rajakarthika raja
rajakarthika raja
  • Видео 3
  • Просмотров 205 671
உடுக்கையின் ஓசையில் நாங்கள் 9788207342 9787220068
உடுக்கையின் ஓசையில் நாங்கள் 9788207342 9787220068
Просмотров: 3 717

Комментарии

  • @jadamuni108
    @jadamuni108 7 месяцев назад

    அக்கினி வீரபத்திரர் போற்றி அகோர வீரபாத்திர் போற்றி ஐயா வீரனே உன் ஆட்சி எட்டுதிக்கும் பரவட்டும் அணைத்து மக்களும் நலமாக இருக்க உங்கள் வெள்ளை குதிரையை எட்டுதிக்கும் திருப்பு ஐயா 🙏🤗🙏

  • @ammasiammasi2233
    @ammasiammasi2233 Год назад

    Please Phone number send me

  • @nplperumal4681
    @nplperumal4681 2 года назад

    New videos upload pannunga bro

  • @aruludukaipujari
    @aruludukaipujari 2 года назад

    Super...............

  • @balaprasanna5460
    @balaprasanna5460 2 года назад

    காவல் தெய்வத்தின் முதல் தெய்வம் ஸ்ரீ மதுரை வீரன் அய்யா

  • @mahenthiranlithan9754
    @mahenthiranlithan9754 2 года назад

    Ih

  • @Ramukarur
    @Ramukarur 2 года назад

    Periyakandi ammanai alaipathu epadi sami

  • @ponnusamy110
    @ponnusamy110 3 года назад

    Unga phone number please

  • @ungalvivasayi9675
    @ungalvivasayi9675 3 года назад

    சூப்பர்

  • @ungalvivasayi9675
    @ungalvivasayi9675 3 года назад

    வணக்கம்

  • @balasubramaniamk9155
    @balasubramaniamk9155 3 года назад

    om maduraiveran samiye potri

  • @karuppa3007
    @karuppa3007 3 года назад

    அருந்ததியர் குல சத்திரியர் சமுதாயத்தில் பிறந்த மதுரை வீரன் புகழ் வாழ்க 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

  • @chandran3622
    @chandran3622 3 года назад

    🙏👌

  • @kathirvel6432
    @kathirvel6432 4 года назад

    Unga number send pannuga bro

  • @moorthym4873
    @moorthym4873 4 года назад

    mmmm......

  • @WarBirdVicky
    @WarBirdVicky 4 года назад

    ruclips.net/video/v-1tS8Mgb0M/видео.html

  • @harishtamil707
    @harishtamil707 4 года назад

    எங்கள் குலதெய்வம் மதுரை வீரனுக்கு இணை யார்?வீரன் டா😠😠😠

  • @vijaykannan5644
    @vijaykannan5644 5 лет назад

    Madurai veran thunai

  • @காதல்பறவை
    @காதல்பறவை 5 лет назад

    Anna angalamman allaipu pedal podunga

  • @selvaraj-rz8jk
    @selvaraj-rz8jk 5 лет назад

    En kula sami maduraiveeran

  • @balasubramani3919
    @balasubramani3919 5 лет назад

    ஶ்ரீமதுரைவீரன் சாமி🔱 என்றும் துணை

  • @WarBirdVicky
    @WarBirdVicky 5 лет назад

    Super

  • @anandhirameshramesh2050
    @anandhirameshramesh2050 5 лет назад

    Anna engalukku kolasami teriyadu entha sami kovil enga irukkunnu udukkai adithu solvingala pleasr

  • @balamurugan8690
    @balamurugan8690 5 лет назад

    Super

  • @prasannakumar6315
    @prasannakumar6315 5 лет назад

    Very very nice parthiban anna

  • @elavarasanpagadai1768
    @elavarasanpagadai1768 5 лет назад

    மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானது மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார் மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்) மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார் அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார் மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன் கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர் இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ரமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை ஆனால் மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும் மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால் கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார் உண்மையான வரலாறூ இதுதான் இப்படிக்கு!!! எந்த சாதிகலப்பும் இல்லாத ஜாம்பவான் ,தைரியவான், மிக உசந்த , ஈடு இனையற்ற, தனி மனித படையாக கும்பினிய படயை எதிர்த்து போரிட்ட, இந்திய அடிமை சாதி நாய்களின் அடிமை விழங்கை உடைத்த மாவீரன் மாமன்னர் ஒண்டிவீரன் பகடையின் வம்சாவழி பகடடாஆஆஆ!!!

