Sirukurippu
Sirukurippu
  • Видео 88
  • Просмотров 2 135 935
Aliens இருப்பது உண்மைதான்? | Unknown Truth about Alien base | Tamil
This Video explains about unknown truth about aliens, reason behind cattle mutilation. Secret alien base in Dulce, Mexico.
Aliens இருப்பதாக சொன்ன Philip Schindler கொலை செய்யபட்டாரா ? | Unknown Truth about Alien base | Tamil
#Sirukurippu
#Aliens
Time Legend
0:00 - Cattle Mutilation
0:53 - Human Mutilation
1:40 - Project Grudge and Blue Book Report
2:08 - Alien Flying Disc Crash Site
3:05 - Found 4 small Grey Aliens in Crash Site
3:32 - Greatya Treaty and Reason behind Cattle, Human Mutilation
4:20 - CIA Pilot John Liar Research about Aliens
5:10 - Alien Digestive Disorder
5:34 - Real Statement of Philip Schindler about Aliens.
7:40 - Philip Schindler death, Suicide or Murder?
8:21 - Missing Files about ...
Просмотров: 1 388

Видео

Bermuda Triangle மர்மம் விலகியது | Bermuda Triangle-Mystery solved 100% | Sirukurippu | Tamil
Просмотров 3,5 тыс.2 года назад
This Video explains the incident happened in Bermuda Triangle and Science behind it. Some incident not even Science can't explain Time wrap/ Time Tunnel. Bermuda Triangle மர்மம் விலகியது | Bermuda Triangle-Mystery solved 100% | Sirukurippu | Tamil #Sirukurippu Time Legend 00:00 - Intro 01:03 - Vertigo Incident 02:36 - Flight 19 Mystery 04:11 - Sea Tides and Cyclones 04:51 - Thunderstorm / Micro...
28000 years no need Charging |Nuclear / Nano Diamond Batteries | Sirukurippu | Tamil
Просмотров 8032 года назад
This Video Explains about Nuclear / Nano Diamond batteries working principle and why it was need to for our science advancements in near future. Nuclear Diamond Batteries | No need charging for 28000 years | Sirukurippu | Tamil
Real time wrap at Bermuda Triangle | உண்மையாலும் Bermuda Triangle-ல் Time Wrap-ல் சென்றவர் | Tamil
Просмотров 7872 года назад
This Video explains about real time wrap fact about Bermuda triangle, which was experienced by Bruce Grenon. He and his father went in to the horizontal clouds which could be a possible Time wrap in Bermuda Triangle. Real time wrap in Bermuda Triangle | உண்மையாலும் Bermuda Triangle-ல் Time Wrap-ல் சென்றவர் | Tamil #Sirukurippu #Bermuda Triangle #Time wrap
Sun's flare, may leads us to Stone age | Sun's flare நம்மை கற்காலத்திற்கே கொண்டு சென்றுவிடும் |Tamil
Просмотров 9752 года назад
This Video explains about Solar wind , Coronal Mass ejection and Sun's flare, may leads us to Stone age explained in Tamil language | Sun's flare நம்மை கற்காலத்திற்கே கொண்டு சென்றுவிடும் |Tamil #sirukurippu #universe #The sun
Birth of The Sun simply explained | சூரியன் எப்படி உருவானது எளிய விளக்கம் | Sirukurippu | Tamil
Просмотров 3,5 тыс.2 года назад
This Video explains about the birth or formation of the Sun in Tamil language. Birth of The Sun simply explained | சூரியன் எப்படி உருவானது எளிய விளக்கம் | Sirukurippu | Tamil #Sirukurippu #Universe
