- Видео 284
- Просмотров 253 937
Islamic Leacture _Tamil
Добавлен 2 июл 2016
Видео
மானுட வசந்தம் வாணியம்பாடி KVS Habeeb Mohamed
Просмотров 2,7 тыс.3 года назад
மானுட வசந்தம் வாணியம்பாடி KVS Habeeb Mohamed
மானுட வசந்தம் ராமநாதபுரம் KVS Habeeb Mohamed
Просмотров 4,6 тыс.3 года назад
மானுட வசந்தம் ராமநாதபுரம் KVS Habeeb Mohamed
மானுட வசந்தம் பள்ளப்பட்டி KVS Habeeb Mohamed
Просмотров 4,8 тыс.3 года назад
மானுட வசந்தம் பள்ளப்பட்டி KVS Habeeb Mohamed
மானுட வசந்தம் ஜித்தா KVS Habeeb Mohamed
Просмотров 4133 года назад
மானுட வசந்தம் ஜித்தா KVS Habeeb Mohamed
குர் ஆணை விளங்க தகுதியானவர்கள் பாமாரர்களே! K.M.H அபூ அப்தில்லாஹ்
Просмотров 1643 года назад
குர் ஆணை விளங்க தகுதியானவர்கள் பாமாரர்களே! K.M.H அபூ அப்தில்லாஹ்
குர் ஆணை விளங்க முடியுமா? K.M.H அபூ அப்தில்லாஹ்
Просмотров 903 года назад
குர் ஆணை விளங்க முடியுமா? K.M.H அபூ அப்தில்லாஹ்
குர் ஆணை பற்றி பிடித்து கொள்ளுங்கள் K.M.H அபூ அப்தில்லாஹ்
Просмотров 713 года назад
குர் ஆணை பற்றி பிடித்து கொள்ளுங்கள் K.M.H அபூ அப்தில்லாஹ்
ரமழான் மாத பயான் Part 16 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 753 года назад
ரமழான் மாத பயான் Part 16 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 15 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 313 года назад
ரமழான் மாத பயான் Part 15 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 14 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 203 года назад
ரமழான் மாத பயான் Part 14 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 13 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 143 года назад
ரமழான் மாத பயான் Part 13 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 12 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 203 года назад
ரமழான் மாத பயான் Part 12 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 11 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 273 года назад
ரமழான் மாத பயான் Part 11 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 10 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 303 года назад
ரமழான் மாத பயான் Part 10 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 9 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 433 года назад
ரமழான் மாத பயான் Part 9 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 8 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 293 года назад
ரமழான் மாத பயான் Part 8 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 7 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 463 года назад
ரமழான் மாத பயான் Part 7 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 6 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 173 года назад
ரமழான் மாத பயான் Part 6 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 5 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 123 года назад
ரமழான் மாத பயான் Part 5 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 4 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 223 года назад
ரமழான் மாத பயான் Part 4 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 3 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 353 года назад
ரமழான் மாத பயான் Part 3 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 2 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 253 года назад
ரமழான் மாத பயான் Part 2 Of 16 KVS Habeeb Mohammed
ரமழான் மாத பயான் Part 1 Of 16 KVS Habeeb Mohammed
Просмотров 993 года назад
ரமழான் மாத பயான் Part 1 Of 16 KVS Habeeb Mohammed
நாளின் துவக்கம் ஃபஜ்ரிலா? மஃக்ரிபிலா? K.M.H அபூ அப்தில்லாஹ்
Просмотров 503 года назад
நாளின் துவக்கம் ஃபஜ்ரிலா? மஃக்ரிபிலா? K.M.H அபூ அப்தில்லாஹ்
கருத்து வேறுபாடுகளும் சமூக பிளவுகளும் Ash-Sheikh Agar Muhammed
Просмотров 573 года назад
கருத்து வேறுபாடுகளும் சமூக பிளவுகளும் Ash-Sheikh Agar Muhammed
இஸ்லாம் வழிப்பாடா அல்லது பண்பாடா? Ash-Sheikh Agar Muhammed
Просмотров 333 года назад
இஸ்லாம் வழிப்பாடா அல்லது பண்பாடா? Ash-Sheikh Agar Muhammed
வாழ்வின் எந்நிலையிலும் திக்ர் Ash-Sheikh Agar Muhammed
Просмотров 453 года назад
வாழ்வின் எந்நிலையிலும் திக்ர் Ash-Sheikh Agar Muhammed
கவனமாக இருக்க வேண்டிய தருணம்,😆
அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பூரண ஆரோக்கியத்துக்துடன் நீண்ட ஆயுளுடன் நீங்கள் வாழ நீதியுள்ள இறைவன் நிச்சயம் அருள் புரிந்து இது போன்ற நல்ல பல உபதேசம் செய்ய அல்லாஹ் போதுமானவன்
Masha Allah
உண்மையே
Ameen
உண்மையிலேயே மிகவும் மனிதனுக்கு தேவையான மனித நேய போதனை! பெற்றோரை பேணுவோம் நன்றி ஐயா🌹 0:55
👍🌹👌
Be thoughtful when tested identify your goal
Might is right , economic, military means jokes,jokers rules,rulers.