    • @Udukkaipattu_Arunachalam
      @Udukkaipattu_Arunachalam 5 лет назад

      உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

    • @ChandraSekar-cj8cs
      @ChandraSekar-cj8cs 5 лет назад

      நெசமா வா

    • @RadhaKrishnan-iw8sg
      @RadhaKrishnan-iw8sg 5 лет назад

      என்னயா புதுகதவிடுர. மதுரைவீரன் பண்டியமன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அரசகுலபெண்ணை மணந்ததால் மாறுகால் மாறுகை வெட்டபட்டது

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 5 лет назад

      @@RadhaKrishnan-iw8sg வணக்கம் பாண்டியன் யாரு?? பாண்டிய மன்னர்கள் வீர மல்லர் அல்லது பள்ளர்கள் மாவீரன் மதுரைவீர சக்கிலியர் வரலாறு மாமன்னர் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட பொழுது 1000க்கும் மேற்ப்பட்ட அழகர் மலை கள்ளன் கூட்டம் தினமும் இரவில் வந்து மதுரை மக்களீன் உடைமைகள், நகைகள், இளம்பெண்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வழக்கமானது மாமன்னர் திருமலை நாயக்கர் படைகளை அனுப்பி அழகர் மலை கள்ளன்கள் பலபேரை கொன்றும் கைது செய்தும் கள்ளன்களீன் கொட்டம் அடங்கவில்லை அழகர் மலை கள்ளன்கள் அவர்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பன் ஆகியோரை அழிப்பதர்க்காக மாவீரன் மதுரைவீரன் அவர்கள் மதுரைக்கு வரவழைக்கப்படுகிறார் மாவீரன் மதுரைவீரன் அவர்கள் 8 நாட்டிற்க்கு தளபதி(ஜெனரல்) மாவீரன் மதுரைவீரன் அவர்கள் அழகர் மலை கள்ளன்களை அழிப்பத்ர்க்காக அன்றெ சிறூபடையுடன் அழகர்மலை சென்று 1000க்கனக்கான கள்ளன்களை வெட்டி வீழ்த்தி கள்ளன்களீன் தலைவன் சங்கிலிக்கருப்பனின் தலையை வெட்டி வேல்கம்பில் செருகி மதுரைக்கு கொண்டுவந்தார் அழகைமலை கள்ளன்களீன் கொட்டம் அடக்கினார் மாவீரன் மதுரைவீரன் அழகர் மலை கள்ளன்களை வெட்டிவீழ்த்து்ம் பொழுது ரத்தம் ஆறூபோல ஒடியது பலவருடங்கள் கழித்து அங்கு வெட்டுப்பட்டு செத்துப்போன கள்ளன்களீன் வாரீசுகள் அங்கு வந்து செத்துபோன தங்களது மூத்தவர்களை வணங்கும் பொழுது அங்கு இருந்த பூசாரி கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்றூ சொன்னவுடன் கள்ளன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல புனித நீரை எடுத்து வந்து வெட்டுப்பட்டு செத்து போன கள்ளன்களீன் ரத்தகரை இருந்த இடத்தை கழுவி கோவில் வாசல் கதவை மூடி அந்த கோவில் வாசல் கதவில் 18ம்படி கருப்பன்(சங்கிலிக்கருப்பன்)இருப்பதாக பொய் சொல்லி வாயில் துணீ கட்டி வாயை மூடி வாசல் கதவில் சந்தனம் பூசி இன்றும் வழிபட்டு வருகின்றனர் இன்றும் அழகர் மலை கோவிலுக்கு வாசல் இல்லை கோவிலின் கோட்டை சுவரில் துளை போட்டு இன்றும் பக்தர்கள் அந்த துளையின் வழியாக சென்றுதான் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் மூடப்பட்ட கோவில் கதவில் 18ம்படி கருப்பன் இல்லை இல்லவே இல்லை ஆனால் மூடப்பட்ட கோவில் கதவில் மாவீரன் மதுரைவீர சக்கிலியரின் வீரம் மட்டுமே உள்ளது மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கப்பம் கட்ட மறூத்த கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர மந்திரி ரமப்பய்யன் தலைமயில் 2முறை படை நடத்தியும் ஆயிரக்கனக்கான படைவீரர்களை அனுப்பியும் கிழவன் சேதுபதியை பிடித்துவர முடியவில்லை ஆனால் மாவீரன் மதுரைவீரன் அவர்கல் ஒரு சிறூ படையுடன் சென்று பல ஆயிரக்கனக்கான கள்ளன் படைகளை கொன்று மாவீரன் மதுரைவீர சக்கிலியர் கிழவன் சேதுபதியை ஒரே வாள் வீச்சில்அவன் தலையை எடுக்க முடிந்தும் மாமன்னர் திருமலை நாயக்கர் கிழவன் சேதுபதியை உயிரொடு பிடித்துவர வேண்டும் என்றதால் கிழவன் சேதுபதியை மாவீரன் மதுரைவீரசக்கிலியர் மதுரைக்கு உயிரொடு கொண்டுவந்து மாமன்னர் திருமலை நயக்கன் முனனால் நிறூத்தினார் உண்மையான வரலாறூ இதுதான் இப்படிக்கு!!! எந்த சாதிகலப்பும் இல்லாத ஜாம்பவான் ,தைரியவான், மிக உசந்த , ஈடு இனையற்ற, தனி மனித படையாக கும்பினிய படயை எதிர்த்து போரிட்ட, இந்திய அடிமை சாதி நாய்களின் அடிமை விழங்கை உடைத்த மாவீரன் மாமன்னர் ஒண்டிவீரன் பகடையின் வம்சாவழி பகடடாஆஆஆ!!!

