Vivasaya Thirumathi
Vivasaya Thirumathi
  • Видео 174
  • Просмотров 2 699 095

Видео

💥🍆🥔இன்றைய அறுவடை 🌿 my garden video/ vegetable harvesting.
Просмотров 2,8 тыс.19 часов назад
Edit with InShot:inshotapp.page.link/YTShare
🌶️🍒இன்றைய அறுவடை 🌿my garden video / vegetable and fruits harvesting.
Просмотров 1,4 тыс.День назад
Edit with InShot: v.inshotapp.net/invite
💥🍆இன்றைய ஆடிபட்ட காய்கள் அறுவடை🌿my garden video/ today vegetable harvesting.
Просмотров 3,3 тыс.14 дней назад
Edit with InShot:inshotapp.page.link/YTShare
🌿🌶️இது என்ன சோதனை 🤦🐦. my garden video/ green chilli plants .
Просмотров 51314 дней назад
Edit with InShot: v.inshotapp.net/invite
💥 சின்னவெங்காயம் அறுவடை வளர்ப்பு 🌿 my garden video/ small onion harvesting .
Просмотров 43621 день назад
💥 சின்னவெங்காயம் அறுவடை வளர்ப்பு 🌿 my garden video/ small onion harvesting .
💥🍆🍉இன்றைய ஆடிபட்ட காய்கள் அறுவடை. my garden video / vegetable harvesting .
Просмотров 2,1 тыс.Месяц назад
💥🍆🍉இன்றைய ஆடிபட்ட காய்கள் அறுவடை. my garden video / vegetable harvesting .
💥🍆இன்றைய ஆடிபட்ட அறுவடை🌿 my garden video/ vegetable harvesting.
Просмотров 1,6 тыс.Месяц назад
💥🍆இன்றைய ஆடிபட்ட அறுவடை🌿 my garden video/ vegetable harvesting.
🌿செடிகளுக்கு என்ன உரங்கள் தரலாம். நான் என்ன தருகிறேன்.#my garden video #natural fertilizer.
Просмотров 640Месяц назад
🌿செடிகளுக்கு என்ன உரங்கள் தரலாம். நான் என்ன தருகிறேன்.#my garden video #natural fertilizer.
💥🍅இன்றைய ஆடிபட்ட காய்கள் அறுவடை 🌿 my garden video / vegetable and fruit harvesting.
Просмотров 2,8 тыс.Месяц назад
💥🍅இன்றைய ஆடிபட்ட காய்கள் அறுவடை 🌿 my garden video / vegetable and fruit harvesting.
🌿பீட்ரூட் விவசாயம் நடவு முதல் அறுவடை வரை முழுதகவல்.
Просмотров 1,8 тыс.Месяц назад
🌿பீட்ரூட் விவசாயம் நடவு முதல் அறுவடை வரை முழுதகவல்.
💥🥒🍅ஆடிப்பட்டம் இன்றைய அறுவடை🌿. my garden video/ vegetable harvesting.
Просмотров 1,8 тыс.Месяц назад
💥🥒🍅ஆடிப்பட்டம் இன்றைய அறுவடை🌿. my garden video/ vegetable harvesting.
🌿🍅இன்றைய ஆடிபட்ட அறுவடைகள் பாக்ஸ் நிறைய காய்கள் . my garden video / vegetable harvesting.
Просмотров 2,2 тыс.Месяц назад
🌿🍅இன்றைய ஆடிபட்ட அறுவடைகள் பாக்ஸ் நிறைய காய்கள் . my garden video / vegetable harvesting.
🌿கொத்தமல்லிதழை விவசாயம் பற்றிய முழுதகவல். 45 லிருந்து 50 நாள்ல அறுவடை .
Просмотров 1,6 тыс.Месяц назад
🌿கொத்தமல்லிதழை விவசாயம் பற்றிய முழுதகவல். 45 லிருந்து 50 நாள்ல அறுவடை .
💥இன்றைய ஆடிபட்ட அறுவடை . my garden video/ vegetable harvesting.
Просмотров 252Месяц назад
💥இன்றைய ஆடிபட்ட அறுவடை . my garden video/ vegetable harvesting.
