 வயது சிறுமி படுகொலை
Просмотров 462Месяц назад
😭😭😭 16 வயது சிறுமி படுகொலை
தவெக 26 தீர்மானங்கள் 😳
Просмотров 258Месяц назад
தவெக 26 தீர்மானங்கள் 😳
சசிகலாவின் பதில்
Просмотров 225Месяц назад
சசிகலாவின் பதில்

Комментарии

  • @NavinSanmugavall
    @NavinSanmugavall 7 дней назад

    உரிமை மீட்பு

  • @NavinSanmugavall
    @NavinSanmugavall 7 дней назад

    ❤❤❤...

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 7 дней назад

    🙏😊

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 8 дней назад

    😊🙏

  • @BalaBala-vk3kv
    @BalaBala-vk3kv 10 дней назад

    👌👌

  • @naalainamathe3026
    @naalainamathe3026 11 дней назад

    வணக்கம் சகோதரி, ஆஸ்திரேலியாவில் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இயலுமா? நான் மலேசியாவில் தமிழாசிரியராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு.

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 11 дней назад

      @@naalainamathe3026 வணக்கம் சகோதரா, இந்த ஊர் தமிழ்ப் பள்ளிகளில் சம்பளம் கிடையாது. சேவை அடிப்படையில் கற்பிக்கிறோம். நன்றி!

  • @Sivag-m5k
    @Sivag-m5k 11 дней назад

    How much money you got

  • @Sivag-m5k
    @Sivag-m5k 11 дней назад

    Who are you

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 11 дней назад

    Thank you for watching 😊

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 12 дней назад

    Thank you for watching and sharing 😊

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 14 дней назад

    Thank you for watching 😊🙏

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 14 дней назад

    who are you , what are u trying to say, have you ever read anything about tamils in the histrory vs arya atrocities, if you were those days ,, when you had a daughter , they will come and take her after the maturity first day, do u know that , this is th eextreme of atrocities against tamils and innocents in those days, you will not realise all that now becos you have gone as a free woman to austalia what do you know , dont talk some rubish, talk some sense , you are able to live becos of Periyar, what is Periyar and why he advocated somethings against God bleiefs(listen properly) becos of the atrocities, you know dev adasi system, suppose if some one have enslaved like that , how you would have felt.. senseless talks go no where .. first keep quite and live with some minimum knoweldge before you talk or utter some words, non sense

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 14 дней назад

      @@thirunagutamilselvam2051 Thank you for your long comment. sorry, no one has rights to say “stop talking “. 🙏😊

    • @thirunagutamilselvam2051
      @thirunagutamilselvam2051 14 дней назад

      @tamiltalksaustralia7029 but all wrong perceptions

    • @thirunagutamilselvam2051
      @thirunagutamilselvam2051 14 дней назад

      ஒற்றை மனிதனாக நின்று சமூகநீதி எல்லா மக்களுக்கும் எல்லா உரிமை என்று பேசியது தவறா? கோயிலுக்குள் நீங்கதான் போகணும் மத்தவங்க போகக்கூடாது என்று சொல்றது நீதியா சமூக நீதியா அதைத்தான் நீங்க தாங்கி பிடிக்கிறீங்களா சொல்லுங்க பாக்கலாம் அதாவது நீங்கள் எல்லாம் இன்று இவ்வளவு தூரம் வாழ்க்கை அமைத்ததற்கு அடிப்படை காரணம் பெரியார் அவர் எதிர்த்துப் பேசவில்லை என்றால் நீங்கள் இன்றும் தெருவுல ஒரு மூளை ஓரத்திலே உட்கார்ந்துட்டு இருப்பீங்க எவனாவது சாப்பாடு போடுவானா இல்ல பிச்சைக்காரர்களை ரோடுங்கல கிளீன் பண்ணுங்க அப்படின்னு சொல்லிட்டு இருப்பானுங்க ஆகையால் தயவு செய்து உங்களுடைய அடிப்படை வாழ்க்கை முறையை மறந்து விடாதீர்கள். என்ன அதர்மத்தில நீங்க வந்து பெரியார் விமர்சிக்கிறீங்க அவர் என்ன உங்க சொத்துக்களை எடுத்தாரா ஒருத்தன் சொல்றான் அவன் என்னமோ அப்படி இப்படின்னு சொல்லிட்டு அத்தனையும் கட்டுக்கதைகள் ஒன்றே ஒன்றுதான் அவன் அத்தனை அநீதிகளையும் எதிர்த்தார் கோயிலுக்குள் நீ யாருடா எங்களை வரக்கூடாதுன்னு சொல்றப்ப கோயிலுக்கு சிலையை நான் வைப்பேன் நான் தூக்கிட்டு போய் உள்ள வைப்பேன் நான் கட்டுவேன் ஆனா நான் கோயிலுக்கு வர கூடாதா என்ன டா இது அயோக்கிய பயலுகளா என்று கேட்டார்

