Tamil Informer
Tamil Informer
  • Видео 245
  • Просмотров 46 688 497
பூமர் சாப்ட்டா கூட 60000 அபராதம் உள்ள நாடு 😮😮 10 Weird laws around the world #tamilinformer
#tamilinformer #tamil #tamilfacts #informer
Join this channel to get access to perks:
ruclips.net/channel/UC1AqCq10f3XbbOaHzTCCiDQjoin
Countries around the world have different laws, This video is about that
tamil informer is an information channel, this channel runs since 2017...
Please follow our channel and social media
Facebook: profile.php?id=100088340109010
Instagram: tamil_informer_shajin
Просмотров: 1 575

Видео

தமிழ்நாடு மருத்துவத்துல எத்தனாவது இடத்துல இருக்கு தெரியுமா - சிறந்த பொது மருத்துவம் உள்ள 10 நாடுகள்
Просмотров 3,6 тыс.Год назад
#healthcare #top10tamil #tamilfacts #trending #tamil Join this channel to get access to perks: ruclips.net/channel/UC1AqCq10f3XbbOaHzTCCiDQjoin follow on facebook: tamiltop102022/
இந்தியாவுல இருந்து சுற்றுலா போக சிறந்த 10 நாடுகள் - 10 Tourist Countries for Indians | #tamilfacts
Просмотров 3,8 тыс.Год назад
#top10tamil #trending #tourism #besttouristplace #top10 #tour #ttf Join this channel to get access to perks: ruclips.net/channel/UC1AqCq10f3XbbOaHzTCCiDQjoin follow on facebook: tamiltop102022/
உலகமே ஆச்சரியப்பட்ட 10 அறிவியல் கண்டுபிடிப்புகள்- Top 10 Shocking Science Inventions
Просмотров 2,6 тыс.Год назад
உலகமே ஆச்சரியப்பட்ட 10 அறிவியல் கண்டுபிடிப்புகள்- Top 10 Shocking Science Inventions
வித்தியாசமான பழக்கங்களை கொண்ட 10 பழங்குடி மக்கள்- 10 Weird Tribal peoples in the World
Просмотров 8 тыс.Год назад
வித்தியாசமான பழக்கங்களை கொண்ட 10 பழங்குடி மக்கள்- 10 Weird Tribal peoples in the World
இந்தியாவுல இருக்குற சில வித்தியாசமான 10 இடங்கள்- Top 10 Mystery Places in India
Просмотров 2,2 тыс.Год назад
இந்தியாவுல இருக்குற சில வித்தியாசமான 10 இடங்கள்- Top 10 Mystery Places in India
நாம் தினமும் குடிக்கும் தண்ணீர் பற்றிய 10 உண்மைகள்- 10 Facts about Water
Просмотров 2 тыс.2 года назад
நாம் தினமும் குடிக்கும் தண்ணீர் பற்றிய 10 உண்மைகள்- 10 Facts about Water
மனிதன் வாழமுடியாத, உலகின் ஆபத்தான 10 இடங்கள்- Top 10 Dangerous Places in The World
Просмотров 5 тыс.2 года назад
மனிதன் வாழமுடியாத, உலகின் ஆபத்தான 10 இடங்கள்- Top 10 Dangerous Places in The World
உலகின் ஆபத்தான 10 மரங்கள் - Top 10 Most Dangerous Trees in the World
Просмотров 3,6 тыс.2 года назад
உலகின் ஆபத்தான 10 மரங்கள் - Top 10 Most Dangerous Trees in the World
தமிழை விட அதிக உயிர் எழுத்துக்கள் உள்ள மொழி உள்ளது தெரியுமா .? TOP 10 LONGEST ALPHABET LANGUAGES
Просмотров 4,7 тыс.2 года назад
தமிழை விட அதிக உயிர் எழுத்துக்கள் உள்ள மொழி உள்ளது தெரியுமா .? TOP 10 LONGEST ALPHABET LANGUAGES
உலகில் அதிக தங்கம் எங்க கிடைக்கிறது தெரியுமா ..? TOP 10 BIGGEST GOLD MINES..? #gold
Просмотров 6 тыс.2 года назад
உலகில் அதிக தங்கம் எங்க கிடைக்கிறது தெரியுமா ..? TOP 10 BIGGEST GOLD MINES..? #gold
உலகத்தோட ஆபத்தான இடங்களில் இருக்குற 10 வீடுகள் - 10 MOST DANGEROUS HOUSE LOCATION
Просмотров 2,9 тыс.2 года назад
உலகத்தோட ஆபத்தான இடங்களில் இருக்குற 10 வீடுகள் - 10 MOST DANGEROUS HOUSE LOCATION
கட்டாய ராணுவ பணி சட்டம் உள்ள 10 நாடுகள் - TOP 10 COMPULSORY ARMY SERVICE COUNTRIES
Просмотров 2,2 тыс.2 года назад
கட்டாய ராணுவ பணி சட்டம் உள்ள 10 நாடுகள் - TOP 10 COMPULSORY ARMY SERVICE COUNTRIES
இந்தியா இந்த 10 நாடுகளிடமிருந்து தான் அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது, தெரியுமா .?
Просмотров 3,9 тыс.2 года назад
இந்தியா இந்த 10 நாடுகளிடமிருந்து தான் அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது, தெரியுமா .?
கடலில் பயன்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய 10 பளு தூக்கும் (கிரேன்) கப்பல்கள்- Top 10 Crane Vessels
