சிவ பித்தன்
சிவ பித்தன்
  • Видео 104
  • Просмотров 163 424
சிவபுராணம் - Sivapuranam பாடல் (56 - 60) விளக்கம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக் உய்ப்பது
வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நம சிவாயமே...!
Просмотров: 341

Видео

சிவபுராணம் - Sivapuranam பாடல் (51 - 55) விளக்கம்
Просмотров 3244 года назад
"மறைந்திட மூடிய மாய இருளை...! அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி..! புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி...! மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை..! மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய..!
சிவபுராணம் - Sivapuranam பாடல் (46 - 50) விளக்கம்
Просмотров 2064 года назад
"கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்...! சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று...! பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்..! நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த...! மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை...!
சிவபுராணம் - Sivapuranam பாடல் (41- 45) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
Просмотров 1864 года назад
"ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்...! ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்..! போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்...! நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே...! மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே...!
சிவபுராணம் - Sivapuranam பாடல் ( 36 - 40) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
Просмотров 3134 года назад
"வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா...! பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி...! மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே...! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே...! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே...!
சிவபுராணம் - Sivapuranam பாடல் (31 - 35) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
Просмотров 4624 года назад
"எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்! மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்! உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற! மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்! ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே...! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல் (26 - 30) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
Просмотров 4164 года назад
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்! பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்! கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்! வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்! செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்..! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல்(21 - 25) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
Просмотров 3624 года назад
"கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி! எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி! விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்! எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்! பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்...! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல் (16 - 20) விளக்கம் சிவ பித்தன் - Sivapithan
Просмотров 2894 года назад
"ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்! அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்! சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை! முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்...! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல் (11 - 15) விளக்கம் சிவ பித்தன் - Siva Pithan
Просмотров 5784 года назад
"ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி! தேசன் அடிபோற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல் (6 - 10) விளக்கம் சிவ பித்தன் - Siva Pithan
Просмотров 6914 года назад
"வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க! கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க! சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராணம் - Sivapuranam பாடல் (1 - 5) விளக்கம் சிவ பித்தன் - Siva Pithan
Просмотров 1,5 тыс.4 года назад
"நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க..! சிவபுராணம் - Sivapuranam
சிவபுராண வரலாறு - History of Sivapuranam : சிவ பித்தன் - SivaPithan
Просмотров 9624 года назад
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே. "காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன்னெறிக் உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நம சிவாயமே...! சிவ பித்தன் - SivaPithan
நாம் அனைவரும் ஜீவாத்மாவா? | சிவபித்தன் | Sivapithan
Просмотров 874 года назад
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ; நாம் அனைவரும் ஜீவாத்மாவா? | சிவபித்தன் | Sivapithan
நீங்கள் ஆன்மீகவாதியா? (ஒரு சுயபரிசோதனை) | சிவபித்தன் | Sivapithan
Просмотров 3454 года назад
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ; நீங்கள் ஆன்மீகவாதியா? ஒரு சுயபரிசோதனை | சிவபித்தன் | Sivapithan
கொரோனா (இதுவும் கடந்து போகும்) | சிவபித்தன் | Sivapithan
Просмотров 914 года назад
கொரோனா (இதுவும் கடந்து போகும்) | சிவபித்தன் | Sivapithan
ஆன்மீக நுண்ணறிவை மேம்படுத்தும் சில வழிமுறைகள் : சிவபித்தன் : Siva Pithan
Просмотров 6624 года назад
ஆன்மீக நுண்ணறிவை மேம்படுத்தும் சில வழிமுறைகள் : சிவபித்தன் : Siva Pithan
ஆன்மீக நுண்ணறிவு என்றால் என்ன? | Sivapithan | சிவபித்தன்
Просмотров 2134 года назад
ஆன்மீக நுண்ணறிவு என்றால் என்ன? | Sivapithan | சிவபித்தன்
ஆன்மீகம் என்றால் என்ன? | சிவபித்தன் | Sivapithan
Просмотров 1,4 тыс.4 года назад
ஆன்மீகம் என்றால் என்ன? | சிவபித்தன் | Sivapithan
ஆறாம் படைவீடு (பழமுதிர்சோலை) அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
Просмотров 1094 года назад
ஆறாம் படைவீடு (பழமுதிர்சோலை) அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
ஐந்தாம் படைவீடு (திருத்தணி) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு | சிவபித்தன்
Просмотров 1904 года назад
ஐந்தாம் படைவீடு (திருத்தணி) அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு | சிவபித்தன்
நான்காம் படைவீடு (சுவாமிமலை) அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
Просмотров 1694 года назад
நான்காம் படைவீடு (சுவாமிமலை) அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
மூன்றாம் படைவீடு (பழனி) அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
Просмотров 2144 года назад
மூன்றாம் படைவீடு (பழனி) அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வரலாறு | சிவபித்தன்
(இரண்டாம் படைவீடு) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு | சிவபித்தன்
Просмотров 2194 года назад
(இரண்டாம் படைவீடு) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு | சிவபித்தன்
முதல் படைவீடு (திருப்பரங்குன்றம்) அருள்மிகு முருகன் திருக்கோவில் வரலாறு
Просмотров 1734 года назад
முதல் படைவீடு (திருப்பரங்குன்றம்) அருள்மிகு முருகன் திருக்கோவில் வரலாறு
அருள்மிகு விநாயக பெருமானின் வரலாறு | சிவபித்தன்
Просмотров 2244 года назад
அருள்மிகு விநாயக பெருமானின் வரலாறு | சிவபித்தன்
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் வரலாறு ( மண் தலம்)
Просмотров 2664 года назад
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் வரலாறு ( மண் தலம்)
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் வரலாறு (நெருப்பு தலம்)
Просмотров 4144 года назад
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் வரலாறு (நெருப்பு தலம்)
ஸ்ரீ நடராஜர் திருக்கோவில் வரலாறு (ஆகாய தலம்)
Просмотров 2624 года назад
ஸ்ரீ நடராஜர் திருக்கோவில் வரலாறு (ஆகாய தலம்)
அருள்மிகு ஜம்புகேஷ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு (நீர் தலம்)
Просмотров 3934 года назад
அருள்மிகு ஜம்புகேஷ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு (நீர் தலம்)

