Kalalaya Fine Arts
Kalalaya Fine Arts
  • Видео 30
  • Просмотров 360 907
Thandhai Kavithuvam - Dance Cover
A Tribute to all fathers in the world ❤️
#dance #fathersday #youtube #tamil #barathanatyam
By KALAIMAGAL YOGARAJAH
Provided to RUclips by TuneCore
Thandhai Kavithuvam-Raghamaliga-Misra Jathi Jhampa · Madurai R Muralidaran
VivRtti 12
℗ 2018 vivRtti 12
Released on: 2018-05-14
Auto-generated by RUclips.
Просмотров: 5 399

Видео

Sreeragamo - Dance Cover
Просмотров 1,4 тыс.Год назад
#sreeragamo #dance #malayalam Sreeragamo Dance Cover By KALAIMAGAL YOGARAJAH Shot & Edited By -Vaalmigi Sukumar Song: Sreeragamo Singer: K.J. Yesudas movie: Pavithram
Tamil Mozhi Vazhthu | தமிழ்மொழி வாழ்த்து
Просмотров 20 тыс.Год назад
#தமிழ் #தமிழ்மொழி #தாய்மொழி கலாலயா கலைக்கல்லூரி வழங்கும் தமிழ்மொழி வாழ்த்துப்பாடல் நடனம் நடன வடிவமைப்பு - கலைமகள் யோகராஜா நடனம் - அபிராமி மன்மதன், லிஷானா சிவா படப்பிடிப்பும் தொகுப்பும் - மது மௌ, வால்மீகி சுகுமார், பரதன் சுகுமார் சிறப்பு நன்றி - காயத்திரி மன்மதன், சசிவதனி சிவா பாடலைப் புதிய இசையில் தந்தவர் - கந்தப்பு ஜெயந்தன் Tamil Mozhi Vazhthu | Thamizh Mozhi Vazhthu
Nagumo | Hridayam | Dance Cover | Tyagaraja | Kalalaya Fine Arts
Просмотров 10 тыс.2 года назад
Kalalaya Fine Arts Presents NAGUMO Dance Cover Concept & Choreographed By - KALAIMAGAL YOGARAJAH Performed By - LISHANA SIVA | SHATHVEKKA SRISKANTHARAJ | PRANAVIKKA SRISKANTHARAJ | ABIRAMI MANMATHAN & VAALMIGI SUKUMAR | BARATHAN SUKUMAR Shot & Edited By - MATHU MOU Song: Nagumo Song arranged and programmed by Hesham Abdul Wahab Sung by Arvind Venugopal Veena by Punya Srinivas Original Compositi...
Chinnanchiru Pen Pole | Lingha Bhairavi | Sudha Ragunathan | Kalalaya Fine Arts
Просмотров 1,6 тыс.2 года назад
Composition of Ulunthurpettai Shanmugam Music Tuned by Veeramani Kannan, in Lingha Bhairavi Dance by Abirami Manmathan Choreography by Kalaimagal Yogarajah
Bho shambo | Bharathanatyam | Kalalaya Fine Arts
Просмотров 5393 года назад
#Bhoshambo#Bharathanatyam#Kalalayafinearts Choreography - Kalaimagal Yogarajah Dancers Rebina Christiya Thinesha Jathusza Chakana Shaluja
Karamu | Indian folk dance | Kalalaya fine arts
Просмотров 2,5 тыс.3 года назад
#Hindi#FolkDance #Kalalayafinearts
Christian Bharatanatyam | Dance Cover | Kalalaya Fine Arts
Просмотров 2,3 тыс.3 года назад
Christian Bharatanatyam dance by Kalalaya Fine Arts Students This dance was presented for the Children Cultural Week in Randers, Denamark #Christian_Bharatanatyam #Dance_cover #Bharatam
தாய்மொழி தமிழ் | Thaimozhi Thamizh
Просмотров 63 тыс.4 года назад
செம்மொழியாம் தமிழே எம்மொழி அதுவே எங்கள் தாய்மொழி என்றும் தித்திக்கும் நன்மொழி #Thaimozhi #Thamizh #தமிழ்
Classical Meets Western | A Dance Cover
Просмотров 1,1 тыс.4 года назад
By Kalalaya Fine Arts
சம்மதம் I SAMMATHAM - Tamil Short Film -
Просмотров 1705 лет назад
A short film by Valluvan Yogarajah இயக்கம் - வள்ளுவன் யோகராஜா நடிகர்கள் ஜீவா, திருமகள் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மது மௌ இசை வள்ளுவன் யோகராஜா இசைத் தொகுப்பு அஜய் இளங்கோ
சுயம் | SUYAM
Просмотров 5647 лет назад
கதை இயக்கம் - வள்ளுவன் யோகராஜா நடிகர்கள் - மரியா ஜெயானந்தன், வள்ளுவன் யோகராஜா, திருமகள் சுகுமார் பின்னணி இசை - சதீஷ் (சென்னை) ஒலித்தொகுப்பு - அஜய் இளங்கோ ஒலிப்பதிவு - வால்மீகி சுகுமார் ஒளிப்பதிவு படத்தொகுப்பு - மது மௌ பாடல் பாடியவர் - இந்திரன் (பாரிஸ்)
