மண்ணோடும் மனிதனோடும்
மண்ணோடும் மனிதனோடும்
  • Видео 4
  • Просмотров 2 268
தேனீ வளர்ப்பு பற்றிய சிறப்பு காணொளி_மணிமாறன்_ APICULTURE
மண்ணோடும் மனிதனோடும் - K மணிமாறன் மற்றும் தேனீ வளர்ப்பு பற்றிய சிறப்பு காணொளி
இந்த காணொளியில், தர்மபுரி மாவட்டம், காமராஜ் நகரைச் சேர்ந்த K மணிமாறன் பற்றி அறியலாம். டாக்டர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தாவரவியல் படிக்கும் இவர், தனது கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட தேனீப் பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பில் சிறந்து விளங்குகிறார்.
இக்காணொளியில்,
✅ தேனீ வளர்ப்பு நுட்பங்கள்
✅ தேனீ வளர்ப்பில் இருந்து அதிக இலாபம் பெறுவதற்கான சந்தைப்படுத்தல் வழிமுறைகள்
✅ தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒருநாள் பயிற்சி அமைப்பது பற்றி
எல்லாவற்றையும் விளக்கமாகப் பகிர்ந்திருக்கிறார்.
தேனீ வளர்ப்பு மூலம் உங்களுடைய வாழ்க்கையை மாற்றும் பயணத்தைத் தொடங்க இந்த வீடியோவை கண்டிப்பாகப் பாருங்கள்.
உங்கள் கருத்துகளை Comment-ல...
Просмотров: 19

Видео

இலவச நாட்டுமரக்கன்றுகள்- பசுமை தேடல் சிவா அர்ஜுனனின் பயணம் Free Native Tree Saplings
Просмотров 88716 часов назад
மண்ணோடும் மனிதனோடும் - இந்த அத்தியாயத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் மேல் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பசுமை தேடல் சிவா அர்ஜுனன் அவர்களை நேர்காணல் செய்கிறோம். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களுக்கு இலவசமாக நாட்டு மரக்கன்றுகளை வழங்கி, இயற்கையை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பரப்பும் அவரின் அர்ப்பணிப...
விவசாயத்தின் வரலாறு _ Evolution of Agriculture_ Tamilnadu
Просмотров 80214 дней назад
அறிவோம்! விவசாயத்தின் வரலாறு 🌾 மண்ணோடும் மனிதனோடும்-இன் புதிய காணொளியில், நாம் விவசாயத்தின் வரலாற்றில் ஒரு பயணம் செய்கிறோம். பண்டைய கால விவசாய முறைகளில் இருந்து நவீன தொழில்நுட்பங்களை வரை ஆராய்வோம். 💡 இக்காணொளியில், நமது மண்ணின் பெருமை நமழ்வார் மற்றும் நெல் ஜெயராமனின் கொடையினை சுட்டிக்காட்டி, அவர்கள் பசுமை புரட்சிக்காக செய்த அரிய முயற்சிகளைக் குறிப்பிடுகிறோம். மேலும், 🔸 ரசாயன உரங்களின் தாக்கங்கள...
Welcome to மண்ணோடும் மனிதனோடும் _ A Journey into Organic Farming & Ancient Wisdom!
Просмотров 58921 день назад
"மண்ணோடும் மனிதனோடும்" வரவேற்கிறோம்! இயற்கையுடனும் பாரம்பரியத்துடனும் இணையும் ஒரு புதிய பாதை! நமது சேனல் வழியாக பாரம்பரிய விவசாய முறைகள், சுத்தமான மற்றும் பசுமையான பண்ணை முறைகள், நாட்டு விவசாயிகளின் அனுபவங்கள், பழமையான கோவில்களின் வரலாற்றுப் பயணம் போன்ற பல அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நமது முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை விவசாயக் கலைகளைப் புரிந்து கொள்ள, பசுமையான வழிமுறைகளை மீண்டும...

Комментарии