Level 7 -ல கடவுளர்களின் கடவுள், நாம Level 0.72-ல தான் இருக்கிறோம் | Alien Civilization Level 1 to 7
Просмотров 1,5 тыс.2 года назад
This Video Explains about Alien Civilization form Level 1 to 7, we are Level 0.72 only. Level 7 -ல கடவுளர்களின் கடவுள், நாம Level 0.72-ல தான் இருக்கிறோம் | Alien Civilization Level 1 to 7 #Sirukrippu #Space #Aliens
Black Hole - வோட Photo எப்படி எடுத்தாங்க?| How Sagittarius A* Black hole Photo taken?
Просмотров 7592 года назад
This Video Explains about how the photo of Sagittarius Black hole was taken in Tamil Language. Sagittarius A* Black Hole - வோட Photo எப்படி எடுத்தாங்க?| How Sagittarius A* Black hole Photo taken? #Sirukurippu
Why Boring is good for you? | Boring நமக்கு ஏன் நல்லது? | Tamil | Sirukurippu
Просмотров 8122 года назад
This Video explains why Boredom is good for you and what are the benefits of Boredom. Why Boring is good for you? | Boring நமக்கு ஏன் நல்லது? | Tamil | Sirukurippu #Sirukurippu
விண்வெளி குப்பைகள் | Space Debris | Tamil | Sirukurippu
Просмотров 1,8 тыс.2 года назад
This Video Explains about Space Debris and how it can be removed. In future this space debris might be a problem for our Space travel, so it must be removed விண்வெளி குப்பைகள் | Space Debris | Tamil | Sirukurippu
How Birds Fly? / பறவைகள் எப்படி பறக்குது / Sirukurippu / Tamil
Просмотров 2,7 тыс.2 года назад
This Video explains about how birds fly in Tamil Language How Birds Fly? / பறவைகள் எப்படி பறக்குது / Sirukurippu / Tamil #Sirukurippu
How Astronaut living in Space | Daily Routine of an Astronaut | Sirukurippu | Tamil
Просмотров 4062 года назад
How Astronaut living in Space | Daily Routine of an Astronaut | Sirukurippu | Tamil
England, Great Britain, United Kingdom இது எல்லாம் எந்த நாட்டை குறிக்கிறது? | Tamil | Sirukurippu
Просмотров 1,7 тыс.2 года назад
This Video Explains England, Great Britain and United Kingdom are representing which nations in Tamil language. England, Great Britain, United Kingdom இது எல்லாம் எந்த நாட்டை குறிக்கிறது? | Tamil | Sirukurippu #Sirukurippu
Train Wheels-ல இருக்கும் மிகஅருமையான Engineering | Excellent engineering in Train wheels
Просмотров 1,1 тыс.2 года назад
This Video Explains the engineering behind self centering and differential action of train wheels, which was achieved by a small taper. Train Wheels-ல இருக்கும் மிகஅருமையான Engineering | Excellent engineering in Train wheels #Sirukurippu
Pyramid granite செதுக்கியதா? ஊற்றியதா? | Pyramid granite carved or poured? | Tamil | Sirkurippu
Просмотров 1,2 тыс.2 года назад
This video explains whether the Granite used in Pyramid are carved or poured? Pyramid granite செதுக்கியதா? ஊற்றியதா? | Pyramid granite carved or poured? | Tamil | Sirkurippu #Sirukurippu
North மற்றும் South Poles Flip ஆகிடுமா? | North and South Pole Flip | Magnetic North Flip | Tamil
Просмотров 3,5 тыс.2 года назад
North மற்றும் South Poles Flip ஆகிடுமா? | North and South Pole Flip | Magnetic North Flip | Tamil