Tribute to All Mothers | Thavazhnthidum Thangapoove - Dance Cover by Kalaimagal Yogarajah
Просмотров 5 тыс.7 лет назад
அன்னையே உன் பாசத்துக்கு அளவுகோல் ஏது தன்னையே உருக்கி நிற்கும் தாயே நீடு வாழு! Cover dance presented by: Kalalaya Fine Arts Dance by: Kalaimagal Yogarajah Cast: Vaalmigi Sukumar & Sitpi Mathu Camera & Editing: Mathu Mou Original Song Music Director: D. Imman Original Song Singer: Bombay Jayashree Original Film: Veera Sivaji Thanks to: Karthika Karan, Bharathan Sukumar & Elil Sukumar Kalalaya Fin...
Mix of Classical and Western Dance by Kalalaya Fine Arts at Thiththikkum 2017
Просмотров 9 тыс.7 лет назад
The fusion dance was performed in the Thiththikkum 2017 event that was organised by VBVO - the World Children's Welfare Organization that are a group of Tamils volunteers ​​working to improve living conditions for socially vulnerable children. Choreography by Kalaimagal Yogarajah
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. Richjana M.
Просмотров 1,5 тыс.8 лет назад
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. Richjana M.
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. Archana S.
Просмотров 13 тыс.8 лет назад
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. Archana S.
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. Abaragithan K.
Просмотров 10 тыс.8 лет назад
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. Abaragithan K.
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. S.S. Kunalingam
Просмотров 21 тыс.9 лет назад
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. S.S. Kunalingam
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. M. Mathan
Просмотров 20 тыс.9 лет назад
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. M. Mathan
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. T. Anpu
Просмотров 7 тыс.9 лет назад
UYIRTHODUM MELLISAI - by Illango Y. feat. T. Anpu
Nenjukkul Panithuli - A glimpse of love (Official Music Video) | Saindhavi G.V. Prakash & Illango Y.
Просмотров 38 тыс.9 лет назад
Nenjukkul Panithuli - A glimpse of love (Official Music Video) | Saindhavi G.V. Prakash & Illango Y.
MAI POOSUM KANNODU - Ajanthan Illango Ft Eelanayaki Arumairajah (Official Music Video)
Просмотров 14 тыс.10 лет назад
MAI POOSUM KANNODU - Ajanthan Illango Ft Eelanayaki Arumairajah (Official Music Video)
MAI POOSUM KANNODU - Official Teaser
Просмотров 1 тыс.10 лет назад
MAI POOSUM KANNODU - Official Teaser
Kadavul Un Kadavul - Mother's day song
Просмотров 7 тыс.10 лет назад
Kadavul Un Kadavul - Mother's day song
NEEYUM INI NAANAA - Illango Yogarajah Ft Janani Nagendran (Official Music Video)
Просмотров 16 тыс.10 лет назад
NEEYUM INI NAANAA - Illango Yogarajah Ft Janani Nagendran (Official Music Video)
Kangalum Kaniyum Puthuvaiyil Vel Aada - கண்களும் கனியும் புதுவையில் வேல் ஆட
Просмотров 35010 лет назад
Kangalum Kaniyum Puthuvaiyil Vel Aada - கண்களும் கனியும் புதுவையில் வேல் ஆட
Katpagamai Enthan Kanthane Vaarai - கற்பகமாய் எந்தன் கந்தனே வாராய்
Просмотров 1,3 тыс.11 лет назад
Katpagamai Enthan Kanthane Vaarai - கற்பகமாய் எந்தன் கந்தனே வாராய்
Kalalaya Fine Arts - Title Song ( Kalai Onruthan ) - கலாலயா கலைக்கல்லூரி
Просмотров 8 тыс.11 лет назад
Kalalaya Fine Arts - Title Song ( Kalai Onruthan ) - கலாலயா கலைக்கல்லூரி

