Seetha
Seetha
  • Видео 365
  • Просмотров 1 018 856

Видео

100% Perfect & Easy Sweet Recipe in Tamil | Diwali Special | Coconut Peanut Burfi | தீபாவளி ஸ்பெஷல்
Просмотров 9112 часов назад
100% Perfect & Easy Sweet Recipe in Tamil | Diwali Special | Coconut Peanut Burfi | தீபாவளி ஸ்பெஷல்
Kolu - Sweet -Vlog -Tamil
Просмотров 12119 часов назад
Kolu - Sweet -Vlog -Tamil #home #tamil #vlog ruclips.net/p/PLMGhjDMVm_iTsc3bxRKG2e_w3e2if30Z_&si=0jroLIau739IxMTj
சின்ன சொதப்பலுடன் நவராத்திரியில் பரபரப்பான ஒரு நாள்! | Random day in Navaratri ‎
Просмотров 154День назад
சின்ன சொதப்பலுடன் நவராத்திரியில் பரபரப்பான ஒரு நாள்! | Random day in Navaratri ‎ To Watch more of my Videos, Click below: ruclips.net/p/PLMGhjDMVm_iTsc3bxRKG2e_w3e2if30Z_&si=IQYfUEKY3t9OUgin
ஊரை சுத்திட்டு வீட்டுக்கு வந்து பார்த்தா சம்பவம் எனக்காக காத்துக்கிட்டு இருந்தது 🤣| Vlog in Tamil
Просмотров 137День назад
ஊரை சுத்திட்டு வீட்டுக்கு வந்து பார்த்தா சம்பவம் எனக்காக காத்துக்கிட்டு இருந்தது 🤣| Vlog in Tamil #home #tamil #vlog #youtube #trending Playlist for People who haven't Subscribed yet: ruclips.net/p/PLMGhjDMVm_iTsc3bxRKG2e_w3e2if30Z_&si=ZgN-MThBDNVdEln4 Please do Subscribe Now!💕
Setting up Golu | நவராத்திரி கொலு வேலைகள் | Busy Day | Multitasking day | Navaratri Work
Просмотров 25614 дней назад
Setting up Golu | நவராத்திரி கொலு வேலைகள் | Busy Day | Multitasking day | Navaratri Work
💖 How I am Managing a day? | Full day Routine | Vlog | Tamil | Tips for Beginners
Просмотров 23014 дней назад
How I am Managing a day? | Full day Routine | Vlog | Tamil | Tips for Beginners
Corporation Water வர அன்னிக்கு இரட்டிப்பு வேலை! To Save Water, 2 நாள் வேலையை ஒரே நாளில் செய்யனும்!!
Просмотров 66521 день назад
Corporation Water வர அன்னிக்கு இரட்டிப்பு வேலை! To Save Water, 2 நாள் வேலையை ஒரே நாளில் செய்யனும்!!
திகிலான ஒரு மலையேற்றம் - தனியாக போக வேண்டாம்! தில்லு இருக்கிறவங்க மட்டும் இந்த மலைக்கு போங்க!!
Просмотров 35328 дней назад
திகிலான ஒரு மலையேற்றம் - தனியாக போக வேண்டாம்! தில்லு இருக்கிறவங்க மட்டும் இந்த மலைக்கு போங்க!!
Hill Trekking || Kanchanagiri Hills
Просмотров 88Месяц назад
Hill Trekking || Kanchanagiri Hills
Do More of What Makes You Happy - SHOPPING / DMART / Shopping Vlog
Просмотров 621Месяц назад
Do More of What Makes You Happy - SHOPPING / DMART / Shopping Vlog
Soft-ah பஞ்சு போல Instant Sweet சாப்பிட இதை try செய்து பாருங்கள்! | Wheat Recipe | Instant Appam
Просмотров 88Месяц назад
Soft-ah பஞ்சு போல Instant Sweet சாப்பிட இதை try செய்து பாருங்கள்! | Wheat Recipe | Instant Appam
How to Set up Mind for Active Morning Routine Work? || என் சுறுசறுப்பான காலை நேர வேலையின் ரகசியம்!
Просмотров 87Месяц назад
How to Set up Mind for Active Morning Routine Work? || என் சுறுசறுப்பான காலை நேர வேலையின் ரகசியம்!
Without Pre-Preparation - Full day Vlog | 4 Types of Kozhukattai Choppu for Beginners | Busy day
Просмотров 112Месяц назад
Without Pre-Preparation - Full day Vlog | 4 Types of Kozhukattai Choppu for Beginners | Busy day
உட்கார்ந்து சாப்பிட்டது ஒரு குத்தமா? 😝 சாப்பிட்டது செரிச்சுப் போகும் அளவு ஒரு சம்பவம்!
Просмотров 129Месяц назад
உட்கார்ந்து சாப்பிட்டது ஒரு குத்தமா? 😝 சாப்பிட்டது செரிச்சுப் போகும் அளவு ஒரு சம்பவம்!
