- Видео 61
- Просмотров 83 882
அடிமையின் கேள்வி
Индия
Добавлен 2 окт 2023
எங்களின் நோக்கம் அனைவருக்கும் சமமான சட்ட உரிமைகள்..எங்களுக்கு யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல..
பணியாளரின் சம்பளம் எப்போது வழங்க வேண்டும்...இது குறித்து சட்டம் சொல்வது என்ன...
சட்டம் மற்றும் விழிப்புணர்வுக்காக
Просмотров: 54
Видео
பொது நல வழக்கு பற்றிய தெளிவான விபரம்../ Public interest litigation #tamil
Просмотров 382 месяца назад
சட்டம் மற்றும் விழிப்புணர்வு
நீதிப்பேராணையின் வகைகள்...Types of writs..
Просмотров 762 месяца назад
சட்டம் மற்றும் விழிப்புணர்வுக்காக
பட்டாவில் உள்ள அளவும்..பத்திரத்தில் உள்ள அளவும் சரி பார்ப்பது எப்படி...???
Просмотров 632 месяца назад
விழிப்புணர்வுக்காக
மிகச் சிறப்பாக துல்லியமாக துப்பாக்கியை சிறப்பாக பயன்படுத்துகிறார்.வீரருக்கு மிகுந்த பாராட்டுக்கள்..
Просмотров 133 месяца назад
மிகச் சிறப்பாக துல்லியமாக துப்பாக்கியை சிறப்பாக பயன்படுத்துகிறார்.வீரருக்கு மிகுந்த பாராட்டுக்கள்..
திருநெல்வேலி to தென்காசி ..நான்குவழி சாலையில் நெடுஞ்சாலை துறையின் அலட்சியம்.பழைய பேட்டை,மாறந்தை..Etc
Просмотров 8663 месяца назад
சட்டம் மற்றும் விழிப்புணர்வு பழைய பேட்டை மற்றும் மாறந்தை மற்றும் பிற சோதனை சாவடிகளில் உள்ள ஆபத்தான தடுப்பு உபகரணங்களை அகற்றி.. பாதுகாப்பான தடுப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்..
ஒரு வழி சாலையில் பயணிப்பது ஆபத்தை விளைவிக்கும்/ ஒரு வழி சாலையில் பயணிப்பதை தவிர்ப்போம் நன்றி
Просмотров 17 тыс.3 месяца назад
விழிப்புணர்வுக்காக
இன்று முதல் (01/07/2024)..3 புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது...அதன் BNS பிரிவுகள்...
Просмотров 1,5 тыс.3 месяца назад
சட்டம் மற்றும் விழிப்புணர்வு
வன விலங்குகளை பொது இடங்களில் கண்டால்..அவைகளிடம் விளையாட கூடாது...
Просмотров 23 тыс.3 месяца назад
விழிப்புணர்வுக்காக
நீர் வழித்தடங்களில் வாகனம் ஓட்டும் போது மிக கவனமாக ஓட்டவும்..அலட்சியம் அழிவை தேடி தரும்...
Просмотров 423 месяца назад
விழிப்புணர்வுக்காக
கனிமொழி அவர்களின் மதுபானம் குறித்த சில ..சர்ச்சைக்குரிய கருத்தும்..பதிலும்...
Просмотров 1554 месяца назад
சட்டம் மற்றும் விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பிரச்சனையும்...தீர்வும்..
Просмотров 324 месяца назад
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பிரச்சனையும்...தீர்வும்..
கொலை வழக்குகளில் FIR முதல் தண்டனை வரை முழுமையான விளக்கம்..
Просмотров 3024 месяца назад
கொலை வழக்குகளில் FIR முதல் தண்டனை வரை முழுமையான விளக்கம்..
2024 தமிழக சட்ட கல்லூரிகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு...2024 Tamilnadu law clg admission date
Просмотров 675 месяцев назад
2024 தமிழக சட்ட கல்லூரிகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு...2024 Tamilnadu law clg admission date
சொத்து வாங்கும் முன் சரிபார்க்க வேண்டிய முக்கியமான ஆவணங்கள்..
Просмотров 2156 месяцев назад
சொத்து வாங்கும் முன் சரிபார்க்க வேண்டிய முக்கியமான ஆவணங்கள்..
UDR பட்டா என்றால் என்ன...? அதை திருத்தம் செய்வது எப்படி..??? / UDR patta
Просмотров 13 тыс.6 месяцев назад
UDR பட்டா என்றால் என்ன...? அதை திருத்தம் செய்வது எப்படி..??? / UDR patta
பத்திரம் ஒருவர் பெயரிலும் பட்டா மற்றொருவர் பெயரிலும் இருந்தால் பட்டா மாறுதல் செய்வது எப்படி...?