Комментарии

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 месяца назад

    என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @SingaravelK-cc3or
    @SingaravelK-cc3or 2 месяца назад

    Super❤😊

  • @Rahulbdk-g7n
    @Rahulbdk-g7n 3 месяца назад

    Adipoli dance super 👍👍👍👍

  • @paxithree
    @paxithree 5 месяцев назад

    கீழுள்ளவற்றில் உறுதியோடு இருங்கள்:- ௧) தாய்மொழி தவிர மற்ற மொழிகளை உங்கள் வீட்டு வாசலுக்கு வெளியே கழற்றிவிட்டு உள்ளே செல்லுங்கள். ௨) உங்களின் தாய்மொழியை அறிந்த எவரிடமும் (குறிப்பாக குழந்தைகளிடம்), அது எந்த இடமானாலும் எந்த ஊடகமானாலும், (குறைந்தது ஒரு முழு வாக்கியத்திலேனும்) பிறமொழிச் சொற்கள் கலவாது உங்கள் தாய்மொழியிலேயே தொடர்புகொள்ளப் பழகுங்கள். இது செய்யமுடியாத ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் இதற்குத் தேவை சிறிது நெஞ்சுறுதியும் பொறுமையும் மட்டுமே. உங்களிடம் தொடர்புகொள்பவர்களிடம் உங்கள் நோக்கத்தினை புரியவையுங்கள். ௩) உங்கள் தாய்மொழியில் அதன் எழுத்துக்களில் (வலைப்பதிவு, துணுக்கு, ஒளியொலித் துண்டு, சமூக ஊடகப் பதிவு போன்ற) பதிவுகளை உருவாக்கிப் பகிர்ந்திடுங்கள். இன்றைய பெருந்தரவு-செயற்கையறிவு திறனை நாள்தோறும் பயன்படுத்தும் அரசுகளும் தனியார் நிறுவனங்களும் நிறைந்த இந்த ஞாலமானது, இணையம் வாயிலாக நீங்கள் உருவாக்கிடும் ஒவ்வொரு பதிவுகளையும் அலசி, அதன் போக்குமுகத்தை தொடர்ந்து ஆராய்ந்து, அதற்கேற்றபடி முடிவெடுத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். ௪) ஒரு (தாய்)மொழியை பாதுகாப்பதற்கும் வளப்படுத்துவதற்குமான சிறப்புத்தேவையை (உங்கள்) குழந்தைகளுக்கு சொல்லிப் புரியவையுங்கள். பிறமொழிச் சொற்களுக்கு நிகரான நம் தாய்மொழிச் சொற்களை, தேடி ஆய்ந்து கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ௫) பிறமொழிகளையும் கற்றுக்கொண்டு அவற்றின் தனிச்சிறப்புகளைக் கண்டு இன்புறவும் பழகிக்கொள்ளுங்கள்.. தாய்மொழி என்பது நம் கண்களானால் பிறமொழிகள் என்பவை தொலைநோக்கிகள். ௬) உங்கள் வட்டாரவழக்கு மொழிப்பாங்கை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்சென்று பேணிகாத்திடுங்கள். ததததததததமமமமமிழழழழழழ்பபபபபோலலலலல் வவவவவேறறறறறேதததததது

