- Видео 266
- Просмотров 67 460
FAIROOZ MAKKI FM
США
Добавлен 7 янв 2021
இந்த செனலில் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பிக்ஹ் பாடம் ,ஹதீஸ் பாடம் ,தப்ஸீர் பாடம் மற்றும் இஸ்லாமிய பயான்கள் பதிவேற்றப்படும்
மலஜலம் கழித்த பின் சுத்தம் செய்யும் முறை/fiqh class 8,9,10/zoom in tamil
மலஜலம் கழித்த பின் சுத்தம் செய்யும் முறை
Просмотров: 7
Видео
மன்னிக்கப்படும் 10 நஜீஸ்கள்/fiqh class 7/ in zoom/ tamil
Просмотров 1616 часов назад
#மன்னிக்கப்படும் 10 #நஜீஸ்கள்
மிருகங்களின் தோள்களை சுத்தமாக்கும் முறைகள்/fiqh class 05/ in zoom/ tamil
Просмотров 332 часа назад
#மிருகங்களின் #தோள்களை #சுத்தமாக்கும் முறைகள் எந்த எந்த மிருகங்களின் தோள்களை எல்லாம் சுத்தமாக்கலாம்? 👉 உயிரோடு இருக்கும்போதே நஜீஸ் என்று கணிக்கப்பட்ட மிருகங்களான நாய் மற்றும் பன்றி உடைய தோள்களைத் தவிர ஏனைய அனைத்து மிருகங்களின் தோல்களையும் பதப்படுத்தல் மூலமாக சுத்தமாக்க முடியும் அதில் சாப்பிடப்படக்கூடிய மிருகங்களும் சாப்பிடப்படாத மிருகங்கள் முறையாக அறுக்கப்பட்ட மிருகங்கள் முறைப்படி அறுக்கப்படாமல...
நஜீஸின் வகைகளும் அதனை சுத்தம் செய்யும் முறையும்/fiqh class 04/ in zoom class/ tamil
Просмотров 1237 часов назад
#நஜீஸின் #வகைகளும் அதனை #சுத்தம் செய்யும் #முறையும்
சுத்தத்தின் வகைகள் - பாடம் - 03/fiqh class 03/ in zoom meeting / tamil
Просмотров 2316 часов назад
#சுத்தத்தின் #வகைகள் - #பாடம் - 03 கட்டுரை வடிவில் இந்தப்பாடத்தை வாசிப்பதற்கு எமது இணயதலத்திற்கு செல்லவும்.... fairoozmakky.blogspot.com/2023/06/blog-post.html எமது பிக்ஹு பாடவகுப்பில் கலந்து கொல்ல விரும்புவோர் பின்வரும் எமது வாட்ஸப் குரூப்பில் இனையவும் WhatsApp group chat.whatsapp.com/CEgrwwKPHY2G1R7qvDzgNj
fiqh class 02 / in zoom meeting / tamil
Просмотров 2221 час назад
#தங்கம் மற்றும் #வெள்ளி #பாத்திரங்கள் #பாவிக்கலாமா? முஸ்லிம்களுக்கு பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட பாத்திரங்கள் எது? தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை பாவிப்பது ஹராம் என்பதற்கான ஆதாரம் கட்டுரை வடிவில் இந்தப்பாடத்தை வாசிப்பதற்கு எமது இணயதலத்திற்கு செல்லவும்.... fairoozmakky.blogspot.com/2023/03/blog-post_31.html எமது பிக்ஹு பாடவகுப்பில் கலந்து கொல்ல விரும்புவோர் பின்வரும் எமது வாட்ஸப் குரூப்பில...