    • @nallusamy9434
      @nallusamy9434 4 года назад

      @@RadhaKrishnan-iw8sg யாரும் தவறாக நினைக்க வேண்டாம் மதுரையில் காசிராஜன் ஆட்சியின்போது அவர் மனைவி 12 ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்து எம்பெருமான் மாயவன் கிருபையில் காசிராஜன் மனைவி கற்பூரவள்ளி தாயார் அவர்களுக்குப் பிறந்தவர் மதுரை முத்து சுவாமி வீரய்யன் எம்பெருமானின் சூழ்ச்சியினால் மாலையும் கொடியும் சுத்தி பிறந்தது அவ்வாறு பிறந்த குழந்தை அரச குடும்பத்திற்கு ஆகாது என்று மதுரைக்கு நேர் கிழக்கே ஆவாரங் காட்டில் ஆண் பனை பெண் பனை அழகு கொண்ட கூந்தப்பனை மரத்தடியில் தங்கத் தாம்பாளத்தில் வைத்து சென்றுவிட்டனர் அப்போது எம்பெருமான் மாயவனின் கிருபையால் ஐந்துதலை சர்ப்பமும் சிங்கமும் காவல் காத்து வந்தது அப்போது அங்கு வந்த சக்கிலியர் குடும்பம் நமக்கு குழந்தை இல்லை என்று எடுத்து வளர்த்து வந்தனர் அதன்பின் அவர் வளர்ந்தது அனைத்தும் நாகப்பட்டினம் அதன் பிறகு பெரிய மானிடனாக வளர்ந்து மதுரை வந்தடைந்தார் நான் பிறந்த ஊருக்கு சேவகனாக இருப்பேன் என்று மதுரையில் தன் தாய் தந்தையருடன் வசித்து வந்தார் அப்போது பொம்ம நாயக்கர் வம்சாவளியினருக்கு காவல் அதிகாரியாக இருந்தார் அப்படி காவல் அதிகாரியாக இருக்கும்பொழுது பொம்ம நாயக்கர் மகள் பொம்மியம்மா மேல் ஆசைப்பட்டு பொம்மியம்மா வை சிறையெடுத்து கள்ளர் மலைக்காடு சென்றார் அப்போது அங்கிருந்த கள்ளர் படைகளை வெட்டி குவித்தார் அப்போது மதுரையை ஆண்ட மன்னன் யார் இதைச் செய்தது என்று விசாரிக்கும் பொழுது மதுரை வீரன் பெருமை தெரிந்து தாயார் மீனாட்சி அம்மாள் திருக்கோவில் தங்க படி காக்க வீரையன் ஐ நியமனம் செய்தார் அப்போது சத்ரிய குலத்துப் பெண் வெள்ளையம்மா திருமணம்முடித்தார் முடித்தார் இதை அறிந்த பொம்மு நாயக்கர் வேடு படை மதுரை வீரனை மாறுகால் மாறுகை வாங்கி தலையை வெட்டி பாரி காவல் வைக்க வருகிறார் என்று தெரிந்து வீரையன் தாயார் மீனாட்சியிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு வந்த பொம்ம நாயக்கர் வேடு படையை வெட்டிக் குவித்தார் அதில் தப்பித்த மாயன் என்கின்ற பொம்மநாயக்கன் வீரனை மாறுகால் மாறுகை வாங்க அம்மா மீனாட்சி கிருபையால் வெட்டிய கையும் காலும் பொருத மாயன் என்கிற பொம்மநாயக்கன் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தான் அன்று முதல் இன்று வரை மதுரை மீனாட்சி வாசலில் மதுரை வீரன் பொம்மியம்மா வெள்ளையம்மா காவலாளியாக இன்றும் இருந்து வருகிறார் இது எனது தாத்தா உடுக்கை பூசாரி சொன்னது என் குருநாதர் சொன்னது எனக்கு

  • @nandhakumarnandhakumar8106
    @nandhakumarnandhakumar8106 6 лет назад

    Anna Cena payyan super

  • @rajakaruthappan2043
    @rajakaruthappan2043 6 лет назад

    மதுரை வீரன்

  • @manimanish2154
    @manimanish2154 6 лет назад

    Alaippu supparrrr anna masi Alaippu iruntha podunga anna.

  • @மங்காத்தாடாமங்காத்தாடா

    மதுரைவீரன் வம்சமடா

  • @மங்காத்தாடாமங்காத்தாடா

    அருந்ததியர் குல வீரன் மதுரைவீரன்

  • @manoharan3755
    @manoharan3755 6 лет назад

    Super

  • @kollimalai1233
    @kollimalai1233 6 лет назад

    Arumai Parthiban anna

  • @Udukkaipattu_Arunachalam
    @Udukkaipattu_Arunachalam 6 лет назад

    Send more videos

    • @WarBirdVicky
      @WarBirdVicky 4 года назад

      ruclips.net/video/v-1tS8Mgb0M/видео.html

  • @lakshmanars754
    @lakshmanars754 6 лет назад

    Super