🥒🍅🍒ஆடி பட்டம் இன்னைக்கு சின்னதா ஒரு அறுவடை. my garden video/ vegetable harvesting.
Просмотров 1822 месяца назад
🥒🍅🍒ஆடி பட்டம் இன்னைக்கு சின்னதா ஒரு அறுவடை. my garden video/ vegetable harvesting.
💥🌹புதிதாக ஆன்லைன்ல வாங்கின செடிகள் 🌿 new rose plants / fruits tree / my garden / unboxing video.
Просмотров 3032 месяца назад
💥🌹புதிதாக ஆன்லைன்ல வாங்கின செடிகள் 🌿 new rose plants / fruits tree / my garden / unboxing video.
🌿செடிகளுக்கு என்ன உரம் கொடுக்கிறோம் வாங்க பார்க்கலாம்.
Просмотров 2952 месяца назад
🌿செடிகளுக்கு என்ன உரம் கொடுக்கிறோம் வாங்க பார்க்கலாம்.
🌿🍆ஆடிபட்டம் அறுவடைகள் . my garden vegetable harvesting.
Просмотров 1812 месяца назад
🌿🍆ஆடிபட்டம் அறுவடைகள் . my garden vegetable harvesting.
💥🌿கம்மியா இடம் இருக்கா இந்தமாதிரி செடிகள் வைங்க.
Просмотров 3442 месяца назад
💥🌿கம்மியா இடம் இருக்கா இந்தமாதிரி செடிகள் வைங்க.
🌿🍆🍒🍅நம்ம வீட்டுத்தோட்டத்துல காய்கள் அறுவடை .முதல் கொய்யாப்பழம்😊 .
Просмотров 2062 месяца назад
🌿🍆🍒🍅நம்ம வீட்டுத்தோட்டத்துல காய்கள் அறுவடை .முதல் கொய்யாப்பழம்😊 .
🌿🍊🍋🍐🍒நான் எந்தெந்த நர்சரியில் ஆன்லைனில் பழச் செடிகள் வாங்கினேன். பழ மரங்கள் அப்டேட். fruits garden.
Просмотров 2,4 тыс.2 месяца назад
🌿🍊🍋🍐🍒நான் எந்தெந்த நர்சரியில் ஆன்லைனில் பழச் செடிகள் வாங்கினேன். பழ மரங்கள் அப்டேட். fruits garden.
🌿🍒🍊🍐நம்ம பழத்தோட்டம் அப்டேட் நான்கு மாதம் வளர்ந்த செடிகள். fruits garden update.
Просмотров 1,2 тыс.3 месяца назад
🌿🍒🍊🍐நம்ம பழத்தோட்டம் அப்டேட் நான்கு மாதம் வளர்ந்த செடிகள். fruits garden update.
🌱🍅இந்த மாதிரி சோதனைகளும் வருகிறது🤔.தக்காளி பீட்ரூட் மல்லி பீன்ஸ் செடிகள் எல்லாம் வாங்க பார்க்கலாம்.
Просмотров 6413 месяца назад
🌱🍅இந்த மாதிரி சோதனைகளும் வருகிறது🤔.தக்காளி பீட்ரூட் மல்லி பீன்ஸ் செடிகள் எல்லாம் வாங்க பார்க்கலாம்.
🌿🍒நம்ம தோட்டத்துல நான்கு மாதத்தில் பழங்கள் அறுவடைக்கு வந்திருக்கு 😊
Просмотров 3,4 тыс.3 месяца назад
🌿🍒நம்ம தோட்டத்துல நான்கு மாதத்தில் பழங்கள் அறுவடைக்கு வந்திருக்கு 😊
🌿🍅நம்ம தோட்டத்து வேலைகள்.🌱🍅 தக்காளி பீட்ரூட் மல்லி பீன்ஸ் நடவு. 🌿விவசாயம்.
Просмотров 6303 месяца назад
🌿🍅நம்ம தோட்டத்து வேலைகள்.🌱🍅 தக்காளி பீட்ரூட் மல்லி பீன்ஸ் நடவு. 🌿விவசாயம்.
🌿நம்ம தோட்டத்து காய்கள் அறுவடையும் வேலைகளும்.
Просмотров 1134 месяца назад
🌿நம்ம தோட்டத்து காய்கள் அறுவடையும் வேலைகளும்.
🌿🌱 நம்ம தோட்டத்துல சின்ன அறுவடையும் செடி நடவும்.
Просмотров 2914 месяца назад
🌿🌱 நம்ம தோட்டத்துல சின்ன அறுவடையும் செடி நடவும்.
🌱 my garden update .🌿நம்ம தோட்டத்து வேலைகளும் விதைப்பும்.
Просмотров 1705 месяцев назад
🌱 my garden update .🌿நம்ம தோட்டத்து வேலைகளும் விதைப்பும்.