fiqh class 01/ class in zoom meeting / tamil
Просмотров 11721 час назад
#ஷாபி #மத்ஹப் #சட்டங்கள் #பாடம் - 01 #நீரின் #வகைகள் எமது பிக்ஹு பாடவகுப்பில் கலந்து கொல்ல விரும்புவோர் பின்வரும் எமது வாட்ஸப் குரூப்பில் இனையவும் WhatsApp group chat.whatsapp.com/CEgrwwKPHY2G1R7qvDzgNj
குனூதுன் நாஸிலா #bayanstatus #tamil #fiqhclass #makkialhijazibayan
Просмотров 1013 месяца назад
குனூதுன் நாஸிலா #bayanstatus #tamil #fiqhclass #makkialhijazibayan
கடன் இருப்பவருக்கு ஜzகாத் கொடுப்பது கட்டாயமா/fiqhclass 138/Fairooz Makky
Просмотров 2674 месяца назад
ஒருவர் தன்னுடைய பணத்தை கடனாக ஒருத்தருக்கு கொடுத்திருக்கிறார் இந்த நிலைமையில் அவர் கொடுத்த அந்தப் பணம் ஜக்காத் உடைய நிசாபை எத்திக் கொண்டால் வருடத்தை பூர்த்தியாகி வருடம் பூர்த்தி ஆகிவிட்டால் அதிலிருந்து ஜகாத் வெளியாக்குவது கடமையா? #bayanstatus #tamil #fiqhclass #bayan #makki #whatsapp #tamilnews #பாடம் #dua #zakath
வுழூ உடைய ஒவ்வொரு உறுப்புக்களையும் கழுவும் போது ஓதவேண்டிய துஆ #bayanstatus #tamil#fiqhclass#dua
Просмотров 4184 месяца назад
வுழூ உடைய ஒவ்வொரு உறுப்புக்களையும் கழுவும் போது ஓதவேண்டிய துஆ #bayanstatus #tamil#fiqhclass#dua
ஹZகாத் பெற தகுதியானவரிடம் பார்க்க வேண்டிய 4 நிபந்தனைகள்/Fiqh class 137
Просмотров 1974 месяца назад
ஹZகாத் பெற தகுதியானவரிடம் பார்க்க வேண்டிய 4 நிபந்தனைகள்/Fiqh class 137
ஒரு ஊரில் சேர்க்கப்படும் ஜக்காத்தை இன்னொரு ஊரில் இருப்பவர்களுக்கு கொடுக்கலாமா/ fiqh class 136
Просмотров 315 месяцев назад
ஒரு ஊரில் சேர்க்கப்படும் ஜக்காத்தை இன்னொரு ஊரில் இருப்பவர்களுக்கு கொடுக்கலாமா/ fiqh class 136
ஸகாத் பெற தகுதியான 8 கூட்டத்தாரும் யார்/Fiqh class 135/Moulavi Fairooz Makki
Просмотров 725 месяцев назад
ஸகாத் பெற தகுதியான 8 கூட்டத்தாரும் யார்/Fiqh class 135/Moulavi Fairooz Makki
ஸகாத்தின் நிய்யத்து/ Fiqh class 134/Moulavi Fairooz Makky
Просмотров 235 месяцев назад
ஸகாத்தின் நிய்யத்து/ Fiqh class 134/Moulavi Fairooz Makky
ஸகாத்தை யார் மூலம் கொடுப்பது சிறந்தது?/Fiqh class 133/Moulavi Al-Usthad Fairooz Makky
Просмотров 166 месяцев назад
ஸகாத்தை யார் மூலம் கொடுப்பது சிறந்தது?/Fiqh class 133/Moulavi Al-Usthad Fairooz Makky
முன்கூட்டியே ஜகாத்தை கொடுக்க முடியுமா/ Fiqh class 132/Moulavi Al-Usthad Fairooz Makky
Просмотров 186 месяцев назад
முன்கூட்டியே ஜகாத்தை கொடுக்க முடியுமா/ Fiqh class 132/Moulavi Al-Usthad Fairooz Makky
புதயலின் ஸzகாத் சட்டம் /Fiqh class 131/ Al Usthad Moulavi S.M.Fairooz Makki
Просмотров 736 месяцев назад
புதயலின் ஸzகாத் சட்டம் /Fiqh class 131/ Al Usthad Moulavi S.M.Fairooz Makki
MAKKIYYA ARABIC COLLEGE #New_admission #arabic_college
Просмотров 852 года назад
MAKKIYYA ARABIC COLLEGE #New_admission #arabic_college