Best information alhamdulillah
Ummai
I gave help to South Africa even though I had very little Means as a student I am extremely happy today, they achieved independence .
Live for everyone not selfless , don't live for self alone.
Massah allah
குழம்பு என்று சொல்வதில்லை. அதற்கு ஆணம் என்று அழகாக தமிழில் முஸ்லிம்கள் சொல்லுவார்கள்
Jazakallah khair for good information.
Possessiveness is first problem ,it starts everything.
His thoughts were unique. That's why people everywhere follow him.
Very excellent speech....... Reality is obvious here.
Thinking is will lead to betterments.
Masha allah kaair bubarak sir 🙏
அல்லாஹ் ஹூ அக்பர்! அல்லாஹ் வே இன்று இந்த பூமியில் நடக்கும் இத்தனை கொடுமைகளையும் பார்த்து விட்டு நீர் எப்படி இன்னும் ஒரு நபியை எங்களுக்கு வழங்காமல் இருக்கிறீர்கள் அல்லாஹ் வே. எனவே இறுதி நபியை பூமிக்கு அனுப்பி 1600 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது முஹம்மது நபியே இன்று இருந்தாலும் சீர்திருத்த முடியாத அளவுக்கு இப்பூமி சீர் கெட்டு இருக்கிறது. இன்று இத்தனை மிக வளமையான வலிமையான முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம்களும் இருந்த போதிலும் உலகத்தில் நீர் கண்டித்த கொடுமைகள் குற்றங்கள் சகஜமாக நடக்கின்றன. எனவே இன்னும் ஒரு நபியை இந்த பூமிக்கு அனுப்ப நீர் நாடினால் நீரே போதுமானவர். எல்லா புகழும் பெருமையும் அல்லாஹ்வுக்கே.ஆமீன்.
முதலில் நடு இரவில் ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவி குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்களை கொன்று யுத்தத்தை ஆரம்பித்தது யார்? ஆக இப்படியாக நமது பேச்சுக்களால் மேலும் உசுப்பி விட்டு மீதி இருக்கும் பாலஸ்தீனியர்களையும் அழித்து விட வேண்டும். அதுதான் நமது மார்க்க சேவை. அழிவது யார்?
இரவோடு இரவாக இஸ்ரேலில் தூங்கும் கர்பிணிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி கொலை செய்தால் நல்ல நல்ல படிப்பினைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் தருவான். உலகத்தில் முஸ்லிம்களை போல மார்க்கம் மார்க்கம் என்று வெறி கொண்டு கலவரங்கள் போர்கள் செய்பவர்கள் வேறு யாராவது உண்டா? அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனும் ஆகிய அல்லாஹ் என்றும் அமைதி மார்க்கம் அன்பு மார்க்கம் இஸ்லாம் என்று கூறி கொண்டு மார்க்கம் ஒன்றே வாழ்க்கை என்று சண்டையிட்டு கொண்டிருந்தால் உலகில் சாந்தி நிலவுமா?? அறிவியல் சிந்தனை வளருமா?