கோங்குரா தொக்கு / Gongura Thokku | புளிச்சக்கீரை தொக்கு | Andhra Special | Sorrel Leaves Recipes 🌿🤤
Просмотров 81Месяц назад
கோங்குரா தொக்கு / Gongura Thokku | புளிச்சக்கீரை தொக்கு | Andhra Special | Sorrel Leaves Recipes 🌿🤤
🙏💖 Reached 1K Subscribers! Voiceover-க்கு அப்புறம் தான் பார்த்தேன் | Happy 😊 | Sunday Vlog
Просмотров 122Месяц назад
🙏 Reached 1K Subscribers! Voiceover-க்கு அப்புறம் தான் பார்த்தேன் | Happy 😊 | Sunday Vlog
புளிக்காச்சல் / Pulikachal
Просмотров 309Месяц назад
புளிக்காச்சல் / Pulikachal
இழைக்கோலம் போடுவது எப்படி? Krishna Jayanthi Celebration 👣👣 Special Vlog
Просмотров 72Месяц назад
இழைக்கோலம் போடுவது எப்படி? Krishna Jayanthi Celebration 👣👣 Special Vlog
Simple but Super Lunch Menu | ஒரு மணி நேரம் தான் சமைக்க ஆகும்! கொஞ்சம் சமையல்👩‍🍳 கொஞ்சம் Sharing💁‍♀️
Просмотров 179Месяц назад
Simple but Super Lunch Menu | ஒரு மணி நேரம் தான் சமைக்க ஆகும்! கொஞ்சம் சமையல்👩‍🍳 கொஞ்சம் Sharing💁‍♀️
எப்படி இருக்கு என்னுடைய Post Viral Fever days? Are you a Queen 👑 or a Maid in your house?
Просмотров 103Месяц назад
எப்படி இருக்கு என்னுடைய Post Viral Fever days? Are you a Queen 👑 or a Maid in your house?
உடம்பு சரியில்லை என்றாலும், சரி ஆன பிறகு நான் வந்து தான் வேலை செய்யனும்!
Просмотров 315Месяц назад
உடம்பு சரியில்லை என்றாலும், சரி ஆன பிறகு நான் வந்து தான் வேலை செய்யனும்!
1 Pot Kosthu || Sidedish செய்ய நேரம் இல்லையா? சட்டுனு 5 நிமிடத்தில் இதை try பன்னுங்கள்!
Просмотров 1572 месяца назад
1 Pot Kosthu || Sidedish செய்ய நேரம் இல்லையா? சட்டுனு 5 நிமிடத்தில் இதை try பன்னுங்கள்!
What can you do when you wake up at 5.30 am? | 3 Hrs Real Busy Morning Routine | 5.30am-11.30am Vlog
Просмотров 892 месяца назад
What can you do when you wake up at 5.30 am? | 3 Hrs Real Busy Morning Routine | 5.30am-11.30am Vlog
Breakfast, Dinner என்ன செய்வதென்று குழப்பமா?? இப்படி ஒரு Polling யை Family Group ல போடுங்க!
Просмотров 1042 месяца назад
Breakfast, Dinner என்ன செய்வதென்று குழப்பமா?? இப்படி ஒரு Polling யை Family Group ல போடுங்க!
இப்படி பக்காவா Prepreparation பண்ணி வச்சிட்டா போதும் காலையில் அசந்து தூங்கிட்டா கூட கவலை இல்லை#vlog
Просмотров 3,7 тыс.2 месяца назад
இப்படி பக்காவா Prepreparation பண்ணி வச்சிட்டா போதும் காலையில் அசந்து தூங்கிட்டா கூட கவலை இல்லை#vlog
Why has my Taste completely changed after Marriage? அரைகுறை உதவி ஆபத்து! #vlog #youtube #home #tips
Просмотров 2,3 тыс.2 месяца назад
Why has my Taste completely changed after Marriage? அரைகுறை உதவி ஆபத்து! #vlog #youtube #home #tips
மைனா நந்தினி என்னை பார்த்தவுடன் கேட்ட முதல் கேள்வி⁉ Two days Vlog | Pending works after Toothache?
Просмотров 2,2 тыс.2 месяца назад
மைனா நந்தினி என்னை பார்த்தவுடன் கேட்ட முதல் கேள்வி⁉ Two days Vlog | Pending works after Toothache?
Oil bottle, Chimney Plate Stains, Clog? போக, இது மட்டும் போதும் | Veg. Purchase Tips | Vlog
Просмотров 3162 месяца назад
Oil bottle, Chimney Plate Stains, Clog? போக, இது மட்டும் போதும் | Veg. Purchase Tips | Vlog
சுலபமாக வடை தட்டுவது எப்படி? Aadi Amavasai Spl. | ஆடி அமாவாசை Special சமையல்
Просмотров 2252 месяца назад
சுலபமாக வடை தட்டுவது எப்படி? Aadi Amavasai Spl. | ஆடி அமாவாசை Special சமையல்