Просмотров 8 тыс.6 месяцев назад
பத்திரம் ஒருவர் பெயரிலும் பட்டா மற்றொருவர் பெயரிலும் இருந்தால் பட்டா மாறுதல் செய்வது எப்படி...?
தாய்,தந்தை இறந்த பின் வாரிசு சான்றிதழ் மூலம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது எப்படி..???
Просмотров 1796 месяцев назад
தாய்,தந்தை இறந்த பின் வாரிசு சான்றிதழ் மூலம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது எப்படி..???
பட்டா,சிட்டா,அடங்கல்..பற்றி முழுமையான விவரம்...
Просмотров 1876 месяцев назад
பட்டா,சிட்டா,அடங்கல்..பற்றி முழுமையான விவரம்...
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக மாற்றுவது எப்படி..?
Просмотров 8 тыс.6 месяцев назад
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக மாற்றுவது எப்படி..?
காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி..? ...police complaint...
Просмотров 2106 месяцев назад
காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி..? ...police complaint...
பல ஆண்டுகளாக பதிவு செய்யப்படாத பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவு செய்ய வேண்டிய முறை...
Просмотров 3756 месяцев назад
பல ஆண்டுகளாக பதிவு செய்யப்படாத பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவு செய்ய வேண்டிய முறை...
கிராம ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள்...
Просмотров 566 месяцев назад
கிராம ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள்...
ஊராட்சிமன்ற துணை தலைவரின் உரிமைகள் மற்றும் கடமைகள்...
Просмотров 396 месяцев назад
ஊராட்சிமன்ற துணை தலைவரின் உரிமைகள் மற்றும் கடமைகள்...
❤❤❤❤❤
❤❤❤❤
Yo adimai ennaya panni wechchi irukka? Edho perusa nadakka pogudhu nu paaththa adhula onnum illa thoookki potrungura maari irukku
Top Center la paarunga bro. Opposite Road la Accident
ஐயா வணக்கம் எனது பெயர் பாலாஜி என் மனைவி QA வாக ஒரு கம்பெனியில் பணிபுரிகிறர் ஒரு வருட காலமாக அவருக்கு அந்த கம்பெனி சரிவர சம்பளம் வழங்குவதில்லை இதற்கு சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுப்பது
@@sundarambalaji4820 பணி நியமன சான்று எழுத்து பூர்வமாக (mail)..மற்றும் சம்பள விபரம்..மற்றும் இதர ESI ,PF ..etc ..அனைத்து வகையான உங்கள் கம்பெனியின் தரப்பு ஆவணங்களுடன்....நல்ல வழக்கறிஞரை பாருங்கள்..
1983 ல் உள்ள புலவரை படத்தில் இருக்கும் தவறை திருத்த என்ன ஆவணங்கள் தேவை படும்? (ஒரு sub-division-ல் 15 வீடுகள் அடங்கிய இடம்) 15 வீட்டினை சார்ந்தவர்களும் புல வரை பட தவறினை சாதகமாக பயன் படுத்தி தெருவில் தற்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்..
1983 ல் உள்ள புலவரை படத்தில் இருக்கும் தவறை திருத்த என்ன ஆவணங்கள் தேவை படும்? (ஒரு sub-division-ல் 15 வீடுகள் அடங்கிய இடம்)
@@Kumar-eg8oy UDR விற்கு முந்தைய வருவாய் & பதிவு துறை ஆவணங்கள்
@@adimaiyinKelvi நன்றி அண்ணா
அண்ணா, telegram group இருக்கா??
இல்லை
👍👍👍👍
super 😊😊🎉🎉😢😢😮😮😅😅😂😂
Lok adalth க்கு எங்களை வேறு ஓரு காரணம்சொல்லி அழைத்து என்று மோசடி செய்து இருக்கிறார்கள் இதற்கு writ போடலாமா
😂😂😂😂
Super bro
PDF SEND PANUNGA PLEASE
@@m.santhoshm.santhosh9961 send me your email ID
😂😂😂😂 good one mr elephant, u make him realise that he one bloody idiot...
Sir ph no pls
சார் போன் நம்பர் ப்ளீஸ்
Yaanaihslai kodumai paduthayatharkke... ilangai sudugaafu aahi vittathu....