Why our ears paining during flight take off and Landing | Are Ear Phones bad to our Ears? | Tamil
Просмотров 5782 года назад
Why our ears paining during flight take off and Landing | Are Ear Phones bad to our Ears? | Tamil
இந்த International Space station-யை எப்படி கட்டினாங்க | Making of ISS
Просмотров 7792 года назад
இந்த International Space station-யை எப்படி கட்டினாங்க | Making of ISS
சூரியன் மற்றும் கிரகங்கள் சுற்றும் Barycenter | Barycenter of our solar system - explained | Tamil
Просмотров 9352 года назад
சூரியன் மற்றும் கிரகங்கள் சுற்றும் Barycenter | Barycenter of our solar system - explained | Tamil
உண்மையாலும் மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்தானா? | Evolution Q & A | பரிணாம வளர்ச்சி | Sirukurippu
Просмотров 7 тыс.2 года назад
உண்மையாலும் மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்தானா? | Evolution Q & A | பரிணாம வளர்ச்சி | Sirukurippu
முதலில் கோழி வந்ததா? இல்லை முட்டை வந்ததா? | Which came first, Chicken or Egg ? | Sirukurippu | Tamil
Просмотров 1,7 тыс.2 года назад
முதலில் கோழி வந்ததா? இல்லை முட்டை வந்ததா? | Which came first, Chicken or Egg ? | Sirukurippu | Tamil
கொசு ஏன் நம்மலை கடிக்குது? | கொசுவிற்கு இரத்தம் தான் உணவா? | Why Mosquito biting us?|Sirukurippu
Просмотров 7922 года назад
கொசு ஏன் நம்மலை கடிக்குது? | கொசுவிற்கு இரத்தம் தான் உணவா? | Why Mosquito biting us?|Sirukurippu
இந்த படிகாரத்தை வைத்து Sanitizer, Water purification, Medical use மற்றும் பலவற்றுக்கு பயண்படுத்தலாம்
Просмотров 6022 года назад
இந்த படிகாரத்தை வைத்து Sanitizer, Water purification, Medical use மற்றும் பலவற்றுக்கு பயண்படுத்தலாம்
Why do we Fart? | நமக்கு வாயு ஏன் பிரியுது | Tamil | Sirukurippu
Просмотров 9412 года назад
Why do we Fart? | நமக்கு வாயு ஏன் பிரியுது | Tamil | Sirukurippu
Dandruff ஏன் வருது ?? | அதற்கான நிரந்திர தீர்வு?? | Why Dandruff comes in hair |Tamil | Sirukurippu
Просмотров 1,3 тыс.2 года назад
Dandruff ஏன் வருது ?? | அதற்கான நிரந்திர தீர்வு?? | Why Dandruff comes in hair |Tamil | Sirukurippu
உலகை மிரளவைக்கும் 10 விஷம் அதிகம் உள்ள விலங்குகள் | Top 10 poisonous animals - world | Sirukurippu
Просмотров 6292 года назад
உலகை மிரளவைக்கும் 10 விஷம் அதிகம் உள்ள விலங்குகள் | Top 10 poisonous animals - world | Sirukurippu
Unknown facts #2 - Snakes | பாம்புகள் பற்றி நாம் அறிந்ததும் அறியாததும் | Sirukurippu | Tamil
Просмотров 7972 года назад
Unknown facts #2 - Snakes | பாம்புகள் பற்றி நாம் அறிந்ததும் அறியாததும் | Sirukurippu | Tamil
5 Unknown facts | Why Dogs always Peeing on Car Tyre + more | |Sirukurippu |Tamil
Просмотров 5422 года назад
5 Unknown facts | Why Dogs always Peeing on Car Tyre more | |Sirukurippu |Tamil
How Magnets are made? | How Magnets got Magnetism | Tamil | Sirukurippu
Просмотров 3,8 тыс.2 года назад
How Magnets are made? | How Magnets got Magnetism | Tamil | Sirukurippu
5 வகையான Petrol Bunk Frauds | 5 Types of Frauds in Petrol Pump | Tamil | Sirukurippu
Просмотров 5252 года назад
5 வகையான Petrol Bunk Frauds | 5 Types of Frauds in Petrol Pump | Tamil | Sirukurippu