    • @thirunagutamilselvam2051
      @thirunagutamilselvam2051 14 дней назад

      உங்கள் தாய்மொழி தமிழ் என்று நீங்கள் மெத்தத்தனமாக பேசிக் கொள்ளலாம் ரொம்ப தலை நிமிர்ந்து சொல்லலாம் ஆனால் இதுவரை தமிழ் மொழியை ஏன் தமிழகத்திற்கு சொந்தமான கோவில்களுக்குள் பயன்படுத்தக்கூடாது சமஸ்கிருதம் என்ற ஒரு மொழியை உருவாக்கி ஏன் அவன் அப்படி செய்கிறான் என்பதை கேட்பதற்கோ துணிவதற்கோ உங்களுக்கு ஏதாவது தெம்பு இருக்கிறதா உங்களை அதை பத்தி நீங்க பேசி இருக்கீங்களா டேய் என் மொழியாடா இது என் மண்ணுடா என் கோயிலடா என்னுடைய குலதெய்வங்கள் டா நான் ஏன்டா கோயிலுக்குள்ள தமிழ்ல பேசக்கூடாது தமிழ்ல அர்ச்சனை செய்யக்கூடாது என்று ஏதாவது கேள்வி கேக்குறதுக்கு உங்களுக்கு ஞானம் இருக்கிறதா ஒரு அறிவு இருக்கிறதா? அதைப்பற்றி யாரும் பேச மாட்டீங்க தமிழ் தமிழக தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்கிறவர்கள் இதுவரை அதைப் பற்றி எழுந்து போராடவில்லை உலகத்தில் இருக்கிற அத்தனை தமிழர்களுக்கும் நான் சொல்கிறேன். உங்களுக்கெல்லாம் மானம் வெட்கம் கிடையாதா ஏன் இந்த கருத்துக்களை எடுத்து வைத்து தமிழகத்தில் தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற போராட்டத்தை நீங்கள் எடுக்க மறுக்கிறீர்கள்

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 9 дней назад

      நான் அடிப்படையில் விவசாயி அந்த பிராடு பெரியாருக்கும் பிச்சை சோறு போட்டோம். ஆனால் எங்கள் மொழியைக் கேவலப்படுத்தினான். நன்றி கெட்டவன்.

  • @mariyappanthambusami9114
    @mariyappanthambusami9114 20 дней назад

    அக்கா நான் கத்தாரில் டிரைவர் வேலை பாக்குறேன் நான் ஆஸ்திரேலியா வரதுக்கு ரெடி பண்ணிட்டு இருக்கேன் நான் கத்தார் லைசன்ஸ் வச்சிருக்க இப்போ லைசென்ஸ் வந்து நாங்க எடுக்கணுமா அக்கா

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 18 дней назад

      Hi, I have read in Australian websites. Firstly you need to translate your driving license in English, apply for International driving Permit (IDP) in your country. This is valid for 12 months. You can use your country license for only 3 months then you need to apply for Australian driving licence including written test and practical driving test. All the best brother 😊

  • @DhanalakshmiMani-j6d
    @DhanalakshmiMani-j6d 20 дней назад

    🥾👡👡👡🥾🥾👡👡w👡👊

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 21 день назад

    தங்கை அவர்களின் புரியாமல் பேசுகிறீர்கள் உங்கள் அறியாமைக்கு வாழ்த்துக்கள் நான் வணங்கும் கடவுள் ஐயப்பன் உண்மையானவன் அவரிடம் விளையாட வேண்டாம்