Просмотров 4,4 тыс.2 года назад
கடலில் பயன்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய 10 பளு தூக்கும் (கிரேன்) கப்பல்கள்- Top 10 Crane Vessels
இந்திய பாராளுமன்றம் உலகின் பெரிய அரசு கட்டிடங்களில் ஓன்று தெரியுமா..? 10 Biggest goverment buildings
Просмотров 9 тыс.2 года назад
இந்திய பாராளுமன்றம் உலகின் பெரிய அரசு கட்டிடங்களில் ஓன்று தெரியுமா..? 10 Biggest goverment buildings
500 கோடி பணநோட்டு அச்சடிக்கப்பட்டது தெரியுமா ? உலகில் அச்சிடப்பட்ட அதிக மதிப்புடைய 10 நாட்டு பணங்கள்
Просмотров 5 тыс.2 года назад
500 கோடி பணநோட்டு அச்சடிக்கப்பட்டது தெரியுமா ? உலகில் அச்சிடப்பட்ட அதிக மதிப்புடைய 10 நாட்டு பணங்கள்
உலகிலேயே தூரமான 10 சாலைகள்- Top 10 Longest roads in the world
Просмотров 5 тыс.2 года назад
உலகிலேயே தூரமான 10 சாலைகள்- Top 10 Longest roads in the world
உலகிலேயே உருவாக்கப்பட்ட 10 பெரிய மற்றும் ஆபத்தான 10 துப்பாக்கிகள் - Top 10 Biggest Guns Ever Make
Просмотров 3,8 тыс.2 года назад
உலகிலேயே உருவாக்கப்பட்ட 10 பெரிய மற்றும் ஆபத்தான 10 துப்பாக்கிகள் - Top 10 Biggest Guns Ever Make
இருபத்தி இரண்டாயிரம் கோடி ருபாய் வசூல் செய்த சினிமா - Top 10 Highest Grossing Movies
Просмотров 142 тыс.2 года назад
இருபத்தி இரண்டாயிரம் கோடி ருபாய் வசூல் செய்த சினிமா - Top 10 Highest Grossing Movies
சிகரெட் பத்த வைக்குற அளவுக்கு துப்பாக்கி சூடாகுமா ..? KGF துப்பாக்கி பற்றிய உண்மைகள் #KGF_CHAPTER2
Просмотров 8 тыс.2 года назад
சிகரெட் பத்த வைக்குற அளவுக்கு துப்பாக்கி சூடாகுமா ..? KGF துப்பாக்கி பற்றிய உண்மைகள் #KGF_CHAPTER2
தஞ்சாவூர் தேர் விபத்து போல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட 5மோசமான தேர்விபத்துகள்- Dangerous Temple Accidents
Просмотров 8 тыс.2 года назад
தஞ்சாவூர் தேர் விபத்து போல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட 5மோசமான தேர்விபத்துகள்- Dangerous Temple Accidents
2022 ம் ஆண்டில் அதிக மக்கள் பயன்படுத்தும் 10 செல்போன்கள்- Top 10 Mobile Brands in the world
Просмотров 33 тыс.2 года назад
2022 ம் ஆண்டில் அதிக மக்கள் பயன்படுத்தும் 10 செல்போன்கள்- Top 10 Mobile Brands in the world
இப்படியும் ஹோட்டல்இருக்கா னு ஆச்சரியப்பட வைக்கும் 10 ஹோட்டல்கள்- Weird Restaurants in the World
Просмотров 3,6 тыс.2 года назад
இப்படியும் ஹோட்டல்இருக்கா னு ஆச்சரியப்பட வைக்கும் 10 ஹோட்டல்கள்- Weird Restaurants in the World
உலகிலேயே குற்றங்கள் குறைவாக நடக்கும் 10 நாடுகள் - 10 least crime rated country
Просмотров 7 тыс.2 года назад
உலகிலேயே குற்றங்கள் குறைவாக நடக்கும் 10 நாடுகள் - 10 least crime rated country
தமிழ் நாட்டின் ஆபத்தான ரோடு எது தெரியுமா-உலகின் ஆபத்தான ரோடுகள்- Top 10 Dangerous Roads in the world
Просмотров 20 тыс.2 года назад
தமிழ் நாட்டின் ஆபத்தான ரோடு எது தெரியுமா-உலகின் ஆபத்தான ரோடுகள்- Top 10 Dangerous Roads in the world
கல்வியறிவில் தமிழ்நாடு எந்த இடத்தில்உள்ளது தெரியுமா ..! Top 10 Most Educated Countries in the World
Просмотров 231 тыс.2 года назад
கல்வியறிவில் தமிழ்நாடு எந்த இடத்தில்உள்ளது தெரியுமா ..! Top 10 Most Educated Countries in the World
இப்படியும் சில நாட்டின் எல்லைகள் இருக்கு - 10 Amazing Borders around he World #Trending #Borders
Просмотров 196 тыс.2 года назад
இப்படியும் சில நாட்டின் எல்லைகள் இருக்கு - 10 Amazing Borders around he World #Trending #Borders
வரலாற்றில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய 10 அணு ஆயுதம்கள் -Top 10 Nuclear Bombs
Просмотров 6 тыс.2 года назад
வரலாற்றில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய 10 அணு ஆயுதம்கள் -Top 10 Nuclear Bombs
சென்னை மெரினா உலகின் நீளமான கடற்கரையா..? உலகின் நீளமான கடற்கரைகள் - 10 Longest Beaches in the world
Просмотров 16 тыс.2 года назад
சென்னை மெரினா உலகின் நீளமான கடற்கரையா..? உலகின் நீளமான கடற்கரைகள் - 10 Longest Beaches in the world