  • @indhumathi6389
    @indhumathi6389 6 месяцев назад

    அருமையான பாடல்

  • @PerumalJegadheeshwaran
    @PerumalJegadheeshwaran 8 месяцев назад

    அன்னை.தமிழ்.என்மூச்சமாமா

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 10 месяцев назад

    அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு தலைப்பு: தமிழ்(3) 🌷🌷🌷🌷🌷🌷🌷 ஓடிவந்து உட்கார்ந்து.... தத்தி தத்தி தாவி குதிக்கும்.... செல்லப்பிராணி போல வந்து.... துள்ளி துள்ளி பொங்கி வழிந்து.... பலபல படைப்பு படைக்கும்.... வல்லமை வார்க்கும் தமிழ்..... 💧💧💧💧💧💧💧💧 போடுகிற சண்டையில.... செத்த நாழி ஓய்வெடுக்கா.... வெள்ளமாய் வந்து விழும்.... சத்தத் தமிழ் 💧💧💧💧💧💧💧 வள்ளுவன் மூச்சாய் வாங்கி.... திருக்குறளாய் தரணிக்கு தர அவன்... படைப்பு பட்டறையில்.... அறிவாய் ஆற்றலாய்.... சிந்தை மயக்கும் சிந்தனையாய்..... செயலாய்.... ஆவலாய் ஆசையாய்.... அகிலம் போற்றும் படைப்பு தரும் தரமாய்.... அவனின் படைக்கும் தகுதியை உச்சியின் உச்சியில் நிலைத்து நிறைந்த தமிழ்..... 💧💧💧💧💧💧💧 உலகில் உள்ள காதலில் எல்லாம்.... வழிய வழிய பேசும் போது.... கவிதை மாரி ஆறாய் மாரி.... வழிய வழிய மாரி மாரி முகம் காட்டும் முத்து மாரி தமிழ்..... 💧💧💧💧💧💧💧 வளர வளர உடன் வளர்ந்து உலகம் முழுதும் வளம் வர தடம் பதிக்க ஓடும் தடமாய் தமிழ்.....

  • @jamesvadivelusugumar9822
    @jamesvadivelusugumar9822 10 месяцев назад

    பாடல், இசை, நடனம், சிறப்பு!!!. How come VALMEKI Should that be KAMBAN???

  • @கவிஞர்கவி
    @கவிஞர்கவி Год назад

    தமிழ்மொழியின் சிறப்பை உலகெங்கும் பரவச்செய்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  • @sajith3155
    @sajith3155 Год назад

    Amazing, wonderful, great, Ithuku mela pugala varthaigal yethainai irunthalum ,athellam ungaluku samarpanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I love Tamil ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ and tamilnadu ❤️❤️😊😊❤️

  • @s.jayanthiashok9663
    @s.jayanthiashok9663 Год назад

    சிறப்பு

  • @induramesh7072
    @induramesh7072 Год назад

    Beautiful rendering😊

  • @Mathu
    @Mathu Год назад

    😍

  • @vennilasiva203
    @vennilasiva203 Год назад

    மிக மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.

  • @A.Thangadurai_vaniya_chettiar

    Amazing super❤ thanks super nice ❤

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Год назад

    வாழ்த்துகள் 💝 அனைவருக்கும் 🎉

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Год назад

    Simple song and dance, but full marks to all concerned! Thanks for a simple but ekegant treat!!

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 Год назад

    கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. நிகழ்ச்சி தயாரிப்பில் பங்களித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.