Mashaallah
திரு ஹபீப் அவர்களே!! இந்த உலகில் வாழ்ந்த மற்றும் வாழும் மக்களை நல் வழிபடுத்த பல ஞானிகள் தலைவர்கள் வாழ்ந்தார்கள் இன்றும் வாழ்கிறார்கள் அவர்கள் மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் கருத்துக்களை தங்கள் வாழ்க்கையிலும் உண்மையாக கடைபிடித்து வாழ்ந்தார்கள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்களில் யாரை பற்றியும் இஸ்லாத்தில் யாரும் உதாரணமாக கூறுவதில்லை. முஸ்லிம் பேச்சாளர்கள் எதற்கெடுத்தாலும் நபியவர்களையும் அவரோடு சம்பந்தப்பட்டவர்களை மட்டுமே உதாரணமாக கூறுகிறார்கள். நபி தாய் , தந்தையை இழந்து எளிமையாக உறவுகளால் வளர்க்கப்பட்டு பல வேலைகள் செய்து அனுபவங்களை அடைந்து வியாபாரி ஆகி முதலாளியாக இருந்த வசதியான பெண்ணை மணந்து சாதாரண மனிதனாக நல்ல கருத்துக்களை அரபுகளிடம் போதிக்க போய் அவர்களால் அடித்து உதைத்து துரத்த பட்டு மதினாவுக்கு ஓடி பிழைத்து அதற்கு பின் தனக்கென்று ஒரு கூட்டத்தை கட்டமைத்து அதையே படையாக மாற்றி சில பல தோழ்வி வெற்றிக்கு பின் மன்னராகி தன் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வாள்முனையில் தன் கருதாதுகளை இறைவனின் வாக்காக குர்ஆன் என்று பிரச்சாரம் செய்து இஸ்லாத் என்ற மார்க்கத்தை நிறுவினார். அது இன்று உலகம் முழுவதும் பரப்ப பட்டுள்ளது. நபியவர்கள் மன்னராகி எல்லா சுகங்களையும் அடைந்த பின் அவைகளில் அதீத நாட்டம் கொள்ளாமல் சுயமாக விலகி மக்களை சீர்படுத்த உதாரண புருஷனாக வாழ்ந்து காட்டினார். அவரோடு இருந்தவர்களும் அவரை பின்பற்றியே வாழ்ந்துள்ளார்கள். அதனால் தான் அவருக்கு பின்னரும் அரபு சமூகம் கட்டுபாடுகளை பின்பற்றும் நிலையில் இருக்கிறது. நமது நாட்டில் கௌதம புத்தரும் பிறவியிலேயே மன்னராக இருந்த போதும் எல்லா சுகங்களும் கிடைத்த போதும் அவைகளை புறந்தள்ளி விட்டு மக்களை பண்படுத்த பல போதனைகளை செய்து மக்களை நல்வழி படுத்தினார். இவர்களை போலவே மோசஸ் யேசு கிறிஸ்து நபி புத்தர் மஹாவீரர் கார்ல் மார்க்ஸ் லெனின் ஏங்கெல்ஸ் போன்றவர்களும் நபிகள் போல மக்களை சீர்படுத்தி உள்ளார்கள். இவர்களை பற்றி எல்லாம் கடனுக்கு சிலவற்றை கூறிவிட்டு நபியையும் அவருடன் வாழ்ந்தவர்களை மட்டுமே துதிபாடி போற்றி புகழ்ந்து கொண்டு இருப்பது மக்களின் சிந்தனைகளை ஒருதலைபடுத்துவதாக இருக்கிறது. எனவே இதனை தாங்கள் சிந்தித்து பொதுப்படையாக சொற்பொழிவாற்றினால் அது மத மார்க்க வெறியில் அமைதியை இழந்து வாழும் மக்களை இந்த அறிவியல் யுகத்துக்கு ஏற்றபடி ஒற்றுமைபடுத்தி சிந்திக்க வைக்க கூடிய மிக சிறப்பான வழிகாட்டி யாக இருக்கும். நன்றி.
சரி இறைவன் நாடித்தான் பாலஸ்தீனிய முஸ்லிம்கள் படாத வேதனைகளை பட்டு அழிகிறார்களா???