Комментарии

  • @Sivanadiyaarsiva
    @Sivanadiyaarsiva 19 дней назад

    63 நாயன்மார் வரிசையில் இல்லை

  • @thulasidasssamiappan547
    @thulasidasssamiappan547 Месяц назад

    தங்கள் பணி தொடர்க, வெல்லுக!

  • @Jegadeeshms1998-zh4dc
    @Jegadeeshms1998-zh4dc 2 месяца назад

    கள்ளர் குலத்தில் அவதரித்த திருமங்கையாழ்வார் திருவடி சரணம்❤

  • @monkeyjaisriram5219
    @monkeyjaisriram5219 3 месяца назад

    🙏🙏🙏❤️🌹

  • @gamingwithsparrowrahul6479
    @gamingwithsparrowrahul6479 3 месяца назад

    நான் மாணிக்கவாசகர் வம்சம்

  • @SujiR.sujith
    @SujiR.sujith 7 месяцев назад

    Om namasivqya 🏵️🏵️🏵️🏵️🏵️

  • @seshadrianu3229
    @seshadrianu3229 9 месяцев назад

    திருக்குருகூர் இவர் அவதார ஸ்தலமா

  • @UmaUma-jb7lh
    @UmaUma-jb7lh 9 месяцев назад

    பால் குடம் நிற்கும் யார்

  • @UmaUma-jb7lh
    @UmaUma-jb7lh 9 месяцев назад

    பால் குடம் நிற்கும் யார்

  • @ganesanv6185
    @ganesanv6185 9 месяцев назад

    பல்லவ மன்னன் இல்லை பாண்டிய மன்னன்

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 11 месяцев назад

    ஓம் நமசிவாய. ...

  • @manokarmanokar5306
    @manokarmanokar5306 11 месяцев назад

    Athu thiruperunthurai

  • @antonyvillavarayan7474
    @antonyvillavarayan7474 Год назад

    Thirukurukur illa, thirukoolur correct

  • @itzmeananyaa3774
    @itzmeananyaa3774 Год назад

    Paandiya mannan

  • @sukumarmohanraj2634
    @sukumarmohanraj2634 Год назад

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா 🙏

  • @Rehanbooster
    @Rehanbooster Год назад

    Om namaivaya

  • @Tulasi586
    @Tulasi586 Год назад

    சுந்தரர் ஏன் நாயன்மர் வரிசையில் மாணிக்கவாசகர் பெயர் சேர்க்கவில்லை காரணம் சொல்லு ங்க

    • @marimary143
      @marimary143 Год назад

      Om namachiwaya ❤ayya avar suntharar kalathuku pen vanthavaraga erukalam ayya athan sekilar peruman avarai serkamal vetrukalam ayya