  • @sivanesanm1651
    @sivanesanm1651 Год назад

  • @krishnamoorthygirija1335
    @krishnamoorthygirija1335 Год назад

    தமிழ்மொழி வாழ்த்து என்பதற்குப் பதிலாக, மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ் என்று உலகத்தார்க்கு நிறுவப்படும் காலம் நெருங்குகிறது என்பதால், தாய்த்தமிழ் வாழ்த்து என்று தலைப்பிட்டுக் கொண்டாடி யிருக்கலாம்.

  • @loganathan2047
    @loganathan2047 Год назад

    தமிழ் நாட்டின் தமிழ் மொழியே!நீ உலகத்தின் முதல் மொழி!! நீவீர் நீடுழி வாழிய வாழியவே 💚🤝❤️🌹

  • @aeiou1398
    @aeiou1398 Год назад

    Vocalist?

  • @pushpalilaperampalam8017
    @pushpalilaperampalam8017 Год назад

    நல்ல முயற்சி பாடல்களில் பிற மொழி கலப்பு இருக்கிறது கவனித்தால் நன்று

    • @KalalayaFineArts
      @KalalayaFineArts Год назад

      பின்னூட்டத்துக்கு நன்றி

  • @puvaneshpuvan7532
    @puvaneshpuvan7532 Год назад

    👌 super

  • @subashgowtham2063
    @subashgowtham2063 2 года назад

    Sir, song lyrics vanum

  • @sandaruwanperera6983
    @sandaruwanperera6983 2 года назад

    Superrr

  • @sandaruwanperera6983
    @sandaruwanperera6983 2 года назад

    Super

  • @sandaruwanperera6983
    @sandaruwanperera6983 2 года назад

    Fabulous

  • @ஜெகதீஸ்வரன்பெருமாள்

    அன்னை.தமிழே.வணக்கம்.என்உயிர்முச்சமா.நீ.தாய்யம்மா.

  • @zjzusjshdhysbdishguvdsgsug904
    @zjzusjshdhysbdishguvdsgsug904 2 года назад

    Super

  • @gajendrannahalingham3555
    @gajendrannahalingham3555 2 года назад

    பெருஞ்சிறப்பு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். 🌹🇩🇰🌹

  • @thagaioli6708
    @thagaioli6708 2 года назад

    👌👌👌💗💗💗

  • @krishnapriya7205
    @krishnapriya7205 2 года назад

    Nice concept ✨

  • @shabaridurga
    @shabaridurga 2 года назад

    Beautiful performance ❤💐👌

  • @thirumagalsukumaryogarajah7778
    @thirumagalsukumaryogarajah7778 2 года назад

    Great 👍 👌

  • @thavarajahthangarajah4943
    @thavarajahthangarajah4943 2 года назад

    Great 👍

  • @tamiltamil-by8ge
    @tamiltamil-by8ge 2 года назад

    Super

  • @vasanthinymano8962
    @vasanthinymano8962 2 года назад

    "You are god's gift" our abiramy! 💯

  • @shritharanveerasingam4136
    @shritharanveerasingam4136 3 года назад

    super talented program we are telecast today in usa Illankai Tamil Mantram NEW JERSEY

    • @KalalayaFineArts
      @KalalayaFineArts 3 года назад

      இப்படைப்பை உங்கள் நிகழ்வில் சிலாகித்துக் கொண்டமைக்கும் நன்றி.

  • @mathivanan3132
    @mathivanan3132 3 года назад

    அருமையான குரல்.... அருமையான பா....

  • @mathivanan3132
    @mathivanan3132 3 года назад

    சாகும் வரை தமிழ் படித்து சாக வேண்டும் 😘

  • @babiselladurai2872
    @babiselladurai2872 3 года назад

    wow super

  • @indhirakumar7308
    @indhirakumar7308 3 года назад

    Please use nosejewellery it will make your performance look better I mean the nathbullaku set 👍

  • @indhirakumar7308
    @indhirakumar7308 3 года назад

    Awesome location guys keep it up really enjoyed it

  • @ASKmedia1234
    @ASKmedia1234 3 года назад

    Please create a dance drama based on jesus life

    • @indhirakumar7308
      @indhirakumar7308 3 года назад

      @vidhya Mol There are no poses to define Jesus in Bharathnatyam we can dance but drama is a question