இஸ்லாத்தில் கூறப்படும் மிக சிறந்த கருத்துக்கள் எல்லாம் முஸ்லிம்களுக்குள் மட்டுமே. முஸ்லிம் அல்லாதவர்கள் எல்லாம் காஃபிர்கள் அவர்களை சமமாக நடத்த கூடாது சமயம் கிடைத்தால் அழிக்க பட வேண்டியவர்கள் என்பதே அவர்களின் உள்ளக்கிடக்கை. மற்ற மத மக்களாகிய காஃபிர்களும் பெண்களும் மிரட்டி அடக்கி வைக்கபட வேண்டியவர்கள் என்பதே இஸ்லாத்தின் முக்கிய ரகசிய போதனை.
Dr. Habeeb is a neo Muslim who makes progress thinking among Muslim people. He has been made of knowledge of modern science by natural evolution. He will give a big change of thinking among Muslim people.As he is a Tamilan we can be proud of him . Thank you.
இயற்கை பரிணாம வளர்ச்சி இன்று மனித இனத்தை அறிவியல் யுகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த அறிவியல் யுகத்தில் மதம் மார்க்கங்கள் உதிரும் காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது. மதங்கள் மனிதர்களிடம் இருந்து விடைபெற்று கொண்டு இருக்கிறது.இதன் விளைவு தான் Dr. ஹபீப் போன்றவர்களின் தோற்றமே மார்க்க அடையாளத்திலிருந்து மாறி உள்ளது. மேலும் இப்போது முஸ்லிம்களே இஸ்லாமிய தீவிரவாதத்தை வெளிப்படையாக கண்டிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதுவே மார்க்கங்களின் மறைவின் துவக்கத்தை காட்டுகிறது.
முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களுக்கான மார்க்க ஆட்சிகள் தான் நடைபெறுகிறது அங்கு மற்ற மார்க்க மக்களுக்கு எதிலும் உரிமை வழங்குவதில்லை விளையாட்டு அணிகளில் கூட பிற மார்க்கத்தை சார்ந்தவர்ளுக்கு இடம் தருவதில்லை. முஸ்லிம்கள் நாடுகளில் மதசார்பற்ற ஆட்சி என்பது கிடையவே கிடையாது. இது நியாயமான ஆட்சி முறையா?? மேலும் பிழைப்பதற்காக குடியேற அனுமதித்த நாடுகளில் எல்லாம் முஸ்லிம்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து கலவரங்களில் ஈடுபடுகிறார்கள் . இது எதை காட்டுகிறது?? பங்களாதேஷ் கிளர்ச்சியின் போது இந்துக்கள் மற்றும் இந்து பெண்கள் பலாத்கார படுத்த பட்டார்கள் கடத்தப்பட்டார்கள் கொள்ளையடிக்க பட்டார்கள். முஸ்லிம்கள் திட்டமிட்டு பிற மார்க்க மக்களுக்கு கொடுமைகள் செய்வது போல உலகத்தில் வேறு எந்த மார்க்கத்தினரும் செய்தது கிடையாது. எனவே இஸ்லாத் மட்டுமே வக்கிரத்தை பரப்பும் மார்க்கமாக உள்ளது. இத்தகைய கொடுமைகளால் இஸ்லாமிய நடுநிலையாளர்களும் மற்ற மக்களோடு சேர்ந்து இஸ்லாத்தை முற்றிலுமாக அழிக்கபடும் நிகழ்வு விரைவில் கண்டிப்பாக நடைபெறும். அதன் ஆரம்பம் தான் முஸ்லிம்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தஜ்கிஸ்தான் அரசு மத வெறியை தூண்டும் இஸ்லாத்தை தடை செய்துள்ளது.
Alhamdulillah
மனித குலத்தின் மேன்மைக்காக போராடும் இஸ்லாத் அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துகிறதே தவிர முஸ்லிம்களுக்கு நவீன அறிவியல் சிந்தனை எவ்வளவு முக்கியம் என்பதை முஸ்லிம்கள் மத்தியில் சிறிய அளவில் கூட எடுத்து கூறுவது இல்லையே ஏன்??