Комментарии

  • @rajavijay5377
    @rajavijay5377 День назад

    Gravity ku reason wat da lusu .ipo gravity ku Earth reason.apo how Earth farm

  • @SarmilamSarmilam-zc9sb
    @SarmilamSarmilam-zc9sb 24 дня назад

    Ithil saathi eppadi piranthathu?

  • @nijamudeenabdulsalam9032
    @nijamudeenabdulsalam9032 25 дней назад

    👏👏👏👏👏👏👏

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells 29 дней назад

    ❤ அறிவியல் அற்புதம் அருமையான பதிவு

  • @Abdulrahman-sr1tb
    @Abdulrahman-sr1tb Месяц назад

    நல்ல அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @DANIELSELVAKUMAR-mx4ug
    @DANIELSELVAKUMAR-mx4ug Месяц назад

    Your mob no

  • @HelloVijayalakshmi
    @HelloVijayalakshmi Месяц назад

    10-25 ella bro 10-32

  • @ecepriya.lcsection6225
    @ecepriya.lcsection6225 2 месяца назад

    Thank you sir . Nice explanation ❤

  • @abishekpanner6025
    @abishekpanner6025 2 месяца назад

    Super thanking you anna

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1u 2 месяца назад

    கொட்டை போட்ட முலையும் கொட்டை விதைகள் பூ வைத்தால் காய் வைக்கும்

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1u 2 месяца назад

    உயிர் இனங்களில் ஒன்று மனிதன்

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 месяца назад

    Super 👏👏👏👌👌👌💐💐💐

  • @mpssaravana
    @mpssaravana 2 месяца назад

    புதுசா புதுசா கிரகம் கண்டுபிடிக்க இதையெல்லாம் எவன் உருவாக்கி விடுறானு தோனுது

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 2 месяца назад

    இது பட்ட சாரமா கள்ள சாராயமா

  • @FathimaHafsha-oy5qs
    @FathimaHafsha-oy5qs 2 месяца назад

    Kurangu irundu maidan piraka illa

  • @mr.nithish4176
    @mr.nithish4176 2 месяца назад

    Gud teaching sir...❤

  • @Selva-oo7
    @Selva-oo7 3 месяца назад

    Super sir thanks

  • @MoorthyIP-qd6xw
    @MoorthyIP-qd6xw 3 месяца назад

    • இன்றைய அறிவியல் & தொழில் நுட்பம், சிந்திக்கத் தெரிந்த விலங்கு இனமான மனிதன், தனது அனுபவங்களின் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்ததன் விளைவாக உருவானதே. • இன்றைய அறிவியல் & தொழில் நுட்ப வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள், அவர்கள் இப்போது பயன்படுத்தி வருகிற அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு, அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்று சில ஆண்டுகள் வாழ்ந்து பார்க்க வேண்டும். • அறிவியல் & தொழில் நுட்பத்தை ஏற்க மறுப்பவர்கள், இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, எப்படி இயங்குகிறது என்று தெளிவு படுத்துங்கள். • இந்த பிரபஞ்சம் & நாம் வாழ்ந்து வருகிற பூமி தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகிறது. • இந்த பூமியில் உயிரினங்கள் தோன்றி சில லட்சம் ஆண்கள் ஆகிறது. மனித உயிரினம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. • ஆதி மனிதர்கள், காடுகள் & குகைகளில் வாழ்ந்து வந்தார்கள். இயற்கைச் சீற்றங்களான, இடி, மின்னல், புயல், மழை, நில நடுக்கம், எரிமலை, காட்டுத் தீ ஆகியன ஏன் ஏற்படுகிறது என்பதை அறியாமல் மிகவும் பயந்து போய் இருப்பார்கள். எனவே அவற்றை வணங்கினார்கள். ஆதி மனிதர்கள் இயற்கையையே வணங்கினார்கள்.