  • @OmanMuscat-s8m
    @OmanMuscat-s8m 22 дня назад

    பள்ளிவாசலுக்குள் முஸ்லிம் பெண்கள் போகலாம் தடை இல்லை ஆனால் இந்து பெண்கள் இந்து கோயிலுக்கு போவதற்கு தடை உண்டு

  • @aathawan450
    @aathawan450 22 дня назад

    😅ayappa, un thiruvilayadal poiyappan. Piramanan kattu katha appa.😢😮😅

  • @rajanrg
    @rajanrg 24 дня назад

    thanks Aussie Tamil sister. சாமியே சரணம் ஐயப்பா

  • @sampathrajanpillai8339
    @sampathrajanpillai8339 25 дней назад

    அம்மா தயவுசெய்து உங்கள் வீட்டு பூஜை அறையை எங்களுக்கு காமிங்க

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 25 дней назад

    Thank you for watching 😊🙏

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 25 дней назад

    சாமியை வைத்து சம்பிரதாயம் அவள் சாஸ்திரம் மூடநம்பிக்கைகள் நீ வராத நீ நான் வந்து துணிமணி போடாம கோவிலுக்குள்ள நிப்பன் ஆனால் நீ வர்றப்ப துணியெல்லாம் நல்லா நீட்டா போட்டுட்டு வரணும் நீ வந்தா காசு போடணும் பத்து ரூபாய்க்கு தட்டு அங்க வரும் 25 ரூபாய்க்கு தட்டு அங்க போகும் இந்த மாதிரியான கேவல எச்சை பிழைப்புகள் எங்களை வறுமையாக்குகிறது எங்கள் பெண்களுக்கு ரவிக்கை போட கூட காசு இல்லை அப்படின்னு சொல்லி எதிர்த்து கேட்டார் இது தப்பா. அதாவது ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க ஒருத்தன் வந்து சொல்றான் இந்த மாதிரி பெண்களினுடைய ரவிக்கைகள் விலை ஏறிப்போச்சு மார்க்கெட்ல அப்படின்னு சொல்றான் அவரு சொல்றாரு ஏன்னா நம்ம பெண்கள் எல்லாம் ரவிக்கப்பட ஆரம்பிச்சிட்டாங்க இல்ல அப்படின்னு சொன்னாரு இதுக்காவது நீங்க தமிழ்ல பிறந்தீங்க தமிழ் தெரியும் தமிழ் மொழிய பத்திரிகை என்பது ஒரு அர்த்தம் தெரியுமா எந்த ஒரு மூடன் முட்டாள் அயோக்கியன் தமிழன் என்று சொல்றான் அயோக்கிய பயலா இருக்கான் அவன் ஆரிய பார்ப்பனன் சொல்ற கட்டமைப்புக்குள்ள போய் உட்கார்ந்து அடிமை வேலை பார்த்து நம்மளே எதிர்க்கிறான்.

  • @user-dp1qq6ft4t
    @user-dp1qq6ft4t 25 дней назад

    யாராவது பீய திங்க சொன்னா தின்பளாவா அவள் ஒரு கிறிஸ்து பெண் தானே கிறிஸ்தவ பாடல் பாடக்கூடியவள் தானே அப்பா யோசித்து இருக்க வேண்டாமா நீ அறிவா பேசுறமுன்னு வாயை பொத்திகிட்டு போதா

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan9442 25 дней назад

    நீ என்ன சொன்னாலும் நாங்க ஒத்துக்க முடியாது

  • @ChinnathambiThangaiha
    @ChinnathambiThangaiha 26 дней назад

    பாடகி எல்ல மதப் பாடல்கள் பாடலாம்

  • @ChinnathambiThangaiha
    @ChinnathambiThangaiha 26 дней назад

    இசை வாணி மாஸ் 🎉🎉🎉🎉🎉

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 26 дней назад

      @@ChinnathambiThangaiha BJP வளர உதவி செய்றீங்க, இது தவறு.