Комментарии

  • @rajathawa
    @rajathawa 7 часов назад

    ஸ்ரீலங்காவில் இரண்டு அரை கோடி மக்கள் தான்

  • @rajathawa
    @rajathawa 7 часов назад

    2.30 கோடி மக்களா

  • @Gnanasekaran-ty1vi
    @Gnanasekaran-ty1vi День назад

    P

  • @user-un9rq6kt1y
    @user-un9rq6kt1y 3 дня назад

    தமிழ்நாட்டில் எங்கு தமிழன் இருக்கிறான்??🤔🤔

  • @mohankathirvel7351
    @mohankathirvel7351 3 дня назад

    விபரம் கூறுவதற்கு வாழ்த்துகள்!!!! தமிழ் ஆரம்பிக்கிறபோது அழகாக பேசி போகப்போக தமிழ் வலவல கொளகொள என்றானது. தமிழ்மீது ஆர்வமும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள் எவரும் தமிழைக் கொச்சைப் படுத்தியது கிடையாது உலகில்.!!!. சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டப் பலர் தமிழை இவ்வாறு தான் படுத்துகிறார்கள். தமிழை செம்மொழி நன்மொழி என்று பீத்திக்கொள்தில் இல்லை, பயன்பாட்டில் காட்டும் ஆர்வம் தான் பெரிது. எத்தனை கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதில் பெருமையில்லை, தமிழைச் சரியாக பேசுபவர்கள் எத்தனைப் பேர் என்பதில்தான் பெருமை இருக்கிறது. தமிழைச் சரியாக பேசுபவர்களைப் பார்த்து கேலி,கிண்டல், நக்கல்,நையாண்டி செய்வது.இதை யார் செய்கிறார்கள்???? அரைகுறை தமிழ் பேசி காசைத்தேடி ஓடும் பிச்சாண்டிகள்தான்.!!!! ல-கர,ள-கர,ழ-கர ஓசையை சரியாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோதரி.!!!!. நன்றி!!!