Комментарии

  • @arulshan3469
    @arulshan3469 3 часа назад

    Enna variety onion

  • @Mohan-u8k
    @Mohan-u8k 4 часа назад

    excellent explanation

  • @maharajanajum5079
    @maharajanajum5079 5 часов назад

    ama akka ethanai acre

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 4 часа назад

      இது 1 ஏக்கர் இருக்கும் சகோ 💚 நன்றி

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 8 часов назад

    How many akcrs total

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 8 часов назад

    Hai Endha kathari seeds enge vangiyathu Pls link kodunga or Address kodungha Sister

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 2 часа назад

      இது கண்காட்சியில் வாங்கினதுங்க. ஒருசில யூடூப் சேனல் கூட விதைகள் விற்கிறாங்க செக் பண்ணி பாருங்கசிஸ் 💚

  • @rameshs9942
    @rameshs9942 11 часов назад

    ஏக்கருக்கு எத்தனை டன் வந்தது தோழி

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 10 часов назад

      லாங் வீடியோவுல எவ்வளவு நடவு எவ்வளவு வந்ததுன்னு தெளிவா எல்லாமே சொல்லியிருக்கிறேன் செக் பண்ணி பாருங்க . இது 10 டன் வந்ததுங்க 💚 நன்றி

    • @rameshs9942
      @rameshs9942 10 часов назад

      @Vivasayathirumathi 👍

  • @muthukumarkumar607
    @muthukumarkumar607 День назад

    பழ மொழி சூப்பர்

  • @banujavedh6906
    @banujavedh6906 2 дня назад

    அத்திச் செடி காய் வைக்க எத்தனை காலம் ஆகும். எங்கள் செடி 2 வருடங்களுக்கு மேல் ஆகின்றன ஆனால் இன்னும் காய் வைக்கவில்லை. அந்தச் செடி துபாயிலிருந்து கட்டை எடுத்து வந்து வைக்கப்பட்டது. செடி மட்டும் உங்கள் செடி போல பெரிதாக வளர்ந்துள்ளது.

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi День назад

      இதெல்லாம் ஒட்டு செடிங்க 4 5 மாசத்துலயே காய்கள் வருது. இங்க பக்கத்துல ஒருத்தர் இப்படித்தான் சொன்னார் அதுவும் வருசத்துக்கு மேல ஆகுதுன்னு . நாட்டு வெறைட்டியா இருக்கலாம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இன்னும் கொஞ்ச நாள்ல காய்கள் வரலாம். 💚 நன்றி

    • @banujavedh6906
      @banujavedh6906 17 часов назад

      @Vivasayathirumathi சரிங்க

    • @gokulgokul5180
      @gokulgokul5180 7 часов назад

      அந்த மரத்தில் ஒரு சின்ன ஆணி அடித்து பாருங்கள் எப்படி காய் காய்க்குது

  • @SankarSankar-fx9cn
    @SankarSankar-fx9cn 2 дня назад

  • @SangeethaSangee-i4t
    @SangeethaSangee-i4t 3 дня назад

    Seeds kidaikkuma?