நீ நவீன காலத்து டிஸ்னரி விளக்கமாக வரி வரி சொல்லும் போது சரிசரி என்று தெரிகின்றது
கொண்டு வந்து விட்டது
அதிகமா வெளிநாட்டிலிருந்து கடத்தி கொண்டுவருபவர் உங்க முஸ்லீம் ஆளாத்தான் இருப்பான்
இஸ்லாத் மனிதர்கள் மேன்மையான வாழ்வை வாழ பல வகைகளிலும் வழிகாட்டுகிறது. மனிதன் தவறான செயல்களை செய்யாமல் இருக்க பல வழிகளிலும் எச்சரிக்கிறது மிரட்டுகிறது வன்மையாக தண்டிக்கிறது. மனிதர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்கும் அதே வேலையில் இஸ்லாத் பின்பற்றுபவர்களிடம் அறிவியல் சிந்தனைகளை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக அவர்களிடம் எப்போதும் அல்லாஹ் எதிலும் அல்லாஹ் எங்கும் அல்லாஹ் என்று அறிவியல் அறிவு வளராமல் செய்கிறது. ஆனால் இஸ்லாத்தை எடுத்து விளக்கும் முக்கியஸ்தர்களும் உடல்நிலை சரி இல்லையெனில் அணுகுவது அறிவியல் படிப்பு படித்து ஆங்கில வைத்தியம் செய்யும் மருத்துவர்களைத்தான். மேலும் அவர்களது இல்லத்தில் அறிவியலால் உருவான கருவிகளை பயன்படுத்தி தான் சுகமாக வாழ்கிறார்கள். ஆக இன்று உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் அல்லாஹ்வையும் குர்ஆனையும் ஏற்றுக் கொள்ளாத மாற்று மார்க்கத்தினரின் அதாவது காஃபிர்களின் துணையும் ஆதரவும் இன்றி, மறுத்து வாழ முடியாதவர்களாக இருக்கிறார்கள். இதனை மறுக்க முடியுமா??? இன்றைய அறிவியல் உலகத்தில் உள்ள முஸ்லிம்களால் இஸ்லாத்தை வெளித்தோற்றத்திலும் மார்க்கத்தின் பேரில் ஒன்றாக கூடுவதிலும் தான் கடைபிடிக்க முடிகிறதே தவிர மற்றபடி எதையும் வெற்றிகரமாக செய்ய இயலாதவர்களாக உள்ளனர்.
உலகிற்கு அருட் கொடையாக 1600 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் அறிவு மிக குறைந்த காலத்தில் பிறந்த முஹம்மது நபி அவர்கள் அறிவியல் அறிவு அதிகமாக வளர்ந்துள்ள இந்த காலத்தில் பிறந்தால் அவருடைய இறைவாக்குகள் மிகவும் மாறி இருக்கும். அதன் மூலம் மட்டும் தான் இன்றைய அறிவியல் சிந்தனை அற்ற முஸ்லிம்களின் பழமைவாத சிந்தனையில் மாற்றம் உருவாகும் . முஹம்மது நபியால் கூட இன்றைய அறிவியல் மூடர்களாகிய மத வெறிபிடித்த தீவிரவாதிகளை அடக்க முடியுமா என்பதே சந்தேகம் தான். வாள் எடுத்தவன் வாளால் அழிக்க படுவான் என்பது போல அறிவியல் சிந்தனைகளை மதிக்காத இஸ்லாம் பழமைவாத செயல்களாலேயே அழக்கப்படும்.
இஸ்லாத் 1600 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் அறிவு வளராத காலத்தில் எழுத்தறிவு தெரியாத உம்மி அரபு முஹம்மது நபி இறைவாக்கு என்று குர்ஆனில் கூறியவைகளை நவீன அறிவியல் அறிவு வளர்ந்த இன்றும் ஏகத்துவம் அல்லாஹ் என்று வரட்டு பிடிவாதமான மிக பழமையான அடிப்படை கருத்துக்களை அரபியில் ஆரம்பித்து பின் தமிழில் கடத்துகிறார் கள். இதனால் வன்முறை தீவிர செயல்கள் தூண்டப்படுகின்றன. இதனால்தான் பாலஸ்தீனம் இங்கிலாந்து மியான்மார் பங்களாதேஷ் மற்றும் உலகின் பல ஊர்களிலும் மற்றும் நம் ஊர்களிலும் பற்பல மிரட்டல்களும் கொலைகளும் சொத்து அபகரிப்புகளும் பெண் கடத்தல்களும் கட்டாய மதமாற்றங்களும் முக்கியமாக முஸ்லிம்களால் நடக்கின்றன இவற்றை அமைதி / அன்பு மார்க்கம் என்று பீத்தும் நபர்கள் மறுக்க முடியுமா???