Комментарии

  • @devir1963
    @devir1963 16 часов назад

    💯

  • @devir1963
    @devir1963 2 дня назад

    Nice ❤. rain lernthu Chennai thappiduchey😂

    • @Seetha0509
      @Seetha0509 2 дня назад

      Yes athuvaraikkum santhosam dhan....

  • @devir1963
    @devir1963 4 дня назад

    ❤😍

  • @devir1963
    @devir1963 9 дней назад

    😂😂😂😂😂 y indha mathiri yellam try panni matanum😂

  • @devir1963
    @devir1963 12 дней назад

    😂😂😂😂😂

  • @devir1963
    @devir1963 17 дней назад

    Semaiya help pannurar anna . superb

  • @SreedeviVijayaraghavan
    @SreedeviVijayaraghavan 17 дней назад

    Seetha athe veeda. Nangell am vanthome antha veeduthane.take care pa.💐❤Happy Navaratri 🎉

    • @Seetha0509
      @Seetha0509 17 дней назад

      Thanks da..💕 No ma.. We moved 2 kms away from that house da.. Happy Navaratri to you too 💖

  • @vshiva-lm1xx
    @vshiva-lm1xx 17 дней назад

    Nice <3

    • @Seetha0509
      @Seetha0509 17 дней назад

      Ur comment really surprising me.. 💖💖

  • @AnisBathima
    @AnisBathima 17 дней назад

    எங்க வீட்டுலயும் தான் எங்க ஹஸ்பண்ட் 2 சன் எனக்கு இப்படிதான் இருக்கு இங்கயும் 😄😄

  • @Pinkoven12
    @Pinkoven12 18 дней назад

    Nothing wrong if a boy does house hold chores.

    • @Seetha0509
      @Seetha0509 18 дней назад

      Agree with you 👍💖

  • @devir1963
    @devir1963 19 дней назад

  • @Indhuvadhaniworld
    @Indhuvadhaniworld 19 дней назад

    Boy baby kuda Vela seiyalam thapu illa future both r working. It's not right statement

    • @Seetha0509
      @Seetha0509 19 дней назад

      Agree with your words.. 👍💖

  • @MageshwariAyyanar
    @MageshwariAyyanar 19 дней назад

    அக்கா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை ஆனால் எனக்கு எதுனா உடம்பு சரியில்லையோ உடனே என் பையன் டீ போட்டு கொடுப்பான் வீடு கூட்டுவான் சாமான் கழுவும் செய்வா என் பையன் இதுக்கு என் பையன் தான் மூணாவது குழந்தை பொண்ணுங்க ரெண்டும் பெரிய புள்ளைங்க என் பையனோட வயசு எட்டு என் பையன் தான் எனக்கு சப்போர்ட் நானா அவனுக்கு உயிர் அக்கா

    • @Seetha0509
      @Seetha0509 19 дней назад

      Super.. Happy for you sister👍💖

  • @kanzulmagrifa1305
    @kanzulmagrifa1305 19 дней назад

    Girls rocks....she is a queen...she is a healer...she helps her parents....obey care for them...

  • @Lakshmi-jw9zr
    @Lakshmi-jw9zr 19 дней назад

    என் அண்ணனுக்கு பொண்ணு இருக்கு. ஒரு வேலையும் தெரியாது

  • @Lakshmi-jw9zr
    @Lakshmi-jw9zr 19 дней назад

    எனக்கு ரெண்டு பையன்கள். ரெண்டு பேரும் cook பண்றது வாஷ் பண்றதுனு எல்லா வேலையும் செஞ்சு கொடுப்பாங்க. என் கணவரும் உதவி செய்வார். எல்லாம் நம்ம வளர்க்கும் விதத்தில் இருக்கு

    • @Seetha0509
      @Seetha0509 19 дней назад

      Correctly said 👍💯

  • @kirubaanbarasu4481
    @kirubaanbarasu4481 19 дней назад

    Ellam kalyanam aagira varikum thaanga. Appuram pondati veetoda settle aagiduvaan. ponna pethavangaluku kalyanam panni vachathuku appuramthaa perukalam, pillai valrpunu start aagum.