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi День назад

      நானும் இதுல விதை எடுக்கலாம்ன்னு நினைத்தேன் ஆனால் இதுல சதைபற்று ரொம்ப கம்மியா இருக்கு வேற ஏதாவது வெறைட்டியே யூஸ் பண்ணிக்கலாம்ன்னு இருக்கிறேன் விதை எடுத்தா சொல்லறேன் 💚 நன்றி

  • @RafeeqAhmed-wj5hx
    @RafeeqAhmed-wj5hx 4 дня назад

    Masha allah❤❤supper sister

  • @SandraSandiyo
    @SandraSandiyo 4 дня назад

    Super

  • @rohithvishnuv
    @rohithvishnuv 4 дня назад

    Happy deepawali ❤

  • @SandraSandiyo
    @SandraSandiyo 4 дня назад

    Super very beautiful

  • @dhandayudhapanid3761
    @dhandayudhapanid3761 6 дней назад

    நல்ல colour மாறியுடன் அறுவடை பண்ணுங்க, அறுவடை செய்த கிழங்கை 2 weeks வைச்சு சமைத்து சாப்பிடுங்க

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 6 дней назад

      சரிங்க👍 நானும் இப்போ பார்த்த கொஞ்சம் அப்படியே மாறியிருந்தது. அடுத்த தடவை பார்த்து எடுக்கிறேன். 💚நன்றிங்க.

  • @sreekrishnacaterers488
    @sreekrishnacaterers488 7 дней назад

    Kathrika vethu anupi thrapatuma

  • @hajimohamedhajimohamed6434
    @hajimohamedhajimohamed6434 7 дней назад

    இந்த கிழங்கு நான் சின்ன வயசுல சாப்பிடுருக்கேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் பாட்டி இந்த கிளங்கை பயிர் பன்னுவாங்க

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 7 дней назад

      சூப்பர்👍 உங்க பாட்டி கிட்ட கேட்டு பாருங்க இந்த மாதிரி பச்சைய இருக்குமா என்று தெரிந்தா சொல்லுங்க💚 நன்றி

  • @SandraSandiyo
    @SandraSandiyo 7 дней назад

    Super

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 7 дней назад

    Super🎉🎉

  • @rohithvishnuv
    @rohithvishnuv 7 дней назад

    Nice

  • @rajasingam333
    @rajasingam333 7 дней назад

    அருமையான பதிவு🎉🎉

  • @Veeraadave
    @Veeraadave 7 дней назад

    Indha snake brinjal seeds eppadi vanguneen ngha, seeds engha kidaikum sis

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 7 дней назад

      இந்த சீட்ஸ் கண்காட்சியில் வாங்கினது சிஸ் 💚 நன்றி

    • @Veeraadave
      @Veeraadave 7 дней назад

      Seed save panni konjam share pannungha sis,we will buy it sis​@@Vivasayathirumathi

  • @Mohan-u8k
    @Mohan-u8k 7 дней назад

    It's correct festival speech. It's not u always now .because technology development but Olds gold times not return only think remember me