    • @MoorthyIP-qd6xw
      @MoorthyIP-qd6xw 3 месяца назад

      • இன்றைய அறிவியல் எதையும் தெரிந்து கொள்ளாமல், பல நாடுகளில், காடுகளில் பல பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் பழக்க வழக்கங்களை நன்கு கவனித்துப் பாருங்கள். அவர்கள் இயற்கையை வணங்கி வருவதை அறியலாம். • ஆதி மனிதர்கள் சிறிய சிறிய இனக் குழுக்களாக வாழ்ந்து வந்தார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அல்லது விரிவடைந்து சில பிரதேசங்ள் உருவாகின. இவையே மேலும் மேலும் வளர்ந்து சில நாடுகளாக உருவாகின. • ஆதி மனிதர்களின் இனக் குழுக்களில் இருந்து தான் சிறு நில மன்னர்கள், குறு நில மன்னர்கள், பெரு நில மன்னர்கள் என வளர்ச்சி அடைந்து மன்னர்கள் ஆட்சி முறைகள் உருவாயின. • ஐரோப்பா, ஆபிரிக்கா, பாரசீகம்...என பல ராஜ்ஜியங்கள் இருந்ததை படித்திருப்பீர்கள். மதங்கள் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதனால் தான் தனித் தனிப் பிரதேசங்களில் வேறு வேறு மதங்கள், வேறு வேறு தத்துவங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் உருவாயின. • மதங்கள் ஒரு கட்டத்தில் மத நிறுவனங்களாக மாற்றம் பெற்றுள்ளது. இதன் பின்னரே கடவுள் என்கிற கருத்துக்கள் ஏற்படுத்தி இருக்க வாய்ப்புகள் உள்ளன. மதங்கள் தோன்றிய ஆண்டுகள், காலங்கள் ஆகியவை ஆய்வு செய்து பாருங்கள். • மனிதர்கள் தான் பல வகையான மதங்களை உருவாக்கினார்கள். இவர்கள் தான் பல வகையான கடவுள்களையும் உருவாக்கினார்கள். • மக்கள் கடவள் என்பவரை நம்ப வைக்கவே பல வகையான....உருட்டுகள், கதைகள், கற்பனைகள்... • கடவுளை நம்புபவர்கள் நம்பிக் கொண்டே இருக்கட்டும். கடவுள் வந்து யாரை எல்லாம் நண்டிக்க வேண்டும் எனக் கருதுகிறாரோ அவர்களை எல்லாம் தண்டிக்கட்டும்.

  • @DavidRaj-kw3xt
    @DavidRaj-kw3xt 3 месяца назад

    Hai, darvin's last words " he confessed that I made a great mistake against the GOD creater, my thearey is false, only ALMIGHTY GOD created everything in this world 🌎 HIS words coming from His mouth 👄 in the Bible JHON 1: 1,2,3 says the Truth.

  • @antonyraj271
    @antonyraj271 3 месяца назад

    Thanks for your message

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1u 3 месяца назад

    Aethura தப்பு ஏனக்கு murugan வரலாறு மறைக்கமாட்டா aethuvom

  • @user-nw4gh1ic3f
    @user-nw4gh1ic3f 4 месяца назад

    சரியா புரியல.

  • @asokankannan65
    @asokankannan65 4 месяца назад

    நிறைவாக சொல்லவில்லை 9நி கூற முடியாது

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 4 месяца назад

    Nice

  • @user-ej2ht4xp7j
    @user-ej2ht4xp7j 5 месяцев назад

    Enga veetlaum ethan bro erukku...

  • @rithish.k17
    @rithish.k17 5 месяцев назад

    Thanks for information and communication❤

  • @saravanans2108
    @saravanans2108 5 месяцев назад

    அதெப்படி உள்ளங்கை அளவு இவ்வளவு பெரிய பிரபஞ்சமானது... நம்பும்படி இல்லையேப்பா?

    • @ravichandranh1682
      @ravichandranh1682 2 месяца назад

      ganesankalai க்கு நான் போட்டிருக்கற கமெண்ட்டை பார்க்கவும்.

  • @mathewrobotics189
    @mathewrobotics189 6 месяцев назад

    Super Information 🎉

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 6 месяцев назад

    answer=0/0

  • @starlalithak9153
    @starlalithak9153 6 месяцев назад

    God job. Clear cu explanation.

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 7 месяцев назад

    🎉😢😮😅

  • @1102pv
    @1102pv 7 месяцев назад

    Super explanation

  • @ganesankalai7434
    @ganesankalai7434 7 месяцев назад

    எவன்டா பார்த்தான் இப்படி நடந்திருக்கும்னு ...உண்மையா சொல்லணும்ன நாம் தவறான வழியில் செல்கிறோம் போல.

    • @ravichandranh1682
      @ravichandranh1682 2 месяца назад

      பிரபஞ்சம், நட்சத்திரம், கிரகம் இதெல்லாம்பற்றி மேலைநாடுகள் ஏகப்பட்ட புருடா உட்ருக்கான்; எல்லாமே பீலா, கப்ஸா, கில்மா.அதைத்தான் நாமும், நம் குழந்தைகளும் பாடமா படிச்சிட்டிருக்கோம்.