  • @afreenm449
    @afreenm449 19 дней назад

    என் பையன்தான் எனக்கு உதவி செய்து தருவான். பெண் செய்ய மாட்டாள்

  • @saikumarisudev1454
    @saikumarisudev1454 19 дней назад

    Teach the boys to help😅 why only women should do...change ur thinking g😢

    • @Seetha0509
      @Seetha0509 19 дней назад

      Agree with your words 👍💖

  • @user-vi3dh7bs3b
    @user-vi3dh7bs3b 19 дней назад

    Me also

  • @rahmanshaik3524
    @rahmanshaik3524 19 дней назад

    💯

  • @sheebaabdullah2549
    @sheebaabdullah2549 20 дней назад

    Engayum ethey nilamai dhan😢😢😢

  • @fathimaumra9183
    @fathimaumra9183 20 дней назад

    Nan enda ohomdu tha irukkire enda pullengal enaya oru vela seiya vida mattanga pullaya olunga valatha oho ndu ipiga😀😀😀😀😀😀😀😀valarpu sari illa😁😁😁😁😁😁

    • @Seetha0509
      @Seetha0509 20 дней назад

      Agree with your words 👍💖

  • @leeldevis9812
    @leeldevis9812 20 дней назад

    Yara iruthalum pasngalukku thonanum amma kasta padarangale nama help pannanumnu paiyanuko ponnuko thonanum😢

    • @Seetha0509
      @Seetha0509 20 дней назад

      Rightly said sister 👍💖

  • @Noorjahan5-u4t
    @Noorjahan5-u4t 20 дней назад

    I have two sons .ennoda nilamaum ithu than.

  • @lathakalai3218
    @lathakalai3218 20 дней назад

    Seiyavay seiyadu😡😡

  • @seemamanitarun6282
    @seemamanitarun6282 20 дней назад

    ❤❤❤❤miga sariya soninga sis ❤❤❤

  • @josphinmary5200
    @josphinmary5200 20 дней назад

    Naanum appadithaan

  • @MahalashmiR-w6r
    @MahalashmiR-w6r 20 дней назад

    யப்பா சொஙக பொண்ணு இருந்தாலும் எந்தனெல்லாமை 😂

  • @chitraperiyasamy8341
    @chitraperiyasamy8341 20 дней назад

    அப்படி எல்லாம் இல்லைங்க.. பல வீடுகளில் பசங்களுகாகு மேல இருக்குதுங்க பொண்ணுங்க.தற்காலத்தில் பெண்கள் எப்படி வெளி வேலைக்கு செல்கிறார்களோ அதேபோல் ஆண்களையும் வீட்டு வேலை செய்ய கட்டாயம் பழக்க வேண்டும்.

    • @Seetha0509
      @Seetha0509 20 дней назад

      Rightly said👍💯

  • @niranjanaa7611
    @niranjanaa7611 20 дней назад

    Ambala pulaiku sole kuduthu valanga.....purushana help pana solunga..ilana pulainga keavalama valaruvanunga...ambala athegaram panetu

    • @Seetha0509
      @Seetha0509 20 дней назад

      Rightly said👍💯

  • @shanmugavalli6532
    @shanmugavalli6532 20 дней назад

    Seya matanga inum mosam

  • @premapremalatha5732
    @premapremalatha5732 20 дней назад

    இந்த காலத்துல ஆம்பள பிள்ளைங்க கூட வேலை செய்கிறார்கள் பொம்பள புள்ளைங்க வேலையை செய்ய மாட்டேங்குதுங்க வேடிக்கை தான் பார்க்கிறீங்க

  • @maladamodaran8055
    @maladamodaran8055 20 дней назад

    100% correct those who having daughters very very lucky

  • @Ammu-q3c
    @Ammu-q3c 20 дней назад

    நா ஆம்பள பிள்ளை தான் பெத்தேன் காலை இருந்து பள்ளிக்கு போற வரைக்கும் எனக்கு நிறைய வேலை செய்யவான் என் பிள்ளை நீ உட்காரு மா நா தோசை சுட்டு தரேன் னு சொல்லுவான் எனக்கு கூட அவ்வளவு அழக முட்டை தோசை சூட தெரியாது பிள்ளைகளில் ஆண் பெண் என்று இல்லை வளர்க்கும் விதத்தில் உள்ளது ❤❤❤