  • @JertruthMary
    @JertruthMary 7 дней назад

    Sister pambu katiri Seed kidaikuma sis

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 7 дней назад

      இதிலிருந்து விதைகள் எடுத்தா வீடியோவுல சொல்றேன் சிஸ் 💚 நன்றி

  • @dpoornima2090
    @dpoornima2090 7 дней назад

    Marketplace meadem

  • @DhurGa-xy2lq
    @DhurGa-xy2lq 8 дней назад

    Super sister

  • @ramlahbevee6711
    @ramlahbevee6711 8 дней назад

    Supera kaai vandhu irukku...👌👌👌

  • @rohithvishnuv
    @rohithvishnuv 10 дней назад

    Nice 👍

  • @rohithvishnuv
    @rohithvishnuv 10 дней назад

    Nice 👍

  • @beulajacob9764
    @beulajacob9764 11 дней назад

    Super pa new

  • @Sabi002
    @Sabi002 11 дней назад

    Wow...super

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 12 дней назад

    Super

  • @anbupharmacyandclinic4031
    @anbupharmacyandclinic4031 12 дней назад

    Super

  • @VantS-vu7rc
    @VantS-vu7rc 13 дней назад

  • @shivaraji5788
    @shivaraji5788 14 дней назад

    Oru kilangu kidaikkuma

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 13 дней назад

      நானே இன்னும் அறுவடை பண்ணல .இப்ப ஒரு ஒருசில கிழங்கு தான் கொஞ்சம் பெரிசா இருக்கு.அந்த சின்ன கிழங்குகள் நிறைய பெருசா வரும்போது சொல்கிறேன் 💚 நன்றி

  • @flutterflims6661
    @flutterflims6661 14 дней назад

    Supra hirakunga

  • @flutterflims6661
    @flutterflims6661 14 дней назад

    Entha Ooru

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 14 дней назад

      உடுமலைப்பேட்டை பக்கம்தாங்க

  • @sumia5383
    @sumia5383 14 дней назад

    Brinjal enna variety sis

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 14 дней назад

      சிஸ் அந்த பச்சைகலர்ல நீளமா இருக்கிறது பாம்பு கத்தரி.சிவப்புகலர் செவ்வந்தம்பட்டி கத்தரி சிஸ் 💚 நன்றி

  • @sumia5383
    @sumia5383 14 дней назад

    Seeds enga vaanguvenga

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 14 дней назад

      கிருஷ்ணா சீட்ஸ்ல வாங்குவேன் .ஒருசில விதைகள் வேற எங்காயாவது இல்ல கண்காட்சி அந்தமாதிரி வாங்குவேன் சிஸ் 💚 நன்றி

  • @sumia5383
    @sumia5383 14 дней назад

    அருமை

  • @sumia5383
    @sumia5383 14 дней назад

    அருமையான அறுவடை

  • @sumia5383
    @sumia5383 14 дней назад

    நீங்க எந்த ஊரு மேடம்

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 14 дней назад

      உடுமலைப்பேட்டைக்கு பக்கம் தாங்க

  • @rohithvishnuv
    @rohithvishnuv 15 дней назад

    ❤ nice 👍

  • @rohithvishnuv
    @rohithvishnuv 15 дней назад

    😂😂

  • @MabduIrahman
    @MabduIrahman 16 дней назад

    ❤🎉👍👌🏅💯🧛💪

  • @pavipuppy14edits26
    @pavipuppy14edits26 16 дней назад

    Paithiyam pudicha pachcha kili😂😂😂😂

  • @paramessiva4523
    @paramessiva4523 17 дней назад

    Paithiyam pudicha pachaikili😂😂😂

  • @venkatachalamk5746
    @venkatachalamk5746 17 дней назад

    உங்கள் வீடியோ அருமை மிலகாய் செடிக்கு என்ன மருந்து அடிப்பது .

    • @Vivasayathirumathi
      @Vivasayathirumathi 17 дней назад

      நான் இப்ப தாங்க இயற்கையா கொஞ்சம் ட்ரை பண்ணியிருக்கிறேன் . நீங்க விவசாயமா பண்றீங்கனா செடியில என்ன பிரச்சனையோ அதற்கேற்ற மாதிரி சொல்லி கடையில் கேளுங்க இல்ல நேர்ல வந்து ஃபீல்ட் விசிட் பண்ணி கொடுக்க சொல்லுங்க 💚 நன்றிங்க.