    • @ASKmedia1234
      @ASKmedia1234 3 года назад

      @@indhirakumar7308 thankyou... Just use classic style in dance Like this ruclips.net/video/pKup5gVUm0o/видео.html

    • @ASKmedia1234
      @ASKmedia1234 3 года назад

      @@indhirakumar7308 ruclips.net/video/xmxv7cmVDQ0/видео.html

  • @jinto567
    @jinto567 3 года назад

    Nice

  • @MohamedMohamed-js6dm
    @MohamedMohamed-js6dm 4 года назад

    tamilodhooll

  • @ashvilul1657
    @ashvilul1657 4 года назад

    Sayanthan Anna schlecht

  • @madeshshivam952
    @madeshshivam952 4 года назад

    Arumai

  • @girisinnathuray
    @girisinnathuray 4 года назад

    பாடல் வரிகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பாரதியார் போன்றவர்கள் முற்போக்கு எண்ணங்களை பாடலாக்கினார்கள். முதல் வரியிலேயே "குறைவாக நினைக்காதே" என்றால் யாரோ குறைவாக நினைத்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றும். அதற்கு ஏன் இடம் அளிக்கிறார் பாடலாசிரியர். இசை நயம் குரல் அழகு தொழில் நுட்பம் மிகவும் அருமையாக இருக்கிறது. பாடலுக்கு கருத்து நயம் கட்டாயமானது. "தொன்மையினை அறிந்து வியக்காதே". கீழடி அகழ்வில் உலகமே வியக்கிறது. இது என் கருத்து.

    • @rajahraajah2000
      @rajahraajah2000 4 года назад

      பாரதியார் எங்கே முற்போக்கு எண்ணங்களை உருவாக்கினார் ?? உதாரணம்! இந்த பாடல் தாய் மொழியை குறைவாக நினக்காதே என்பது யாவருக்கும் பொருந்தும்

    • @girisinnathuray
      @girisinnathuray 4 года назад

      இந்த பாடலை தாங்கள் கவனிக்கவில்லை போலும். பாரதியாருக்கே பெருமை சேர்க்கிறார் ஆசிரியர். உங்களுக்கு தெரியாமலிருக்கலாம். நான் குறிப்பிட்டது கவிநயம் (கவித்துவம்) புலமைத்துவம் பொருள் மற்றும் யாப்பிலக்கணம் .இவ்வளவு பணச்செலவு செய்த போது தொன்மையான தமிழுக்கு புகழ் சேர்க்க நல்ல கவிஞரை நாடியிருக்கலாம். இவற்றைத் தவிர மிகுதி எல்லாம் சிறப்பு. "தொன்மையினை அறிந்து வியக்காதே". தாங்களே எண்ணிப்பாருங்கள் வியக்க வேண்டாம் என்கிறார். கருத்து எதிர்வினையாகிறது. இதைத்தவிர வேறு குறை இல்லை. இயலுக்கும் இசைக்கும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. Rich audio quality high video Resolution wide screen 21:9. அருமை. வாழ்த்துகிறேன்.