    • @Seetha0509
      @Seetha0509 20 дней назад

      Rightly said.. Happy for you sister 👍💖

  • @eswarieswari9547
    @eswarieswari9547 20 дней назад

    ஆண் பிள்ளைகளுக்கு வேலைகளை சொல்லி வாங்கவேண்டும் ஆனால் பெண் பிள்ளைகளுக்கு இயற்கையாகவே எல்லா வேலைகளும் தெரியும்

  • @RanjithKumar-rs6bb
    @RanjithKumar-rs6bb 20 дней назад

    பொய் சொல்லாதீங்க அக்கா ரெண்டு பையன் எங்க வீட்டில வீடு பெருக்கத்தில் இருந்து துணி துவைக்கிறது இருந்து சாமான் விளக்குவதில் இருந்து என் பிள்ளைங்க எனக்கு உதவி பண்ணுதுங்க❤❤❤❤❤

    • @Seetha0509
      @Seetha0509 20 дней назад

      Happy for you sister👍💖

  • @D.R676
    @D.R676 20 дней назад

    No no no medam onnum kiliikkatunga pompla pillanga

  • @SumithradeviSiva
    @SumithradeviSiva 20 дней назад

    பொம்பள பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிற வேலையை ஆம்பள பிள்ளைக்கும் சொல்லிக் கொடுத்தா நீங்களும் ஓஹோன்னு இருக்கலாம் ஆம்பள புள்ள விளக்கமாறு தொட்டாலே அசிங்கம் நினைக்கிறீங்க. எனக்கு இரண்டு ஆண் பசங்க இருக்காங்க அவங்க எல்லா வேலையும் தெரியும் வீடு கூட்டுறது பாத்திரம் விளக்குவது துணிமடிப்பது எல்லாம் எனக்கு உதவி செய்வாங்க.

    • @Seetha0509
      @Seetha0509 20 дней назад

      Rightly said👍💯.. Happy for you sister 💖

  • @mohammadzeba3374
    @mohammadzeba3374 20 дней назад

    Unga madiri en veetle kuda moonu gents, aana naan oho nu thaan irukkein Amma appa valuthuradule irukku En pasanga ,avunga appavoda sendu enakku yella velai senju help panranga

    • @Seetha0509
      @Seetha0509 20 дней назад

      Rightly said👍💯.. Happy for you 💖

  • @Tuntun83659
    @Tuntun83659 20 дней назад

    உண்மைய sonnega

  • @lailpa5345
    @lailpa5345 20 дней назад

    correct ah dha sonninga..ennoda vote unakku dha kka🎉🎉🎉

  • @sarojathavi1550
    @sarojathavi1550 20 дней назад

    Paitiyamaa neengga,ann pillaigalaaga irunthaal enna neengga train panungga.avargalum seivargal.palaiya panjanggamaa irukingga

    • @Seetha0509
      @Seetha0509 20 дней назад

      They are doing household chores but not all time particularly when we are in need..

  • @Devisiva-cc3ku
    @Devisiva-cc3ku 20 дней назад

    en maganirku vayathu 5 avan than enaku athiga udhavigal seikiran, ela velayum mudichitu ukarum pothu enai ketkamaleye thaneer kondu vanthu tharugiran andha nodi anaithu valigalum marainthu vidum oru nangalum irukira 7 vayathu avalum apadithan

    • @Seetha0509
      @Seetha0509 20 дней назад

      Happy for you sister 👍💖

  • @SangeethaSangeetha-yw8nn
    @SangeethaSangeetha-yw8nn 20 дней назад

    பொண்ணுங்க la😅😅😅😅😅😅😅

  • @hellloworld1972
    @hellloworld1972 20 дней назад

    3 pasngalayum vela seiya vainga madam.....

  • @RadhikaMalathi
    @RadhikaMalathi 20 дней назад

    பொண்ணுங்க இருந்தாதான் நல்லா இருக்கும் வீடு

  • @deepanlg6288
    @deepanlg6288 20 дней назад

    Appadi illai. Yen veetil ponnai vida yen paiyan thaan yella vealaiyum seiraan

    • @Seetha0509
      @Seetha0509 20 дней назад

      Happy for you sister👍💖

  • @s.gowtham6447
    @s.gowtham6447 20 дней назад

    𝙎𝙪𝙥𝙚𝙧. 𝙎𝙞𝙨𝙩𝙚𝙧

  • @AbdulVahi
    @AbdulVahi 20 дней назад

    💯💯💯