  • @krnarashimma
    @krnarashimma 4 дня назад

    You missed Indonesia…

  • @gnanasekar8823
    @gnanasekar8823 5 дней назад

    தமிழன் என்று சொல்வதில் பெருமை க் கொள்வோம்.தமிழ்நாட்டை ஊழல் அற்ற உலகம் போற்றும்படி உயர்த்துவோம்‌.

  • @2003BLACKSHADOW
    @2003BLACKSHADOW 5 дней назад

    நான் தமிழன், தமிழீழம்❤

  • @duraibabuduraibabu9747
    @duraibabuduraibabu9747 8 дней назад

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க தமிழ் வளர்க தமிழ் என்றும் தமிழ் அகிலம் உலகம் போற்றும் மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்,அனைத்து உலக தமிழ் மக்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏

  • @JothiJothi-dc4xi
    @JothiJothi-dc4xi 15 дней назад

    Super church ❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 19 дней назад

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @Divya_gaming_007
    @Divya_gaming_007 28 дней назад

    உங்களின் யுடியுப் விற்பனை செய்ய ஆர்வம் இருந்த சொல்லுங்கள் நான் நேரில் வந்து பணம் கொடுத்து வாங்கி கொள்கிறேன்

  • @Divya_gaming_007
    @Divya_gaming_007 28 дней назад

    Bro Oinga you tube channel sell pandra interest erutha sollunga na Vangikaran nerla Vandhu cash Kuduthu Vangikaran

  • @Divya_gaming_007
    @Divya_gaming_007 28 дней назад

    Bro Oinga you tube channel sell pandra interest erutha sollunga na Vangikaran nerla Vandhu cash Kuduthu Vangikaran

  • @SudendranDran
    @SudendranDran 29 дней назад

    ஒரே கடவுள் இயேசு கிறிஸ்து

  • @sekarmt8924
    @sekarmt8924 Месяц назад

    சத்தியமா எனக்கு தெரியாது 😳😦

  • @Naveen95645
    @Naveen95645 Месяц назад

    தஞ்சாவூர் ❤🎉

  • @RamakrishnanK-op3qb
    @RamakrishnanK-op3qb 2 месяца назад

    காணொளியின் முடிவில் பாரதியார் பாட்டை பாடி இருக்கலாம்

  • @KoneshpriyaPriya
    @KoneshpriyaPriya 2 месяца назад

    இந்த லோரிகளில்பொதுபெயர்எது

  • @HariKumar-om6ek
    @HariKumar-om6ek 3 месяца назад

    Not exactly correct Please explain before and after expansion valve conversion

  • @girisaravananthangavel3639
    @girisaravananthangavel3639 3 месяца назад

    தமிழ்நாடு மக்கள் பிச்சை மற்றும் யாசகம் கேட்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். ஒரு கிலோ வெள்ளை பொன்னி ரூபாய் 60க்கு தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலம் சாகுபடியை நம்பியுள்ளது. சம்பா மற்றும் குறுவை சாகுபடி முற்றிலும் நின்றுவிட்டது. காவேரி, வைகை, முல்லைபெரியாறு, தென்பெண்ணையாறு, பாலாறு, தாமிரபரணி என்று முக்கிய நதிகள் அதன் கிளை ஆறுகளில் அனைத்து மண் வளங்கள் சூரண்டப்பட்டு அனைத்தும் பாலை வனங்களாக மாறி கொண்டே வருகிறது. அடுத்த முப்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் பெரிய கேள்விக்குறியே. தமிழர்கள் அகதிகளாக மாற தயாரங்குகள்.