MEELAD UN NABI CELEBRATION 2022/#MAKKIYYA ARABIC COLLEGE GALLE/SRI LANKA
Просмотров 3082 года назад
MEELAD UN NABI CELEBRATION 2022/#MAKKIYYA ARABIC COLLEGE GALLE/SRI LANKA
வியாபார பொருட்களுடைய ஸZகாத் சட்டம்|Fiqhclass130|Moulavi Fairooz Makki|@adyaralimofficial
Просмотров 3542 года назад
வியாபார பொருட்களுடைய ஸZகாத் சட்டம்|Fiqhclass130|Moulavi Fairooz Makki|@adyaralimofficial
நெல்லு மற்றும் தானியவகைகளின் ஸZகாத் சட்டம்/fiqhclass 129/moulavi Fairooz Makki
Просмотров 4362 года назад
நெல்லு மற்றும் தானியவகைகளின் ஸZகாத் சட்டம்/fiqhclass 129/moulavi Fairooz Makki
ஆட்டுடைய 🐐🐏 ஸZகாத் சட்டம் |fiqh class 128|moulavi Fairooz Makki
Просмотров 1692 года назад
ஆட்டுடைய 🐐🐏 ஸZகாத் சட்டம் |fiqh class 128|moulavi Fairooz Makki
மாட்டுடைய 🐂 ஸZகாத் சட்டம்|fiqh class 127|moulavi Fairooz Makki
Просмотров 1332 года назад
மாட்டுடைய 🐂 ஸZகாத் சட்டம்|fiqh class 127|moulavi Fairooz Makki
கஷ்டம், சோதனை துஆ கேட்டாலும் கபூல் ஆகவில்லை! காரணம் என்ன?/Moulavi Fairooz Makki@Fairooz makki fm
Просмотров 1962 года назад
கஷ்டம், சோதனை துஆ கேட்டாலும் கபூல் ஆகவில்லை! காரணம் என்ன?/Moulavi Fairooz Makki@Fairooz makki fm
Manaqib bayan 2022/moulavi Naswer Makki/Makkiyya arabic college
Просмотров 932 года назад
Manaqib bayan 2022/moulavi Naswer Makki/Makkiyya arabic college
தௌபா (பாவமன்னிப்பு)Jumma Bayan /Thawba pawamannippu/Moulavi Fairooz Makki
Просмотров 722 года назад
தௌபா (பாவமன்னிப்பு)Jumma Bayan /Thawba pawamannippu/Moulavi Fairooz Makki
பட்டமளிப்பு விழா/MAKKIYYA ARABIC COLLEGE/26.03.2022/PART 03
Просмотров 1122 года назад
பட்டமளிப்பு விழா/MAKKIYYA ARABIC COLLEGE/26.03.2022/PART 03
பட்டமளிப்பு விழா/MAKKIYYA ARABIC COLLEGE/26.03.2022 /PART 2
Просмотров 632 года назад
பட்டமளிப்பு விழா/MAKKIYYA ARABIC COLLEGE/26.03.2022 /PART 2
பட்டமளிப்பு விழா/MAKKIYYA ARABIC COLLEGE/2022.03.26 / Part 01
Просмотров 1362 года назад
பட்டமளிப்பு விழா/MAKKIYYA ARABIC COLLEGE/2022.03.26 / Part 01
Thankam, velli (Gold, silver)Zakath sattam|fiqh class 126 by Moulavi Fairooz Makki
Просмотров 1992 года назад
Thankam, velli (Gold, silver)Zakath sattam|fiqh class 126 by Moulavi Fairooz Makki
Janaza palliki kondu pokkola kaleema shahada mattuma oza Elum Wera enatta oza Elum moulavi Please reply as soon as possible
Janaza palliki kondu pokkola kaleema shahada mattuma oza Elum Wera enatta oza Elum moulavi
ماشاء الله بارك الله فيك وعلمك ياأستاذ ஒவ்வொன்ரையும் இப்படி ஆதாரம் காட்டி சொல்லுங்கள்❤ fairoos makky
மெளலானா இஸ்கிரீன்ல ஹதீஸ்ஸையும் கர்தையும் போற்றால் மிக நல்லது❤ ஆதாரத்துடன்❤
சந்தன கூறு கப்ரில் பத்தி குத்துவது பற்றி இதற்க்கு ஆதாரம்❤
மெளலானா ஹதீஸ்சையும் அது எங்க வருது என்ற ஹாதாரத்தையும் போற்றால் மிச்சம் நல்லம் ❤
