- Видео 176
- Просмотров 11 789
ABUNDANT LIFE
Индия
Добавлен 25 фев 2023
At Abundant Life, we strive to be a beacon of hope and faith in our community. Join us for inspiring sermons, uplifting worship and practical teachings that connect God's word to your daily life. Please subscribe and be a part of our growing online family. Together, let's grow in faith, love and service.
Potri Thuthipom En Deva Devanai Song | போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே| Abundant Life Church
Sunday Service - Morning 9 AM
Saturday Service - Evening 7 PM
Mail :abundantlifechurch55@gmail.com
Contact Us:
Abundant Life Church
Beracah Nagar, Rajakilpakkam,
Chennai-600073
PH:+91 9884223157
Saturday Service - Evening 7 PM
Mail :abundantlifechurch55@gmail.com
Contact Us:
Abundant Life Church
Beracah Nagar, Rajakilpakkam,
Chennai-600073
PH:+91 9884223157
Просмотров: 78
Видео
கர்த்தருடைய ஆசீர்வாதம் - உயர்வு, உடைமை, வல்லமை | Sunday Service | 22-12-2024 | Abundant Life Church
Просмотров 3621 день назад
கர்த்தருடைய ஆசீர்வாதம் - உயர்வு, உடைமை, வல்லமை | Sunday Service | 22-12-2024 | Abundant Life Church
Praise and Worship | Sunday Service | 22/12/2024 | Abundant Life Church
Просмотров 19321 день назад
Praise and Worship | Sunday Service | 22/12/2024 | Abundant Life Church
கர்த்தருடைய ஆசீர்வாதம் - உயர்வு, உடைமை, வல்லமை | Sunday Service | 15-12-2024 | Abundant Life Church
Просмотров 65Месяц назад
கர்த்தருடைய ஆசீர்வாதம் - உயர்வு, உடைமை, வல்லமை | Sunday Service | 15-12-2024 | Abundant Life Church
கர்த்தருடைய ஆசீர்வாதம் - உயர்வு, உடைமை, வல்லமை | Sunday Service | 15-12-2024 | Abundant Life Church
Просмотров 87Месяц назад
கர்த்தருடைய ஆசீர்வாதம் - உயர்வு, உடைமை, வல்லமை | Sunday Service | 15-12-2024 | Abundant Life Church
கர்த்தருடைய ஆசிர்வாதம் - ஆசிர்வாத மழை | Sunday Service | 24-11-2024 | Abundant Life Church
Просмотров 69Месяц назад
கர்த்தருடைய ஆசிர்வாதம் - ஆசிர்வாத மழை | Sunday Service | 24-11-2024 | Abundant Life Church
Praise and Worship | Sunday Service | 24-11-2024 | Abundant Life Church
Просмотров 107Месяц назад
Praise and Worship | Sunday Service | 24-11-2024 | Abundant Life Church
கர்த்தர் நல்லவர், மிகுந்த இரக்கமுள்ளவர்| Saturday Service | 23-11-2024 | Abundant Life Church
Просмотров 123Месяц назад
கர்த்தர் நல்லவர், மிகுந்த இரக்கமுள்ளவர்| Saturday Service | 23-11-2024 | Abundant Life Church
தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் Ft. Sis Jemima
Просмотров 90Месяц назад
தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் Ft. Sis Jemima
கர்த்தர் நல்லவர்|மிகுந்த இரக்கமுள்ளவர்| Saturday Service | 16-11-2024|Abundant Life Church
Просмотров 512 месяца назад
கர்த்தர் நல்லவர்|மிகுந்த இரக்கமுள்ளவர்| Saturday Service | 16-11-2024|Abundant Life Church
நம்மை திருப்திபடுத்தும் இறைவன்| The Lord who satisfies us - Ps. Nixon| Abundant Life Church
Просмотров 345 месяцев назад
நம்மை திருப்திபடுத்தும் இறைவன்| The Lord who satisfies us - Ps. Nixon| Abundant Life Church
கர்த்தருடைய மகிமையும் மகத்துவத்தையும் காண்பார்கள். Promise|July 2024
Просмотров 406 месяцев назад
கர்த்தருடைய மகிமையும் மகத்துவத்தையும் காண்பார்கள். Promise|July 2024
Saturday Service | 29th June 2024 | Abundant Life Church | Part - 1