    • @sanjusanju-gn8jp
      @sanjusanju-gn8jp 10 месяцев назад

      Apdi illainga, Matra adiyargalai vida oppida mudiathavar Manikkavasagar swamigal, Manikka vasagar swamigal Nalla pakkuvam adainthu guru yeppothu varuvar ena ninaithukondu irunthavar, athan Sivaperumane nerla vanthu guruva avaruku ubadhesam seithar, Manika vasaga swamigal, Kailayathil irukumpothu Siva perumnidam ubadhesam petravar athanal Vera yarum panna mudiathu endru avare vanthu ubadhesam seithar, Matra nayanmargalai pol alla Manimkavasaga swamigal, Shivayanama🙏

  • @Tulasi586
    @Tulasi586 Год назад

    சுந்தரர் ஏன் நாயன்மர் வரிசையில் மாணிக்கவாசகர் பெயர் சேர்க்கவில்லை காரணம் சொல்லு ங்க

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад

    🙏சிவ சிவ💐🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад

    🙏சிவ சிவ💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @PrashathPrashath-lv1ki
    @PrashathPrashath-lv1ki Год назад

    கொடிய,பசுத்தோல் போர்த்திய சொறிநாய் இந்த திருஞானசம்மந்தன்!மன்னிக்கவும், சொறிநாய்க்கு கூட ஒப்பல்ல, இந்த பார்ப்பனீயப்பாவி.

  • @sekark6571
    @sekark6571 Год назад

    Good attempt

  • @sundhararajc6763
    @sundhararajc6763 Год назад

    🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏 ஓம் நமசிவாய ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏திரு ஞான சம்பந்தர் போற்றி போற்றி ‌🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏

  • @Raju-rk3pd
    @Raju-rk3pd Год назад

    சமணர்களை கழுவேற்றிய இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அவரது திருமண நாளில் அவரை தீ வைத்துக் கொளுத்தினார்கள்.சமணர்கள

  • @sivagamir2586
    @sivagamir2586 Год назад

    திருஞானசம்பந்தரின் தாயார் பிறந்த ஊர் எது எனக் கூறவும் ஐயா!

    • @aegantv2239
      @aegantv2239 9 месяцев назад

      திருநனிபள்ளி

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Год назад

    ஓம்நமசிவாய அம்மை அப்பாநீர்துணைஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அழகுபதிவு அழகுகருத்துஜயாநன்றி🙏🙏🙏🙏🙏

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Год назад

    ஓம்நமசிவாய அம்மை அப்பாநீர்துணைஜயா🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakarankajany
    @karunakarankajany 2 года назад

    😆😄😛😶😌😙😙😜😜😜😋😬😋😠🍌🍆🍸☕👿👿😖😞😦😣😖😨😯😭😭😢😷😢😳😦😥👿😰👿😥👿🈵🌆🌄🏥🌆🎡🏥🏩🎆🏩🏫🎇🏩🏨🗻🏭⛲🏯🏯🚩🎑🏥💒🏦🏩🎢🏠⛲⛪⛲⛲🚅Xc ciciekxothuskaoeuhsusosodljbgt. Xj

  • @Karna12-c7v
    @Karna12-c7v 2 года назад

    கள்ளர் குல மன்னர் திருமங்கையாழ்வார் வாழ்க 💥🔰💚💛

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад

    🙏🔥🏵️திருஅண்ணாமலையார் போற்றி🔥🌿💦அன்னைக்கா அண்ணலே போற்றி 🏵️ 🔥 🌷 🌷🌺 அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔥🌷🙏

  • @ssksekarssksekar1877
    @ssksekarssksekar1877 2 года назад

    ஓம் நமசிவாய போற்றி

  • @Nirmala1969
    @Nirmala1969 2 года назад

    ஐயா என் சந்தேகம் ஏன் சிவநபிரானை வாழ்க என கூறுகிறார் வணங்குகின்றேன் என்றல்லவா சொல்லனும் நாம் வாழ் என்னும் நிலைல்யிலா சிவன் உள்ளார். Pl explain படிக்கும்போதெல்லாம் இந்த சந்தேகம் வருகிறது

    • @சிவபித்தன்-ழ9ர
      @சிவபித்தன்-ழ9ர 2 года назад

      அம்மா பெரியாழ்வார் கூட பல்லாண்டு பாடி பெருமாளை வாழ்தியுள்ளார். இறைவனை குழந்தையாக பாவித்து பாடுவது. இறைவன் மீது உள்ள அதீத அன்பால் சிவபெருமானை நமசிவாய வாழ்க என வாழ்த்தி பாடியுள்ளார். சிவாய நம ஓம்🙏

  • @kaverijeni
    @kaverijeni 2 года назад

    Pokkisham

  • @arumugammuthaiya8374
    @arumugammuthaiya8374 2 года назад

    SU PER

  • @asiaelevatorasia1314
    @asiaelevatorasia1314 2 года назад

    🙏🙏🙏🙇 ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @sabari3678
    @sabari3678 2 года назад

    Thank you anna..... nice to hear

  • @karpagamani
    @karpagamani 2 года назад

    சுருக்கமாக சிறப்பாக இருந்தது.