    • @KalalayaFineArts
      @KalalayaFineArts 4 года назад

      படைப்பைப் பார்த்துவிட்டு கடந்துசெல்லும் பலருக்கு மத்தியில் பின்னுட்டம் வழங்கியமைக்கு முதலில் உங்களுக்கு நன்றி. //முதல் வரியிலேயே "குறைவாக நினைக்காதே" என்றால் யாரோ குறைவாக நினைத்துவிட்டார்கள் என்று எண்ணத் தோன்றும். // உண்மை. வரிகள் சொல்லவிழைவதும் அதுவே. தமிழுக்கான முக்கியத்துவத்தை மறந்து வேற்று மொழிகளுக்கு குறிப்பாக ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு இருப்பது கண்கூடு. இதை மறைத்துப் புகழ் பாடுவது வெற்றுக் கூச்சல். முற்போக்கு எண்ணங்களைப் பாடலாக்கிய பாரதியார் கூறுகின்றார் "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று. அதன் நோக்கமே, சாதிகள் ஏலவே உண்டு, அவை இல்லை என்ற எண்ணத்தை எம்மனங்களில் உருவாக்கவேண்டும் என்பதுதான். அவ்வாறே "தாய்மொழியைக் குறைவாக நினைக்காதே" என்பது குறைவாக நினைக்கும் போக்கு உளது அதை நீக்கவேண்டும் என்பதுதான். //"தொன்மையினை அறிந்து வியக்காதே"// இவ்வரியின் பொருள் விளங்காது வரும் மூன்றாவது பின்னூட்டம் இது. வேறு சிலரும் இருக்கலாம். நடிகர் திலகம் சிவாஜின் நடிப்பை ஆரம்பத்தில் பார்த்து நீங்கள் வியந்து போகலாம். ஐம்பது படங்கள் நடித்தபின்னர் அவரின் நடிப்பைப் பார்த்து வியக்கத் தேவையில்லை. "அதில சிவாஜியின் நடிப்பு என்ன நடிப்பு" என யாரும் வியக்கையில் "இதிலென்ன வியக்க இருக்கிறது, சிவாஜிதானே நடித்தது" எனச் சொல்வது சிவாஜியை மேன்மைப் படுத்துவதே என்பது தெளிவு. இவ்வகைச் சொல்லாடல்கள் தமிழின் சிறப்பு. தமிழின் தொன்மையை அறிந்து வியக்காதே, ஏனெனில் தமிழென்றால் அப்படித்தான். அது ஏலவே சிறப்பு வாய்ந்ததுதான். இந்த வரிகுறித்த குழப்பம் உள்ளவர்களுக்கு விளக்கம் கொடுக்க உங்கள் பின்னூட்டம் உதவியிருக்கிறது. நன்றி.

    • @KalalayaFineArts
      @KalalayaFineArts 4 года назад

      @@girisinnathuray மிக உன்னிப்பாக கவனித்து காணொலி அளவுகளைக் கூட குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்றி, ஆனாலும் வரிகள் ஏன் உங்களுக்கு விளங்காது போனது? இந்தப் பாடலே பாடல் வரிகளிலிருந்துதான் ஆரம்பித்தது. கவிஞரின் ஏனைய படைப்புகளைப் பார்த்திருக்கிறீர்களா? இதே தளத்தில அவரின் படைப்புகளை தேடிப் பாருங்கள். ஆர்வமிருந்தால் தொடர்புகொள்ளுங்கள். அந்தப் பிறவிக் கலைஞன் குறித்து பெருமிதம் கொள்வீர்கள்.

    • @girisinnathuray
      @girisinnathuray 4 года назад

      சிவாஜியின் நடிப்பு என்ன நடிப்பு "என்ன நடிப்பு" "அந்த மாதிரி" என்பது பேச்சு வழக்கில் உள்ள சிலேடைச் சொற்கள். சாதிகள் இல்லையடி பாப்பா என்றாரே தவிர சாதி பார்க்காதே என்று சொல்லவில்லை. கேட்பவரை சிந்திக்க வைக்க வேண்டும். ஆசிரியர் மனதில் பாரபட்சம் (Prejudice) உள்ளது போல தெரிகிறது. பாடலைக் கேட்ட நேரத்திலே பாடலை வியக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது தான் பாடலின் வெற்றி. இது தான் என் எதிர்பாப்பு. அது ஆசிரியரின் பணி.காணொளியின் தலைப்பு பலரை ஈர்க்கும். காணொளியைப் பார்த்தவர்கள் வேறு கருத்தில்லாமல் வியக்க வேண்டும். வேறு பாடலாக இருந்தால் இவ்வள்வு சொல்லியிருக்க மாட்டேன். மன்னிக்க வேண்டும்