  • @vidyadens5299
    @vidyadens5299 7 месяцев назад

    Super sir

  • @user-nj4lg7vu8c
    @user-nj4lg7vu8c 8 месяцев назад

    Worst

  • @user-nj4lg7vu8c
    @user-nj4lg7vu8c 8 месяцев назад

    Worst 4:52

  • @user-nj4lg7vu8c
    @user-nj4lg7vu8c 8 месяцев назад

    Worst

  • @ed_win9109
    @ed_win9109 8 месяцев назад

    Thank you ❤

  • @user-pp9dl6ub2n
    @user-pp9dl6ub2n 8 месяцев назад

    🎉

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 9 месяцев назад

    அருமையான பதிவு

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 9 месяцев назад

    அருமை

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 9 месяцев назад

    தாங்கள் கூறியது அனைத்துமே பொய் 😮😲👍👍😭😭😭!! இது மக்களை முட்டாளாக்கும் வீடியோ பதிவு!!😅😅😅!!

  • @avanorvlog3103
    @avanorvlog3103 9 месяцев назад

    நான் நோர்வேயில் வசிக்கிறேன், நான் இந்த இடத்திற்க்கு போனபோது எடுத்த படம் தான் எனது புறபில் இல் வைத்திருக்கிறேன்

    • @Arjunr608
      @Arjunr608 9 месяцев назад

      Chi peh 😂

    • @rawlasarifsarif4276
      @rawlasarifsarif4276 6 месяцев назад

      எப்படி இருகிங்கள்

    • @avanorvlog3103
      @avanorvlog3103 6 месяцев назад

      ​@@rawlasarifsarif4276என்னையா கேட்டிங்கள்?யாரு நீங்கள்?

    • @sivasivasivasiva3537
      @sivasivasivasiva3537 Месяц назад

      anga epo ena climate sir

  • @mdrafeeq5457
    @mdrafeeq5457 10 месяцев назад

    Graphichs olunga poddunga

  • @vikramvicky3702
    @vikramvicky3702 11 месяцев назад

    ethu ellam poi manithan athai kannupidika mudiyathu therija avala than

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c 11 месяцев назад

    தாங்கள் கூறியபடி இருந்தால் உயிரிணங்கள் ஆண் பெண் அலி எண்பது லட்சம் உயிரினங்கள் எந்த நிலையில் உருவானது விஞ்ஞானம் அந்த அளவு முன்னேறியது தெரியவில்லை மெய் ஞானம் மட்டுமே தான் விடை கூற முடியும்

  • @renisa7762
    @renisa7762 11 месяцев назад

    Any way very very old monkey s weer it is and old monkeys family

  • @Peoplesboys121
    @Peoplesboys121 11 месяцев назад

    உலகம் ஒருவானது இப்படியா அப்போது இதனை பற்றி உங்களுக்கு யார் சொன்னது அப்போது நான் கேட்க்கும் பதிலுக்கு பதில் சொல்லுங்கள் நாம் உயிர் எதற்காக பிரிந்து போகுது உயிர் பிரிந்த உடலை ஏன் மீண்டும் அந்த உயிரை உள் நூளைக்க முடியாது இதன் அரய்ச்சி ஏ இன்னும் நீங்கள் செய்யவில்லை முதலில் இதை செய்யுங்கள் உங்களுக்கு வேறு வேலை இல்லையா உங்களுக்கு youtubel lik சேயார் வரனும் அதில் உங்களுக்கு பணம் சம்பதிக்கனும் youtube லோக கிடைக்கனும் இதுதான் உங்கள் வேலை உலகில் சிறந்த மாதம் இஸ்லாம் நான் இஸ்லாத்தை தளுவி விட்டான் நீங்கள் யாவரும் தலுவுங்கள் அல் குர் ஆன் பாருங்கள் அல்லாஹ் மட்டுமே இறைவன் உலகை படைத்தவன் அல்லாஹ்

  • @Yogeshkumar-lj8rs
    @Yogeshkumar-lj8rs 11 месяцев назад

    Voice is not clear

  • @RAJKUMARYADAV-zt9ol
    @RAJKUMARYADAV-zt9ol 11 месяцев назад

    Antha muthal oli eppadi vanthathu prabanjam uruvagurathu munnadi ?

    • @mmuthu9004
      @mmuthu9004 9 месяцев назад

      இன்னும் கண்டுபிடிக்க முடியல😢