சமூகத்திற்கு தேவையான சட்டத்திற்றம்
ماشاء الله بارك الله فيك وعلمك ❤ياأستاذ ❤مرحبا
உங்களது 1 ஆவது வகுப்பில் கேள்வி கேட்டுள்ளேன் அதட்கான பதில் இன்னும் கிடைக்க வில்லை தயவு சாய்த்து பதில் தருமாறு கேட்டு கொள்கின்றேன் அடுத்ததாக அல்லாஹ்வுக்காக ஷாபிஈ மதுஹப் மட்டும் பேசாமல் 4 மதுகாப்புகளின் சாராம்சத்தை தரவும் இல்லாவிட்டால் நேரடியாக மதுக்கப் கலை தொடாமல் நேரடியாக அல்குரான் மற்றும் சியாஹு சித்தா ( புகாரி, முஸ்லீம், இபுனுமாஜா, அபுதாவுத்,திர்மிதி, நஸயீ போன்ற கிரந்தங்களில் என்ன பதிவு செய்ய பட்டுள்ளதோ அதை சொல்லுமாறு கேட்டு கொல்கின்றேன். காரணம் மதுகாப் ஒன்றை மற்றும் பின்பற்ற முடியாது காரணம் ஒவ்வொரு இமாம்களும் ஒவ்வொரு மதுகாப்.... எனவே சொல்வதானால் குறைந்தது பலராலும் அறிந்த 4 மதுகாப் களில் சொல்ல பட்டிருப்பதை தொகுத்து விளக்குமாறு கேட்டு கொள்கின்றேன்.... உதாரணம்- கொரோனா காலத்தில் தொழுகைக்கு 25 பேர் அனுமதி இருக்கும் போது எமது சில ஊர் பள்ளியில் ஜும்மா நடத்த வில்லை இன்னும் சில ஊர்களில் அரசாங்க சட்டத்துக்கு மாற்றமாக களவில் இன்னும் 15 பேரை கூடி கொண்டு மொத்தமாக 40 பேர் ( ஷாபி மதுஹப் படி ) ஜும்மா நடத்தினார்கள்... எல்லா இமாம்களையும் நாம் ஏற்று கொள்கின்றோம் என்று கூறிக்கொண்டு மற்ற இமாம்களின் சட்டங்களை புறம் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம் ? அன்றே ஜம்மியதூள் உலமா நாட்டு மக்கள் இந்த காலத்தை கருத்தில் கொண்டு மற்ற ஒரு இமாமின் சட்டப்படி 25 பேருக்கும் ஜும்மா நடத்தலாம் என்று உடனே அறிவித்து இருந்தால் அனைவருக்கும் ஜும்மா கிடைத்து இருக்கும் அல்லாஹ் அறிந்தவன்.
அஸ்ஸலாமு அலைக்கும் எனது ஆலோசனை - இமாம் ஷாபி மதுஹபின் படி மட்டும் உள்ள விளக்கத்தோடு மற்றைய ( மாலிகி, ஹனபி, ஹம்பலீ ) போன்றவற்றில் உள்ள கருத்துக்களை சுருக்கமாக சொன்னால் நல்லது காரணம்... அஹ்லுச்சுன்ன வல்ஜமா இமாம்களில் இருப்பதானால் எமக்கு தேவை படும் போது எந்த சட்டத்தையும் தேவைக்கு ஏட்ப பின் பற்றலாம்.... உதாரணம்- கொரோனா காலத்தில் தொழுகைக்கு 25 பேர் அனுமதி இருக்கும் போது எமது சில ஊர் பள்ளியில் ஜும்மா நடத்த வில்லை இன்னும் சில ஊர்களில் அரசாங்க சட்டத்துக்கு மாற்றமாக களவில் இன்னும் 15 பேரை கூடி கொண்டு மொத்தமாக 40 பேர் ( ஷாபி மதுஹப் படி ) ஜும்மா நடத்தினார்கள்... எல்லா இமாம்களையும் நாம் ஏற்று கொள்கின்றோம் என்று கூறிக்கொண்டு மற்ற இமாம்களின் சட்டங்களை புறம் தள்ளுவது எந்த விதத்தில் நியாயம் ? அன்றே ஜம்மியதூள் உலமா நாட்டு மக்கள் இந்த காலத்தை கருத்தில் கொண்டு மற்ற ஒரு இமாமின் சட்டப்படி 25 பேருக்கும் ஜும்மா நடத்தலாம் என்று உடனே அறிவித்து இருந்தால் அனைவருக்கும் ஜும்மா கிடைத்து இருக்கும் அல்லாஹ் அறிந்தவன். நபிகளாரின் காதில் குள்ளதைன் சட்டம் இருக்க வில்லை என்று நினைக்கின்றேன் அப்படி இருந்தால் அதட்கான ஆதாரத்தை தருமாறு கேட்டு கொள்கின்றேன். அப்படி ஆதாரம் இல்லை என்றால் குறிப்பன 4 இமாம்களின் சட்டத்தையும் சொல்லிக்கொடுக்க வேண்டியது உங்களது கட்டாய கடமை, ஜசாக்களுக்கு கைரன்.