    • @ChinnathambiThangaiha
      @ChinnathambiThangaiha 26 дней назад

      @tamiltalksaustralia7029 ஹலோ ஒரு போதும் தமிழ்நாடு ல பிஜெபி வரவிடமாட்டோம்

    • @ramalingamsivakumar831
      @ramalingamsivakumar831 25 дней назад

      ​@@tamiltalksaustralia7029அடுத்த சிஎம் அண்ணாமலை...😅😅

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 25 дней назад

      😳

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg 26 дней назад

    சகோதரி பதிவு சரிதான் என்றாலும் இசைவானியின்முழு பாடலை கேட்கவில்லை எனத்தெரிகிறது ஒரு குடும்பத்தில் ஆண் மாலைபோட்டால் ஆணைவிட மிகுந்த பக்தி உணர்வுடன் உள்ளவர்கள் உண்மையிலேயே பெண்கள்தான் பெண்ணினத்தின் பாடகிகளுக்கு பெருமை சேர்த்த தெய்வீகப் பெண் கேபிசுந்தரம்பாள் அவர்களை ஒருதிரைப்படத்தில்பாடவைக்க தமிழக முதல்வரும் அந்த பாடலை எழுதியவரும் அந்த அம்மையாரை தேடிச் சென்றார் பாடல் வரிகளில் தெய்வமறுப்பு வரிகளைபார்த்து பாட மறுத்தவர் கே பி சுந்தராம்பாள் என்ற தெய்வீகப் பெண் அம்மையார் அவர்கள்.பிறகு அப்பாடலை எழுதியஆளுமை நிறைந்த அந்த மனிதர் அதிகாரத்தைகாட்ட வில்லை பாடலில் வந்த தெய்வமறுப்புக்கருத்தை நீக்கிய பிறகு அந்த அம்மா பாட ஒப்புக்கொண்டார் அந்த அம்மாவையே பாட வைத்தார் ஆளுமை நிறைந்த அந்தமனிதர் அவர்தான் கலைஞர் கருணாநிதி பாடகியோ பாடகரோ தனக்கு சுய அறிவு வேண்டும் நாமே மதம் மாறி வந்தோம் இந்த பாடல் வரிகளால் பலர் மனம் புண்படும் பாட்டைகேட்டதும் எழுதியவர் யாரென கேட்பதை விட பாடியநபரைத்தான் குற்றம்சுமத்த வேண்டிவரும் இது எதார்த்தமான நிலை பாடலை எழுதியது மிகமிகப்பெரியதவறு தான் தரம் கெட்ட பாட்டால் பலர் மனம் புண்படும் என சிந்திக்காமல்எழுதுகிற வன் மதுக்கடைகளை திறப்பதற்குச் சமம் பாடலை பாடுவதால் சர்ச்சைவருமே என்ற பொதுவான அறிவு கூட இல்லாமல் பாடுவது என்பது குடிகாரனைபோன்றது குடிக்கிறவன்இருக்கும் வரைமதுக்கடைகளை அதிகம்திறப்பாங்கே நாடும் வீடும் நாசமாக போய்விடும். இசைஞானி எனும் நபர்பெண் இனத்தின் சாபக்கேடு நல்ல ஆண்மகன் கூட சொல்லதயங்குகிற தரம் கெட்ட வார்த்தைகளை தரம்கெட்ட ஒருவன் எழுதினான் என்றால் ஒருபெண் இந்த சொற்களை பாட முன்வரலாமா ரேட்உனக்கு அதிகம்என்றால் எதையும் செய்யலாமாஒருபெண் எதையும்செய்யத்துணி வாய்என்றால்அதற்கு வேறு இடம் உள்ளதுஅங்குசெல் நீலம் நிறம் மாறி சிகப்பாக மாறியதால்.சிகப்புஏரியா

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 26 дней назад

      @@ChandranAdaikkalam-pc3mg நம் சமூகம் கடவுளை மதிக்கிறது மனிதனை மதிப்பதில்லை. காசை மதிக்கிறது மனதை மதிப்பதில்லை. பெரியார் திருக்குறளை மலம் என்றார் அதனால் நாம் படிக்காமல் விட்டோமா? கண்டுக்காமல் விடுங்க.

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 26 дней назад

      @@ChandranAdaikkalam-pc3mg ஆண்கள் செய்த சீர்கேடுகள் எத்தனை!!