இஸ்லாத்தை பேசி பரப்புவதை தொழிலாக கொண்டு வாழ்பவர்கள் தாடியை வளர்த்து மீசை முடியை மழித்து விகார தோற்றத்துடன் இருக்கும் முஸ்லிம்கள் பேசுவதை விட நீங்கள் நவீன அறிவியல் மருத்துவம் படித்திருப்பதால் சற்று அதிகமாக நடைமுறை எதார்த்தமாக மக்களிடம் உள்ள குற்றங்கள் குறைகளையும் முற்போக்காக உண்மைகளை பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள். உங்களை போன்றவர்களும் எவ்வளவு தான் பேசினாலும் விளக்கினாலும் இனி வரும் அறிவியல் யுகத்தில் எல்லா மார்க்கங்களும் மக்களால் புறக்கணிக்கபடுவதை போல இஸ்லாத்தும் சற்று தாமதமாக புறக்கணிக்க பட்டு அழிக்கபடும். இன்னும் சற்று 15:01 15:02 15:03 தைரியமாக நடுநிலையாக அறிவியல் ரீதியாக மார்க்கங்களை கடந்து உரையாற் றுங்கள் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இந்தியாவில் வாழ்ந்த வாழும் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் பல முஸ்லிம்களை போல காஃபிர்கள் என பழித்து பகை உணர்வை மறைத்து அவர்களை ஏகத்துவ அல்லாஹ் வை வணங்க செய்ய வேண்டும் என்று எண்ணுவதில்லை. முஸ்லிம்கள் என்ன செய்ய பழக்க படுத்த படுகிறார்கள்?? இஸ்லாமிய அடையாளங்களோடு அரபு மொழி நேசர்களாகவும் பற மார்க்க மக்களை முழுமையாக நேசிக்காதவர்களாகவும் உள்ளனர். இஸ்லாத் நம் வாழ்க்கைக்கு பற்பல நன்மைகள் செய்யும் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு என்ன செய்கிறது??? இஸ்லாமிகள் ஆன்மீக சிந்தனையோடு அறிவியல் சிந்தனையையும் வளர்த்துக் கொண்டால் அவர்கள் மார்க்க தீவிர வாத வன்முறை செயல்களை கைவிட்டு நற் செயல்களை முன்னின்று செய்வார்கள். ஆக அறிவியல் சிந்தனைக் குறைபாடே முஸ்லிம்களின் சாத்வீக ஆன்மீக அறிவு குறைபாட்டிற்கு முக்கிய காரணம்.
Good
இருக்கின்ற இந்திய மார்க்கங்களிலேயே இந்து மக்கள் தான் ஒருங்கிணைக்கபடாமல் உள்ளனர். அதனால் இளைஞர்களும் மற்றும் மக்களும் கருத்தியல் ரீதியாக பயிற்றுவித்து தயார் படுத்தபடாமல் உள்ளனர். அதனால் இந்துக்களை பாதிக்கும் விஷயங்களை கூட தடுக்க, நீக்க முடியாமல் உள்ளனர்.