நபிகளாரின் காலத்தில் குள்ளதைன் சட்டம் இருக்க வில்லை என்று நினைக்கின்றேன்
Maa shaa allah
Maa shaa allah ❤
ماشاء الله بارك الله فيك وعلمك ❤ياأستاذ مرحبا ❤
assalamu alaikum. பிஸ்மில்லாஹ் சொல்லலாமா. எத்தனை தரம் பிஸ்மில்லாஹ் sollalam
Maa shaa allah
Ma shaa Allah
Ma sha allah
masha allah
ஆமீன்
Masha Allah
Assalamu alaikkum
Masha Allah
மெளலானா உம்தா கிதாபை பூர்த்தியாக ஓதி கொடுங்கள் மிச்சம் பியோசனமாக இருக்கும்
ماشاء الله بارك الله فيك وعلمك ياأستاذ ❤مرحبا
முழங்கை வரைக்கும் வரக்கூடாது மனிகட்டு வரை தடவினால் போதும்
மௌலவி குனூத் நாஜிலாவை பாலஸ்தீன அப்பாவி மக்களுக்காக 5 முறை ஸலாத்தில் ஓதலாமா?
@@mohamedwaseem6665 ஒவ்வொரு தொழுகையிலும் ஓதலாம் அந்த நிய்யத்தில்
@@fairoozmakki Moulavi appa palli walla jumma la qunoot nazila ozua ille
Azuna
Assalamualaikum Mathavidai nerathula vivaharathu pannalama
@@FathimaMafaza-hx5qc Wa alaikum salam ww Haraam koodathu
Masha Allah very important bayan ❤
arabic word la eluthuvathu nallathu, aanal tamillil yeluthinal anaivarum padipaargal
மௌலவி பாலஸ்தீனத்தில் உள்ள நமது முஸ்லிம் சகோதரர்கள் இஸ்லாத்திற்காக நடத்தும் இந்தப் போரைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? குனூத் நாஸிலா ஓதப்படுமா? கூடிய சீக்கிரம் இதைப் பற்றிய வீடியோவை வெளியிட முடியுமா
اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ ஜனாஸா பாடம் பார்த்தேன். ஜனாஸாவை மஸ்ஜிதுக்கு கொண்டு செல்லும் போது என்ன ஓத வேண்டும்? மற்றும் கலிமா ஷஹாதா வேறு என்ன குறிப்பிட முடியும்?
மௌலவி பாலஸ்தீனத்தில் உள்ள நமது முஸ்லிம் சகோதரர்கள் இஸ்லாத்திற்காக நடத்தும் இந்தப் போரைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? குனூத் நாஸிலா ஓதப்படுமா? கூடிய சீக்கிரம் இதைப் பற்றிய வீடியோவை வெளியிட முடியுமா?
துஆக்களை அதன் பொருளோடு சொன்னால் இன்னும் பிரயோஜனமாக இருக்கும்.
சுஜூதுக்கு செல்லும்போது முழங்காளை முதலாவது வைப்பதற்கு ஹதீஸ் உள்ளதா
மௌலவி பாலஸ்தீனத்தில் உள்ள நமது முஸ்லிம் சகோதரர்கள் இஸ்லாத்திற்காக நடத்தும் இந்தப் போரைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? குனூத் நாஸிலா ஓதப்படுமா? கூடிய சீக்கிரம் இதைப் பற்றிய வீடியோவை வெளியிட முடியுமா?
مَا شَاءَ ٱللَّٰهُ
اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ ஜனாஸா பாடம் பார்த்தேன். ஜனாஸாவை மஸ்ஜிதுக்கு கொண்டு செல்லும் போது என்ன ஓத வேண்டும்? மற்றும் கலிமா ஷஹாதா வேறு என்ன குறிப்பிட முடியும்?
Please reply
ஆதாரம் இருக்கின்றதா
ஹதீஸின் ஆதாரத்தையும் முன்வையுங்கள்.
@@ashrifshihan7105 இப்னு மாஜாஹ் 3008
ماشاء الله.. بارك الله في كل شيء يا أستاذي المحترم
இக்கல்லூரியில் இவ்வாறான செயல்திட்டங்கள் அமைவதானது வரப்பிரசாதமே இவ்வேற்பாடுகள் பெரும் பெரும் கல்லூரிகளில் கூட இல்லை அரிய வாய்ப்பு பயன்பெறவும்
Masha Allah good job keep it up
மாஷாஅல்லாஹ் நல்ல முயர்ச்சி அல்லாஹ் கபூல் செய்வானாக தொடர்ந்து செய்யுங்கள் அல்லாஹ் கிருபை செய்வான்
குட்டிக்கு ஸகாத் கடமையா ?
❤❤
Masha allah
❤
Jezakallahu hair usthadh
السلام عليكم انا مدرّس. ترسل رقم واتساب. أريد أن أتحدث إليك.
قلتان இதன் அளவு 192 கிலோ என்று கூறுகிறீர்கள். அப்படி என்றால் லிட்டர் கணக்கில் என்ன அளவு?