    • @rajanrg
      @rajanrg 24 дня назад

      @@tamiltalksaustralia7029 செருப்படி பதில் சகோதரி. கருணாநிதி பற்றி பல நேரேட்டிவ் சினிமா பப்ளிசிட்டி குழு செய்திருக்கின்றன. அக்காலங்களில் சமூகவலை இல்லை. உண்மை பத்திரிக்கைகள் கையில் இருந்தது. இப்போது அப்படி இல்லை. கேபி சுந்தராம்பாளுக்கு பாடல் எழுதிய கலைஞர் சினிமாவில் அல்லது திரையில் மிகப்பெரிய பிரபலம் அல்ல. அதனால் ஒப்புக்கொண்டிருப்பார். பிற்காலத்தில் அதிகாரம் அதிகம் கைக்கு வந்தபின் தமிழ்திரையை இன்றுவரை தன்காலில் வைத்துள்ளது கருணாநிதி குடும்பம்.

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 26 дней назад

    பெண்கள் முன்னேற்றம் யார் தடுக்கிறாங்க. சிலுவைகாரங்க இந்து கடவுளை, இந்துக்களை திட்டறதை தான் ஏன் என்று கேட்கிறாவ.

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq 26 дней назад

    ஏம்மா நான் ஒரு முஸ்லிம் ஐயப்ப கடவுள் என்பது ரொம்ப புனிதமான ஒரு தெய்வம்ங்குறாங்க அப்படி இருக்கிறப்ப இந்த பொண்ணு வாய்க்கு வந்தபடியெல்லாம் பாடிடலாமா சாமியை வைத்து எதுக்கு கொச்சைப்படுத்தணும் தயவு செய்து உங்க வேலைய பாத்துட்டு நீங்க போங்க தேவையில்லாத விஷயத்துக்கு சப்போர்ட் பண்ணாதீங்க

  • @mook8755
    @mook8755 26 дней назад

    சாதியை ஒழிக்க முடியாது எல்லா மதம் எல்லா நாடுகளிலும் உள்ளது மனித குணம் செய்யும் தொழில் சூழல் பொறுத்து இருக்கும் அதை வைத்து தான் சாதி உள்ளது

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 26 дней назад

      @@mook8755 ஒழிக்க முடியாது. ஆனால் எல்லா சாதிகளையும் மதிக்கலாம்.

    • @mook8755
      @mook8755 26 дней назад

      @@tamiltalksaustralia7029 👍🙏💯

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 26 дней назад

    Thank you for watching 😊🙏

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 26 дней назад

    ruclips.net/video/CQD1D16Dkx0/видео.htmlsi=_C0gtOOXOH854Dgm I am not a periyarist!

    • @thirunagutamilselvam2051
      @thirunagutamilselvam2051 25 дней назад

      அக்கா நீங்க பேச வந்ததுக்கு முதல் பாராட்டுக்கள் இரண்டாவது என்ன பேச வந்தீர்கள் எதை தெளிவாக சொல்ல வேண்டும் என்ற ஒரு தெளிவில்லாமல் பயங்கர குழப்பத்துக்கு நடுவுல பேசிகிட்டு இருக்கீங்க என்பது தெரியுது. தயவுசெய்து இந்த மாதிரி குழப்பத்திற்கு உள்ளான கருத்துக்களை சொல்லாதீர்கள். நான் உங்களை கேட்கிறேன் நீங்கள் தமிழ் பற்றாளர் தமிழில் இனம் அப்படின்னு நான் நம்புறேன் ஆகையால் ஒன்று சொல்கிறேன் முதல்ல நல்லா புரிஞ்சுக்கோங்க பெரியார் எதை எதிர்த்து போராடினார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். நீங்கதான் இந்த தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை கோவில்களுக்கும் சொந்தக்காரன் அந்த கோவிலுக்குள் நான் வரக்கூடாது நான் வந்தால் தீட்டு என்று சொல்கின்ற அயோக்கியத்தனத்தை செருப்பால் அடித்தார் முதல்ல விஷயம். இதை யாரு செய்றா இதை கையில் எடுத்து உன்னையும் என்னையும் அடிமையாக்கி ஒருத்தன் நடுவுல எத்தனை பொழச்சிட்டு போறான் பாத்தியா ஆரிய பார்ப்பன திருடர்கள் அவர்களை கேள்வி கேட்டார் அதனால இரண்டாவது செருப்படி அதனாலதான் அவனுங்களுக்கு எரியுது உங்கள கோவில்கள் என்ற ஒரு மூடநம்பிக்கையை ஒரு மேகக் கூட்டத்தை விதைத்து அதுக்குள்ள வச்சி வாழ்க்கை நடத்துறான் இதை கேட்டார் பெரியார் நீங்க கடவுள் கோயிலுக்குள்ள போங்க சாமி கும்பிடாதீங்க சாமி ஒரு தீட்டு அப்படி எல்லாம் சொல்லவே கிடையாது அவர் அது நல்லா புரிஞ்சுக்கோங்க