அடிக்கடி நபியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை பரபரப்பாக கூறுகிறார்கள். சரி நல்லதுதான். ஆனால் ஒன்று நபியவர்கள் மன்னராக இல்லாதிருந்தால் அவர் நபியாகவும் அவர் கூறிய குர்ஆன் வேதமாகவும் ஏற்க பட்டிருக்குமா?? கண்டிப்பாக ஏற்க பட்டிருக்காது என்பதே உண்மை. ஏனெனில் கடுமையான சூழ்நிலை உள்ள பாலைவனத்தில் வாழ்ந்த அரபுக்கள் முரடர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் வாழ்ந்தவர்கள்.அதனால் சாத்வீகம் அவர்களிடம் எடுபடாது. மன்னரின் கடும் வன்மமான சர்வாதிகாரத்திற்குத் தான் அவர்கள் பயப்படுவார்கள் அதனால்தான் இன்றும் கடும் தண்டனைகள் மூலம்தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் அடக்கபடுகிறார்கள். இல்லையெனில் கூட்டம் கூடி மிரட்டல்களை கைகொள்கிறார்கள்.
பிராத்தனையும் ஜெபமும் வேண்டுதலும் செய்பவர்களுக்கு அவர்கள் விரும்பும் காரியங்கள் நிறைவேற்றுகிறது. அது எப்படியெனில் அப்படி செய்பவர்கள் அவர்களின் நோக்கத்தை நினைவில் வைத்து அது நிறைவேற பல செயல்கள் மூலம் தொடர்ந்து நேரடியாகவம் மறைமுகமாகவும் சுயமாக முயற்சிக்கிறார்கள் இதனால் அவைகள் கூடிய விரைவில் நிறைவேறுகிறது. இதுதான் ஜெபம், வேண்டுதல், பிராத்தனை போன்றவைகளின் வலிமையாக கூறப்படுகிறது.
இஸ்லாமியராக பிறந்து விட்டாலே கண் விழித்திருக்கும் எந்நேரமும் தனக்கு தெரிந்த அரபு வார்த்தைகளை உச்சரிப்பதையும் படித்த குர்ஆன் வாக்கியங்களை ஒப்புவிப்பதையும் எதற்கெடுத்தாலும் அல்லது எதனையும் அல்லாஹ் அல்லாஹ் என்ற இறைவனின் ஆற்றல், அறிவு அல்லது அருட்கொடை என்றும் இன்னும் வாய்க்கு வந்த படி புலம்பி புலம்பி புகழ்வதற்குத்தான் படைக்கப் பட்டிருக்கிறீர்களா??? அதுதான் அறிவுக்கூர்மையின் அடையாளமா?? ஐயா !! இந்த செயலைத் தானே கண்விழித்த தினசரி 24 மணிநேரமும் எதிலும் எதற்கெடுத்தாலும் கர்த்தர்! கர்த்தர் என்று கடவுளை எண்ணி எண்ணி அஞ்சி அஞ்சி பயந்து பயந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து ஐரோப்பியாவில் இருண்ட காலம் என்று அழைக்கும் படி செய்தார்கள் அவர்களை விடவா நீங்கள் இறைவனுக்கு அஞ்சுவதில் திறமையானவர்களாக ஆக போகிறீர்கள்???? எனவே மீண்டும் மீண்டும் இறை அச்சத்தையும் இறை புகழையும் வற்புறுத்துவதையே பிழைப்பான் கொண்டு சிலுவை இருண்ட காலம் போல இஸ்லாமிய இருண்ட காலத்தை உருவாக்க ஏத்தனிக்காதீர்கள். அதற்கு பதிலாக அறிவியலின் நன்மைகளை பற்றியும் அவற்றை தவறாக பயன் படுத்துவதனால் ஏற்படும் தீமைகளை பற்றியும் விளம்பர படுத்துங்கள். இறைவனை வீணாக அலட்டி விடாதீர்கள்..
இஸ்லாத் அரபு மொழியையும் அரபிய அடையாளங்களையும் மக்களிடையே பின்பற்ற செய்து பழமையை போற்றி இயற்கை பரிணாம வளர்ச்சிக்கு எதிராக உள்ளது.
😮😅😮😢😢😅😅😅😢😅😮😅😢😅😅😢😮😅😢😅😮😢😅😮😮😅😢😅😢😮😮😮😮😅😮😢😮😮😮😮😅😅😮😮😅😮😅😮😮😅😢😮😮😢😢😢😢😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😮😮😅😅😅😮😅😅😅😮😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉😢😢❤ 40:30 😮
Masha.allah doctor habeeb allah give you long life 🙏 i like you sir
He has given explanation ,message it's upto behave for better world .