Innum savalaya😡😡arivukettavan vaayila jeevangala ipadi keli kindal pannuna ipdithan aagum
Pdf iruntha send panunga sir
@@m.santhoshm.santhosh9961 send me ur mail ID.. I'll send you
Sir send panita
adimayinkelvi@gmail.com..send me your email ID
Salai pathukapu vilipunarvu nalla thelivana vilakkam ungal valakkam super thanks
தம்பி டிராபிக் ஆகாதுன்னு சொல்லிட்டு ரோடு போடுறாங்க வண்டி ஸ்பீடா போதும்னு சொல்லிட்டு நல்லா இருந்த ரோடு மறுபடியும் குழி தோண்டி நாசம் பண்றாங்க இதுக்கு டோல்கேட்டில் போடுறாங்க ரோடு இது எங்க தான் போய் முடிய
Super Anna 👍
Super
Super nanba
சூப்பர்
Super bro😊
Paavam mananilai sariyillai
ஊராட்சி மன்ற தகவல்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் இல்லை மாவட்ட ஆட்சியரிடம் அனுப்ப வேண்டுமா
@@pravisri1359 வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்..pdo office
சார் வணக்கம் எங்கள் கூட்டு பட்டாவில் நான்கு பெயர்கள் உள்ளன, நிலம் எனக்கு சொந்தம், நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன், மீதீ மூன்று பெயரும் VAO இடம் கையொப்பம் இட்டால், எனக்கு தனிபட்ட கிடைக்குமா சார்.... நன்றி
விவோ பணம் கேட்கிறாருங்க
திமிரு
எங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது.எங்களிடம் பத்திரம் இருக்கிறது ஆனால் பட்டா வேற ஓருவர் பெயரில் இருக்கிறது.. அதை மாற்ற வேண்டும் . நீங்கள் சொல்வதை செய்தால் மாற்ற அண்ணா
Vao பணம் கெடுக்க வேண்டும்
Hello bro your number please
மாவட்டம் வாரியாக பொது தகவல் அலுவலர் விபரம் எங்கே கிடைக்கும் please sir
அனைத்து அரசு அலுவலகத்திலும் ..பொது தகவல் அலுவலர் இருப்பார்கள்..இதனை அறிய உங்களுடைய மாவட்ட தலைமை அலுவலகத்திலும் RTI பதிவு செய்யுங்கள்..(பொது தகவல் அலுவலர் விபரம் கேட்டு)..
சொல்லுற ஆளு பத்தினி
👍
👆 *Address* *திரு. நாகலிங்கம் ஐயா* No: 11, First main road Durai samy nagr, Bye pass road Madurai-16 Madurai railway station to 2 Km Madurai PRC depo to half kilometer Palanganatham to Kalavasal byepass road Contact : *9443464341*
Super anna
Super
🎉🎉🎉
Super
ஐயா 1987 ம் வருடம் நான் வீடு வாங்கினேன் கடந்த ஒரு வருடமாக பட்டா வாங்க முயற்சி செய்து கொண்டு உள்ளேன் இன்னும் கிடைக்கவில்லை என்ன செய்வது
இந்த மாதம் ஐமாபந்தி அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும்..அதில் மனு கொடுங்கள்...நிராகரித்தால் அதற்கான சரியான காரணத்தை கண்டறிந்து.. உரிய ஆவணங்களுடன் உயர்நீதிமன்றத்தில் நீதிபோரணை மூலம் தீர்வு காணலாம்..நன்றி
👌
❤
Mobil number sir
Ayya pathiram tholainthu poi vitathu 1975 la vanguna idam En pati perula ulathu. Ana atharkana pathirathai kanom. Nangal antha idathil pathiram nagal eduthuvutom.. Aduthu non traceble complaint kuduka sendrom ana complaint eduka matranga.. Ithuku oru video podunga bro romba use fula irukum...pls😢
❤👏
Sir phone nomber
ஐயா, என்னுடைய தந்தை 1980 இல் விவசாய நிலம் வாங்கினார்.சில காரணங்களால் வேறு ஊரில் குடியேறிவிட்டதால் அந்நிலத்தில் விவசாயம் செய்யவில்லை.2007 வரை பட்டா அப்பா பெயரில்தான் இருந்தது.2020 க்குப்பின் அரசாங்க நிலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை.அந்த இடத்தில் அரசின் சார்பாக எந்த திட்டமும் செயல்படுத்தப் படவில்லை.மீண்டும் அப்பா பெயரில் பட்டாவை மாற்ற முடியுமா?
1980 வாங்கிய ஆவணத்தில் இருந்து 2007 வரையிலான அனைத்து வகையான வருவாய் துறை ஆவணங்களை முதலில் வாங்கிய பின் ...விரைவில் ஐமாபந்தி நடைபெறும் அதிலே அல்லது வருவாய் கோட்டாட்சியரிடம் மனு செய்யுங்கள்..நன்றி
சகோதரரே பட்டா மாறுதல் செய்ய பத்திரம் நகல் இருந்தால் போதுமானதா.
இணைய தளம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்ய விட்டு..அனைத்து ஆவணத்தின் நகல் மற்றும் விண்ணப்பம் செய்த ரசீது ஆகியவைகளை ..உங்களுடைய VAO விடம்..கொடுங்கள்...ஆனால் பத்திர நகல் பதிவு துறையில் இருந்து பெற்றால் நல்லது...இது உங்களுடைய VAO பொருத்து மாறுபடும்...
@@adimaiyinKelvi thanks for the reply sir
Arumaiyana pathivu Brother