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 24 дня назад

      @@thirunagutamilselvam2051அவரின் நோக்கம் பிராமணர்கள் இடத்திற்குத் தெலுங்கர்கள் வர வேண்டும் என்பதே அன்றி தமிழர்கள் பற்றியது அல்ல.

  • @லி.தருண்ராஜ்
    @லி.தருண்ராஜ் 26 дней назад

    தூப்பட்டா உன் சடங்க காறி தூப்பட்டா படுது போய் சரியா கோளுங்கா. இந்துக்கு விழிப்புணர்வு இல்லாத வரை இப்படித்தான் ஏதுவும் தெரியாம போச வர வேண்டியது 😢

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 26 дней назад

      எல்லா இந்துவும் சமமா?

    • @ramalingamsivakumar831
      @ramalingamsivakumar831 26 дней назад

      ​@@tamiltalksaustralia7029எல்லா இஸ்லாமியர்களும் சமமா...எல்லா கிறிஸ்தவர்களும் சமமா.. என்ன சொல்ல வரீங்க சகோ...😅😅

    • @ramalingamsivakumar831
      @ramalingamsivakumar831 26 дней назад

      இசை வாணி பேறு... சர்டிபிகட் ஹிந்து...ஆனா கிறிஸ்டியன்..அப்புறம் பெரியார் பேத்தி...😅😅

  • @meenakshivenkateshwaran5047
    @meenakshivenkateshwaran5047 26 дней назад

    Why u stupid woman supporting that lady? Did she give u money to make this video. Soon you will also will be punished. Shame on you. If she wants to go to ayyapan temple many are there let her go there. Who is stopping her? Ask her to sing a song why women are not allowed in a mosque. Best u write the lyrics and give her. Next moment you will not be there to support her. Mind your business and stay calm. You want to become famous do something else.

  • @jayarajjayaraj3863
    @jayarajjayaraj3863 26 дней назад

    Pengal yarum vara kutathunnu sollala vayathukku vantha pengal anga natakra sampavangala yethirkolla mutiyathu aptingura oru karanathunala mattuntha ithu natamuraikku vanthathu nee thimuru yetuththu pooranna poo varratha anupavichikaa nentha anupavikka poora nanga illa poorana pooo athuku yaa yengalota aanmekatha asinga patuthra

  • @jayarajjayaraj3863
    @jayarajjayaraj3863 26 дней назад

    Appo nanga church la onga father nikra yetathula nanga hinthu aptingura muraila erukkonnu sonna neenga vituveengala

  • @flowersaaflowersa
    @flowersaaflowersa 26 дней назад

    Kadavul nambikkai illadavunakku Yen endha pattu IduTheavitthaana

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 26 дней назад

      @@flowersaaflowersa நீங்க சொல்வது சரி தான். வாழ பணம் தேவை.

  • @Anbu-r5i
    @Anbu-r5i 26 дней назад

    சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வில்லை இந்து வேஷம் போடும் இந்த கூட்டம் பெரியார் இருந்தால் அனைத்து பெண்களும் கோயிலுக்குள் அழைத்து சென்றிருப்பார்

    • @abiramis-k6t
      @abiramis-k6t 26 дней назад

      @@Anbu-r5i ஏப்பா அன்பு அந்த பேத்தி ஏலியான,இல்லையே அவளுக்கு கடவுள் மடி தேவலாயம், மசூதி இங்கேலாம் இருக்கும் என்று இந்தியாவில்,,ஐயப்பன் கோவிலதான் பெண்களை அனுமதிக்கல என்று,, எங்களுக்கு சாம பேத தான தண்டம் என்பதும் எப்போ எப்படி யாருக்கு என்று தெரியும்,,,, நம்பிக்கையை கேலி பண்ணாதீங்க,,,