  • @babusekar9107
    @babusekar9107 2 года назад

    பல்லவ மன்னன் இல்லை. பாண்டிய மன்னன் கூன் பாண்டியன்

  • @ganghoods2.029
    @ganghoods2.029 2 года назад

    Super

  • @sivasiva53095
    @sivasiva53095 2 года назад

    ஐயா எனக்கொரு கேள்வி பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுத தொடங்குகிறேன்... நான் சிவ பக்தர்... இறைவனை மேலோட்டமாக வணங்கி கொண்டிருந்த நான் ஆழமாக வழி பட தொடங்கினேன்... எனக்கு வயது 24... நான் ஒரு பெண்... சிவத்தை நெருங்க நெருங்க சோதனைகள்... வாழ்வில் அளவு கடந்த பிரச்சனைகள்... திருமணமே என் வாழ்வில் நிகழாது... நாம் தனியே வாழ்ந்து விடலாம் என்று திருமணத்தை வெறுத்த மன பக்குவத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்... என்னிடம் பேசும் என் சகோதரர்கள், நண்பர்கள் நீ சிவத்தை நேசிக்கும் வயது உனக்கு இல்லை... அவரை வணங்கினால் சோதனைகளுக்கு உள்ளாக்கபடுவாய்... வாழ்க்கை போராட்டம் ஆகும்... திருமணம வாழ்க்கை கேள்வி குறியாகும்... குறிப்பிட்ட வயதிற்கு மேல் அவரை வணங்கு என்கிறார்கள்... சிவத்தை என்னால் விட முடியாது... அவர் என் அப்பா... அவர் எப்படி என் திருமண வாழ்க்கையை கெடுப்பார்... எனக்கு என் வாழ்வின் ஒரே நம்பிக்கை வழி காட்டி எல்லாமும் அவரே... என் போராட்டங்கள் கஷ்டங்களுக்கான காரணம் முன் ஜென்ம கர்ம வினை தானே தவிர என் சிவன் அப்பா இல்லை என நம்புகிறேன்... உங்கள் பதில் என்ன ஐயா???? 🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும் சிவம் மகள்🙏...

    • @சிவபித்தன்-ழ9ர
      @சிவபித்தன்-ழ9ர 2 года назад

      சிவாய நம ஓம்🙏 அம்மா நாயன்மார்கள் வரலாற்றை கேளுங்கள். நம் பெருமான் தம்பதி சமேதராகவே ரிஷப வாகனத்தில் உமா மகேஷ்வரராக காட்சி தந்து ஆட்கொண்டுள்ளார். ஆகவே விரைவில் நல்ல மண வாழ்வை உங்கள் சகோதரர்கள், நண்பர்கள் கூறுவது போல அமைத்து கொண்டு தம்பதி சமேதராக இறை வழியில் செல்லுங்கள். சோமாஸ்கந்த மூர்த்தி சமேத பிரியாவிடையாக நம் பெருமான் காட்சி அளிப்பதன் தத்துவமும் அதுவே. "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே...! இந்த பாடலை தினம் ஒருமுறையேனும் பாராயணம் செய்யுங்கள். இறைவன் ஆசிர்வதிப்பாராக...! சிவாய நம ஓம்🙏

    • @sivasiva53095
      @sivasiva53095 2 года назад

      @@சிவபித்தன்-ழ9ரஉங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏... ஓம் நமசிவய சிவயநம ஓம்🙏🙏🙏... நாயன்மார்கள் வரலாற்றை நிச்சயம் கேட்கிறேன் ஐயா🙏🙏🙏...

  • @pushpas7919
    @pushpas7919 2 года назад

    Om namachivaya

  • @senthilsuba1669
    @senthilsuba1669 3 года назад

    அய்யா, சிவசித்தன் channel அய்யா அவர்கள் போன் நெம்பர் அனுப்பவும்.

  • @mathiganeshen435
    @mathiganeshen435 3 года назад

    🙏om namashivaya 🙏

  • @babuganesh5653
    @babuganesh5653 3 года назад

    ஓம் அருள்மிகு குருவே துணை 🙏

  • @subasrir8281
    @subasrir8281 3 года назад

    செம்ம

  • @rajakodik3195
    @rajakodik3195 3 года назад

    Very good news

  • @lakshmik8292
    @lakshmik8292 3 года назад

    நல்லாயிருக்கு

  • @Sathis_Salem
    @Sathis_Salem 3 года назад

    🙏🙏🙏

  • @Kishoreff-o4v
    @Kishoreff-o4v 3 года назад

    🇮🇳

  • @kajendrakrs6673
    @kajendrakrs6673 3 года назад

    superb ❤