Просмотров 596 месяцев назад
Saturday Service | 29th June 2024 | Abundant Life Church | Part - 1
The Wiles of the Devil | பிசாசின் தந்திரங்கள் |Sunday Service 16-June-2024 | Pr.Nixon | ALC
Просмотров 257 месяцев назад
The Wiles of the Devil | பிசாசின் தந்திரங்கள் |Sunday Service 16-June-2024 | Pr.Nixon | ALC
Pulling down Strong holds - Part 2|அரண்களை நிர்மூலமாக்குவது|Sunday Service 09-June-2024|Ps.Nixon|ALC
Просмотров 177 месяцев назад
Pulling down Strong holds - Part 2|அரண்களை நிர்மூலமாக்குவது|Sunday Service 09-June-2024|Ps.Nixon|ALC
Pulling down Strong holds - Part 2|அரண்களை நிர்மூலமாக்குவது|Sunday Service 09-June-2024|Ps.Nixon|ALC
Просмотров 1687 месяцев назад
Pulling down Strong holds - Part 2|அரண்களை நிர்மூலமாக்குவது|Sunday Service 09-June-2024|Ps.Nixon|ALC
வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்... |Promise June 2024
Просмотров 437 месяцев назад
வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்... |Promise June 2024
How to build God's fortress?|Sunday Service 19-May-2024|Pas.Nixon rajiah|Abundant Life Church
Просмотров 337 месяцев назад
How to build God's fortress?|Sunday Service 19-May-2024|Pas.Nixon rajiah|Abundant Life Church
கர்த்தருடைய நினைவில் நிரந்தரமாய் இருக்கும் நான்-I am in "HIS" thoughts constantly
Просмотров 578 месяцев назад
கர்த்தருடைய நினைவில் நிரந்தரமாய் இருக்கும் நான்-I am in "HIS" thoughts constantly
பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்...உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ...
Просмотров 328 месяцев назад
பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்...உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ...
வாழ்வின் நோக்கம் -பாகம் 8 நோக்கமும் தரிசனமும்
Просмотров 419 месяцев назад
வாழ்வின் நோக்கம் -பாகம் 8 நோக்கமும் தரிசனமும்
வாழ்வின் நோக்கம் -பாகம் 7 நோக்கமும் தரிசனமும்
Просмотров 479 месяцев назад
வாழ்வின் நோக்கம் -பாகம் 7 நோக்கமும் தரிசனமும்
கவலைப்படாதிருங்கள்... தேடுங்கள்... இவைகளெல்லாம் கூடக்கொடுக்கப்படும்...
Просмотров 429 месяцев назад
கவலைப்படாதிருங்கள்... தேடுங்கள்... இவைகளெல்லாம் கூடக்கொடுக்கப்படும்...
கிறிஸ்துவுடனே நீங்கள் உயித்தெழுந்தீர்கள்...
Просмотров 819 месяцев назад
கிறிஸ்துவுடனே நீங்கள் உயித்தெழுந்தீர்கள்...
❤❤
Amen
Thanks to Jesus.Faithful and heart touching song.Thanks sister Jemima and our team 🙌🎊
🙏🙏
Praise the lord 🙏
Praise the lord 🙏
Praise the lord
Happy Christmas 🎁🎉🎉
Nice lesson and beautiful preaching.Thanks to Jesus. Thanks nga pastor ayya 🙏🔥
Praise the lord 🙏
Is church in madurai
God bless you samsun
Amen
Ullaththin azhaththilirundhu thanks to Jesus.Thanks nga pastor ayya 🙏🔥
Very faithful testimony pastor ayya.Thanks to Jesus 🔥
Praise the lord 🙏
Amen
Praise the lord 🙏
எழு [மனச்சோர்வு மற்றும் சிரம் தாழ்த்தப்பட்ட சூழ்நிலைகள் உங்களைத் தடுத்துள்ளன-புதிய வாழ்க்கைக்கு எழுச்சி]! பிரகாசிக்கவும் (கர்த்தருடைய மகிமையால் பிரகாசிக்கவும்), ஏனென்றால் உங்கள் ஒளி வந்துவிட்டது, கர்த்தருடைய மகிமை உங்கள் மீது எழுந்தது
ARISE [from the depression and prostration in which circumstances have kept you-rise to a new life]! Shine (be radiant with the glory of the Lord), for your light has come, and the glory of the Lord has risen upon you!