  • @KVaheesVahees
    @KVaheesVahees 3 месяца назад

    சின்னத்தனமான தலைப்பு பூனை கண்னை மூடினால் உலகமே இருண்டு விடும் என்று நினைப்பு

  • @renukadevi5122
    @renukadevi5122 3 месяца назад

    Bhutan பூட்டானில் தங்கம் விலை குறைந்த விலை

  • @dsgaming9854
    @dsgaming9854 4 месяца назад

    Bajaj 😈🔥

  • @narmuvijayvlogs2822
    @narmuvijayvlogs2822 4 месяца назад

    Renault car

  • @user-hl4mj7pl2g
    @user-hl4mj7pl2g 4 месяца назад

    You are say some wrong

  • @user-hl4mj7pl2g
    @user-hl4mj7pl2g 4 месяца назад

    Milan cathedral will 600+years to constructed

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 5 месяцев назад

    KUWAITI

  • @selvammadhura1744
    @selvammadhura1744 5 месяцев назад

    😮 வீட்டிற்கு காற்றலை மின்சாரம்

  • @RamRamesh-bz2vv
    @RamRamesh-bz2vv 5 месяцев назад

    2024 like har

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 6 месяцев назад

    Kodumai

  • @sathyshelliah8030
    @sathyshelliah8030 6 месяцев назад

    தவறான கருத்து கனடா வில் நான்கு லட்சம் மக்கள் உள்ளனர்

  • @akilanvinod5258
    @akilanvinod5258 6 месяцев назад

    இலங்கையின் மக்கள் தொகை 20 கோடி தான். அதிலும் ஒன்றரை முதல் 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தனர்.

  • @akilanvinod5258
    @akilanvinod5258 6 месяцев назад

    மொரிஷியஸில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ பேசவோ தெரியாது அது தெரியுமா உங்களுக்கு.

  • @user-uk5tn9xz8r
    @user-uk5tn9xz8r 6 месяцев назад

    Australia 🇦🇺

  • @shiva.chennai
    @shiva.chennai 6 месяцев назад

    சங்கு கொண்டு வெற்றி ஊதுவோமே! இதை தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே!

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 6 месяцев назад

    All srilanka n thamilan

  • @gnanapragasampragash9550
    @gnanapragasampragash9550 6 месяцев назад

    உங்களுக்கு எனது நன்றிகள்,என்ன தான் உலகெங்கிலும் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை என்ற வருத்தம் என்ன தோன்றியது, நான் இலங்கை தமிழன்.

  • @AKABINARAJ
    @AKABINARAJ 6 месяцев назад

    WRONG INFORMATION

  • @chandrasekaranayyasamy376
    @chandrasekaranayyasamy376 6 месяцев назад

    Wrong information: 22 crores total population of Srilanka ????

  • @raveenthiranrajaratnam9124
    @raveenthiranrajaratnam9124 6 месяцев назад

    One of them wrong information, United Kingdom, more than 600,000 people, Tamil, people only Sri and Tamil

  • @selladk
    @selladk 6 месяцев назад

    உலகில் தமிழர்கள் வாழும் 10 நாடுகள் ஆனால் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு

  • @ilangoilango2300
    @ilangoilango2300 6 месяцев назад

    அந்த நாடுகளில் டன்டை பொறியான், டமில் ஈன தலீவர் களைஞருக்கு மாஸ் எப்பூடி?

  • @rkahamed5742
    @rkahamed5742 6 месяцев назад

    இலங்கயைில தமிழர்கள் வெறும் 13 % தான் ஆனால் தமிழ் பேசும் மக்கள் 35% க்கு மேல் 😊

  • @anandaraj1272
    @anandaraj1272 6 месяцев назад

    I have studied in tamil medium therefore lost employment opportunity in other states.

  • @paramananthanparamananthan3119
    @paramananthanparamananthan3119 6 месяцев назад

    நான் நான்கு தலமுறை மலேசிய தமிழன் . எனது தாத்தா பாட்டன் கொடைக்கானல் வத்தலகுண்டு .

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 6 месяцев назад

    தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

  • @ganesan119
    @ganesan119 6 месяцев назад

    Plz check once Srilankan population