  • @Anbu-r5i
    @Anbu-r5i 26 дней назад

    மிகவும் அருமையான பதிவு பெண்கள் முன்னேற்றம் அடைய கூடாது என்று நினைப்பவர்கள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்

  • @krishnann603
    @krishnann603 26 дней назад

    அம்மா அந்த பொன்னு தாடிக்காரன் பேத்தினு சொன்னதுதான் விஷயம் தாடிக்காரனுக்கும் கடவுளுக்கும் ஏழாம் பொருத்தம்

  • @abiramis-k6t
    @abiramis-k6t 26 дней назад

    அப்போ எல்லாம் பேசல இப்போ ஏன் பேசுற அம்மா நீங்க,, அப்படித்தான் இதுவும்,, 🙏

  • @vijipriya-xf9rf
    @vijipriya-xf9rf 26 дней назад

    Atha pathi pachurathuku Ava motha hindu va erukanum

  • @vijipriya-xf9rf
    @vijipriya-xf9rf 26 дней назад

    இப்படி பேசுவதற்கு எவ்வளவு காசு எவ்ளோ காசு வங்கின நீ சரிதம் podi

  • @prabhakars9403
    @prabhakars9403 26 дней назад

    Podi mairu

  • @KavithaKavitha-k7c
    @KavithaKavitha-k7c 26 дней назад

    Theattana thuppatta, un sadangula kaari thuppatta, ethu onnum pothum ava meethu tha thavaru💯

  • @GopiV-mx5ck
    @GopiV-mx5ck 26 дней назад

    ஏம்மா yenna சொல்லவரிங்க

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 26 дней назад

      @@GopiV-mx5ck ruclips.net/video/7vX28sEWEc0/видео.htmlsi=gqQBJ_LsS0nMb-UI

  • @thishkumar7486
    @thishkumar7486 26 дней назад

    நீங்க பக்கத்துல இருக்க ஐயப்பன் கோயிலுக்கு போங்க உங்களை யாரும் வேண்டான்னு சொல்லவே மாட்டாங்க சபரிமலையில் ஐயப்பன் இருக்கும் நிலை நித்திய பிரம்மச்சாரி விரதம் அதனால் தான் குறிப்பிட்ட வயதில் உள்ள பெண்களை allow செய்வது இல்லை பகுத்தறிவு பேசும் மக்கள் இந்து மதத்திற்கு மட்டும்தான் பேசுறீங்க

    • @tamiltalksaustralia7029
      @tamiltalksaustralia7029 26 дней назад

      பிரம்மச்சாரினா பிரம்மச்சாரிகள்( திருமணம் ஆகாதவர்கள்) மட்டும் போகலாமே?

    • @thishkumar7486
      @thishkumar7486 26 дней назад

      @tamiltalksaustralia7029 48 நாள் ப்ரம்மச்சரியா நீங்கள் இருக்க முடியுமா. முதலில் அந்த அக்காட்ட பக்கத்துல இருக்க அய்யப்பன் கோயிலுக்கு போய் பஜனை பாட soulnga , மசூதிக்கு வருசம் முழுவதும் அனுமதி கிடையாது கேக்க மாட்டாங்க மரபு வழி பிம்பற்றல் . பெரியார் வழி கடவுள் மறுப்பு அப்புறம் எதற்கு கடவுளை பாக்க போறீங்க.

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy 26 дней назад

    மசூதிக்குள் பெண்கள் போக முடியுமா அல்லது கிறிஸ்தவ மதத்தில் போப்பாண்டவர் ஆக முடியுமா

  • @rajendhiranrajendhiran601
    @rajendhiranrajendhiran601 26 дней назад

    அந்த பெண் என்ன கொடுத்தாலும் திங்குமா Iam sorry சொறியானே உன் பிள்ளை உன் பொண்டாட்டி திக இந்துக்கள் மத நம்பிக்கயில் தலையிட யாருக்கு உரிமை இல்லை