Thanks to Jesus. Thanks nga pastor ayya 🔥🙏
Podhum enradharkku adhigamai kuraigalai niraivaakurira karththave umaku nanri 🙏🙏
Hearts melting worship and nice song.Thanks sister Jemima and our team 🔥🎊
Praise the lord 🙏
Thanks to Jesus.Nice preaching. Thanks nga pastor ayya 🙏🔥
Appaththaiyum thanneeraiyum aseervathiththu enakku viyathiyilirundhu vidudhalai thandhavare umaku ( Jesus)nanri🙏
Praise the lord 🙏
அவர் தழும்புகளால்....
8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 1 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. சங்கீதம் 103:1 2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. சங்கீதம் 103:2 3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, சங்கீதம் 103:3 4 உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, சங்கீதம் 103:4 5 நன்மையினால் உன் வாயைத்திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது. சங்கீதம் 103:5 சங்கீதம் 34:8
இந்த வார்த்தை உங்கள் வாழ்க்கையை மாற்றும்... ஆமென்...❤❤❤
Amen hallelujah 🙏🔥
Thanks to Jesus Thanks nga pastor ayya 🙏🔥
Ummudaya(Jesus) varththayai neer enakku sameebamai en vayilum en irudhayaththilum thandheere nanri appa🙏
Praise the lord 🙏
Amen
Fireful and heart touching worship.Nice songs.Thanks Jemima and our team.jesus hands with both of them 🙌🎊
Praise the lord 🙏
Amen 🙏🙏🙏
Amen 🙏
19 நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். ஏசாயா 1:19
Thanks to Jesus Thanks nga pastor ayya 🙏🔥
Faithful and fireful worship.All songs heart touching.Jesus bless you sister Jemima and our team 🔥🎊
Praise the lord 🙏
Bible verse 6 : லூக்கா Luke 4:18-19 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் The Spirit Of The Lord Is On Me, Because He Has Anointed Me To Preach Good News To The Poor. He Has Sent Me To Proclaim Freedom For The Prisoners And Recovery Of Sight For The Blind, To Release The Oppressed
Bible verse 5: சங்கீதம் Psalm 23:4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். Even Though I Walk Through The Valley Of The Shadow Of Death, I Will Fear No Evil, For You Are With Me; Your Rod And Your Staff, They Comfort Me.
Bible verse 4: யாத்திராகமம் Exodus 15:2 கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன் The Lord Is My Strength And My Song; He Has Become My Salvation. He Is My God, And I Will Praise Him, My Father's God, And I Will Exalt Him
Bible verse 3: உபாகமம் Deuteronomy 1:4 நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான் In The Fortieth Year, On The First Day Of The Eleventh Month, Moses Proclaimed To The Israelites All That The Lord Had Commanded Him Concerning Them
Bible verse 2: யாத்திராகமம் Exodus 3:8 அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன் So I Have Come Down To Rescue Them From The Hand Of The Egyptians And To Bring Them Up Out Of That Land Into A Good And Spacious Land, A Land Flowing With Milk And Honey-the Home Of The Canaanites, Hittites, Amorites, Perizzites, Hivites And Jebusites
Bible verse 1 : 1 கொரிந்தியர் Corinthians 2:16 கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது For Who Has Known The Mind Of The Lord That He May Instruct Him?" But We Have The Mind Of Christ.
Praise to Jesus 🙏